|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#81 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Raja , routes available from Namakkal to Coimbatore are ,
1. Namakkal - 55 km - Erode - 100 - Coimbatore = 155 km (Normal TNSTC route ) 2. Namakkal - 40 km - Kodumudi - 35 KM - Kangayam - 65 km - Coimbatore = 140 km ( car owners , pvt vehicles peferred route ) 3. Namakkal - 45 km - Karur - 120 km - Coimbatore = 165 km (New route inagurated by CM ) All buses goes via route 1. But shortest route is via Kodumudi, Kangayam.The new route is little bit longer , but may get patronage from Karur passangers. |
|
|
|
|
|
#82 |
|
Registered User
Join Date: May 2011
Location: RSP/RUH
Posts: 263
Likes (Received): 22
|
Thanks Sridhar,
We have wait & see the patronage all over the route & the timing to reach kovai, especially those who are willing to go sulur, singanallur & nearby areas. |
|
|
|
|
|
#83 |
|
Registered User
Join Date: Aug 2007
Posts: 99
Likes (Received): 0
|
[QUOTE=Sridhar Namakkal.;92548544]ஏழு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்து துவக்கம்.
![]() With SETC poised to take over Tnstc s 300+kms routes what will be the scope for TNSTC On Chennai, Chendur and Kumili routes. Else 3+2 seater routes will be retained by TNSTC s.
__________________
http://www.salem.tn.nic.in/dtnstc.htm Last edited by suncar; June 24th, 2012 at 02:15 AM. |
|
|
|
|
|
#84 | |
|
Registered User
Join Date: Aug 2007
Posts: 99
Likes (Received): 0
|
Quote:
Nice move and for the first time I am seeing bold decision by Tnstc Salem. Kumarapalayam never had any mofussil route originating or terminating as always buses wd terminate at Bhavani and Kumaraplayam people have to make standing journey all t way to Salem. Tnstc Salem should try and open up a depot and start a series of services from Kumarapalayam - dont know when the authorities will wake up. Such a town with no mofussil service - Tnstc Erd and railways cashing in because of this. Possible routes Kumarapalayam - Karur Kumarapalayam - Kovai Kumarapalayam - Trichy Kumarapalayam - Tiruppur Kumarapalayam - Salem Kumarapalayam - Rasipuram Kumarapalayam - Mettur Kumarapalayam - Palani Kumarapalayam - Dharmapuri, etc and town services like Kumarapalayam - Sankagiri Kumarapalayam - Erode Kumarapalayam - Bhavani BS via Bhavani Old BS Kumarapalayam - Poolampatti etc.
__________________
http://www.salem.tn.nic.in/dtnstc.htm Last edited by suncar; June 24th, 2012 at 02:16 AM. |
|
|
|
|
|
|
#85 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Komarapalayam got 3 new routes.
1. Komarapalaym to Chennai via Salem
2. Komarapalayam to Attur via Salem. 3. Komarapalayam to Namakkal via Veppadai , Tiruchengode (2 buses ). |
|
|
|
|
|
#86 |
|
Registered User
Join Date: May 2011
Location: RSP/RUH
Posts: 263
Likes (Received): 22
|
|
|
|
|
|
|
#87 |
|
Registered User
Join Date: May 2011
Location: RSP/RUH
Posts: 263
Likes (Received): 22
|
Thangamayil Jewellery going to Open its 20th Showroom in LMR Complex - Salem Road
Last edited by vgraja; July 7th, 2012 at 12:32 PM. |
|
|
|
|
|
#88 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Senthamangalam Road to be widened for railway station reach.
Considering the potential for future traffic in this road , I think Collector has taken right step to widen Senthamangalam road from Gasifier crematorium to Namakkal R.S.
நாமக்கல், : மாவட்ட தலைநகரமான நாமக்கல்லை அழகுபடுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் மின் மயானத்திலிருந்து ரயில் நிலையம் வரையிலுள்ள 800 மீட்டர் சாலையை 30 அடி தார் சாலையாக அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த சாலையிலுள்ள கான்கிரீட் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு மின் மயானம் முதல் ரயில் நிலையம் வரை உள்ள சாலை பல வழித்தடமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக `1 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் பரிசீலனைக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன் அந்த சாலையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். சேந்தமங்கலம் சாலையில் ரயில் நிலையமும் அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் அச்சாலையின் பயன்பாடு மிக அதிகளவில் இருக்கும் என்பதாலும், இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி சென்று வருவதை கருத்தில் கொண்டும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார். சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் முதல் ரயில் நிலையம் வரையில் உள்ள சாலையில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சென்றுவர அச்சப்படுகிறார்கள். இதை தவிர்க்க அந்த சாலையில் நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். COURTESY : Dinakaran. |
|
|
|
|
|
#89 | |
|
Registered User
Join Date: Jun 2007
Location: Hyderabad
Posts: 840
Likes (Received): 29
|
Quote:
__________________
Dinesh Hyderabad |
|
|
|
|
|
|
#90 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Ring road work around Rasipuram to begin soon.
The State Government has sanctioned Rs. 18 crore to lay the first phase of ring road around Rasipuram Town for a stretch of six km – as part of the three phases in which the ring road will be laid for 23 km.
Rasipuram MLA and Deputy Speaker of the Tamil Nadu Assembly P. Dhanapal said that the GO for the first phase was passed in June 2012. He said that the first phase would be laid from Appanaickenpatti Village (on the Rasipuram to Senthamangalam Road) to the old RTO office (near Pavai Arts and Science College for Women on the National Highway-7). The second phase will be carried out for the next six km from the old RTO office to Ponkurichi (on the Rasipuram to Tiruchengode Road). Mr. Dhanapal said that 19.57 hectares of land has been acquired for the Phase I –3.49 hectares of wet land, 11.73 hectares of dry land and 4.34 hectares of government poramboke land. “Rs. 4.1 crore was allotted for acquiring land and the money is now being distributed to the land owners. Poramboke land has been transferred from the Revenue to the State Highways Department”, he added. Land acquisition Officials from the State Highways (SH) Department told The Hindu that acquisition of 13.23 hectares of land – 0.6 hectare of wet land, 12.2 hectares of dry land and 0.43 hectare of government poramboke land – for the second stage is underway. “Money to be distributed to land owners for the second phase is to be fixed”, the officials said. “The final phase for a stretch of 11 km will be laid from Thaneerpandhalkadu (on the Rasipuram to Attur Road) to Appanaickenpatti Village”, they said and added that the survey work is now being carried out on this stretch to study the land required for the road and amount to be paid to the land owners. COURTESY ; The Hindu. Last edited by Sridhar Namakkal.; July 11th, 2012 at 07:41 AM. Reason: link missing |
|
|
|
|
|
#91 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
New alignment
![]() The initial alignment was from Kakkaveri to Ponkurichi , but was dropped. Now extended alignment to decongest Namagiripettai is taken into account.Old Bypass plan is 12 km , now new alignment is 23 km. |
|
|
|
|
|
#92 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Tourism Development works in Kolli Hills.
Courtesy : Dinamani.
நாமக்கல், ஜூலை 12: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சுற்றுலாத் தல மேம்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை 3 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோடை வாசஸ்தலமான கொல்லிமலை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ஒதுக்கிய ரூ.1.37 கோடி நிதியிலிருந்து கொல்லிமலையிலுள்ள அரப்பளீஸ்வரர் கோயில், தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், மாசிலா அருவி ஆகிய பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு அத்தியாவசியமான தேவைகளான வாகனங்கள் நிறுத்துமிடம், இரு பாலருக்கும் கழிப்பிட வசதிகள், பெண்களுக்கான உடை மாற்றும் அறை, செம்மேடு மற்றும் அரப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு, மாசிலா அருவிக்கு எளிதாகச் செல்ல தார்ச் சாலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லத்திலுள்ள புல்வெளிகளைப் பராமரிக்க நீர்த் தெளிப்பான்கள் போன்றவை அமைக்கும் பணி இப்போது முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இப்போது மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, வாசலூர் படகு இல்லம், மாசிலா அருவி மற்றும் எட்டுக்கையம்மன் கோயில் பகுதியிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். ஒதுக்கப்பட்டுள்ள ரூ.70 லட்சம் நிதியின் மூலம் தாவரவியல் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை அதிகப்படுத்தப்படவுள்ளன. அங்குள்ள தாவரங்கள், புல்வெளிகளை மேலும் நல்லமுறையில் பராமரிக்கக் கூடுதலாக நீர்த் தெளிப்பான்கள் நிறுவப்படவுள்ளன. வாசலூர்பட்டி படகு இல்லத்தில் கூடுதல் நீர்த் தெளிப்பான்களும், சுற்றுலாப் பயணிகள் அமருவதற்கு வசதியாக காத்திருப்போர் அறையும், அங்கு வரக்கூடிய குழந்தைகள் விளையாட கூடுதல் விளையாட்டு உபகரணங்கள், குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாசிலா அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும், வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து அருவி வரை செல்லும் வழியிலும் உள்ள நடைபாதையை மேம்படுத்தவும், கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையை மேம்படுத்தி பக்தர்கள் எளிதாக இறங்கிச் செல்ல படிக்கட்டுகளும், பக்தர்களின் வசதிக்காக அங்கு கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர். |
|
|
|
|
|
#93 |
|
prabu
Join Date: Oct 2011
Location: salem
Posts: 734
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#94 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Namakkal to be free from heavy vehicles from today
Inauguration of the widened and strengthened road for sand trucks and other heavy vehicles for a stretch of 29 km from Valayapatti to Pudanchandhai will ensure a heavy vehicle-free Namakkal town.
The road works carried out at an estimate Rs. 9.5 crore was inaugurated by Industries Minister P. Thangamani on Saturday. The project was initiated to put an end to entry of the hundreds of sand carrying trucks and other heavy load carries that entered Namakkal every day to reach Tiruchi from Salem to take goods to North India and vice versa. These trucks not only added to the traffic congestion of the narrow roads in this town but also posed a threat to the lives of pedestrians and two-wheeler riders. Superintendent of Police (SP) P. Kannamal said that these trucks and other load carrying trucks will make use of this dedicated route for such heavy vehicles from Sunday, July 22. She pointed out that trucks heading towards Tiruchi from to Salem should take a diversion at Pudanchandhai to the Tiruchi Road at Valayapatti through Senthamangalam, Alanganatham Junction and Kalichettipatti. Heavy vehicles (especially sand laden trucks) from Tiruchi to Salem should take a diversion from the Tiruchi Road at Valayapatti and reach Pudanchandhai in the same route. Vehicles heading from Tiruchengode to Tiruchi should reach Valayapatti by taking a diversion at Velagoundampatti, through Periyamanali Musiri, Udupam, Pudanchandhai and then take the above said route, she added. Ms. Kannamal said that vehicles from Tiruchengode can also make use another path to Tiruchi through Paramathi, Velur, Mohanur and reach Valayapatti. Saying so, she made an appeal to the truck owners, fleet operators and truck drivers to extend their cooperation to the police by making use of the new route. She also warned of stringent legal action against trucks that entered Namakkal town from Sunday. Residents of Namakkal town said that the alternative road for sand laden trucks and heavy load carries will be a boon to other road users. Sand falling into our eyes has become a part and parcel of life when we ride two-wheelers in the town, as hundreds of trucks enter the town every day. Hope it does not happen from Sunday, says motorist A. Saravanan (26). COURTESY : HINDU |
|
|
|
|
|
#95 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Exclusive road for sand lorries and heavy vehicles.
![]() Sand lorries and heavy vehicles from Trichy to Salem and Erode to skip Namakkal from 22.july.2012 onwards , thanks to the inaguration of heavy vehicle road. The heavy vehicles from Madurai to Salem goes thro' bypass , but vehicles from Trichy to Salem and Erode has to enter Namakkal Town.Now this is eased. |
|
|
|
|
|
#96 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Stadium inagurated , other Sports Fund allocation to Namakkal.
Stadium was inagurated on 21.july.2012.
Other progress : 1) Swimming pool on construction. 2) Youth Hostel for sports teem. 3) Foot Ball ground with lawn. நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.21 லட்சம், தமிழக அரசின் ஒதுக்கீடு ரூ.42 லட்சம் என மொத்தம் ரூ.63 லட்சத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.42 லட்சத்தில் விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கத்தை மாநில தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது: நாமக்கல் மாவட்ட தொழில் அதிபர்களும், கல்வி நிறுவனத்தினரும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்காக மனமுவந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் பயனாக, இந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தைத் தொடர்ந்து ரூ.1 கோடி செலவில் இங்கு நீச்சல் குளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு வளாகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இந்த விழாவுக்கு ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ப.தனபால், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தினர். காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்திமுருகேசன், துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.60 லட்சத்தில் மாணவர் விளையாட்டு விடுதி மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து நாமக்கல்லில் அடுத்த ஆண்டு ரூ.60 லட்சத்தில் 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற விளையாட்டு விடுதியும் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் பிகின்செல்லப்பா தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: நாமக்கல்லில் புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க ரூ.10 லட்சமும், திருச்செங்கோட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத் துறையில் குறுகிய காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என்றார். Last edited by Sridhar Namakkal.; July 25th, 2012 at 09:01 AM. Reason: spelling correction |
|
|
|
|
|
#97 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
Stadium inagurated , other Sports Fund allocation to Namakkal.
Stadium was inagurated on 21.july.2012.
Other progress : 1) Swimming pool on construction. 2) Youth Hostel for sports teem. 3) Foot Ball ground with lawn. நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.21 லட்சம், தமிழக அரசின் ஒதுக்கீடு ரூ.42 லட்சம் என மொத்தம் ரூ.63 லட்சத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.42 லட்சத்தில் விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கத்தை மாநில தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது: நாமக்கல் மாவட்ட தொழில் அதிபர்களும், கல்வி நிறுவனத்தினரும் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்காக மனமுவந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் பயனாக, இந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தைத் தொடர்ந்து ரூ.1 கோடி செலவில் இங்கு நீச்சல் குளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு வளாகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இந்த விழாவுக்கு ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ப.தனபால், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்தினர். காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள், நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்திமுருகேசன், துணைத் தலைவர் ஏ.பி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.60 லட்சத்தில் மாணவர் விளையாட்டு விடுதி மைதானத்துடன் கூடிய விளையாட்டு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து நாமக்கல்லில் அடுத்த ஆண்டு ரூ.60 லட்சத்தில் 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற விளையாட்டு விடுதியும் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் பிகின்செல்லப்பா தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: நாமக்கல்லில் புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்க ரூ.10 லட்சமும், திருச்செங்கோட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத் துறையில் குறுகிய காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என்றார். |
|
|
|
|
|
#98 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
New Mandapam at Tiruchengode Temple.
தமிழகம் முழுவதும் உள்ள, 43 பழமை வாய்ந்த கோவில்கள், 22.50 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு செய்யப்பட உள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், 500 அடி நீளம், 20 அகலத்தில் மண்டபம் கட்டப்பட உள்ளது. வாகன நிறுத்தும் இடம் மேற்கொள்ளப்பட உள்ளது என, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறினார்.
Source : Dinamalar. |
|
|
|
|
|
#99 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
கொல்லிமலையில் ரூ9 லட்சத்தில் கட்டப்பட்ட
நாமக்கல், : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாநில நிதிக் குழு மானிய உள்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கொல்லி மலை சாரல் உணவுக்கூடம் திறப்பு விழா நடந்தது.
ஆட்சியர் குமரகுருபரன் உணவுக்கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது: கொல்லிமலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல தரமான உணவு கிடைக்கும் வகையில் இந்த உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. உணவுக்கூடம் புதுவாழ்வு திட்டத்தில் உள்ள சாம்ராஜ்யம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் நல்ல தரமான உணவு வகைகளை தயாரித்து வழங்க உள்ளனர். உணவகத்தை நடத்த வாழவந்தி நாடு, இந்தியன் வங்கி ரூ3 லட்சம் கடனுதவி அளித்துள்ளது. இதன் மூலம் உணவகத்தை தேவை யான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. உணவகத்தில் அன்றாட உணவு வகைகள் போக சாமை உப்புமா, கேழ்வரகு அடை, தினை, பாயசம், லட்டு, கம்புமாவு, முறுக்கு, சோளமுறுக்கு போன்ற இயற்கை உணவு வகைகளும் கிடைக்கும். இவ்வாறு ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Source : dinakaran. |
|
|
|
|
|
#100 |
|
Sridhar Namakkal.
Join Date: Mar 2011
Location: Namakkal
Posts: 198
Likes (Received): 20
|
நாமக்கல், திருவள்ளூரில் தலா ரூ.1 கோடியில்
சென்னை, ஜூலை 29: நாமக்கல், திருவள்ளூரில் சர்வதேச தரத்தில் நவீன நீச்சல் குளம் அமைக்க தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒப்பந்த அடிப்படையில் 80 பயிற்றுநர்களை நியமனம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பு: விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்க ஊக்கத் தொகை வழங்குதல், உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை நேரு விளையாட்டரங்கில்...: அந்த வகையில் கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டரங்கில் பகல்-இரவு நேரப் போட்டிகள் நடத்துவதற்கு வசதியாக ரூ.1.56 கோடியில் 4 உயர்நிலைக் கோபுர மின்கம்பங்கள் அமைக்கவும், மின் அமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும், 2 புதிய 75 கிலோவாட் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 50 சதவீத தொகை அரசு மானியமாகவும், மீதமுள்ள தொகை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியிலிருந்தும் செலவிடப்படும். மாநில பூப்பந்துப் போட்டி: பல்வேறு விளையாட்டுகளுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாநில அளவில் போட்டிகள் நடத்தி முதலமைச்சர் கோப்பை வழங்குவது போல, பூப்பந்து விளையாட்டுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடத்தி முதலமைச்சர் கோப்பை வழங்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 80 பயிற்றுநர்கள் நியமனம்: தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு நல்ல திறமையான பயிற்றுநர்களை நியமிக்கும் வகையில் தற்போதுள்ள 139 பயிற்றுநர் பணியிடங்களுடன் மேலும் 80 புதிய பயிற்றுநர் பதவிகளைத் தோற்றுவிப்பதற்கும் மற்றும் இப் பயிற்றுநர்களை மாதம் ரூ.8,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 76.80 லட்சம் கூடுதல் செலவாகும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், விளையாட்டு வளாகம், நீச்சல் குளம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் போன்ற விளையாட்டுத் துறைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு இடங்களில் சர்வதேச தரத்திலான நவீன நீச்சல் குளம் அமைக்க தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. source : Dinamani |
|
|
|
![]() |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|