daily menu » rate the banner | guess the city | one on one

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu

Reply

Thread Tools Rating: Thread Rating: 45 votes, 4.47 average. Display Modes
Old September 25th, 2012, 06:21 PM   #24181
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

Pink slip

http://idlyvadai.blogspot.com/2012/09/103.html
kongutamizhan no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old September 25th, 2012, 06:24 PM   #24182
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

Quote:
Originally Posted by petchiselvam View Post
சாயங்காலம் 6 மணில இருந்து கரன்டே இல்லை. கடவுளே எங்கள யார் காப்பத்துவார்கள்.
I spoke to my friends and relatives back home in chennai and other parts of TN.
Chennai is having 1-2 hrs power cut and rest of TN has 8-10 hrs power cut.
am not initiating another ferocious discussion, but why this huge discrimination?
what is wrong in calling these govt(both DMK and ADMK) as Chennai Govt rather TN Govt?....
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:30 PM   #24183
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

Not sure where to post this news. Anyways...

Argentina Iyengar
kongutamizhan no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:31 PM   #24184
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

Quote:
Originally Posted by petchiselvam View Post
கூடங்குளமும் ஊத்திக்கிச்சி Kudankulam 1st unit likely to be operational by next year: Sinhahttp://www.deccanherald.com/content/281030/kudankulam-1st-unit-likely-operational.html
ithule enna aacharyam?
JJ asset case mathiri, Narayansamy Vaitha mela Vaitha vangurappave, ellarukkum purinchurukkanum.
if somebody was hoping that kudankulam would solve TN's power crisis, then that is their ignorance.
when there is huge difference between demand and supply...
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:36 PM   #24185
petchiselvam
Registered User
 
petchiselvam's Avatar
 
Join Date: Jun 2012
Location: திருநெல்வேலி
Posts: 980
Likes (Received): 121

Quote:
Originally Posted by krishnaswamy View Post
I spoke to my friends and relatives back home in chennai and other parts of TN.
Chennai is having 1-2 hrs power cut and rest of TN has 8-10 hrs power cut.
am not initiating another ferocious discussion, but why this huge discrimination?
what is wrong in calling these govt(both DMK and ADMK) as Chennai Govt rather TN Govt?....
நேற்று கரன்ட் கட் 4 மணி நேரம் மட்டுமே. ஆனால் இன்று பகலில் 4 மணி நேரம் மட்டுமே கரன்ட் இருந்தது. சாயுங்காலம் 6 மணிக்கு போன கரன்ட் இப்போது தான் வந்தது. atleast இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரையாவது தொடர் மின்சாரம் வழங்க வேண்டும்
petchiselvam no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:43 PM   #24186
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

Income Tax gave exemption to political parties for their income.
cong was biggest beneficiary of 556 Cr exemption.
Cong Revenue is 1659 cr in the last 5 years, BJP revenue is ரூ851 Cr, BSP got 468 Cr
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ556 கோடி வரி சலுகையை வருமான வரித்துறை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

அண்மைக்காலமாக அரசியல் கட்சிகளுக்கு வருமானம் கொட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1659 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ851 கோடியும் பகுஜன் சமாஜ்வதி கட்சிக்கு ரூ468 கோடியும் வருமானம் பெற்றிருக்கிறது.

இந்த வருமானத்துக்கு செலுத்தப்பட வேண்டிய வருமான வரியை செலுத்தாமல் மக்களுக்கு சேவை செய்தோம் என்று கூறி வரிச் சலுகை பெற்றிருக்கின்றன அரசியல் கட்சிகள். இது ஒரு வகையில் வரி ஏய்ப்புதான்! இந்த வரி ஏய்ப்பில் எல்லா கட்சிகளுமே கூட்டுக் களவானிகளாகவே இருக்கின்றன!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ556 கோடி வரிச் சலுகை கிடைத்திருக்கிறது. பாஜகவுக்கு ரூ281 கோடி, பகுஜன் சமாஜ் கட்சி ரூ96 கோடி, சி.பி.எம்.க்கு ரூ67 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ32 கோடி வரி விலக்கு பெற்றிருக்கிறது.

ஆனால் வரி விலக்கு பெற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் மக்கள் நலனுக்கு செலவிட்டது என்ற விவரத்தை எந்த கட்சியுமே தெரிவிக்கவில்லை.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:48 PM   #24187
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

Quote:
Originally Posted by krishnaswamy View Post
I spoke to my friends and relatives back home in chennai and other parts of TN.
Chennai is having 1-2 hrs power cut and rest of TN has 8-10 hrs power cut.
am not initiating another ferocious discussion, but why this huge discrimination?
what is wrong in calling these govt(both DMK and ADMK) as Chennai Govt rather TN Govt?....
அதுவே ஒரு namesake / paper powercut (in chennai)

என் தங்கச்சி கிட்டே கேட்டா சில நாள் 1 hour பவர் கட் ஆவுது, சில நாள் 30 minutes ன்னு சொல்லுறாங்க. பட் around தாம்பரம் ஏரியா டெய்லி ஒரு மணிநேரம் மெய்யாலுமே கரண்ட் கட் ஆவுது போல.

தமிழ்நாட்டுல சென்னை தவிர சொந்த மாநிலகாரனயே நாலாம் தர குடிமகனா நடத்துராணுவ, மக்களும் இதுக்கெல்லாம் போராடறத விட்டுபுட்டு அமெரிக்காவுல படம் எடுத்ததுக்கு, ராஜபக்ஷேவ உள்ள விட்டதுக்குனு உப்பு சப்பு இல்லாத / சம்பந்தம் இல்லாத வெளி நாட்டு விஷயத்துக்காக எல்லாம் போராடுராணுவ
kongutamizhan no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:57 PM   #24188
murlee
BÁNNED
 
murlee's Avatar
 
Join Date: Nov 2009
Location: Chennai
Posts: 8,752
Likes (Received): 1313

Quote:
Originally Posted by kongutamizhan View Post
மக்களும் இதுக்கெல்லாம் போராடறத விட்டுபுட்டு அமெரிக்காவுல படம் எடுத்ததுக்கு, ராஜபக்ஷேவ உள்ள விட்டதுக்குனு உப்பு சப்பு இல்லாத / சம்பந்தம் இல்லாத வெளி நாட்டு விஷயத்துக்காக எல்லாம் போராடுராணுவ
+1
__________________
Fallen in love with the Dravidian temple architecture of Tamil Nadu.
murlee no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 06:59 PM   #24189
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

இதே இலங்கைல ராஜாபக்சே தமிழர் வாழ்ற இடத்துல powercut செஞ்சி சிங்களவர் பகுதில 24 hours பவர் கொடுத்திருந்தா, இல்லே கர்நாடகாகாரன் தண்ணி தரலைநாலோ இவனுங்களுக்கு தமிழ் உணர்வு பொங்கிருக்கும். நீ உன் மாநிலத்துல எல்லாரும் சமம்ன நடத்துற? இதுக்கு எல்லாம் சண்ட போடுறதுக்கு முன்னால உன்னே நீயே கண்ணாடில பார்த்துக்க மாட்ட? வெக்கமா இல்லை?

மொதல்ல self governnance செய்யுற நிலைமைல இருக்குற மாநிலத்த discrimination இல்லாம நிர்வாகிக துப்பு இல்லை இவனுங்க நாளிக்கு ஈழம் உதாரண நாடா ஆக்க போரனுகளாம்

Last edited by kongutamizhan; September 25th, 2012 at 07:09 PM.
kongutamizhan no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 07:31 PM   #24190
NSH
NSH
 
NSH's Avatar
 
Join Date: Aug 2012
Location: New Delhi/Chennai/Kumbakonam
Posts: 671
Likes (Received): 196

Quote:
Originally Posted by Arul Murugan View Post
Few comments in Dinamalar

என்னது? "மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பல மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதால்" ஆரம்பமே தப்பு, சென்னையை தவிர ஒட்டுமொத தமிழகமும் இருண்டு கிடக்கிறது பாருங்கள். இனிமேலும் இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகமே இருண்டு போகும்பாருங்கள் விலை வாசி ஏற்றம்,பால் விலை உயர்வு,பரமக்குடி துப்பாக்கி சூடு சாவுகள்,மீனவர் துப்பாக்கி சூடு சாவு,அமைச்சர்கள் சாவு, ரத்த காவுகள், சாலை சாவுகள்,கொலைகள்,விபத்துகள்,வரலாறு காணாத வெள்ள சாவுகள்,வரலாறு காணாத வெய்யில் கொடுமை இன்னும் பலபல தினமும் திருட்டு, கொலை,கொள்ளை,காலரா சாவுகள்,டெங்கு சாவுகள் அதிகரிப்புஇதெல்லாம் கெட்ட சகுனங்கள் இந்த ஆட்சியினால் அதோட "தானே" புயல் சாவுகள்,இழப்புகள், மறந்துட்டேன்எத்தனை லட்சம் கோடி இழப்புகள்அவசரமான முடிவுகள்,கல்வி கற்கும் மாணவர்கள் பட்ட துயரங்கள்,கோர்ட்டில் மூக்குடைப்பு, இன்னும் இருக்கு, இந்த ஆட்சிய தொடர்ந்துதுன்னா,மக்களே நீங்கள் எல்லாம் கற்காலத்துக்கு செல்ல வேண்டியதுதான்அதோட இங்கு பாட்டியை விட்டு விட்டு மின்துறை மேல் குற்றம் சொல்ல படுகிறது,ஒத்து ஊதும் மலருக்கு மக்கள் படும் அவஸ்தை பற்றி கவலை இல்லை, பாட்டியாரால் மின்சாரம் சரிவர தர இயலாவிட்டாலும் நல்ல பேர் ஏற்படுத்தவே இந்த பதிவு.

மொத்தத்தில் இதை எல்லாம் அனுபவிப்பது தமிழக மாக்களேஇனிமேலும் தாமதிக்காமல் தமிழக மக்கள் அனைவரும் போராடி இந்த கேடுகெட்ட முதல்வர் ஆட்சியை விட்டு போகும் வரை போராடினால்தான் தமிழகம் உருப்படும்.சப்பை காரணம் சொல்லி அண்ணா பேரை காப்ற்றுவதாக புருடா விடும் பாட்டியால் வளைவை தாங்கி பிடிக்க இன்றோடு ஒரு கோடி வேஸ்ட், உன் அப்பன் வீடு காசா?

ஏன் அஸ்ரா கார்கை திருப்பூரில் இருந்து தூக்கி தர்மபுரியில் போட்டாய்?கிரானைட் ஊழலில் உன் மங்குனி அமைச்சர்கள் , ஆட்கள் இருக்கிறார்கள் என்றவுடன் அதிகாரிகள் பக்கம் பிரச்சினையை திசை திருப்பி அமுக்கியதன் நோக்கம் என்ன?

========================================================

oru amaiyar visuvasi dinamalaril...

மின்சார பிரச்சனையை என்பது தலையாய பிரச்சனையை என்பது ஆட்சி வருவதற்கு முன்பே ஜெயாவுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்தில் மின்சார பிரச்சனையை தீர்க்கப்படும் என்று சொன்னதற்கு காரணம் மக்களை அந்த திமுக பேயாட்சியில் இருந்து காப்பாற்றத்தான். மக்களும் அராஜகத்தில் இருந்து மீண்டார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்தான் உண்மை நிலவரம் புரிந்தது அந்த கருப்பு கண்ணாடி நிர்வாகத்தை எப்படி எல்லாம் நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நிர்வாகத்தை சீர்கெடுத்து வைத்திருந்தது என்று. ஒரு திருப்தி தரும் விஷயம் அரசு எல்லா விதத்திலும் முயலுகிறது. நத்தம் விஸ்வநாதனும் சாதாரணப்பட்ட ஆள் இல்லை. திறமை வாய்ந்த அமைச்சர். சும்மா பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவும், கலா மாஸ்டரின் மானாட மயிலாட குத்தாட்டமும் நடத்தி நேரத்தை வீணடிக்க வில்லை. அதனால் பொறுமையாய் மக்கள் இருத்தல் அவசியம். அரசின் ஒரே குறை, மங்குனி அமைச்சர்கள் சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வருவதற்கு. ஆனால் உடனே பழைய திமுக அமைச்சர்கள் திறமைசாலிகள் என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள். அவர்களின் திறமை கொள்ளை அடிப்பதிலேயே, நிர்வாகத்தில் இல்லை. இந்த மின் வெட்டு எல்லா மாநிலங்களிலும் உள்ளது தமிழகத்திலும் இருக்கிறது. இந்த மின்வெட்டை போக்க தமிழகம் நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது மற்ற மாநிலங்களோ மகாத்மா காந்திக்கு ஜெ சொக்க தங்கம் சோனியா வாழ்க, இளைய குளம் ராகுல் அவர்களே வருக நாட்டுக்கு பிணி தருக என்று கோஷமிட்டு நத்தை போல நகருகிறார்கள்.

648 thumps down antha comment ku...

விஜயராகவன், சென்னை....தமிழகத்தில் தற்போது பெஸ்ட் சாய்ஸ் அதிமுக தான். ஊழல் கட்டுப்பட்டுள்ளது. கட்சி காரர்களில் அராஜகம் இல்லை. கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயாவுக்கு எதிராக மத்திய அரசும் அங்கு அங்கம் வகிக்கும் சகுனியும் செயல் பட்டாலும் ஜெயா முடிந்தவரை போராடுகிறார். அதிமுகவுக்கு அடுத்து காங்கிரஸ் ஆனால் அது காய்ந்து கருவாடாகி விட்டது. மக்கள் மனதில் இருந்து விரட்டப்பட்ட கட்சி அது. விஜயகாந்த் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை வைகோ நல்லவர், ஆனால் மக்கள் ஆதரவு இல்லை. திமுக பெயரை சொன்னாலே மக்கள் கழிப்பிடத்துக்கு ஓடுகிறார்கள், அந்த அளவுக்கு பயம் மக்களை வாட்டுகிறது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மதுரை மீனாட்சி கோவிலும் திருக்கடையூர் அபிராமி கோவில் வளாகமும் தஞ்சை சோழன் கோவிலும் தருமபுரம் ஆதீன சொத்துக்களும் சுவடு தெரியாமல் வலி இல்லாமல் கொள்ளை அடிக்கப்பட்டு கோபாலபுரத்துடன் இணைக்கப்படும். தமிழர் கலாச்சாரத்தை காப்பாற்றும் இவரது குடும்பம் லிவிஸ் ஜீன்ஸ் பேண்டிலும், அபேர்கொம்பி டீஷர்ட்டிலும் பென்ஸ் காரின் வந்து தமிழினத்தை காப்பாற்றுவார்கள். நாமெல்லாம் வாயில் ஐஸ் ப்ருட் வைத்து கொண்டு திரியனும் இவர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மினரல் வாட்டரை குடிப்பார். இதெல்லாம் வேணும் நமக்கு....
Comments 2 & 3 are excellant.
NSH no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 07:35 PM   #24191
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

Quote:
Originally Posted by kongutamizhan View Post
தமிழ்நாட்டுல சென்னை தவிர சொந்த மாநிலகாரனயே நாலாம் தர குடிமகனா நடத்துராணுவ, மக்களும் இதுக்கெல்லாம் போராடறத விட்டுபுட்டு அமெரிக்காவுல படம் எடுத்ததுக்கு, ராஜபக்ஷேவ உள்ள விட்டதுக்குனு உப்பு சப்பு இல்லாத / சம்பந்தம் இல்லாத வெளி நாட்டு விஷயத்துக்காக எல்லாம் போராடுராணுவ
+1. Vaiko/Thiruma/Ramadoss muthale local politics pannattum. Appuram international pogalam.
Atleast Vaiko took Sterlite issue.
but athu mattum pothuma?
Today Vaiko did a big "U" turn. MGR iruntha, EEzham malarnthurukkumam.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 07:49 PM   #24192
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

JJ's rule disappointments.
1. Unable to bring down the power cut situation.
2. not much on Infra development implementations. only announcements.
3. Multiple, Repetitive DPRs and nothing concrete on the ground.
4. Failed to lift the TNSTC, SETC operations and maintenance, in spite of huge bus fare hike.
5. Flip flop on decision makings, particularly on Kudankulam issue.
6. Law & Order was biggest disappointment this time.
7. Even after 1.5 yrs, a very slow progress on Mono rail for Chennai, and blocked metro Phase 2 for chennai.
8. Ignoring the mass transit needs of Big Tier 2 Cities like Madurai, Coimbatore, Trichy
9. Unable to bring down the "Big corruptions" in TamilNadu.
10. Manguni Ministers.
11. Prolonged Kodanadu Stay
12. Reunion of Mannargudi Mafias.

Achivement:
1. Still keeping DMK's corruption as fresh in people's mind.

JJ Expects 40/40 MP seats. Her Manguni Minister wants to see her PM.
Actual: 0/40 and as usual cribbing about next CG.

Wake Up Jaya! keep your feet on the earth and its time for you to introspect yourself.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 07:50 PM   #24193
petchiselvam
Registered User
 
petchiselvam's Avatar
 
Join Date: Jun 2012
Location: திருநெல்வேலி
Posts: 980
Likes (Received): 121

மறுபடியும் கரன்ட் போயிருச்சு. வாயில கெட்ட வார்த்தையா வருது
petchiselvam no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:03 PM   #24194
sshivakumar
Registered User
 
sshivakumar's Avatar
 
Join Date: Oct 2009
Location: Chennai, St. Louis, USA
Posts: 1,007
Likes (Received): 106

From FB

__________________
தீதும் நன்றும் பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றனார்
sshivakumar no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:03 PM   #24195
Madurai's Soul
BANNED
 
Join Date: Sep 2012
Location: Madurai
Posts: 52
Likes (Received): 0

Quote:
Originally Posted by krishnaswamy View Post
JJ's rule disappointments.
1. Unable to bring down the power cut situation.
2. not much on Infra development implementations. only announcements.
3. Multiple, Repetitive DPRs and nothing concrete on the ground.
4. Failed to lift the TNSTC, SETC operations and maintenance, in spite of huge bus fare hike.
5. Flip flop on decision makings, particularly on Kudankulam issue.
6. Law & Order was biggest disappointment this time.
7. Even after 1.5 yrs, a very slow progress on Mono rail for Chennai, and blocked metro Phase 2 for chennai.
8. Ignoring the mass transit needs of Big Tier 2 Cities like Madurai, Coimbatore, Trichy
9. Unable to bring down the "Big corruptions" in TamilNadu.
10. Manguni Ministers.
11. Prolonged Kodanadu Stay
12. Reunion of Mannargudi Mafias.

Achivement:
1. Still keeping DMK's corruption as fresh in people's mind.

JJ Expects 40/40 MP seats. Her Manguni Minister wants to see her PM.
Actual: 0/40 and as usual cribbing about next CG.

Wake Up Jaya! keep your feet on the earth and its time for you to introspect yourself.
Ha ha How many Reshuffling being done ?? Now I hardly recognise any Minster's name and their Department.

First Electricity Minister yaarunu sollunga ... Electrocute pananum
Madurai's Soul no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:04 PM   #24196
Madurai's Soul
BANNED
 
Join Date: Sep 2012
Location: Madurai
Posts: 52
Likes (Received): 0

Quote:
Originally Posted by petchiselvam View Post
மறுபடியும் கரன்ட் போயிருச்சு. வாயில கெட்ட வார்த்தையா வருது
Hi engaluku ipa thaan vanthuchu 14 Hrs ku mela boss today ... Romba santhosama irukuuuuuu
Madurai's Soul no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:06 PM   #24197
Madurai's Soul
BANNED
 
Join Date: Sep 2012
Location: Madurai
Posts: 52
Likes (Received): 0

Quote:
Originally Posted by krishnaswamy View Post
Income Tax gave exemption to political parties for their income.
cong was biggest beneficiary of 556 Cr exemption.
Cong Revenue is 1659 cr in the last 5 years, BJP revenue is ரூ851 Cr, BSP got 468 Cr
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ556 கோடி வரி சலுகையை வருமான வரித்துறை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

அண்மைக்காலமாக அரசியல் கட்சிகளுக்கு வருமானம் கொட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1659 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ851 கோடியும் பகுஜன் சமாஜ்வதி கட்சிக்கு ரூ468 கோடியும் வருமானம் பெற்றிருக்கிறது.

இந்த வருமானத்துக்கு செலுத்தப்பட வேண்டிய வருமான வரியை செலுத்தாமல் மக்களுக்கு சேவை செய்தோம் என்று கூறி வரிச் சலுகை பெற்றிருக்கின்றன அரசியல் கட்சிகள். இது ஒரு வகையில் வரி ஏய்ப்புதான்! இந்த வரி ஏய்ப்பில் எல்லா கட்சிகளுமே கூட்டுக் களவானிகளாகவே இருக்கின்றன!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ556 கோடி வரிச் சலுகை கிடைத்திருக்கிறது. பாஜகவுக்கு ரூ281 கோடி, பகுஜன் சமாஜ் கட்சி ரூ96 கோடி, சி.பி.எம்.க்கு ரூ67 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ32 கோடி வரி விலக்கு பெற்றிருக்கிறது.

ஆனால் வரி விலக்கு பெற்ற கட்சிகள் எந்த அடிப்படையில் மக்கள் நலனுக்கு செலவிட்டது என்ற விவரத்தை எந்த கட்சியுமே தெரிவிக்கவில்லை.
Any idea how much DMK,ADMK,MDMK,PMK declares ?

namba kooda Katchi aarambikalam pola
Madurai's Soul no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:09 PM   #24198
petchiselvam
Registered User
 
petchiselvam's Avatar
 
Join Date: Jun 2012
Location: திருநெல்வேலி
Posts: 980
Likes (Received): 121

Quote:
Originally Posted by krishnaswamy View Post
JJ's rule disappointments.
1. Unable to bring down the power cut situation.
2. not much on Infra development implementations. only announcements.
3. Multiple, Repetitive DPRs and nothing concrete on the ground.
4. Failed to lift the TNSTC, SETC operations and maintenance, in spite of huge bus fare hike.
5. Flip flop on decision makings, particularly on Kudankulam issue.
6. Law & Order was biggest disappointment this time.
7. Even after 1.5 yrs, a very slow progress on Mono rail for Chennai, and blocked metro Phase 2 for chennai.
8. Ignoring the mass transit needs of Big Tier 2 Cities like Madurai, Coimbatore, Trichy
9. Unable to bring down the "Big corruptions" in TamilNadu.
10. Manguni Ministers.
11. Prolonged Kodanadu Stay
12. Reunion of Mannargudi Mafias.

Achivement:
1. Still keeping DMK's corruption as fresh in people's mind.

JJ Expects 40/40 MP seats. Her Manguni Minister wants to see her PM.
Actual: 0/40 and as usual cribbing about next CG.

Wake Up Jaya! keep your feet on the earth and its time for you to introspect yourself.
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 1.Chennai elevated expresway ஊத்தி முடியது 2. புதிய மின் திட்டங்கள் எல்லாம் முடங்கிப்போயுள்ளன. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவன திட்டங்களுக்கும் இடைஞ்சல் கொடுக்கிறார். தூத்துகுடியில் coastal energen நிறுவனம்(கருணாநிதிக்கு வேண்டப்பட்ட நிறுவனமாம்) 1200MW மின் திட்டதில் 2009லயே கட்டுமான பணிகள் ஆரம்பித்து கிட்டதட்ட 70% பணிகள் முடிந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அத்திட்டத்திற்கு இப்போது போதிய அரசு ஒத்துழைப்பு இல்லை என்று நினைக்கிறேன். முட்டாள்கள் மட்டுமே இந்த மாதிரி முடிவுகள் எடுப்பார்கள்.
petchiselvam no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:10 PM   #24199
krishnaswamy
kris
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 7,868
Likes (Received): 433

Quote:
Originally Posted by Madurai's Soul View Post
Any idea how much DMK,ADMK,MDMK,PMK declares ?

namba kooda Katchi aarambikalam pola
I read about political parties revenue article few weeks back. i remember DMK, ADMK not available.(declined to give?).
CPI-M is behind BSP. so not to be proud of left too.

Thirumavalavan "50 yrs" birthday-ke 4000 gm gold collect agirukku.
BSP partykke-400 odd crore revenue in 5 yrs...

Highly Urbanized state, UP-ye vida Economy numbers ulla TN state 50 yrs rule panni, innumum rule panna pora Dravida parties evvavalu irukkum?

excluding all the "G" (2g,3g, Granite) corruptions...
Mayakkum varuthappa.

PS: Karunanidhi himself admitted that he did not had money to buy a train ticket to Chennai in his early days.
__________________
"Take Risk In Your Life" If you win,you can lead, If you loose,you can guide. - Swami Vivekananda

Last edited by krishnaswamy; September 25th, 2012 at 09:25 PM.
krishnaswamy no está en línea   Reply With Quote
Old September 25th, 2012, 08:37 PM   #24200
Madurai's Soul
BANNED
 
Join Date: Sep 2012
Location: Madurai
Posts: 52
Likes (Received): 0

Quote:
Originally Posted by krishnaswamy View Post
PS: Karunanidhi himself admitted that he did not had money to buy a train ticket to Chennai in his early days.
Now i know why i could not earn as much as he did, I should have prepared myself not to have / afford money to buy a Train ticket to chennai :P Hell i came in KPN Chennai ku ticket edukaamale vantha periya aala varalaam .. Vaazkai Thathuvam 2012
Madurai's Soul no está en línea   Reply With Quote

Reply

Tags
24x7 tamil news channel, arattai arangam, online tamil news, tamil nadu discussions, tamilnadu realestate

Thread Tools
Display Modes Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

All times are GMT +2. The time now is 10:45 AM.

Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.1.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd.
vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd. (Resources saved on this page: MySQL 20.00%)

SkyscraperCity - In Urbanity We Trust

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu