|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#1721 |
|
Registered User
Join Date: Apr 2012
Posts: 155
Likes (Received): 2
|
Court has adjourned the hearing till June 20th
http://www.thehindu.com/todays-paper...cle3491838.ece |
|
|
|
|
|
#1722 | |
|
Registered User
Join Date: Sep 2009
Location: Kalpakkam / Hamburg
Posts: 2,453
Likes (Received): 470
|
புதிய தலைமை செயலக கட்டடம் மருத்துவமனையாக்க சி.எம்.டி.ஏ., ஒப்புதல்
Quote:
![]()
|
|
|
|
|
|
|
#1723 |
|
Registered User
Join Date: Aug 2011
Location: chennai
Posts: 87
Likes (Received): 14
|
இடைக்கால தடை நீங்குகிறது : புதிய தலைமை செயலகத்தில் அரசு மாற்றங்கள் செய்யலாம் - சென்னை ஐகோர்ட்
http://www.maalaimalar.com/2012/07/1...ed-govern.html சென்னை அண்ணா சாலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. அதை அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையாக மாற்ற அ.தி.மு.க. அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வீரமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச், தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று தொடங்கியது. அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் ராகேஷ் திரிவேதி மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற கட்டிடத்தில் மாற்றம் செய்வதற்கு என சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லாத சான்றிதழ் பெறாத காரணத்தால் இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே அந்த கட்டிடத்தில் மாற்றம் செய்ய விரும்பினால் அரசு தன் பணியை தொடங்கலாம். இந்த வழக்கில் போடப்பட்டுள்ள தடை உத்தரவை மாற்றம் செய்ய விரும்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல் வில்சன் குறுக்கிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டாம். இறுதி வாதத்தை முன் வைக்கிறேன் என்று கூறி வாதிட்டார். |
|
|
|
|
|
#1724 |
|
Registered User
Join Date: Nov 2011
Location: ATHENS
Posts: 15
Likes (Received): 0
|
புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீத
புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க திடீர் மறுப்பு
source:http://tamil.oneindia.in/news/2012/0...fu-158436.html சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றும் அதிமுக அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை அறிவிக்க மறுத்து விட்டனர். மேலும், இந்த வழக்கை வேறு நீதிபதிகளுக்கு மாற்றுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மிகப் பெரும் பொருட் செலவில், அரசினர் ஓமந்தூரார் எஸ்டேட் வளாகத்தில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டசபையும் அங்கு மாற்றப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கட்டடம் கிடப்பில் போடப்பட்டது. அங்கு அரசு மருத்துவமனை அமையப் போவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். வீரமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தமிழக அரசு பெரும் பொருட் செலவில் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் திட்டத்தை ரத்து செய்யக் கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதியத் தலைமைச் செயலகத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நிலையில் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நீதிபதிகள் தீர்ப்பை தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும்,இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதை வேறு பெஞ்சுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த திடீர் முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
|
|
|
|
|
#1725 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,846
Likes (Received): 420
|
Green Tribunal admits plea against environmental nod
The National Green Tribunal, New Delhi, on Tuesday admitted a petition filed by an advocate R. Veeramani challenging the environmental clearance granted by the State Level Environmental Impact Assessment Authority (SEIAA) to convert the new Legislative Assembly cum Secretariat complex in the State into a hospital.He prayed for quashing the environmental clearance dated May 16 and stay of its operation. A Bench of Justice M. Chockalingam, Judicial Member, and Prof. R. Nagendran, Expert Member, after hearing senior counsel P. Wilson for the petitioner and Additional Advocate General Guru Krishna Kumar for the State, issued notice to the Tamil Nadu government for its response and posted the matter for further hearing on September 27.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#1726 | |
|
Registered User
Join Date: Jul 2009
Posts: 1,901
Likes (Received): 55
|
Quote:
|
|
|
|
|
|
|
#1727 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,846
Likes (Received): 420
|
..stay order kudakalainu nenaikaren.so construction can go on...
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#1728 |
|
Registered User
Join Date: Jun 2010
Location: Yemen - Chennai
Posts: 792
Likes (Received): 2
|
Jaya & CG, Thahtaa will ensure that this fight for clearance goes on at the expense of the public money. All these politicians are idiots of the first class. They are wasting public money and resources. You need a 100 Anniyans to annihilate them.
|
|
|
|
|
|
#1729 |
|
Prem
Join Date: Jan 2011
Location: Chennai/Milwaukee
Posts: 256
Likes (Received): 3
|
பாம்பு செயலகம்..........
|
|
|
|
|
|
#1730 |
|
Registered User
Join Date: Jun 2010
Posts: 7,069
Likes (Received): 350
|
Finally put to good use
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb |
|
|
|
|
|
#1731 |
|
Moderator
Join Date: Oct 2005
Location: chennai
Posts: 7,987
Likes (Received): 618
|
I recall Vadivelu dialogue from Chandramukhi.
Indha Bungalowla Pambu irukkudhnrang.. Pei irukkudhungranga. Kovalu... Kovalu....
__________________
You cannot teach a man anything; you can only help him discover it in himself. - Galileo Galilei |
|
|
|
|
|
#1732 |
|
Registered User
Join Date: Jun 2008
Location: Minsk
Posts: 265
Likes (Received): 15
|
Hi guys, what are the latest news about the building? I'm new here in Chennai and I'm pretty interested about the future of this building which I pass by every single day.
Could you pls write briefly how does the Government project transformed into a hospital and when the project is to be completed.
Last edited by tumash; October 3rd, 2012 at 07:19 AM. |
|
|
|
|
|
#1733 | |
|
Registered User
Join Date: Apr 2012
Posts: 155
Likes (Received): 2
|
Quote:
|
|
|
|
|
|
|
#1734 | |
|
Registered User
Join Date: Aug 2012
Location: CHENNAI
Posts: 656
Likes (Received): 5
|
Quote:
i totally oppose any move to change this building to any other which it was not meant initially. this is nothing but chauvinism which TN parties have. pathetic. ![]() ![]() sky is not going to fall if jaya runs govt from this building.
__________________
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு-ஔவையார் |
|
|
|
|
|
|
#1735 |
|
Registered User
Join Date: Jan 2012
Posts: 5,774
Likes (Received): 1453
|
This building is a disgrace to even being a toilet. I would prefer demolishing it.
Last edited by karkal; October 11th, 2012 at 08:42 AM. |
|
|
|
|
|
#1736 |
|
Registered User
Join Date: Oct 2005
Posts: 2,284
Likes (Received): 38
|
|
|
|
|
|
|
#1737 |
|
Registered User
Join Date: Jan 2012
Posts: 5,774
Likes (Received): 1453
|
Even we lack decent toilets, lets make this the largest public toilet in the world.
|
|
|
|
|
|
#1738 | |
|
Registered User
Join Date: Mar 2009
Posts: 1,259
Likes (Received): 38
|
Quote:
|
|
|
|
|
|
|
#1739 |
|
Registered User
Join Date: Mar 2009
Posts: 1,259
Likes (Received): 38
|
Del
|
|
|
|
|
|
#1740 |
|
ChennaiVasi
Join Date: Nov 2010
Posts: 82
Likes (Received): 6
|
|
|
|
|
![]() |
| Tags |
| gmp architects, legislative assembly, pudhiya satamandram, tamilnadu. |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|