|
|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#341 | |
|
ВANNED
Join Date: Nov 2009
Location: Chennai
Posts: 8,752
Likes (Received): 1320
|
Draft environment policy to get ready in a month
Quote:
|
|
|
|
|
|
|
#342 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,886
Likes (Received): 448
|
தமிழக சாலைகள் மேம்பட ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவை
தமிழக அரசின், "தொலை நோக்குத் திட்டம் - 2023'ல், நெடுஞ்சாலை துறையில் அடுத்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்காக, சராசரியாக ஆண்டுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக, அடுத்த 10 ஆண்டுகளில், அரசு மேற்கொள்ள வேண்டிய துறை வாரியான பணிகள் குறித்த, தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளும் பணிகள் குறித்து, முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார். நெடுஞ்சாலை திட்டங்கள்: இதில், நெடுஞ்சாலைத் துறையில், 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, 2,000 கி.மீ., நீளமுள்ள சாலைகள், ஆறு மற்றும் எட்டு வழிச் சாலைகளாக மாற்றப்படும்; 5,000 கி.மீ., சாலை, நான்கு வழிச் சாலையாகவும்; 16 ஆயிரம் கி.மீ., சாலைகள், 10 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச் சாலையாகவும் மாற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆறு மற்றும் எட்டு வழிச்சாலை, 40 ஆயிரம் கோடி ரூபாய்; நான்கு வழிச்சாலை, 50 ஆயிரம் கோடி ரூபாய்; இருவழிச்சாலையை அமைக்க, 40 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, நிர்ணயம் செய்து, திட்டப் பணிகளை, 10 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ள, ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி: தமிழகத்தில் தற்போது, ஆறு மற்றும் நான்கு வழிச்சாலைகள், 1,000 கி.மீ., மட்டுமே உள்ளன. எனவே, அரசின் தொலைநோக்குத் திட்டப்படி சாலைகளை மேம்படுத்தினால், சர்வதேச தரத்திலான சாலைகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தப்படும். இப்பணிக்கு , ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடர்ச்சியாகச் செயல்படுத்த, இத்துறைக்கு ஆண்டுதோறும், 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மே மாதம் தெரியும்: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், நெடுஞ்சாலைத் துறைக்கு, 5,651 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் சாலை பணிகளுக்கு, இந்த தொகை செலவிடப்பட உள்ளது. முதல்வர் சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரம், தனியாரிடமும் திரட்டப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்கிய சாலைகளை கட்டி, பராமரித்து, ஒப்படைக்கும் நடைமுறையில், இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும். நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள், செயல்படுத்தப்படும் முறை குறித்து, மே மாத இறுதியில், வெளியிடப்படவுள்ள இரண்டாவது தொகுதி அறிக்கையில், வெளியிடப்படும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எனவே, இத்திட்டம் எப்படி உருவாக்கப்படும் என்பது அந்த அறிக்கை வந்தபின் தெரியும். முதல்வரிடம் எதிர்பார்ப்பு: இதுதவிர, தொழில் துறை மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சிபெறும் பகுதிகளில், சாலை கட்டமைப்பை மேம்படுத்த, தொலை நோக்குத் திட்டத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின், "தொலை நோக்குத் திட்டம் 2023' குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் சாலைகளின் தரம் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக, தொழிற்சாலை துவங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முதல்வரின் தொலை நோக்குத் திட்டத்தில், தொழில்துறையின் வளர்ச்சி, மிக முக்கியமானது. அந்த வளர்ச்சி வேண்டுமெனில், சாலை கட்டமைப்பு வசதியைச் செய்து தருவதற்கு, அவர் முன்னுரிமை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#343 |
|
Registered User
Join Date: Jun 2006
Location: Salem-Chennai
Posts: 14,965
Likes (Received): 974
|
![]() This needs co-ordination with NHAI. Now only NH's are built with private partnership and we got good roads. If private is allowed for upgradation of Tier II cities arterial roads, new bye-pass/city ring roads, important SHs, bridges etc, can change the infra much better. Tolls can be introduced on SH too after 4-laning. But revenue generation out of city roads might not be possible.
__________________
Click on----> அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா |
|
|
|
|
|
#344 |
|
Registered User
Join Date: Sep 2011
Location: Coimbatore/Chennai
Posts: 235
Likes (Received): 3
|
Yes all major roads are with NHAI now, almost all of them are 4 laned except a very few. SH 4 laning may not yield so much of revenues for the Pvt operators to justify their investment. Govt should also contribute by paying Annuity (which already finds place in the vision doc). While improving SH, again proper Traffic density analysis should be done for deciding on the width of the road, otherwise it would be unnecessary locking up of resources on unproductive assets.
|
|
|
|
|
|
#345 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,886
Likes (Received): 448
|
del
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#346 |
|
Registered User
Join Date: Jan 2012
Posts: 5,819
Likes (Received): 1493
|
-del-
|
|
|
|
|
|
#347 | |
|
ВANNED
Join Date: Nov 2009
Location: Chennai
Posts: 8,752
Likes (Received): 1320
|
Tamil Nadu govt to hand-hold small entrepreneurs
The aim of the state?s Vision 2023 document is to boost the creation and sustenance of SME clusters Quote:
|
|
|
|
|
|
|
#348 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,397
Likes (Received): 175
|
A good number of roads have been laid under the Pradhaan Manthri Rural roads scheme in some parts of TN. I have seen them with great quality in West TN (Palladam, Dharapuram region) and Sivaganga district and South of Madurai (Tirumangalam, Usilampatti areas)
__________________
|
|
|
|
|
|
#349 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,886
Likes (Received): 448
|
From JV:
மார்ட்டின் லூதர்கிங் போல எனக்கும் ஒரு கனவு உண்டு’ என்கிறாரே ஜெயலலிதா? கனவு எல்லோருக்கும் உண்டு. அதை நடைமுறைப்படுத்த நாம் எப்படி நம்மை மாற்றிக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். அந்தக் கனவை நிறைவேற்ற நாம் எத்தகைய தகுதியானவர்களை நம் அருகில் வைத்திருக்கிறோம் என்பது அதைவிட முக்கியம்!
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#350 | |
|
Registered User
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361
|
Quote:
http://youtu.be/qFHbwikzNds
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb |
|
|
|
|
|
|
#351 | |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,886
Likes (Received): 448
|
Quote:
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
|
#352 |
|
Registered User
Join Date: Sep 2009
Location: Kalpakkam / Hamburg
Posts: 2,591
Likes (Received): 559
|
Tamil Nadu to Ink More Investment Agreements: Jayalalithaa
The Tamil Nadu government will sign investment agreements with several automobile and auto component makers and come out with a series of industry-specific policies soon, Chief Minister J. Jayalalithaa said Wednesday. "Tamil Nadu will soon sign memoranda of understandings (MoUs) with a number of companies, including both vehicle and components manufacturers," Jayalalithaa said, inaugurating the Daimler India Commercial Vehicle's truck plant at Oragadam, around 45 km from here. Referring to the Vision 2023 document released by her recently, Jayalalithaa said: "My government is currently finalising a set of policy reforms that will translate my vision into reality." Jayalalithaa said the government would soon announce industry-specific policies for automobiles, auto components, biotechnology, aerospace and renewable energy with special focus on solar power generation soon. "The new industrial policy 2012 will accelerate the pace of growth of the manufacturing sector to 14 percent," she added. She said the government was committed to improve the infrastructure network in the state by laying 2,000 km of six- and eight-lane expressways and 5,000 km of four-lane highways and providing 20,000 MW of power capacity before 2023. Jayalalithaa said the state government had offered attractive package to support Daimler following which the latter has agreed to scale up its investment to Rs.4,000 crore as against its original investment plan of Rs.3,000 crore. |
|
|
|
|
|
#353 |
|
kris
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,886
Likes (Received): 448
|
![]() ![]() MD's external relations Dept Secretary told If JJ's vision 2023 fulfills, TN's economy and standard of living will improve very much. Maryland(MD) Govt is ready to help TN towards that vision. ஜெ விஷன் 2023 நிறைவேறினால் உலகளவில் தமிழகத்தின் தரம் உயரும்!- டாக்டர் ராஜன் நடராஜன் பால்டிமோர்: ஜெயலலிதாவின் விஷன் 2023 என்ற திட்டம் சாத்தியமானால் தமிழகத்தின் பொருளாதார, வாழ்க்கைத் தரம் உலகளவில் உயர்ந்து நிற்கும். அதற்கு மேரிலாண்ட் மாகாண அரசும் உதவத் தயார் என்று கூறியுள்ளார் டாக்டர் ராஜன் நடராஜன். அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலராக (அமைச்சர்) உள்ளார் இந்திய அமெரிக்கரான டாக்டர் ராஜன் நடராஜன். சமீபத்தில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் மாநாட்டிலும், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் பால்டிமோர் மாநாட்டிலும் (ஃபெட்னா), அதைச் சார்ந்த தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கத்திலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தின் முத்துக்காடு என்ற கிராமத்தில் பிறந்த டாக்டர் ராஜன் நடராஜனுக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பெரும் அக்கறை. ஒன் இந்தியா தமிழுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டி: .. தமிழகத்துக்கு என்னென்ன செய்ய முடியும்? கேள்வி: தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றமடையவேண்டும் என்ற ஆவல் உங்களிடம் நிறைய தெரிகிறது. உங்களின் எல்லைக்கு உட்பட்டு தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்ய முடியும் என்று கருதுகிறீர்கள்? டாக்டர் ராஜன் : 'உலக நாடுகளுடன் வலுவான தொலை நோக்கு ஒத்துழைப்பு, பரஸ்பர உறவுகள் உருவாக்குவது போன்றவை தான்' என்னுடைய தற்போதைய பொறுப்புகளில் முதன்மையானவைகள். முதல் கட்டமாக தமிழக மேரிலாண்ட் அரசுகளுக்கிடையே நேரடி உறவுகளை ஏற்படுத்த முயற்சி எடுக்க முடியும். அடுத்ததாக, அன்னிய நேரடி முதலீடு, டெக்னாலாஜி வர்த்தக மயமாக்கல், வர்த்தக வாய்ப்புகள் போன்றவைகளுக்கு இரு மாநிலங்களுக்கிடையே உறவுப்பாலம் அமைக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக, மேரிலாண்ட் கல்வித்துறையில் முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. இரு மாநிலங்களும கல்வித்துறையிலும், பரஸ்பர ஒத்துழைப்பு, கல்வித்திட்ட பரிமாற்றம் என முதல் தரமான கல்விக்கு வழி வகுக்கலாம். தமிழக அரசுடன் பேச்சு கேள்வி: இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினீர்களா? டாக்டர் ராஜன்: கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் என்னுடைய முதல் அரசுமுறைப் பயணத்தின் போது தலைமைச் செயலாளர் சாரங்கி அவர்களை சந்தித்து இரு மாநிலங்களும் பயன் பெறும் வகையில் பல திட்டங்கள் குறித்து விவாதித்தோம். அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் சாரங்கி ஆகியோரையும் ஒன்றாக சந்தித்தேன். மேரிலாண்ட் மாநிலத்தின் 'பலம்' எவ்வாறு தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என விவரித்தேன். அடுத்த பயணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து இரு மாநிலங்களுக்குமிடையே அரசு, வர்த்தக உறவுகளை உருவாக்கவும், இரு மாநிலங்களும் தொழில்துறையில் இணைந்து பணியாற்ற உள்ள வாய்ப்புகளை பற்றி ஆலோசிக்கவும் முயற்சி செய்ய உள்ளேன். கேள்வி: தமிழக அரசு எடுத்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda |
|
|
|
|
|
#354 |
|
Registered User
Join Date: Apr 2009
Location: Singapore
Posts: 972
Likes (Received): 41
|
I See that the Document has plans for High Speed Trains .
Is it possible that State Govt can have independent Railways without the IR involvement.
__________________
Save the World from MEDIA and MARKETING. |
|
|
|
|
|
#355 | |
|
Registered User
Join Date: Sep 2009
Location: Kalpakkam / Hamburg
Posts: 2,591
Likes (Received): 559
|
As expected... No concrete announcements or no concrete draft which was supposed to be released during the month of July....
Thats Jaya's way of work..... ![]() Nevertheless saw a very interesting article (dont know if someone has already shared it) in net.... I thought it made lot of sense... thought of sharing the same.... Tamil Nadu’s Grand Growth Vision; Rhetoric Or Reality? Quote:
|
|
|
|
|
|
|
#356 |
|
Registered User
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361
|
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb |
|
|
|
|
|
#357 |
|
Registered User
Join Date: Mar 2009
Posts: 1,283
Likes (Received): 45
|
|
|
|
|
|
|
#358 |
|
Kandeeban
Join Date: Jun 2011
Location: Coimbatore (but work in BLR)
Posts: 577
Likes (Received): 145
|
So few updates here.... the next update will be in 2023?
|
|
|
|
|
|
#359 |
|
Registered User
Join Date: Jan 2012
Posts: 5,819
Likes (Received): 1493
|
Are you expecting vision statement revision every other day ?
|
|
|
|
|
|
#360 |
|
Registered User
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361
|
Over a year passed and no road map. Further was digging through some buried threads today and this caught my attention
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb |
|
|
|
![]() |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|