daily menu » rate the banner | guess the city | one on one

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Coimbatore


Reply

 
Thread Tools Display Modes
Old May 15th, 2013, 09:02 PM   #841
Brand coimbatore
Registered User
 
Brand coimbatore's Avatar
 
Join Date: Nov 2006
Location: coimbatore
Posts: 1,624
Likes (Received): 20

Quote:
Originally Posted by senthilnatha View Post
Sorry to say this. It looks like begging. Amma Thaye Picha Podunga...

Agreed. But aren't we pushed to that state?? Just for the case, even the CM or the ruling dint even support the railway struggle committee
__________________
destinationCoimbatore
Brand coimbatore no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old May 16th, 2013, 03:08 AM   #842
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

http://www.vikatan.com/new/article.p...zine&aid=32473

Quote:
சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

சட்டசபை கூட்டத்தொடர் நடந்துவரும் இந்தச் சமயத்தில் தினசரிகளுக்கு தினமும் தலைப்பு செய்தி தருவதில் முன்னாள் முதல்வருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் இந்நாள் முதல்வர் ஜெயலலிதா. தினமும் ஏதாவது ஒரு துறை பற்றிய அறிவிப்பு தரும் முதல்வர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தமிழகத்தில் தொழில் துறையை ஊக்குவிக்கும் விதமாக 10 அம்சத் திட்டங்களை அறிவித்தார். இத்திட்டங்கள் பற்றி தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்முன், அறிவிப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்துவிடுவோம்.
* சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு நிறுவனங்களுக்கு முதலீட்டுச் சலுகை வழங்கப்படும்.
* புதிய மெஷின்களுக்கு வழங்கப்படும் 15 சதவிகித மானியம் 25 சதவிகிதமாக உயர்த்தப்படும்.
* நகர்ப்புறத்தில் இருக்கும் நிறுவனங்களை புறநகருக்கு மாற்றும்பட்சத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக்கொள்வதற்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.
* புதிய தொழிற்பேட்டைகளின் பல்வேறு நடைமுறைகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒற்றை சாளரமுறை கொண்டுவரப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப் படும்.

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, சாதாரண மனிதர்களான நமக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஆனால், தொழில் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய பலரோடு பேசினோம். தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸைத் தொடர்புகொண்டோம்.

''இப்போது சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்பு களில் குறை ஏதும் சொல்ல முடியாது. ஆனால், இது அனைத்துமே இனி புதிதாக ஆரம்பிக்க போகும் நிறுவனங்களுக்கு மட்டும்தான். எங்களைப்போல ஏற்கெனவே இருப்பவர்களுக்கு அல்ல. ஏற்கெனவே மின்சாரப் பிரச்னை காரணமாக தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகை தந்திருக்கலாம். உதாரணமாக, 5 சதவிகித வட்டிக்கு வொர்க்கிங் கேப்பிட்டல் கடன் கேட்டிருந்தோம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுகிற மாதிரி எந்த அறிவிப்பும் வரவில்லை.

அடுக்குமாடித் தொழிற்கூடம் நல்ல திட்டம் தான். ஆனால், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங் களுக்கும் இத்திட்டத்தைக் கொண்டுவந்தால், எங்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு புறநகராக இருந்த பகுதிகள் இப்போது, குடியிருப்புகளாக மாறிவிட்டதால், தொழிலகங்களைச் சுற்றி வசிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறது. கோவை பகுதியில் இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால், இந்தத் திட்டத்தை தாராளமாக கொண்டுவரலாம்'' என்றார்.
கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்க நாதனுடன் பேசினோம். ''நகர்ப்புறத்தில் இருந்து வெளியே செல்லும் தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதால், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த அரசு சலுகை தந்திருப்பதாகவே நான் நினைக் கிறேன். மேலும், இந்தச் சமயத்தில் இப்படி ஓர் அறிவிப்பு எதிர்பார்க்கவில்லை'' என சுருக்க மாகப் பேசினார் அவர்.

இதுகுறித்து பொருளாதாரச் சிந்தனை யாளர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் பேசினோம். ''இத்திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத் தக்கதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எந்தத் தொழிலுக்கும் அரசு அனுமதி கேட்டுப் போனாலே 25 முதல் 40 சதவிகிதம் வரை லஞ்சம் தரவேண்டியிருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும், இந்த வழக்கம்மட்டும் மாறவே மாட்டேன் என்கிறது. இதை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காதவரைக்கும் எத்தனை திட்டங்களைப் போட்டாலும் அது வீண்தான்'' என்றார்.

''தென் மாவட்டங்களில் தொழிற்சாலை அமைப்பது, அங்கு வளர்ச்சியை உருவாக்குவது நல்ல விஷயம்தான். ஆனால், கோவையில் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு குறுந்தொழில் செய்பவர் தற்கொலை செய்துகொண்டார். அதனால், குறுந்தொழில் செய்பவர்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்பது குறித்து இந்த அரசு யோசிக்கலாம். மேலும், பல சலுகைகளுக்கான அறிவிப்புகள் இருந்தாலும், அந்த சலுகைகளை உடனுக்குடன் தரும்போதுதான் பயன்படும்'' என்றார் கொடிசியா அமைப்பைச் சேர்ந்த இளங்கோ.

புதிய தொழிற்பேட்டைக்கு ஒற்றைச் சாளரமுறையைக் கொண்டுவருவது பற்றி சென்னை, சிறுசேரி தொழில் பூங்காவில் இருக்கும் ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ. தங்கமுத்துவுடன் பேசினோம். ''சிங்கிள் விண்டோ சிஸ்டம் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால், அது அந்தளவுக்கு சரியாகச் செயல்படவில்லை என்றே பலரும் சொல்கிறார்கள்'' என்றார்.

தமிழகத்தில் ஏற்கெனவே மின் பற்றாக்குறை உச்சத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். தவிர, தொழிற்சாலைகளுக்குத் தேவையான சாலை வசதி, தண்ணீர் வசதி போன்றவையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இலவச அரிசி அனைவருக்கும் கிடைப்பதால், வேலை செய்வதற்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தமிழக முதல்வர் எந்தத் தீர்வும் சொன்ன மாதிரி தெரியவில்லை. தவிர, நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், நிறைய மின்திட்டங்கள், சென்னை ஃபைனான்ஷியல் ஹப் என பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப் படாமலே இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பும், காற்றோடு கலந்துவிடக்கூடாது என்பதே வளர்ச்சியை விரும்புகிறவர்களின் எதிர்பார்ப்பு! பொதுமக்களுக்கு மறதி என்கிற நோய் இருப்பதினால், அறிவிப்புகள் மட்டுமே போதும் என்று நினைத்துவிடாமல் இவற்றை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
kongutamizhan no está en línea   Reply With Quote
Old May 16th, 2013, 02:20 PM   #843
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29

குளம் காப்போம்! குலம் காப்போம்!

பத்திரிக்கைச் செய்தி

கடுமையான கோடை உக்கிரத்தாலும், சீரான பராமரிப்பு இல்லாததாலும் கோவையிலுள்ள குளங்களும் நீர் நிலைகளும் வற்றி வறண்டு, ஒரு புறம் நிலத்தடி நீர் மட்டம் பெரிதளவும் குறைந்திருகிறது, மறுபுறம், நிலத்தடி நீரின் தரம் மற்றும் பண்பு பெரிதளவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கோவையின் நீர் நிலைகள் வரலாறு காணாத வறட்சியை சந்தித்திருப்பது நாம் அனைவரும் அறிவோம்

இதற்கு தீர்வு காணும் வகையில் வறண்டு இருக்கும் நீர் நிலைகளை, இந்த கோடை காலத்தில் தூர்வாரி, புனரமைத்தால், அடுத்த பருவ மழை பொழியும்போது, மழை நீரை குளங்களில் தேக்கி வைக்க முடியும் இதன் மூலம் கோவையின் நீராதாரம் பெருகி வளம் செழிக்கும்.

ராக் மற்றும் சிறுதுளி மற்றும் கோவை பசுமை தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் இணைந்து , கோவை மாநகராட்சி மற்றும் கோவைமாவட்ட நிர்வாக அனுமதியுடன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தை, தூர்வாரும் பணியை துவக்கி உள்ளது.

கிட்டத்தட்ட, 6 கி.மீ சுற்றளவுள்ள குளப்பகுதியை தூர் வாரும் பணி, மிகுந்த சிரமமானதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும் இந்தப் பணியை, விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில், பணிக்கொடையை சிறப்பாக இரவு பகலாக செய்து வருகிறார்கள்

320 ஏக்கர் பரப்பு கொண்ட பெரியகுளம் தூர் வாரி புனரமைக்கப்பட்டால், மழை காலத்தில் சுமார் --70-- மில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால், கோவையின் நீராதாரம் அதிகரிப்பதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீரின் தரம் உயரும், பற்பல அறிய பறவைகள் கோவையை நோக்கி வரும். விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகம் பெருகும்.

இது நம் ஒட்டு மொத்த கோவைக்கான பணி. இந்தப் புனிதப் பணியில், நம்மை இணைத்துக் கொள்ளவேண்டியது நம் கடமை. நம்மால் முடிந்த வகையில் உதவலாம். இது நம் குளம், நமக்கானது, நம் தலைமுறைக்கானது என்ற உணர்வோடு நம் பங்களிப்பு இருக்க வேண்டியது அவசியம். நீர் நிலைகளை மீட்டெடுப்பது என்பது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுப்பதற்கு சமமானது.
... 2/-


-: 2 :-

இந்த பணியில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் வரும் 19/05/13 ஞாயிறு முதல், ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும், காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை , "குளம் காப்போம் குலம் காப்போம்" என்ற நிகழ்ச்சி, கோவை உக்கடம் பெரிய குளத்தில், நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சேவை மற்றும் தொண்டு அமைப்புகள் தொழில்துறை மென்பொருள் சிறு குறு பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் குடும்பத்தோடு வந்து உடல் உழைப்பு மூலம் இந்த பணியில் ஈடுபடலாம் நாம் எடுக்கும் இந்த சிறிய முயற்சி, நாளைய தலைமுறைக்கானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கைப்பிடி மண்ணும், ஒவ்வொரு கைப்பிடியளவு தண்ணீரை சேமிக்கும்.


வாருங்கள் கரை சேரக் கரம் சேர்வோம்!
வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை!.
குளம் காப்போம்! குலம் காப்போம்!

-ராக், சிறுதுளி, கோவை மாவட்ட பசுமை தன்னார்வ அமைப்புகள், மற்றும் விஜயலட்சுமி அறக்கட்டளை
மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள: 0422 4241830
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~

prasadrad, kg4129, kannan infratech liked this post
Raveendran no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 07:24 AM   #844
Kandeeban
Kandeeban
 
Join Date: Jun 2011
Location: Coimbatore (but work in BLR)
Posts: 566
Likes (Received): 140

Our source of inspiration!
from the hindu
http://www.thehindu.com/features/met...cle4720618.ece

RAAC to riches

R. Raveendran, of the Residents Awareness Association of Coimbatore, believes in people power. He assures that Coimbatore could be a model city if everyone did their bit.

“We will come and talk to the residents of your apartments about garbage segregation,” offers R. Raveendran. In the area where he lives, he and other residents have ensured the colony is clean and green. And he sees no reason why rest of Coimbatore cannot follow suit. “You don’t need thousand people for a revolution. Helen Keller was a one-woman team who created global awareness about blindness. Just one voice is enough to make a difference,” he says.

As honorary secretary of the Residents Awareness Association of Coimbatore (RAAC), Raveendran is doing just that – making a difference. He and his team are involved in projects that range from greening and garbage segregation to de-silting water bodies and developing infrastructure in Coimbatore.

“I had not given a thought to any of these issues until I joined the Noyyal Yatra organised by Siruthuli. My childhood classmate, G. Soundararajan of CRI Pumps, invited me for it. I am from Coimbatore and I was not even aware of the existence of the Noyyal. I was moved to see the sorry state of the river and how volunteers worked to clean it.”`

Being the change

That triggered Raveendran to ‘be the change’. Raveendran feels every one should volunteer their time to society. “Even if it is only once a month or once a year. We have to own our city. Politicians come and go, but we live here,” he says. He detests armchair criticism and says he often sympathises with the administration. If the citizens co-operate with the Corporation/Government, things will move.

He gives the example of many localities in the city where residents contribute a small sum of money towards employing people to come door-to-door to collect the garbage which they carry to a common point, where it is segregated. The Corporation’s dump truck takes it away. This keeps the locality clean and helps the Corporation to work more efficiently. “It will cost no more than Rs. 25 to Rs. 30 a resident a month to do this, but we are often reluctant to part with even this small an amount.”

Extraordinary commitment

But Raveendran is convinced that Coimbatore can still be saved, because of extraordinary commitment of ordinary people. School dropouts, poor farmers, tea sellers on trains… I have seen them work for the environment, expecting nothing in return. They have given money and time they can ill afford to causes they believe in. And I have never heard them complain like many of us constantly do.” RAAC recognises these heroes with Eco Awards.

RAAC also works as an interface among NGOs and is a platform to liaise with the administration. It initiates development of infrastructure, including air, road and rail links, besides cleaning and greening initiatives. Along with Siruthuli, it has nearly 7,000 trees in its care. “We are planning more urban forests around the city,” he says.

“I can’t say it often enough, but executing a vision requires the entire city to come together,” says Raveendran. Speaking of forging a symbiotic relationship with the Government or administration and the people, he says: “I have always found that every department has a few individuals who really care and who will go out of their way to help. Our task is to identify those people and work with them.” He gives the example of the current project RAAC is involved in — the humongous task of de-silting the Periyakulam. A corporate house, green NGOs and the Coimbatore Corporation have come together to execute the project (see box).

The greater good

Raveendran has his own business. But, he feels he has a duty to society. He even finds ways to use his love for literature to help others. He is part of a literary group called Oonjal that encourages Tamil writers. Oonjal regularly buys and distributes books to students to spread awareness about good literature. But Raveendran refuses to take sole credit for anything he does. It is joint effort, he insists. “I have learnt so much from fellow workers. I am constantly amazed that there are so many people who are willing to take time off and care about society. They have no ulterior motives, just concern for fellow citizens, the environment and the future generations.”

In a nutshell, Raveendran’s philosophy can be summed up in his favourite quote: “...I cannot do everything, but still I can do something; because I cannot do everything, I will not refuse to do the something that I can do.”

On saving a lake

“While faith can move mountains, in Coimbatore it is de-silting lakes,” says Raveendran.

On May 2, RAAC obtained permission from the Collector to begin de-silting work on Periyakulam

The project is a joint venture with RAAC, Siruthuli, Sree Vijayalakshmi Charitable Trust and the District and city administration

The 320-acre Periyakulam at Ukkadam with a circumference of six-and-a-half km will have a bund around it, created from the excavated silt

The silt will also be used to create islands in the lake, where indigenous trees will be planted. This will attract birdlife

Five huge excavators and 50 people work day and night to de-silt the lake

If this project is a success, it will be a motivation to replicate it in the other water bodies in the city

Be a part of the initiative

On Sunday, May 19, between 7 a.m. and 9 a.m. there is a shramdan. All are invited to join in. For every handful of silt you take out, you are resurrecting one handful of water, say the organisers. The shramdan will happen every Sunday till the onset of the monsoon. People are requested to bring their own tools to symbolically remove the silt. To know more, call: 0422- 4241830.
__________________
kandeeBANNED
Kandeeban no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 08:06 AM   #845
murlee
BÁNNED
 
murlee's Avatar
 
Join Date: Nov 2009
Location: Chennai
Posts: 8,748
Likes (Received): 1304

Truly inspirational!! Hats off, Sir!
__________________
Fallen in love with the Dravidian temple architecture of Tamil Nadu.
murlee no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 08:37 AM   #846
arun82
Registered User
 
arun82's Avatar
 
Join Date: Dec 2009
Posts: 1,737
Likes (Received): 132

Sir, If you can post pictures of the periyakulam work being done in SSC. It will be inspiration to people and many more such activities can happen in TN.
__________________
Great work requires great and persistent effort for a long time. … Character has to be established through a thousand stumbles.
arun82 no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 06:16 PM   #847
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29

Quote:
Originally Posted by murlee View Post
Truly inspirational!! Hats off, Sir!
Thank you so much Muralee sir
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~
Raveendran no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 06:19 PM   #848
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29

Quote:
Originally Posted by arun82 View Post
Sir, If you can post pictures of the periyakulam work being done in SSC. It will be inspiration to people and many more such activities can happen in TN.
Yes, shall certainly post the pics soon . Amazing work is being done . We have already created a2 KM long bund wide enough to drive a lorry . The bund can be converted in to a jogging track in future
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~
Raveendran no está en línea   Reply With Quote
Old May 17th, 2013, 06:56 PM   #849
kongutamizhan
BANNED
 
Join Date: Jun 2010
Posts: 7,088
Likes (Received): 361

Quote:
Originally Posted by Raveendran View Post
Yes, shall certainly post the pics soon . Amazing work is being done . We have already created a2 KM long bund wide enough to drive a lorry . The bund can be converted in to a jogging track in future
Great, please add adequate lighting/lights on the path for safety if you plan on converting it as jogging track (preferably solar so that light really lights up )
kongutamizhan no está en línea   Reply With Quote
Old May 18th, 2013, 08:34 AM   #850
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29



30 Meter Dia island for birds to rest and roost inside the Periyakulam



Volunteers on top of the 12 feet wide 2 KM long new bund created along the periyakulam


bund being created on soutern side of the kulam parallel to the Noyyal river
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~

karkal, Naveenmech liked this post
Raveendran no está en línea   Reply With Quote
Old May 18th, 2013, 08:37 AM   #851
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29



volunteers with Madam Vanitha Mohan at Periyakulam desilting site
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~

prasadrad, Naveenmech liked this post
Raveendran no está en línea   Reply With Quote
Old May 18th, 2013, 12:35 PM   #852
Cbe_dazzler
Registered User
 
Join Date: Sep 2012
Posts: 7
Likes (Received): 0

Multiplex boom sweeps Coimbatore

Gone are the days when youngsters in the city had to stand in long queues for hours to book tickets for a first day first show, make do with the onion puffs and cream buns at the snack counter and sit through the latest release even as the bugs in the run down seats played spoilsport to the whole movie viewing experience. Multiplex boom is gradually sweeping the city and it wouldn't be an exaggeration to say that movie goers are flocking them for the ultimate movie viewing experience.

"We recently entered the Coimbatore market and after the initial teething problems, we are witnessing an increase in footfalls," says Shirish Handa, senior vice president marketing, at a leading multiplex. "Coimbatore was a logical progression after Delhi, Mumbai and Bengaluru. There is a lot of movie watching habit in the city and we never had a second thought about entering it. All those who had a larger disposal income and were willing to shell out more from the pockets for a comfortable movie viewing experience are now flocking the multiplexes," he adds.
Seconding him is businessman Vijay Kumar, a movie buff, who says that multiplexes win hands down when it comes to watching a movie with the entire family. "Right from booking the tickets to relishing the snacks at the counters to the audiences that comes to the multiplexes, it's an enjoyable experience. Multiplexes are more refined when compared to standalone theatres."

Malls and multiplexes have always had a symbiotic relationship. Malls have thrived on the footfalls in the theatres and vice versa. Shirish explains, "Multiplexes and malls always go together as one would love to combine a shopping, eating and movie watching experience together. Our mall was coming to Coimbatore and there was no way we would let another multiplex take the place," says Shirish. Agreeing with him is B Sreeraj, proprietor of a standalone theatre in the city, who says that multiplexes definitely have an edge over standalone movie halls when it comes to a complete weekend experience. "This is one of the reasons the turnout is more in the malls on weekends." However, he says that the influx of multiplexes has not really affected their business. "We recently renovated our theatre and upgraded the facilities. We were the first theatre in the city to introduce online booking and ticket sales have only improved after that. Multiplexes might have made their entry into the Coimbatore market but that hasn't affected our business."

When it comes to the future of movie viewing in Coimbatore, multiplexes are the future, says Shirish, "I would like to believe that multiplexes are the future of movie watching. In Tamil Nadu, we have controlled pricing because of the Government regulations and hence, we are moderately priced. We are already competing with two other multiplexes in the city. But if two more players come into the market over the next few years, then we may not be commercially viable. The most interesting fact about Coimbatore movie goers is that we introduced online booking on smart phones and 40 per cent of the booking comes from Coimbatore alone. It's a big thumbs up for the tech savvy people in the city." Sreeraj on the other hand, sums it up, "No matter what, at the end of the day, ticket sales depends on the content of the movie. A good movie would run in a standalone or multiplex and will lure the audience. After all, content is the king."

http://articles.timesofindia.indiati...-shirish-handa
Cbe_dazzler no está en línea   Reply With Quote
Old May 18th, 2013, 03:40 PM   #853
Raveendran
Registered User
 
Raveendran's Avatar
 
Join Date: Mar 2009
Location: coimbatore
Posts: 406
Likes (Received): 29

Quote:
Originally Posted by kongutamizhan View Post
Great, please add adequate lighting/lights on the path for safety if you plan on converting it as jogging track (preferably solar so that light really lights up )
Sure solartamizhan
__________________
"I am only one, but still I am one.
I cannot do everything, but still I can do something;
And because I cannot do everything
I will not refuse to do the something that I can do."
~ Helen Keller ~
Raveendran no está en línea   Reply With Quote
Old May 19th, 2013, 11:47 AM   #854
CBE-SINGAKUTTY
Coimbatore loves me
 
CBE-SINGAKUTTY's Avatar
 
Join Date: Mar 2010
Location: Coimbatore
Posts: 2,159
Likes (Received): 53

CBE-SINGAKUTTY no está en línea   Reply With Quote
Old May 19th, 2013, 02:53 PM   #855
Naveenmech
Registered User
 
Naveenmech's Avatar
 
Join Date: Jan 2009
Location: 641006/600017/560068
Posts: 677
Likes (Received): 10

More Pictures from the Periyakulam Lake.






Source: FB Page of Vanitha Mohan..
__________________
Coimbatore
Calm,Cool,Cosmopolitan City

kg4129, Raveendran liked this post
Naveenmech no está en línea   Reply With Quote


Reply

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 02:24 PM.


Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.1.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd.
vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd. (Resources saved on this page: MySQL 18.75%)

SkyscraperCity - In Urbanity We Trust

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu