daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > Infrastructure & Transportation > Aviation and Airports



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools Rating: Thread Rating: 441 votes, 4.54 average.
Old May 14th, 2012, 12:53 PM   #1221
bajk
Tiruchirappalli
 
Join Date: Mar 2007
Location: Trichy->Chennai->New England Area->Bengaluru
Posts: 5,006
Likes (Received): 305

Trichy airport terminal lacking facilities

Quote:
அகில இந்திய அளவில் 10வது இடத்திலும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் வளர்ச்சியடைந்துள்ள திருச்சி விமான நிலையம் சேவை குறைபாடுகளால் திணறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் விமான நிலையங்களில் சென்னை க்கு அடுத்தபடி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருச்சி விமான நிலையம். இது சர்வதேச அந்தஸ்து பெறவில்லை என்றாலும் சர்வதேச விமானங்களை அதிகளவில் இயக்கி வரும் சுங்கத்துறை (கஸ்டம்ஸ்) விமான நிலையம் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடிப் போக்குவரத்தும், பிற நாடுகள் பலவற்றுக்கு (இணைப்பு) டிரான்சிட் விமானப் போக்குவரத்துகளும் நடந்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆயிரத்து 500 பேரும், வழியனுப்ப மற்றும் வரவேற்க வந்த உறவினர்கள் ஆயிரம் பேர் என தினசரி சுமார் 2500 பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு முதல் திருச்சியில் ரூ. 100 கோடி செலவில் புதிய விமான நிலைய முனையம் (டெர்மினல்) அமைக்கப்பட்டது. இதில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் ணாடி சுவர், குளிர்சாதன வசதி, நகரும் படிக்கட்டு கள், ஏரோபிரிட்ஜ், பயணி கள் காத்திருக்கும் கூடம், கேண்டீன் என பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தனை வசதிகளி ருந்தும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. விமான நிலையத்தின் வரவேற்பு கூடம் வெயில் மற்றும் மழை எதிலும் மக்கள் நிற்க முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுட்டெறிக் கும் வெயிலுக்கும், கொட் டும் மழைக்கும் பயன்படா வகையில் நிலையத்தின் கேனோபி எனப்படும் வர வேற்பு கூடத்தின் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கோடையில் வெயிலின் தாக்கமும், மழை காலத்தில் சாரலுடன் சேர்ந்த மழை நீரும் வரவேற்பு கூடத்தின் உள்ளே பிரவேசிக்கும்.

ஆக மழைக்கும் ஒதுங்க முடியாது, வெயிலுக்கும் பயணிகள் நிற்க இயலாத வகையில் நவீன கூரை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 100கோடியில் அமைக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தின் வரவேற்பு கூடம் லேசான மழைக்கு கூட ஓரமாக ஒதுங்கி நிற்கும் நிலைதான் நிலவுகின்றது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடைமழையின் காரண மாக வரவேற்புக் கூடத்தில் மக்கள் வெள்ளத்துக்கு பதி லாக மழை வெள்ளம்தான் நிரம்பி நின்கின்றது.
தவிர அடிப்படை வசதிகள் என்கின்றபோது, நிலையத்தின் உள்பகுதியில் இரு இடங்களில் மட்டுமே கழிவறைகள் (தலா 5 முதல் 10 பேர் வரையில் பயன்படுத்தும் வகையில்) அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் பயணிகள் இந்த கழிவறைகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தவிர சர்வதேச பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்ற காரணத்தினால்தான் விமான நிறுவனங்கள் திருச்சியிலிருந்து புதிதாக விமானங்களை இயக்க தயங்கி வருகின்றன. மேலும் இயக்கி வந்த விமானங் களையும் ரத்து செய்து வருகின்றன என்பது விமான நிறுவன அதிகாரிகளின் குற்றச் சாட்டு.
இவை எல்லாவற்றுக் கும் மேலாக, நிலைய வளாகத்தில் தூய்மையான காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்பது நெடுநாளைய புகார்.
திரு ச்சி காவிரியாற்றிலிருந்து அதிகபட்சம் 10 கி.மீ. தொலைவுள்ள விமான நிலையத்துக்கு இன்னும் காவிரி குடிநீர் வசதி அமைக்கப்படவில்லை.

http://epaper.dinakaran.com/pdf/2012..._015106014.jpg
The Rs 100 cr new terminal is lacking minimum facilities.
-No visitor concourse.
-Lacks drinking water though cauvery is just 10 km from airport.
-Number of toilets is very less for terminal that handles around 3000 passengers.
- No basic facilities provided for international passengers
bajk no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old May 14th, 2012, 01:30 PM   #1222
NARAYANANRS
Registered User
 
Join Date: Oct 2011
Location: TRICHY/DUBAI
Posts: 305
Likes (Received): 70

Quote:
Originally Posted by bajk View Post
The Rs 100 cr new terminal is lacking minimum facilities.
-No visitor concourse.
-Lacks drinking water though cauvery is just 10 km from airport.
-Number of toilets is very less for terminal that handles around 3000 passengers.
- No basic facilities provided for international passengers
That is true. Less toilet facilities one in the reception and the other is the passanger's waiting hall. Very difficult to use the toilet in the peak hours
NARAYANANRS no está en línea   Reply With Quote
Old May 14th, 2012, 01:41 PM   #1223
NARAYANANRS
Registered User
 
Join Date: Oct 2011
Location: TRICHY/DUBAI
Posts: 305
Likes (Received): 70

http://www.aai.aero/traffic_news/mar2k12annex3.pdf

Not a encouraging statistics this time. Intl 57000+ and domestic 11000+

Freight 179MT
NARAYANANRS no está en línea   Reply With Quote
Old May 14th, 2012, 02:53 PM   #1224
bajk
Tiruchirappalli
 
Join Date: Mar 2007
Location: Trichy->Chennai->New England Area->Bengaluru
Posts: 5,006
Likes (Received): 305

Quote:
இந்திய வான் எல் லைக்குள் பறக்கும் எல்லா விமானங் களையும் ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணிப்பதற்காக ரூ.700 கோடியில் புதிய திட்டத்திற் கான பணிகள் நடந்து வருகிறது. அடுத் தாண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று விமான நிலைய ஆணைய குழும உறுப்பினர் சோம சுந்தரம் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற தானியங்கி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி (ஏடிஎஸ்) துவக்க விழாவில் அவர் பேசியதாவது: விமான நிலைய கட்டமைப் புகளில் கட்டுமானம், நிர்வா கம் ஆகியவற்றைப் போலவே போக்குவரத்தும் மிக முக்கிய மானது. இதில் தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை விட ஆகாய வழி போக்குவரத்து மிகவும் சிக்கலானது. எனவே, இதனை திறம்பட செயல்படுத்த வேண்டியது கட்டாயமாகும். ஆகவேதான் சாட்டிலைட் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

இந்தியா முழுவ தும் மொத்தம் 15 இடங்களில் ரேடார் கருவிகள் செயல் பட்டு வருகின்றன. அதற்கு இணை யான வகையில் நவீன கம்யூட்டர் மற்றும் சாதனங் களைக் கொண்டு இந்தியா முழுவ தும் மொத்தம் 38 விமான நிலையங்களில் தானியங்கி வான் போக்கு வரத்து மற்றும் கண்காணிப்பு வசதி ஏற்ப டுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தி யாவிலேயே முதல் முறையாக திருச்சி விமான நிலையத்தில் இந்த வசதி துவக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 38 விமான நிலையங்களிலும் இந்த வசதி மேம்படுத்தப்படும்.இவ்வாறு விமான நிலைய ஆணைய குழும உறுப்பினர் சோமசுந்தரம் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாட்டில் 15 இடங்க ளில் உள்ள ரேடார் கரு விகளில் சிலவற்றை புதுப்பித்து வரு கின் றோம். விரைவில் அனைத்தும் நவீனப்படுத்தப்படும். திருச்சி வழி யாக மேலும் பல விமானங்களை இயக்க பல்வேறு விமான நிறுவ னங்களுடன் பேச்சுவார்த்தை நடத் தப்பட்டுள்ளது. ‘என்’ ரூட்டில் செல்லும் விமானங்களையும் திருச் சியில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ‘ஹகன்’ என்னும் புதிய திட்டம் மூலம் இந்திய விமான நிலையங்கள் அனைத்தையும் ஒரே கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்திய எல்லைக்குள் பறக்கும் எல்லா விமானங்களையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிப் பதற்காக ரூ.700 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் 15 மையங்களில் பணி நடக் கிறது. இதில் எந்த ஒரு மையத்தில் இருந்தும் எல்லா விமானங்களையும் கண்காணிக்க முடியும். 2013 ஜூன் மாதம் இத்திட்டம் அமலுக்கு வரும்’ என்றார்.

http://epaper.dinakaran.com/pdf/2012..._003106015.jpg
Talks on with operators to start more services from/via Trichy airport. Efforts on to make Trichy airport as transit point.
bajk no está en línea   Reply With Quote
Old May 14th, 2012, 03:27 PM   #1225
bajk
Tiruchirappalli
 
Join Date: Mar 2007
Location: Trichy->Chennai->New England Area->Bengaluru
Posts: 5,006
Likes (Received): 305

Quote:
Originally Posted by Secret Admirer View Post


bajk sir, though minimal land acquisition is required to extend 9000 ft to declare trichy airport international, the main bottleneck is the road running across the runway path. this is the main reason for the inability to extend runway. if the district admin could acquire this road stretch, guess the expansion of trichy airport in general could be attained in fast pace mode without much problems.
I do understand. The road is one of the issue and my point was instead of sleeping on it for the past five years the district admin could have taken some kind of decision. Either providing a subway or closing the road.

Last edited by bajk; May 14th, 2012 at 06:11 PM.
bajk no está en línea   Reply With Quote
Old May 14th, 2012, 05:18 PM   #1226
deepu051993
Fan of TN-45
 
deepu051993's Avatar
 
Join Date: Jul 2010
Location: TPJ ==> CBE ==> CGL
Posts: 2,828
Likes (Received): 165

Quote:
Originally Posted by NARAYANANRS View Post
http://www.aai.aero/traffic_news/mar2k12annex3.pdf

Not a encouraging statistics this time. Intl 57000+ and domestic 11000+

Freight 179MT
Due to reduction and cancellation of services from AIX
__________________
TRICHY - Ancient city with modern outfit

To Astronish its Beauty hailed in Localites Portal to worlds Forum enter through the International Airport


Have time? just peek in to my Picasa, Facebook

Schedules (Nov. 4)
Trichy : Air == Rail == Bus Routes
Airports : CBE, MDU, TUTI
deepu051993 no está en línea   Reply With Quote
Old May 14th, 2012, 06:11 PM   #1227
Secret Admirer
Registered User
 
Join Date: Oct 2011
Posts: 166
Likes (Received): 87

Quote:
Originally Posted by bajk View Post
Talks on with operators to start more services from/via Trichy airport. Efforts on to make Trichy airport as transit point.

guess both asean and gulf based carrriers could be a possibility in transitting via trichy, since both ends have large number of labour and expat movements. besides possible for domestic carriers transitting via trichy to international destinations. well, lets see.
Secret Admirer no está en línea   Reply With Quote
Old May 15th, 2012, 04:02 PM   #1228
bajk
Tiruchirappalli
 
Join Date: Mar 2007
Location: Trichy->Chennai->New England Area->Bengaluru
Posts: 5,006
Likes (Received): 305


Don't think foreign carrier is allowed to transit via cities in India. Most likely it could be flights by Indian carriers originating from metros.Lets see what happens.
bajk no está en línea   Reply With Quote
Old May 17th, 2012, 05:17 PM   #1229
deepu051993
Fan of TN-45
 
deepu051993's Avatar
 
Join Date: Jul 2010
Location: TPJ ==> CBE ==> CGL
Posts: 2,828
Likes (Received): 165

திருச்சி: திருச்சியில் ரத்து செய்யப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என எம்.பி. குமார் வலியுறுத்தினார்.
மக்களவையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் எம்.பி. குமார் பேசியதாவது: தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமான திருச்சியைச் சுற்றி தஞ்சை, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயணத்தில் விமான சேவை முக்கி பங்கு வகிக்கிறது. திருச்சியில் 1936ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர்போர்ட் வளைகுடா நாடுகள், சிங¢கப்பூர், மலேசியா மற்றும் இலங்கைக்கு விமான சேவை அளித்து வந்தது. சென்னை-திருச்சி-காலிகட்-குவைத் வழித்தடம், 2008ம் ஆண்டிலும், 2009ம் ஆண்டு முதல் சென்னை-திருச்சி-திருவனந்தபுரம்-சார்ஜா, 2012ம் ஆண்டு முதல் திருச்சி-துபாய், சென்னை-திருச்சி-அபுதாபி, சென்னை-திருச்சி-கோலாலம்பூர், திருச்சி - சிங்கப்பூர், திருச்சி-மும்பை ஆகிய வழித்தடங்களில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தி திருச்சியிலிருந்து சென்னை மற்றும் டெல்லிக்கு நேரடி சேவை உள்ளிட்ட விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகல ரயில்பாதை பணிகளால் கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து புறப்பட்டு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸை திருச்சியில் இருந்து மீண்டும் இயக்க வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சி- சென்னை இயக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

http://164.100.47.132/newdebate/15/1...12/Fullday.pdf

page 195

http://164.100.47.132/newdebate/15/1...12/Fullday.pdf

page 226

Couldnt understand the reply in hindi.
Speach prepared by data provided in the PPT submitted by us,a good response from him
__________________
TRICHY - Ancient city with modern outfit

To Astronish its Beauty hailed in Localites Portal to worlds Forum enter through the International Airport


Have time? just peek in to my Picasa, Facebook

Schedules (Nov. 4)
Trichy : Air == Rail == Bus Routes
Airports : CBE, MDU, TUTI
deepu051993 no está en línea   Reply With Quote
Old May 18th, 2012, 04:04 PM   #1230
kg4129
Registered User
 
Join Date: Jul 2007
Posts: 5,400
Likes (Received): 1529

Good that Trichy MP raised important issues in parliment....

Sad no reply by concerned ministry...
kg4129 no está en línea   Reply With Quote
Old May 18th, 2012, 06:21 PM   #1231
NARAYANANRS
Registered User
 
Join Date: Oct 2011
Location: TRICHY/DUBAI
Posts: 305
Likes (Received): 70

Quote:
Originally Posted by kg4129 View Post
Good that Trichy MP raised important issues in parliment....

Sad no reply by concerned ministry...
Our bad luck is that he is from the opposition not from the ruling party. If sarubala have won the election possiblity for the minister postt and TRZ may got some developments.
NARAYANANRS no está en línea   Reply With Quote
Old May 18th, 2012, 08:07 PM   #1232
kg4129
Registered User
 
Join Date: Jul 2007
Posts: 5,400
Likes (Received): 1529

what PC, vasan, jayanthi done... All the congress politicians are punch of jokers... Dont have hope on those idiots... What see done in two terms as mayor... Atleast present MP keep raising our issues... Hope atlease next CG formation, admk have some role to play...
kg4129 no está en línea   Reply With Quote
Old May 19th, 2012, 12:32 PM   #1233
karthickmba
Registered User
 
Join Date: Oct 2011
Location: Tamilnadu
Posts: 12
Likes (Received): 0

karthickmba no está en línea   Reply With Quote
Old May 19th, 2012, 02:43 PM   #1234
deepu051993
Fan of TN-45
 
deepu051993's Avatar
 
Join Date: Jul 2010
Location: TPJ ==> CBE ==> CGL
Posts: 2,828
Likes (Received): 165

Thanks for Sharing this cute pic with those aero bridges. Think only few airlines use this bridge, hope for third one to come soon.

How did you happened to take this when you are about to board this flight?

If possible please upload this image to Wikipedia and add to TRZ page.
__________________
TRICHY - Ancient city with modern outfit

To Astronish its Beauty hailed in Localites Portal to worlds Forum enter through the International Airport


Have time? just peek in to my Picasa, Facebook

Schedules (Nov. 4)
Trichy : Air == Rail == Bus Routes
Airports : CBE, MDU, TUTI
deepu051993 no está en línea   Reply With Quote
Old May 19th, 2012, 03:01 PM   #1235
karthickmba
Registered User
 
Join Date: Oct 2011
Location: Tamilnadu
Posts: 12
Likes (Received): 0

Quote:
Originally Posted by deepu051993 View Post
Thanks for Sharing this cute pic with those aero bridges. Think only few airlines use this bridge, hope for third one to come soon.

How did you happened to take this when you are about to board this flight?

If possible please upload this image to Wikipedia and add to TRZ page.
how to upload in wiki?

Last edited by karthickmba; May 19th, 2012 at 03:21 PM.
karthickmba no está en línea   Reply With Quote
Old May 19th, 2012, 04:45 PM   #1236
deepu051993
Fan of TN-45
 
deepu051993's Avatar
 
Join Date: Jul 2010
Location: TPJ ==> CBE ==> CGL
Posts: 2,828
Likes (Received): 165

Goto wiki home page, you can find tools menu in the side under it select upload file and follow rest instruction. Dont forget to give copyright as own work or else the image might get deleted.
__________________
TRICHY - Ancient city with modern outfit

To Astronish its Beauty hailed in Localites Portal to worlds Forum enter through the International Airport


Have time? just peek in to my Picasa, Facebook

Schedules (Nov. 4)
Trichy : Air == Rail == Bus Routes
Airports : CBE, MDU, TUTI
deepu051993 no está en línea   Reply With Quote
Old May 25th, 2012, 01:11 PM   #1237
deepu051993
Fan of TN-45
 
deepu051993's Avatar
 
Join Date: Jul 2010
Location: TPJ ==> CBE ==> CGL
Posts: 2,828
Likes (Received): 165



-FB

Couldnt understand in the earlier picture UL used aero bridges and here stairs are used. Which airlines are using it currently?
__________________
TRICHY - Ancient city with modern outfit

To Astronish its Beauty hailed in Localites Portal to worlds Forum enter through the International Airport


Have time? just peek in to my Picasa, Facebook

Schedules (Nov. 4)
Trichy : Air == Rail == Bus Routes
Airports : CBE, MDU, TUTI
deepu051993 no está en línea   Reply With Quote
Old May 25th, 2012, 02:52 PM   #1238
kg4129
Registered User
 
Join Date: Jul 2007
Posts: 5,400
Likes (Received): 1529

deepak, Mihin use Aerobridge and nowadays I used to dep /Arrive thro aerobridge in Srilankan airways too.....

Last edited by kg4129; May 25th, 2012 at 02:59 PM.
kg4129 no está en línea   Reply With Quote
Old May 25th, 2012, 02:54 PM   #1239
karthickmba
Registered User
 
Join Date: Oct 2011
Location: Tamilnadu
Posts: 12
Likes (Received): 0


Currently Srilankan airlines, Mihin, TG and AA using aero bridges, the above image was an older one.I think Domestic carrier like Jet airways not using the aero bridges.
dunno about AIX ?
__________________
Ungalil Oruvan
karthickmba no está en línea   Reply With Quote
Old May 25th, 2012, 07:53 PM   #1240
NARAYANANRS
Registered User
 
Join Date: Oct 2011
Location: TRICHY/DUBAI
Posts: 305
Likes (Received): 70

Quote:
Originally Posted by karthickmba View Post

Currently Srilankan airlines, Mihin, TG and AA using aero bridges, the above image was an older one.I think Domestic carrier like Jet airways not using the aero bridges.
dunno about AIX ?
AirIndia express is the first airline using the aerobridge facilities at Trichy
NARAYANANRS no está en línea   Reply With Quote


Reply

Tags
airport

Thread Tools
Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 02:31 AM.


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2014, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.2.5 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu