|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#341 | |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
Quote:
சேலம் மாநகரப் பகுதியில், தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கை, 9.25 லட்சம். விரைவில், 10 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள நகரங்களில், அதிக மக்கள் தொகை கொண்ட, 55வது நகரமாக, சேலம் மாநகராட்சி விளங்குகிறது. மாநகரின் போக்குவரத்து நெரிசல், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.வளைவு நெளிவான சாலை, போக்குவரத்து விதிமீறல், விபத்தில் உயிரிழப்பு, வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்களும் சேலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை, வாகனங்களின் பெருக்கம், பார்க்கிங் இடம் இல்லாதது, வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசலால் நேரம், பணம், பெட்ரோல் விரயம், ஏற்காடு செல்வதற்கு மாற்றுப்பாதை இல்லாதது, எல்லா சாலைகளும், சேலம் நகரத்தை தொட்டுச் செல்வது போன்றவற்றால், நெருக்கடி ஏற்பட்டு விபத்துக்கள், உயிரிழப்புகள், வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லாத சிரமங்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. ரிங்ரோடு அவசியம்: இவற்றுக்கெல்லாம் தீர்வு, சென்னை, நாமக்கல், தர்மபுரி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சேலம் மாநகருக்குள் வராமல், மற்ற பகுதிகளுக்கு செல்லும் வகையிலான, "ரிங்ரோடு' அமைவது மட்டுமே. இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக, சேலம் மக்கள் சார்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது."ரிங்ரோடு' அமைப்பது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சுற்றுவட்டப்பாதை எனும் ரிங்ரோடு, சேலம் மாநகரைச் சுற்றி அமையும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், மாநகரின் தொழில் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும். சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில், ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, சேலத்திலும் அமைக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு. நான்கு கட்டமாக பணி: சேலம் மாநகரப் பகுதியை சுற்றி அமைக்கப்படும், "ரிங்ரோடு' பணியை, நான்கு கட்டமாக மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 60 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை, தமிழக நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே கிராஸிங், கிராமப்புற சாலைகளை கடந்து அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. சாலை அமைக்கப்படும்பட்சத்தில், கிராமப்புற பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், வீடுகள், கோவில்கள், காடுகள் அழிக்கப்பட வேண்டிய சூழல் வரும் என தெரிகிறது. முதல் சாலைப்பணி, சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், அரபிக்கல்லூரியில் இருந்து உத்தமசோழபுரம் வரை, 14 கி.மீ., தூரத்துக்கும், இரண்டாவது பணி, உத்தமசோழபுரத்தில் துவங்கி பனமரத்துப்பட்டி வரை, 8.20 கி.மீ., தூரத்துக்கும் அமைக்கப்பட உள்ளது. மூன்றாம் கட்டப்பணி, பனமரத்துப்பட்டியில் துவங்கி சேஷன்சாவடி வரை, 16.80 கி.மீ., தூரத்துக்கும், நான்காம் கட்ட பணி, சேஷன்சாவடியில் துவங்கி, அரபிக்கல்லூரி வரை, 21.60 கி. மீ., தூரத்துக்கும் என, மொத்தம், 59.60 கிலோமீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட உள்ளது. 21 கிராம மக்கள் எதிர்பார்ப்பு: "ரிங்ரோடு' சாலைப்பணி துவங்கும்பட்சத்தில், 21 கிராமங்களில் உள்ள நிலம் கையகப்படுத்த வேண்டியது உள்ளது. இதற்கு மட்டுமே, 350 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருப்பூர், பாளையூர்சத்திரம், செங்கானூர், எஸ்.கொல்லப்பட்டி, திருமலைகிரி, வேடமுத்தான்பட்டி, பெருமாம்பட்டி, கணவாய்க்காடு, பெரியபுத்தூர், நெய்க்காரப்பட்டி, அக்காரபாளையம், சந்தியூர், பனமரத்துப்பட்டி, கந்தாஸ்ரமம், மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டணம், குள்ளம்பட்டி, வீராணம், பி.மன்னார்பாளையம், கொண்டப்பநாயக்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஆகிய, 21 கிராமங்களை சேர்ந்த மக்கள், ரிங்ரோடு பணிக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைப்பணியை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. நில மதிப்பீட்டுக்கு தகுந்தவாறு விலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அங்குள்ள விவசாயிகளிடையே உள்ளது. 15 புதிய மேம்பாலங்கள்: சேலம் மாநகரைச் சுற்றி அமைக்கப்படும் ரிங்ரோடு, 21 கிராமங்களை ஒட்டி அமைய உள்ளது. சாலை பணி துவங்கும்போது, .15 இடங்களில் மேம்பாலம் கட்ட வேண்டியது உள்ளதுஅவை, சூரமங்கலம் - ஓமலூர் - முத்துநாயக்கன்பட்டி, சேலம் - இரும்பாலை ரோடு, செவ்வாய்பேட்டை - இளம்பிள்ளை ரோடு, செவ்வாய்பேட்டை - பெருமாம்பட்டி - கொத்தானூர், சூரமங்கலம் - சிவதாபுரம் - நெய்க்காரப்பட்டி, சேலம் - கொச்சின்ரோடு(தேசிய நெடுஞ்சாலை 47), கெஜல்நாயக்கன்பட்டி - பனமரத்துப்பட்டி - சேஷன்சாவடிரோடு, சேலம் - உளுந்தூர்பேட்டை(தேசிய நெடுஞ்சாலை 68), மாசிநாயக்கன்பட்டி ரோடு, அயோத்தியாபட்டணம் - பேளூர் ரோடு, சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி ரோடு, சேலம் - வீராணம் ரோடு, ஏற்காடு ரோடு, கருப்பூர் - வெள்ளாளப்பட்டி, நாராயணம்பாளையம் ரோடு.மேலும், சேலம் - பெங்களூரு, சேலம் - ஸ்டீல் பிளாண்ட், சேலம் - கோவை, சேலம் - கரூர், சேலம் - விருத்தாச்சலம், சேலம் - சென்னை ஆகிய ரயில்வே கிராஸிங்குகளை கடந்தும் சாலை செல்வதால், அப்பகுதியிலும் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. ரூ.1,000 கோடியில் திட்டம்: சேலத்தை சுற்றி அமைக்கப்படும் ரிங்ரோடு தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரைபடம் தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. இப்பணிக்கான, திட்ட மதிப்பீடு குறித்து, அதிகாரிகள் கணக்கிடுகையில், 800 முதல், 1,000 கோடி ரூபாய் செலவாகும் என தெரியவந்தது. ஒரு கிலோ மீட்டருக்கு, 15 கோடி ரூபாய் செலவு கணக்கிட்டால், 60 கிலோ மீட்டருக்கு, 900 கோடி ரூபாய் வரை செலவாகக்கூடும்.இவற்றில், நிலம் கையகப்படுத்துவதற்கே பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசு, பொதுமக்களிடம் நிலத்தை கையகப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த பணிகள் முடிவடைந்தால் தான் சாலைப்பணியை துவக்க முடியும். மத்திய அரசு, ரிங்ரோடு பணிக்கான நிதியை உடனடியாக ஒதுக்கும்பட்சத்தில், மூன்று ஆண்டுகளில், ரிங்ரோடு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். http://www.dinamalar.com/district_detail.asp?id=507959 |
|
|
|
|
|
|
#342 |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
சாலையோர ஆக்ரமிப்பு அகற்றம்
சேலம்: சேலம் லீபஜாரிலிருந்து, மூன்று ரோடு வரையிலான சாலையின் இரு புறங்களிலும் ஆக்ரமிப்பு அகற்றும் பணி நேற்று துவங்கியது.சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் அமைந்துள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, சாலைகளை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது. ஓமலூர் மெயின்ரோடு, ஜங்சன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று லீபஜார் பகுதியிலிருந்து மூன்று ரோடு வரை செல்லும் மெயின் ரோட்டின் இருபுறத்திலும் உள்ள ஆக்ரமிப்பு அகற்றும் பணி நேற்று துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்பு இடங்களை அளந்து, அடையாளம் இட்டனர்.பெரும்பாலான கடை உரிமையாளர்கள், தாங்களே ஆக்ரமிப்புகளை அகற்றத்தொடங்கினர். *ஓமலூரில் ஆக்ரமிப்பு அகற்றம்: தொளசம்பட்டி மற்றும் அமரகுந்தி பகுதி சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்ரமிப்புகளும், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செல்வராசு தலைமையில் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. கடந்த இரு தினங்களில், ஏராளமான ஆக்ரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. http://www.dinamalar.com/district_detail.asp?id=507406 Encroachments removed on Suramangalam Main Road from Leigh Bazaar to 3 Roads.
|
|
|
|
|
|
#343 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#344 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
![]()
|
|
|
|
|
|
#345 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
Omalur main road
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#346 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
OMR - Near TVS bus stop
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#347 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
Salem bypass road near Bangalore road AVR Circle!!
The traffic is pathetic even around 11:00 to 3:00PM.. in peak hours it is still worse to cross the signals on the bypass road. Salem bypass might be the worst among all bypass road in TN interms of traffic and no. of traffic signals.
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#348 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
Nice snaps arul murugan . . .
|
|
|
|
|
|
#349 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#350 |
|
Registered User
Join Date: Jun 2007
Location: Hyderabad
Posts: 845
Likes (Received): 30
|
The building looks so massive, and a new shopping place for salem people.
__________________
Dinesh Hyderabad |
|
|
|
|
|
#351 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#352 |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
Road widening work commences
The current road width of seven metres on one side is to be increased to 11 metres on both the sides with the work expected to be completed in two months’ time. Drainage Using earthmovers, roads were dug and gravel laid on both sides of the road. Work is on to construct a drainage channel near Three Roads as vehicles have to take an alternative road near the construction area. But the alternative road has not been laid and vehicles have to take the road filled with potholes posing danger to vehicle users. The road is frequented by lorries as Sevvapet Lorry Market is present in the area, besides Lee Bazaar and commercial establishments. Upon completion of the expansion work, free flow of the traffic can be ensured, a highway official said. The alternative road near the bridge would be laid in consultation with the contractor, he added. http://www.thehindu.com/todays-paper...cle3668983.ece |
|
|
|
|
|
#353 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
OMR near 4 roads Jn
![]()
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#354 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
OMR road near 4 roads Jn
![]()
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#355 |
|
GV
Join Date: Mar 2006
Location: Green Bay
Posts: 3,541
Likes (Received): 9
|
Thanks for the pics, Arul. Roads look very clean.
__________________
Vijayan.G Salem, India |
|
|
|
|
|
#356 |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
Road expansion and re-laying work progressing well in Salem
The existing road between Gajalnaickenpatti and Seshanchavadi that passes through Panamarathupatti was laid several years ago. Heavy vehicles and buses that pass through the stretch find it difficult to use the road due to its width. The work that began in February is to expand the existing road with of 3.5 metre to a width of 5.5 metre and re-lay the old road. Work is expected to be completed by October. Highway officials said that parapet walls are also being constructed at many places so as to prevent damage to roads during rainy seasons. Three private contractors have been entrusted with the job and work is on in full swing, they added. Widening from single-lane to double-lane would help free flow of vehicles and the expanded road would help in more economic activity in the region, they added. http://www.thehindu.com/todays-paper...cle3671745.ece |
|
|
|
|
|
#357 |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
The road stretch between Gajalnaickenpatti and Seshanchavadi would be a part (phase III) of the upcoming Salem ring road.
|
|
|
|
|
|
#358 | |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,801
Likes (Received): 876
|
Quote:
But the ring road phase III from Panaimarathupati to Seshanchavadi is just 16KM.. even the air distance b/w these two places comes around 20KM.. I wonder what is the alignment proposed by NHAI - Salem wing... ![]() if NHAI goes with tunneling the Jarugumalai for about 2KM, then distance will come around 26KM.. but i wonder how 16KM is possible as per tamil paper reports on ring road.
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
|
#359 | |
|
Registered User
Join Date: May 2010
Location: Salem
Posts: 954
Likes (Received): 59
|
Quote:
Also they have mentioned about Kandasaramam . Will they go for tunnel across Jarugumalai R.F. to reach Kandasaramam village??Salem Taluk Revenue Villages ![]() Vazhapadi Taluk Revenue Villages
|
|
|
|
|
|
|
#360 |
|
Registered User
Join Date: May 2011
Location: RSP/RUH
Posts: 264
Likes (Received): 22
|
Its better to start the by pass from Kakapalayam on NH-47 to Attur via Attayampatti, Venandur, foot hills of Bodhamalai(South) upto Mettala then Upgrade to 4lane in the excisting Rasipuram - Attur road.
Its very hard to tunneling the Jarugu hills ( hard rocks on the entire hills and no other way to expand in future ). NHAI should think the future traffic conditions to cross Salem from western Tamilnadu to East side flow. For by pass, upgrade the existing by pass to 8lane with separate / dedicate lane to touch the NH79 |
|
|
|
![]() |
| Thread Tools | |
| Display Modes | |
|
|