daily menu » rate the banner | guess the city | one on one

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu


Global Announcement

SkyscraperCity needs your help to do some house cleaning! please click here for more info!



Reply

 
Thread Tools Rating: Thread Rating: 9 votes, 4.56 average. Display Modes
Old Yesterday, 05:04 PM   #3861
NSH
NSH
 
NSH's Avatar
 
Join Date: Aug 2012
Location: New Delhi/Chennai/Kumbakonam
Posts: 691
Likes (Received): 202

Quote:
Originally Posted by ganie006 View Post
ரூ.29 கோடியில் ரயில்வே மேம்பாலம் பணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர், நாகை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மேம்பாலம் மற்றும் திருவையாறு அடுத்த பழமாநேரி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி கிராமத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பால பணிகள் ஆகியவற்றை வீட்டு வசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:தஞ்சாவூர், நாகை செல்லும் ரோட்டில் தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் ரயில்வே கேட்டில் அதிக ரயில்கள் போக்குவரத்து பெருகி வருவதால் நகரத்திக்கு உள்ளே வரும் வாகனங்கள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
காலவிரைவு ஏற்பட்டு, அத்திவாசியப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையறிந்த தமிழக முதல்வர் ரூபாய் 28 கோடியே 99 லட்சம் மதிப்பில் மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.மேம்பாலத்தின் மொத்த நீளம் 1,093 மீட்டர் ஆகும். இதனுடன் அணுகு சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஏப்ரல் 2015க்குள் முடிவடையும். மேலும் தஞ்சாவூர் நகராட்சி சாந்தபிள்ளை கேட் அருகில் அதிக ரயில் போக்குவரத்துக் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கால விரையமாவதை கருத்தில் கொண்டு ரூபாய் 41 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோருவதுக்கு தயார் நிலையில் உள்ளது.இப்பணியில் மின்கம்பம், பாதாள கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ரூபாய் 82 லட்சத்து 61 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.இப்பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு மக்களுக்கு சிரமங்கள் குறையும்.
தஞ்சாவூர் பெரியகோவில் பாலம் முதல் இர்வின் பாலம் வரை 540 மீட்டர் நீளமும், இரண்டு மீட்டர் அகலமும் கொண்டு மின்விளக்குகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் நடைபாதை அமைக்கும் பணியும் ரூபாய் ஒரு கோடியே 28 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது
.
அதேபோல், திருவையாறு தாலுகா பழமானேரி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி கிராமத்தை இணைக்கும் பாலம் ரூபாய் 20 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. 510 மீட்டர் நீளம் உள்ள பாலத்தின் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் 2014 அக்டோபர் மாதத்துக்குள் முடியும்.
இரண்டு கோடியே, பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லணைக் கட்டிய மாமன்னன் கரிகாலன் சோழன் மணி மண்டபம் கட்டும் பணிகள் 4,090 சதுர அடி பரபரப்பளவில் விரைவாக நடந்து வருகிறது. இப்பணிகளும் 2013 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக பூதலூர் தாலுக்கா அலுவலகம் அமைக்க சித்ரகுடி, பூதலூர் பகுதிகளில் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, கலெக்டர் பாஸ்கரன், எம்.எல்.ஏ.,கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அமுதா ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் சாவித்திரி கோபால், ஆவின் சேர்மன் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

dinamalar
Let them construct Manimandapam for any body and at any place.After some years it will be neglected. Budalur Taluk is welcome move. What happened to Thiruvonam Talk announced by DMK earlier. Proposal Scrapped?

At the same time GoTN shall also concentrate on improving roads, bridges. For ex. Kumbakonam Old Pallakari 150 years old bridge damaged. No announcement yet for reconstruction.

Annaikari 150 years old bridge is also required new replacement bridge. Let GotN construct and name on any King/Leaders. Public will be benefited. Votes could also be grabbed.

Hundreds of temples of olden era badly requires attention. Let them renovate them.

Finally, present TNJ Dist. Collector is working like ADMK's propaganda secretary for 2014 Parliament election in TNJ Dist.
__________________

ganie006 liked this post
NSH no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old Yesterday, 05:55 PM   #3862
Saravanakkumar
Registered User
 
Saravanakkumar's Avatar
 
Join Date: Dec 2007
Location: Salem/Bangalore
Posts: 964
Likes (Received): 36

GRT jewellers opening in Kumbakonam this June -19th.
__________________
-
Saravana's Blog
Saravanakkumar está en línea ahora   Reply With Quote
Old Today, 04:34 AM   #3863
ganie006
ganesh anbu
 
ganie006's Avatar
 
Join Date: Jan 2011
Location: Thanjavur/Riyadh
Posts: 1,829
Likes (Received): 257

CTO to send its last telegram on July 15

The Central Telegraph Office (CTO), a landmark near Thanjvaur railway station, might send out its last telegram on July 15.

For the office, in operation for the last several decades and from the current location since the early sixties, it’s been quite a journey from its days of Morse code to the present web-based telegram system introduced in 2011.

Though cellular phones, internet, email, and webcam facilities, have sounded the death knell for telegrams, there are still some entities that use it.

"We book 50 telegrams and receive about 40 to 50 telegrams every day. Though the number of marriage greetings and condolence messages has come down, financial institutions and business houses still use it. So do ex-servicemen,” said Vijayal, an employee of the office for the past 34 years.

Xavier, a retired telegraphist, reminiscence: "we used to send 3,000 to 4,000 telegrams in the form of Morse code. I joined the department in 1966 after a month’s training in Morse code in Chennai along with 79 others. That was eight months theory and one month practical training. We worked as both clerks who receive the messages and also as telegraphists who transmit the messages using the code.”

While separate telegraph offices were established at district headquarters and were called Central Telegraph Office (CTO), it functioned along with post offices as a separate wing in small towns.

With telegrams as the only mode of quick transmission in those days, presspersons used that facility till early nineties for sending news.

The CTO in Thanjavur even had a separate room for presspersons.

“Some trade unions are now fighting for retaining the facility,” said a retired telegraphist.

Nostalgia

Though many staff of the CTO have been moved to other departments, the employees who are still there and presspersons become nostalgic whenever they talk about telegrams.
ganie006 no está en línea   Reply With Quote
Old Today, 05:02 AM   #3864
ganie006
ganesh anbu
 
ganie006's Avatar
 
Join Date: Jan 2011
Location: Thanjavur/Riyadh
Posts: 1,829
Likes (Received): 257

ganie006 no está en línea   Reply With Quote


Reply

Thread Tools
Display Modes Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 08:46 AM.


Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.1.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd.
vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd. (Resources saved on this page: MySQL 18.75%)

SkyscraperCity ☆ High there, what's up!

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu