|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#681 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Dheeran Chinnamalai memorial manimandapam to get facelift
The State Government will soon give a facelift to the Dheeran Chinnamalai Memorial Manimandapam at Odanilai village near Arachalur and improve the amenities, Collector V.K. Shanmugam has said.
Participating in the birth anniversary celebration of freedom fighter Dheeran Chinnamalai at the village on Tuesday, the Collector said that a sum of Rs. 43 lakh would be spent for the establishment of a statue of the Kongu chieftain, creation of a children's park and construction of a hall. A compound wall would also be constructed. Besides, the government would carry out maintenance and restoration works at the memorial manimandapam. The district administration had already conducted a meeting with the elected representatives to discuss the works to be carried out at the manimandapam with the public contribution, he said. Earlier, the Collector garlanded the statue of the freedom fighter at the manimandapam. Mayor Mallika Paramasivam, Deputy Mayor K.C. Palanisamy, District Revenue Officer S. Ganesh, Superintendent of Police S. Panneer Selvam, Revenue Divisional Officer R. Sukumar and senior officials were present. Senior functionaries from political parties and members of various organisations also garlanded the statue. http://www.thehindu.com/todays-paper...cle3330467.ece |
|
|
|
|
|
#682 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
New Police Stations in Erode
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டிடப் பணி துரிதமாக நடக்கிறது. சட்டசபையில், உள்துறை மானிய கோரிக்கையில் போலீஸ் துறைக்கு தமிழக முதல்வர் பல்வேறு சலுகைள் அறிவித்தார். "தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், சொந்த கட்டிடத்திலேயே இயங்கும். ஆயுதப்படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு, 10 சிறப்பு காவல் படை அணிகளின் தலைமையிடங்கள், 26 ஆயுதப்படை பிரிவுகளின் தலைமையிடங்களில், மருந்தகத்துடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு துவங்கப்படும்' என அறிவித்தார். அதன்படி சமீபத்தில் இப்பிரிவு ஈரோட்டில் துவக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், 44 போலீஸ் ஸ்டேஷன்கள், ஆறு மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், இரண்டு நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், மூன்று போக்குவரத்து பிரிவுகள் உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரு சில ஸ்டேஷன்களை தவிர, அனைத்து ஸ்டேஷன்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குகின்றன. காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில் ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடக்கிறது. கொடுமுடி, மலையம்பாளையம், சென்னிமலை, ஈரோடு தாலுகா ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் கட்டமைப்பு பணி துரிதமாக நடக்கிறது. தலா 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டமைப்பு பணி நடக்கிறது. இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் இதுவரையில் எஸ்.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு தனியாக போலீஸ் ஸ்டேஷன் இல்லாமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வகையில், ரங்கம்பாளையத்தில் தாலுகா ஸ்டேஷன் அமையுமிடத்தில், இப்பிரிவுக்கான ஸ்டேஷன் கட்டப்பட்டு வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் பத்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர, கவுந்தப்பாடிக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க துறை ரீதியாக போலீஸார் அரசுக்கு கருத்துரு அனுப்பவுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த ஸ்டேஷன்களின் கட்டமைப்பு பணி இனி அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது. |
|
|
|
|
|
#683 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Anthiyur to be formed as new taluk
சென்னை: தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இன்று ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது மக்களை நாடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த்துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிர்வாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த்துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக்கைகள் எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்படுகின்றன. இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும், ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்தியூரில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும், ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் இது தவிர, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காலவிரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு நான்கு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும். இக்குழு 2 மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. |
|
|
|
|
|
#684 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Encroachments removed in Mettur Road
ஈரோடு: போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளின் மேடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள திரு.வி.க., வீதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பூக் கடை, மளிகை கடை, ஆட்டோ கன்சல்டிங் உள்ளிட்ட கடைகள் இப்பகுதியில் ஏராளம் உள்ளன. இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடை உரிமையாளர்கள் சாலையில் பிளாட்ஃபார்ம் அமைத்து, பயன்படுத்தி வருவதாக, மாவட்ட போக்குவரத்து பிரிவு சார்பில், ஈரோடு மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற, அந்தந்த கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரவை கண்டுகொள்ளால் இருந்த கடைகளின் முன்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர்.பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து எடுக்கும் பணி துவங்கியது. மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) சதாசிவம், சர்வேயர் சுந்தரலிங்கம், இளநிலை பொறியாளர் பிரேம்குமார், எஸ்.ஐ., திருவேங்கிடசாமி ஆகியோர் உடனிருந்தனர்.மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) சதாசிவம் கூறியதாவது:முனிசிபல் காலனியில், ஆட்டோ கன்சல்டிங் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் தங்கள் வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி கொள்வதாக புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை இடித்து வருகிறோம்.இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் இனி அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் தொடரும். திருவேங்கிடசாமி வீதி, தெப்பக்குளம் வீதி, ஜின்னா வீதி உள்ளிட்ட வீதிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
http://www.dinamalar.com/district_detail.asp?id=464038 |
|
|
|
|
|
#685 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
The Tamil Nadu State Transport Corporation Ltd which oversees the transport corporations also runs an engineering college at Erode and three polytechnics institutions offering diploma courses in Chromepet, Chennai; Bargur and Tirunelveli. The number of seats in civil engineering and automobile engineering in the college will be increased by 30 each. A diploma course in mechanical engineering will be introduced in the current year in the polytechnics, the Minister said.
http://www.thehindubusinessline.com/...cle3398673.ece |
|
|
|
|
|
#686 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
CCTV vigilance Camera to be installed on 15 Places
ஈரோடு: சாலை விதிமீறுவோர் மற்றும் திருட்டை கண்காணிக்க, ஈரோடு நகரில், 15 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
ஈரோட்டில் போக்குவரத்து விதிமீறலாலும், திருட்டும் அதிகரித்துள்ளது. இப்பிரச்னையை தீர்க்க முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். நகரில், 15 இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. 15 கேமராக்களையும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் விதமாக, நகர் முழுவதும், 80 இடங்களில் கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர்., சிலை, பி.எஸ்., பார்க், காளைமாடு சிலை, சூரம்பட்டி நால்ரோடு, மூலப்பட்டறை, சென்னிமலை ரோடு, மணிக்கூண்டு, ஸ்வஸ்த்திக் கார்னர், வீரப்பன் சத்திரம், காவிரிக்கரை, கலெக்டர் அலுவலகம், பவானி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, 15 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது. மொத்தம், 15 லட்சம் ரூபாய் செலவில் கேமரா அமைக்கும் பணி மிக தீவிரமாக நடக்கிறது. கேமராவுடன் இணைக்கப்பட்ட கேபிள் ஒயர்கள் கம்பங்கள் மூலம், போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கம்ப்யூட்டர் மூலம் போலீஸார் கண்காணிப்பர். இதற்காக, கட்டுப்பாட்டு அறையில், தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், ஈரோடு நகர்ப்பகுதியில், சாலை விதி மீறுவோர், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் விபரம் உடனுக்குடன் தெரியவரும். பதிவான விபரங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீஸாருக்கு மைக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கையும், களவுமாக பிடிக்க உள்ளனர். பெங்களூரு நகரில் நடைமுறையில் உள்ள இத்திட்டம், முதன்முறையாக ஈரோட்டில் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கலெக்டர் உதயச்சந்திரன் இருக்கும்போதே இத்திட்டம் ஈரோடு நகரில் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்த வந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இத்திட்டத்துக்கு தனிக்கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக கேபிள் ஒயர்கள் மற்றும் கம்பங்கள் திருட்டு போயின. எனவே, கண்காணிப்பு "கேமரா' பொருத்துவதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், அவற்றை முறையாக பராமரித்தால் மட்டுமே இத்திட்டம் முழுமை பெற வாய்ப்புள்ளது. |
|
|
|
|
|
#687 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Ban on Plastic
ஈரோடு: கோவை, திருப்பூரை அடுத்து, ஈரோடு மாநகராட்சியிலும், 40 மைக்ரானுக்கு குறைந்த பாலீத்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமாக சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலீத்தீன் பைகள் உள்ளன. இயற்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய, ஐக்கிய நாடுகள் சபை வலியுருத்தி வருகிறது. கோவை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன.ஈரோடு மாநகராட்சியிலும், நேற்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி மன்ற அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் இடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, ஆர்வலர்கள் கோரிக்கையை அடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட, 40 மைக்ரானுக்கு குறைந்த பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி உற்பத்தி செய்தால், 5,000 ரூபாய், கடைகளில் விற்பனை செய்தால், 3,000 ரூபாய், வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக களம் இறங்க உள்ளனர். |
|
|
|
|
|
#688 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
![]() ![]() This is a welcome move by the corporation. But lets wait and see how this is being implemented. |
|
|
|
|
|
#689 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Interested Discussion & Some useful Information
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், மூன்று ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை பணியை விரைந்து நிறைவேற்றாவிடில், பணிகளை முடக்குவோம் என, அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எச்சரிக்கை விடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம், கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. 82 தீர்மானங்கள் வைக்கப்பட்டன. பாதாள சாக்கடை, மின் பராமரிப்பு மற்றும் சுகாதாரப்பணிக்கான டெண்டர் குறித்த, 12 தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டு, விவாதம் துவங்கியது. நடராஜன் (தி.மு.க.,): பாதாள சாக்கடை குழிகளால், குடிநீர் குழாய்கள் உடைந்து போனது. பணிகளை முடித்தால் மட்டுமே ரோடு போட முடியும். துணை மேயர் பழனிச்சாமி: பாதாள சாக்கடை திட்டப்பணியால் அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் போல் உள்ளது. ஒரு இடத்தில் குழி தோண்டி பணிகளை முடித்து, பின் மற்ற இடத்தில், வேலை செய்யவேண்டும். ஆனால், பத்து இடத்தில் குழியை தோண்டி போடுவதும், கிடப்பில் போடுவதும், பாதி வேலை முடிப்பதுமாக உள்ளனர். கவுன்சிலர் அனைவரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.துரைசாமி: பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக எங்கள் வார்டில் குழியை தோண்டும் போது, குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். மீண்டும் குழாயை இணைக்க, கூடுதல் கட்டணம் கேட்டு வசூலிக்கின்றனர். குழி தோண்டும் போது, அதிகாரிகள் உடன் இல்லாததால், குடிநீர் குழாயை உடைத்துவிட்டு, மக்களிடம் மிரட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இப்பிரச்னையை அனைத்து கட்சியினரும் எழுப்பியதால், துணைமேயர் டென்ஷனாகி... "பதில் கூறுங்க,' என்றார். சுகந்தி (பாதாள சாக்கடை பணி பொறியாளர்): சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளுக்கு குழி தோண்டும் போது பாறைகள் இருப்பதால், பணிகள் தாமதமாகிறது. நடராஜன் (தி.மு.க.,): ஒரு மாதமாக பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், மேற்கொண்டு பணிகள் செய்யவிடாமல் தடுப்போம். சிவசுப்பிரமணியம்: பெரிய சேமூர் நகராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ராஜா (சுயே.,): ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் பின், 18 மாதத்தில் முடிக்கப்படும் என்றீர்கள். தற்போதைய நிலை என்ன? கமிஷனர்: மாநில அரசு, வெளிநாட்டு வங்கியின் கடன் மூலமாக இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஜெர்மன் நாட்டு வங்கியில் கடன் மற்றும் மானியம் பெறும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.உதயகுமார்: கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று முறை கொசு மருந்து அடிக்க உத்தரவிடவேண்டும். மாநகராட்சியில் கவுன்சிலராக பதவியேற்றது முதல் இன்று வரை, 10 சதவீதம் கூட மக்கள் பணியை செய்ய முடியவில்லை.துணைமேயர்: கண்டிப்பாக, 100 சதவீதம் பணிகள் முடிக்க முடியும்.இவ்வாறு விவாதம் நடந்தது. |
|
|
|
|
|
#690 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
A massive tree plantation drive was launched in the district on Tuesday to mark the World Environment Day.
The drive was organised as a part of the Green School Movement of the Isha Foundation. Collector V.K. Shanmugam launched the drive on the premises of Government Girls Higher Secondary School in Paneerselvam Park, here, in the presence of Chief Educational Officer K. Sri Devi, Segunthar Educational Institutions Secretary S. Sivananthan and senior officials from various departments. The foundation had decided to plant over four lakh tree saplings in the district this academic year. Over 15,000 students from 300 schools would participate in the drive. The foundation would conduct training programmes to start nurseries for raising saplings. Resource persons from the foundation would screen videos and demonstrate on how to create nurseries to the participants. The foundation would provide all necessary assistance for carrying out the drive under its Project GreenHands. http://www.thehindu.com/todays-paper...cle3495411.ece |
|
|
|
|
|
#691 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Could see that Construction works in Tex Valley are progressing very fast and could see massive cranes under operation.
|
|
|
|
|
|
#692 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Diploma in Agri!!
சத்தியமங்கலம்: தமிழகத்திலேயே முதல்முறையாக சத்தியமங்கலம் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில், விவசாய டிப்ளமோ பாடப்பிரிவு அறிமுகம் செய்துள்ளனர்.சத்தியமங்கலம்- கோவை ரோட்டில் உள்ள விண்ணப்பள்ளியில் காந்தி கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக செயல்படும்து காந்தி பாலிடெக்னிக் கல்லூரிரியில் கடந்த ஆண்டு வரை சிவில், மெக்கானிக், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல், புதியதாக விவசாய டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடப்பிரிவு அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் சீராஜூதின் தலைமை தாங்கி, புதிய பாடப்பிரிவை அறிமுகம் செய்து பேசுகையில், ""அமைதியான சுற்றுச்சூழல் கொண்ட பகுதியில் செயல்படும் இந்த கல்லூரி, தங்கும் வசதி உட்பட முழுவசதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் வேண்டுதலுக்கிணங்க, இந்த ஆண்டு முதல் விவசாய டிப்ளமோ பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கல்லூரி முதல்வர் விவேகானந்தன் புதிய பாடப்பிரிவை விளக்கிப் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டுமே விவசாய டிப்ளமோ பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "விவசாயம் உயர்ந்தால் மட்டுமே இந்தியா வளமான நாடாக மாறும்' என, காந்தி கண்ட கனவை நனவாக்கும் விதமாக, இந்த பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். |
|
|
|
|
|
#693 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Uratchikottai water supply scheme yet to get nod from government
The Uratchikottai water supply scheme still remains a distant dream to the people in the town.
Though the civic administration claimed that it had completed all the paper work and submitted the detail project report to the government, there were still no signs of commencing the implementation of the scheme, which was conceived several years ago and touted as an answer to the water problems of the town. The civic body prepared the detailed project report with the cost estimated to be Rs. 407 crore. The State government had allowed the civic administration to implement the scheme with funds from Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited with assistance from German Development Bank (KfW). It had planned to draw a total of 145 million litres of water a day from the Cauvery River under the scheme so that it would be able to supply at least 135 litres per head a day. The civic administration had even sought permission from the public works department to lay pipelines across Bhavani River and Kalingarayan Canal. Approval had also been sought from National Highways Authority of India to lay pipelines along the highways. “But we could not commence the implementation as we were yet to get the approval from the government,” a senior official in the Corporation said. Meanwhile, the water woe of the town is deepening as people in many areas experience shortage in the supply. The frequency of water supply has gone up to five days in several parts. Residents in a few colonies particularly those located in Periya Semur are getting water supply once in seven days. The shortage in the supply has forced many residents to depend on the parallel supply from the private players. People have appealed to the elected representatives and the civic officials take steps to get the final approval from the government and commence its implementation quickly. Civic officials, however, said that they would receive the government nod for the scheme and commence the implementation this financial year. |
|
|
|
|
|
#694 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Children find no science in this park
Erode town has a Science Park that does not have much to teach about science to the visitors.
The Erode Corporation had developed the park on the VOC Park premises by investing a sum of Rs. 13 lakh five years ago. The civic body took up the work with the objective to encourage children in the town to take more interest in science subjects. The park remained functional for some time and attracted a good number of children every day. The number of visitors to the park plummeted subsequently as the civic body failed to ensure proper maintenance to the park. Most of the play materials were left to rust despite repeated representations made by the residents in the town. The park is now littered with plastics wastes and wears a deserted look. Children rarely visit the park these days. Many residents here said the park was one of the very good concepts developed by the civic body. Apart from providing an opportunity for the children to play and mix with their peers to develop friendship, the park had also helped the younger ones to learn a few basic principles in science. The civic body collected an entrance fee of Rs. 2 from the visitors to the park. It could have at least utilised the amount generated through the fee collection to maintain the park neat and tidy, residents said. Corporation Commissioner M. Vijayalakshmi, however, assured that the civic body was ready to take up the civil works and replace the play equipment. She appealed to the private and non-governmental organisations to come forward to take up the regular maintenance of the park. |
|
|
|
|
|
#695 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
![]() ![]() This is not Science Park, It's Lovers Park.. |
|
|
|
|
|
#696 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Bhavani - Thoppur SH to be Four Way
மேட்டூர் : ""பவானி - தொப்பூர் நெடுஞ்சாலை உட்பட தமிழகம் முழுவதும் 2,496 கி.மீ., நீளமுள்ள சாலைகள், நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தை திறந்து வைத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள, 32 சாலை மேம்பாலங்கள் விரைவில் திறக்கப்படும். மேட்டூர் அணை 16 கண் மதகு மேம்பாலத்துக்கு மாற்றாக, அதன் அருகில், 22 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்டும் பணி, சில மாதங்களில் துவங்கும். தனியார் பராமரிப்பு தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், எட்டு கோடி ரூபாய் செலவில் பவானி - தொப்பூர், ஓமலூர் - மேச்சேரி உட்பட மொத்தம், 276 கி.மீ., நீளமுள்ள நெடுஞ்சாலை, ஆறு ஆண்டு தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டது. இதில், உலக வங்கி நிதி உதவியுடன் மூன்றாண்டுகள், மாநில அரசு நிதி உதவியுடன் மூன்றாண்டுகளும் சாலையை பராமரிக்க வேண்டும். உலக வங்கி உதவியுடன், மூன்றாண்டு நடந்த பராமரிப்பு பணி திருப்தியாக இல்லாததால், 96 கி.மீ., நீளமுள்ள பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையில், அடுத்த மூன்றாண்டுக்கான பராமரிப்பு பணியை மாநில அரசு ரத்து செய்து விட்டது. தற்போது, நெடுஞ்சாலைத்துறை மூலம் தொப்பூர் - பவானி சாலை பராமரிக்கப்படுகிறது.
மத்திய அரசிடம் அனுமதி மேலும், தொப்பூர் - பவானி மெயின் ரோடு உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம், 2,496 கி.மீ., சாலைகள், 8,500 கோடி ரூபாய் செலவில் நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாக மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். இவ்வாறு பழனிசாமி கூறினார் |
|
|
|
|
|
#697 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
![]() This is a very good move and will save around 30 Mins for vechicles. Nowadays because of the bad condition of the road, Most of vechicles are using Omalur - Tharamangalam - Sankari way rather than this route. Apart from the Four Laning , if they introduce a Bye-pass to skip Bhavani Town , it would be great.
|
|
|
|
|
|
#698 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
A New Welcome Initiative...
மக்களை தேடி வருகிறது மாநகராட்சி!: முதல் நாளில் ஏராளமான பிரச்னைகள் http://www.dinamalar.com/district_detail.asp?id=489549 |
|
|
|
|
|
#699 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 515
Likes (Received): 8
|
Ban on Plastic Bags
For the past 2 weeks , we could see that Plastic Bags are not being provided by Shop Keepers. This is a good Initiative by the Corporation and will be good if they continue this.
![]() ![]() ![]() Some news on this: http://www.thehindu.com/todays-paper...cle3544984.ece |
|
|
|
|
|
#700 |
|
Registered User
Join Date: Mar 2010
Location: 600024
Posts: 4,279
Likes (Received): 66
|
__________________
Tirunelveli - Shopping and Retail city of TN |
|
|
|
![]() |
| Tags |
| erode, loom city, periyar, textile city |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|