SkyscraperCity Forum banner

Namakkal Projects (Tiruchengode, Rasipuram and Paramathi Velur)

340K views 999 replies 79 participants last post by  Sridhar Namakkal. 
#1 ·
Hi friends,

Since there isn't a thread related to Namakkal district projects, I have decided to start one. Please contribute.

Thanks
 
#79 ·
New Bus Routes from Namakkal.

ஏழு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்து துவக்கம்.:)

1. Namakkal to Chennai via Salem , Vellore.

2. Namakkal to Thiruvannamalai via Salem.

3. Namakkal to Coimbatore via Karur.

4. Namakkal to Pollachi via Erode , Tiruppur.

5. Namakkal to Thirunallar via Trichy, Nagai.

6. Namakkal to Nagore via Trichy , Velankanni.

7. Namakkal to Tiruchendur via Madurai , Thuthukudi.

நாமக்கல்லில் இருந்து, பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ள ஊர்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து திருப்பூர், திருவண்ணாமலை, திருச்செந்தூர், நாகூர் ஆகிய ஊர்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அதனால், இப்பகுதியில் இருந்து, செல்பவர்கள் ஈரோடு சென்று திருப்பூருக்கும், சேலம் சென்று திருவண்ணாமலை, திருநள்ளாறுக்கும், திருச்சி சென்று நாகூருக்கும், கரூர் சென்று மதுரை வழியாக திருச்செந்தூருக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இப்பகுதிகளுக்கு நாமக்கல்லில் இருந்து நேரடி பஸ் போக்குவரத்து துவங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்து எம்.எல்.ஏ., பாஸ்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து, "நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழித்தடத்தில் திருப்பூருக்கும், கரூர் வழித்தடத்தில் கோவைக்கும், சேலம், ராயவேலூர் வழித்தடத்தில் சென்னைக்கும், திருவண்ணாமலை, திண்டுக்கல்- மதுரை- தூத்துக்குடி வழித்தடத்தில் திருச்செந்தூருக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி வழித்தடத்தில் நாகூருக்கும், திருநள்ளாறுக்கும் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து துவங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., பாஸ்கர், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக முதல்வர், அனைத்து வழித்தடத்திலும், பஸ் போக்குவரத்தை துவக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சென்னையில் நடந்த விழாவில், நாமக்கல்லில் இருந்து திருப்பூர், கோவை, சென்னை, திருவண்ணாமலை, திருநள்ளாறு, நாகூர், திருச்செந்தூர் ஆகிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். புதிய வழித்தடத்தில், நேரடி பஸ் போக்குவரத்து துவங்கியதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Courtesy ; Dinamalar.
 
#83 · (Edited)
ஏழு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்து துவக்கம்.:)

With SETC poised to take over Tnstc s 300+kms routes what will be the scope for TNSTC On Chennai, Chendur and Kumili routes. Else 3+2 seater routes will be retained by TNSTC s.
 
#80 ·
Namakkal to Coimbatore via Karur.

Namakkal to Coimbatore via Vellakoil, Karur, Kangeyam, Palladam is one of the best alternate route comparing conjested T-Gode, Erode route.
From T-gode to Perumanallur it takes almost 2 hrs now, from Namakkal it take 4.30hrs to reach Gandhipuram bustand right now.

What is the km on the new route & how long the time to take for Kovai?

Any one Pls..
 
#81 ·
Raja , routes available from Namakkal to Coimbatore are ,

1. Namakkal - 55 km - Erode - 100 - Coimbatore = 155 km
(Normal TNSTC route )

2. Namakkal - 40 km - Kodumudi - 35 KM - Kangayam - 65 km - Coimbatore = 140 km ( car owners , pvt vehicles peferred route )

3. Namakkal - 45 km - Karur - 120 km - Coimbatore = 165 km
(New route inagurated by CM )


All buses goes via route 1. But shortest route is via Kodumudi, Kangayam.The new route is little bit longer , but may get patronage from Karur passangers.
 
#88 ·
Senthamangalam Road to be widened for railway station reach.

Considering the potential for future traffic in this road , I think Collector has taken right step to widen Senthamangalam road from Gasifier crematorium to Namakkal R.S.

நாமக்கல், : மாவட்ட தலைநகரமான நாமக்கல்லை அழகுபடுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் மின் மயானத்திலிருந்து ரயில் நிலையம் வரையிலுள்ள 800 மீட்டர் சாலையை 30 அடி தார் சாலையாக அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அந்த சாலையிலுள்ள கான்கிரீட் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு மின் மயானம் முதல் ரயில் நிலையம் வரை உள்ள சாலை பல வழித்தடமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக `1 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் பரிசீலனைக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
நிதி ஒதுக்கீடு வந்தவுடன் அந்த சாலையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். சேந்தமங்கலம் சாலையில் ரயில் நிலையமும் அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் அச்சாலையின் பயன்பாடு மிக அதிகளவில் இருக்கும் என்பதாலும், இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி சென்று வருவதை கருத்தில் கொண்டும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.
சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் முதல் ரயில் நிலையம் வரையில் உள்ள சாலையில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சென்றுவர அச்சப்படுகிறார்கள்.
இதை தவிர்க்க அந்த சாலையில் நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

COURTESY : Dinakaran.
 
#90 · (Edited)
Ring road work around Rasipuram to begin soon.

The State Government has sanctioned Rs. 18 crore to lay the first phase of ring road around Rasipuram Town for a stretch of six km – as part of the three phases in which the ring road will be laid for 23 km.

Rasipuram MLA and Deputy Speaker of the Tamil Nadu Assembly P. Dhanapal said that the GO for the first phase was passed in June 2012.

He said that the first phase would be laid from Appanaickenpatti Village (on the Rasipuram to Senthamangalam Road) to the old RTO office (near Pavai Arts and Science College for Women on the National Highway-7). The second phase will be carried out for the next six km from the old RTO office to Ponkurichi (on the Rasipuram to Tiruchengode Road).

Mr. Dhanapal said that 19.57 hectares of land has been acquired for the Phase I –3.49 hectares of wet land, 11.73 hectares of dry land and 4.34 hectares of government poramboke land.

“Rs. 4.1 crore was allotted for acquiring land and the money is now being distributed to the land owners. Poramboke land has been transferred from the Revenue to the State Highways Department”, he added.

Land acquisition

Officials from the State Highways (SH) Department told The Hindu that acquisition of 13.23 hectares of land – 0.6 hectare of wet land, 12.2 hectares of dry land and 0.43 hectare of government poramboke land – for the second stage is underway.

“Money to be distributed to land owners for the second phase is to be fixed”, the officials said.

“The final phase for a stretch of 11 km will be laid from Thaneerpandhalkadu (on the Rasipuram to Attur Road) to Appanaickenpatti Village”, they said and added that the survey work is now being carried out on this stretch to study the land required for the road and amount to be paid to the land owners.

COURTESY ; The Hindu.
 
#92 ·
Tourism Development works in Kolli Hills.

Courtesy : Dinamani.

நாமக்கல், ஜூலை 12: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சுற்றுலாத் தல மேம்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை 3 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோடை வாசஸ்தலமான கொல்லிமலை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ஒதுக்கிய ரூ.1.37 கோடி நிதியிலிருந்து கொல்லிமலையிலுள்ள அரப்பளீஸ்வரர் கோயில், தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், மாசிலா அருவி ஆகிய பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு அத்தியாவசியமான தேவைகளான வாகனங்கள் நிறுத்துமிடம், இரு பாலருக்கும் கழிப்பிட வசதிகள், பெண்களுக்கான உடை மாற்றும் அறை, செம்மேடு மற்றும் அரப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு, மாசிலா அருவிக்கு எளிதாகச் செல்ல தார்ச் சாலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லத்திலுள்ள புல்வெளிகளைப் பராமரிக்க நீர்த் தெளிப்பான்கள் போன்றவை அமைக்கும் பணி இப்போது முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இப்போது மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்கா, வாசலூர் படகு இல்லம், மாசிலா அருவி மற்றும் எட்டுக்கையம்மன் கோயில் பகுதியிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்டுள்ள ரூ.70 லட்சம் நிதியின் மூலம் தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை அதிகப்படுத்தப்படவுள்ளன.
அங்குள்ள தாவரங்கள், புல்வெளிகளை மேலும் நல்லமுறையில் பராமரிக்கக் கூடுதலாக நீர்த் தெளிப்பான்கள் நிறுவப்படவுள்ளன.
வாசலூர்பட்டி படகு இல்லத்தில் கூடுதல் நீர்த் தெளிப்பான்களும், சுற்றுலாப் பயணிகள் அமருவதற்கு வசதியாக காத்திருப்போர் அறையும், அங்கு வரக்கூடிய குழந்தைகள் விளையாட கூடுதல் விளையாட்டு உபகரணங்கள், குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மாசிலா அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும், வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து அருவி வரை செல்லும் வழியிலும் உள்ள நடைபாதையை மேம்படுத்தவும், கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி பக்தர்கள் எளிதாக இறங்கிச் செல்ல படிக்கட்டுகளும், பக்தர்களின் வசதிக்காக அங்கு கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
 
#94 ·
Namakkal to be free from heavy vehicles from today

Inauguration of the widened and strengthened road for sand trucks and other heavy vehicles for a stretch of 29 km – from Valayapatti to Pudanchandhai – will ensure a heavy vehicle-free Namakkal town.

The road works carried out at an estimate Rs. 9.5 crore was inaugurated by Industries Minister P. Thangamani on Saturday.

The project was initiated to put an end to entry of the hundreds of sand carrying trucks and other heavy load carries that entered Namakkal every day to reach Tiruchi from Salem – to take goods to North India – and vice versa.

These trucks not only added to the traffic congestion of the narrow roads in this town but also posed a threat to the lives of pedestrians and two-wheeler riders.

Superintendent of Police (SP) P. Kannamal said that these trucks and other load carrying trucks will make use of this dedicated route for such heavy vehicles from Sunday, July 22.

She pointed out that trucks heading towards Tiruchi from to Salem should take a diversion at Pudanchandhai to the Tiruchi Road at Valayapatti through Senthamangalam, Alanganatham Junction and Kalichettipatti.

“Heavy vehicles (especially sand laden trucks) from Tiruchi to Salem should take a diversion from the Tiruchi Road at Valayapatti and reach Pudanchandhai in the same route. Vehicles heading from Tiruchengode to Tiruchi should reach Valayapatti by taking a diversion at Velagoundampatti, through Periyamanali Musiri, Udupam, Pudanchandhai and then take the above said route,” she added.

Ms. Kannamal said that vehicles from Tiruchengode can also make use another path to Tiruchi through Paramathi, Velur, Mohanur and reach Valayapatti.

Saying so, she made an appeal to the truck owners, fleet operators and truck drivers to extend their cooperation to the police by making use of the new route.

She also warned of stringent legal action against trucks that entered Namakkal town from Sunday.

Residents of Namakkal town said that the alternative road for sand laden trucks and heavy load carries will be a boon to other road users.

“Sand falling into our eyes has become a part and parcel of life when we ride two-wheelers in the town, as hundreds of trucks enter the town every day.

Hope it does not happen from Sunday,” says motorist A. Saravanan (26).

COURTESY : HINDU
 
#95 ·
Exclusive road for sand lorries and heavy vehicles.



Sand lorries and heavy vehicles from Trichy to Salem and Erode to skip Namakkal from 22.july.2012 onwards , thanks to the inaguration of heavy vehicle road. The heavy vehicles from Madurai to Salem goes thro' bypass , but vehicles from Trichy to Salem and Erode has to enter Namakkal Town.Now this is eased.
 
#96 · (Edited)
Stadium inagurated , other Sports Fund allocation to Namakkal.

Stadium was inagurated on 21.july.2012.

Other progress : 1) Swimming pool on construction.

2) Youth Hostel for sports teem.

3) Foot Ball ground with lawn.

நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.21 லட்சம், தமிழக அரசின் ஒதுக்கீடு ரூ.42 லட்சம் என மொத்தம் ரூ.63 லட்சத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.42 லட்சத்தில் விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கத்தை மாநில தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:

நாமக்கல் மாவட்ட தொழில் அதிபர்களும், கல்வி நிறுவனத்தினரும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்காக மனமுவந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் பயனாக, இந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தைத் தொடர்ந்து ரூ.1 கோடி செலவில் இங்கு நீச்சல் குளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு வளாகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவுக்கு ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ப.தனபால், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தினர்.

காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்திமுருகேசன், துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.60 லட்சத்தில்

மாணவர் விளையாட்டு விடுதி

மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து நாமக்கல்லில் அடுத்த ஆண்டு ரூ.60 லட்சத்தில் 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற விளையாட்டு விடுதியும் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் பிகின்செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: நாமக்கல்லில் புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க ரூ.10 லட்சமும், திருச்செங்கோட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத் துறையில் குறுகிய காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என்றார்.
 
#97 ·
Stadium inagurated , other Sports Fund allocation to Namakkal.

Stadium was inagurated on 21.july.2012.

Other progress : 1) Swimming pool on construction.

2) Youth Hostel for sports teem.

3) Foot Ball ground with lawn.

நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.21 லட்சம், தமிழக அரசின் ஒதுக்கீடு ரூ.42 லட்சம் என மொத்தம் ரூ.63 லட்சத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.42 லட்சத்தில் விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கத்தை மாநில தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:

நாமக்கல் மாவட்ட தொழில் அதிபர்களும், கல்வி நிறுவனத்தினரும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்காக மனமுவந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் பயனாக, இந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தைத் தொடர்ந்து ரூ.1 கோடி செலவில் இங்கு நீச்சல் குளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு வளாகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவுக்கு ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ப.தனபால், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தினர்.

காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்திமுருகேசன், துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.60 லட்சத்தில்

மாணவர் விளையாட்டு விடுதி

மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து நாமக்கல்லில் அடுத்த ஆண்டு ரூ.60 லட்சத்தில் 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற விளையாட்டு விடுதியும் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் பிகின்செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: நாமக்கல்லில் புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க ரூ.10 லட்சமும், திருச்செங்கோட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத் துறையில் குறுகிய காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என்றார்.
 
#98 ·
New Mandapam at Tiruchengode Temple.

தமிழகம் முழுவதும் உள்ள, 43 பழமை வாய்ந்த கோவில்கள், 22.50 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு செய்யப்பட உள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், 500 அடி நீளம், 20 அகலத்தில் மண்டபம் கட்டப்பட உள்ளது. வாகன நிறுத்தும் இடம் மேற்கொள்ளப்பட உள்ளது என, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறினார்.

Source : Dinamalar.
 
#99 ·
கொல்லிமலையில் ரூ9 லட்சத்தில் கட்டப்பட்ட

நாமக்கல், : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாநில நிதிக் குழு மானிய உள்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கொல்லி மலை சாரல் உணவுக்கூடம் திறப்பு விழா நடந்தது.
ஆட்சியர் குமரகுருபரன் உணவுக்கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
கொல்லிமலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல தரமான உணவு கிடைக்கும் வகையில் இந்த உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
உணவுக்கூடம் புதுவாழ்வு திட்டத்தில் உள்ள சாம்ராஜ்யம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் நல்ல தரமான உணவு வகைகளை தயாரித்து வழங்க உள்ளனர்.
உணவகத்தை நடத்த வாழவந்தி நாடு, இந்தியன் வங்கி ரூ3 லட்சம் கடனுதவி அளித்துள்ளது. இதன் மூலம் உணவகத்தை தேவை யான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. உணவகத்தில் அன்றாட உணவு வகைகள் போக சாமை உப்புமா, கேழ்வரகு அடை, தினை, பாயசம், லட்டு, கம்புமாவு, முறுக்கு, சோளமுறுக்கு போன்ற இயற்கை உணவு வகைகளும் கிடைக்கும்.
இவ்வாறு ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source : dinakaran.
 
#100 ·
நாமக்கல், திருவள்ளூரில் தலா ரூ.1 கோடியில் &#29

சென்னை, ஜூலை 29: நாமக்கல், திருவள்ளூரில் சர்வதேச தரத்தில் நவீன நீச்சல் குளம் அமைக்க தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒப்பந்த அடிப்படையில் 80 பயிற்றுநர்களை நியமனம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பு:
விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்க ஊக்கத் தொகை வழங்குதல், உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
கோவை நேரு விளையாட்டரங்கில்...: அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டரங்கில் பகல்-இரவு நேரப் போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக ரூ.1.56 கோடியில் 4 உயர்நிலைக் கோபுர மின்கம்பங்கள் அமைக்கவும், மின் அமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும், 2 புதிய 75 கிலோவாட் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 50 சதவீத தொகை அரசு மானியமாகவும், மீதமுள்ள தொகை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியிலிருந்தும் செலவிடப்படும்.
மாநில பூப்பந்துப் போட்டி: பல்வேறு விளையாட்டுகளுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாநில அளவில் போட்டிகள் நடத்தி முதலமைச்சர் கோப்பை வழங்குவது போல, பூப்பந்து விளையாட்டுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடத்தி முதலமைச்சர் கோப்பை வழங்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
80 பயிற்றுநர்கள் நியமனம்: தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு நல்ல திறமையான பயிற்றுநர்களை நியமிக்கும் வகையில் தற்போதுள்ள 139 பயிற்றுநர் பணியிடங்களுடன் மேலும் 80 புதிய பயிற்றுநர் பதவிகளைத் தோற்றுவிப்பதற்கும் மற்றும் இப் பயிற்றுநர்களை மாதம் ரூ.8,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 76.80 லட்சம் கூடுதல் செலவாகும்.
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், விளையாட்டு வளாகம், நீச்சல் குளம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் போன்ற விளையாட்டுத் துறைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு இடங்களில் சர்வதேச தரத்திலான நவீன நீச்சல் குளம் அமைக்க தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

source : Dinamani
 
#101 ·
Now, petitions sent to Collector’s Facebook account

Facebook account holders in Namakkal can now petition their grievances to the District Collector on his official homepage on the popular social networking site. “The profile was opened on Saturday following the success seen by the official Facebook account of the Madurai Collector.

While it was launched officially on Monday, the mother of a school-goer was the first to post on this profile as early as on Saturday. “Sir, please check all school van and buses” was the message she left on the page”, the Collector J. Kumaragurubaran told The Hindu on Monday.

“Thanks for your feedback. Already, we have commenced the inspection of alls buses today… College buses will be inspected tomorrow” was the reply she received from the Collector the same day.

Calling this posting – made well ahead of the official announcement – as a surprise, he expressed confidence that the initiative will greatly benefit online users.

He said that petitioners can bring their grievances to the notice of the Collector in the form of a text message, posting photographs or videos of the grievances in a locality – such as lack of streetlights or drinking water supply. “Complaints will be taken seriously after checking its authenticity,” he said.

“I will respond to a few complaints. But since the Collector cannot spend much time on Facebook, we have trained a Collectorate official to check Facebook regularly. This person will be instrumental in redressing time-bound grievances,” he said and added that efforts will be taken to redress the grievances in less than 24 hours from the time it has been reported.

“This will bring the people – especially the younger generation – closer to the district administration and result in better governance. This is expected to be as successful as the toll-free complaint number that has received close to 450 complaints in the last few weeks,” he added.

Petitioners can reach Facebook page of the Collector by searching “Collector Namakkal” on the site account.

College students called this initiative as an easy way to petition their grievances. They said that they did not have much access to the officials.

“Facebook petitioning has come in handy as we can access it from our mobile phones,” a student said.
 
#102 ·
Namakkal District Headquarters Hospital,efforts set to retain NABH accreditation.

The Namakkal District Headquarters Hospital is the first public health care institution in the State to be awarded a National Accreditation Board for Hospitals & Healthcare Providers (NABH) certification. The certification will be valid from April 2011 to 2014.

நாமக்கல், ஆக.1: மாநில சுகாதாரத் திட்டக் குழுவினர் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தக் குழு என்ஏபிஹெச் தரச் சான்றை நீட்டிப்பதற்காக மருத்துவமனையில் இப்போதுள்ள குறைகளை நிவர்த்தி செய்திட பல்வேறு ஆலோசனைகளையும் அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு தேசிய மருத்துவமனைகள் தர நிர்ணயக் குழுவின் (என்ஏபிஹெச்) தரச் சான்று 2010-11ம் ஆண்டில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 18 மாதங்களுக்கு ஒரு முறை என்ஏபிஹெச் குழு மருத்துவமனையில் ஆய்வு செய்து சுகாதாரம், சேவைகள் தொடர்ந்து சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து தரச் சான்றை நீட்டிக்கச் செய்கிறது.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் வருகிற அக்டோபர் மாதம் என்ஏபிஹெச் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, மருத்துவமனையில் ஏதேனும் சுகாதாரம் மற்றும் சேவை குறைபாடுகள் இருப்பது கண்டறியப் பட்டால் மருத்துவமனைக்கான தரச் சான்று நீட்டிப்பு செய்வது கைவிடப்படும்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் உத்தரவின் பேரில், நாமக்கல் மருத்துவர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை முதன்மை மருத்துவ அலுவலர் ரத்தினராஜ், சோழிங்கர் முதன்மை மருத்துவ அலுவலர் பாரதி, கன்னியாகுமரி இணை இயக்குநர் மோகன், வேலூர் மருத்துவர் கென்னடி, கூடலூர் மருத்துவர் அபிஷா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவினர் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் வார்டு, தீக்காய சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, விஷம் தடுப்புப் பிரிவு, நம்பிக்கை மையம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை பட்டியலிட்டனர்.
அந்தக் குறைகளை அக்டோபர் மாதத்துக்குள் நிவர்த்தி செய்வதுடன், தேசிய மருத்துவமனைகள் தர நிர்ணயக் குழு புதிதாக இணைத்துள்ள வரைமுறைகளையும் மருத்துவமனையில் செய்யப்படும் என்றும் நாமக்கல் மாவட்ட சுகாதாரத் திட்ட இணை இயக்குநர் ஆர்.லட்சுமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
வேறு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் உடனடியாகத் தெரியவரும். அதற்காகவே, தமிழகத்தில் வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்ட குழு மூலம் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.
அந்தக் குழு கண்டுபிடித்து அளித்துள்ள குறைபாடுகளை விரைவில் சரி செய்வதுடன், என்ஏபிஹெச் குழு மேலும் சேர்த்துள்ள பல்வேறு வரைமுறைகளும் செய்யப்படும் என்றார்.

courtesy : Dinamani.
 
#103 ·
Kolli Hills to get archery training centre - Namakkal Collector.

நாமக்கல், ஆக.2: நாமக்கல் மாவட்டம், வல்வில் ஓரி மன்னரின் புகழைப் பரப்பும் விதத்தில், கொல்லிமலையில் அடுத்த ஆண்டுக்குள் வில்வித்தை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.
கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னரின் நினைவாக ஆண்டு தோறும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. கொல்லிமலையில் இரு நாள்கள் நடைபெறும் இந்த விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, செம்மேடு பேருந்து நிலையத்தில் வில்வித்தைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், நாமக்கல் மாவட்ட வில்வித்தை விளையாட்டு சங்கமும் இணைந்து நடத்திய இந்தப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நான்கு பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலிகோர்னியா, ஜெட்பரா, கிலேடியோஸ், லில்லியம்ஸ், கார்னிசம், கிர்சாத்தமம் உள்பட 20 வகையான அரிய மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள் பெங்களூர், ஓசூர், ஊட்டி ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், வண்ண, வண்ண ரோஜா பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒட்டகச் சிவிங்கி, பான்டா கரடி, முயல், டால்ஃபின் சிலைகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் பல்துறைப் பணி விளக்கக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வில்வித்தைப் போட்டிகள், மலர் கண்காட்சி, பல்துறை பணி விளக்கக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கொல்லிமலையின் முக்கியத்துவம், வல்வில் ஓரி வரலாறு, நாமக்கல் மாவட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்களுடன் கூடிய புத்தகம் வெளியிடப்பட்டது.
வில்வித்தை விளையாட்டு பயிற்சி மையம்: விழாவில், 655 பயனாளிகளுக்கு ரூ.2.92 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் பேசியது:
கொல்லிமலை சுற்றுலா தல மேம்பாட்டுக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.2.83 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வல்வில் ஓரி மன்னர் வில்வித்தையில் சிறந்த விளங்கியுள்ளார். அவர் புகழைப் பரப்பும் விதத்தில் கொல்லிமலையில் அடுத்த ஆண்டுக்குள் வில்வித்தை விளையாட்டுட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

Courtesy : Dinamani.
 
#104 ·
Veterinary Students from Virginia Maryland Veterinary college gets training at Namakkal





Source : The Hindu.

“Veterinarians in India have access to minimum resources due to financial constraints. But they are making the best use of it to diagnose and to treat the heavy volume of animals that are brought to them every day,” says student Monica Tarantino of VirginiaTech Virginia-Maryland Regional College of Veterinary Medicine (VMRCVM).

She had come to Veterinary College and Research Institute (VC&RI) in Namakkal and the Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) in Chennai with seven of her classmates as part of a 40-day clinical exposure tour to veterinary institutions and clinics in the country.

Jessica Romine said that they had to choose Chile or India for their visit as she added that they opted for India as they were impressed with the one hour presentation made by their seniors when they returned to Virginia after taking part in a similar programme last year. Jennifer Finder finds it amazing to see how quick veterinarians here provide treatment to the animals. She said that in the U.S. they spend more time diagnosing the cause for the discomfort of the animals but observed that the vets here are more concerned about treating and relieving them from their ailment.

The team felt that the opportunity to touch the ailing animals, administer vaccines and medicines for different types of diseases and conducting pregnancy tests for some the pets was the striking feature of their tour. They said that they had not done them before.

Backyard rearing of country chicken plays a vital role in rural economy, they said. “It's different,” they said with a smile as they recollected how it looked and behaved. Straying animals was an offence anywhere in U.S. but quite common here, they observed.

During their stay in Namakkal they also took part in the mass contact programme for animals atop Kolli Hills, visited poultry farms, Avian Diagnostic Lab, interacted with scientists, students and professors at the VCRI and at the Krishi Vigyan Kendra.
 
#105 ·
WELCOME TO NAMAKKAL AUTO FAIR 2012 on AUG 10, 11, 12





WELCOME TO NAMAKKAL AUTO FAIR 2012 on AUG 10, 11, 12

Namakkal has a very strong and powerful Association of Transporters especially Lorries, Trailers And LPG Tankers and forms a very important organ of All India Transport Association. This Association Represents the transport operations of the entire South Indian and decides the fate and regulates all Transport operations.

Automobile Spare parts Association is in existence since 15 years and is an active member of Tamil Nadu Automobile and Allied Industries Federation and also a member of Federation of All India Auto Parts declares, Delhi. Namakkal Motor Spare Parts Dealers Association, has nearly 132 members consisting of Retailers, Whole Sale Distributors and vehicle Distributors, doing vast business, supplying spares on 24x7 basis so that the wheels of commerce and of the nation so not come to a grinding halt.

Namakkal has the pride of the presence all major distributors in Auto Parts like TVS, MAS, George Oakes and Speed A Way, JMA etc. Tata Motors and Leyland have their own individual set up here and also have heavy commercial driving training centers.

At a given time there are 40,000 lorries, 5000 tankers, 15000 trailors, 2000 tippers and not less than 5000 other types of goods carrying vehicles will be plying on the roads of on country generating from Namakkal. Namakkal can boast of not less than 70,000 vehicle population.

With so much Industrial and Transport Activities happening in and around Namakkal, it is very appropriately called “The Transport Hub of India”.

AUTO FAIR, to show case the most modern technological advancements that the field is facing. During the last decade Auto Parts scenario has witnessed a sea change and many unorganized sector mechanics have no means to learn the advanced and most modern technology used in the Heavy Commercial Engines and even construction of truck and bus bodies. It is our intention to bring these modern developments to the door step of the hundreds of mechanics who dot the map of South, especially the important areas surrounding Namakkal within
100 Kms. We propose to exhibit the parts, spares and assemblies of Engines and chassis of almost all Heavy and Light commercial vehicles, Cars and other types of machines, such as road making machines, tractors, motor cycles, scooters, along with most stylishly and aesthetically designed modern buses.

We also propose to have technical seminars from many manufacturing Industries for the benefit of the mechanics and clarify their doubts face to face with experts in the field. We are inviting the students from many Engineering Colleges in and around Namakkal so that they have firsthand knowledge of the great strides the automobile sector is taking o beat the competition from the entire world. We expect not less than 20,000 discerning visitors every day to the Fair.

We propose to give ample space for exhibits, supported with adequate facilities for comfort and also exhibition and projection of the spares. We intend taking care of the personal conveniences of the exhibitors by providing fans, clean water, chairs, tablets etc.


http://www.namakkalautofair.com/
 
#106 ·
Tamil Nadu CM inagurates two new building at Veterinary college campus and laid foundation stone for one.

TN CM inagurates two newly constructed buildings at TANUVAS VCRI Namakkal.

1. Cattle farming study campus building. (estimate - 25 lacs )

2. Milch cow farming training center for Students. (estimate - 8 lacs )


Foundation stone laid for :

1. P.V.Rao memorial poultry rearing training center . (estimate - 1 crore )


Link : http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr11Aug12/pr110812_474.pdf
 
Top