daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy (aug.2, 2013) | DMCA policy | flipboard magazine

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu

Reply
 
Thread Tools
Old February 25th, 2017, 08:42 PM   #24301
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:43 PM   #24302
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716


__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:43 PM   #24303
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:44 PM   #24304
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716


__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:44 PM   #24305
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:45 PM   #24306
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:45 PM   #24307
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:46 PM   #24308
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716


__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:46 PM   #24309
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716


__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 25th, 2017, 08:47 PM   #24310
edwardjeni
Edward Jeni
 
Join Date: Aug 2012
Location: Kanyakumari
Posts: 3,211
Likes (Received): 716

__________________
கன்னியாகுமரி மாவட்டம் : “கடவுளின் செல்லக்குழந்தை!”
edwardjeni no está en línea   Reply With Quote
Old February 26th, 2017, 06:59 AM   #24311
msel04
Registered User
 
Join Date: Aug 2010
Posts: 773
Likes (Received): 1643

ananthapuri express to be extended to kollam?

I read in kerala media that chennai egmore - trivandrum ananthapuri express is proposed to be extended till kollam. what is the veracity of the news. is it going to happen. will it help our passengers?. what are your views?
msel04 no está en línea   Reply With Quote
Old February 26th, 2017, 08:04 AM   #24312
Crazyguru94
Registered User
 
Join Date: Aug 2014
Location: chennai
Posts: 449
Likes (Received): 257

Quote:
Originally Posted by msel04 View Post
I read in kerala media that chennai egmore - trivandrum ananthapuri express is proposed to be extended till kollam. what is the veracity of the news. is it going to happen. will it help our passengers?. what are your views?
This will be of no use to anyone. Let them introduce a new train to Kollam when the GC completes.
Crazyguru94 no está en línea   Reply With Quote
Old February 26th, 2017, 08:11 AM   #24313
Crazyguru94
Registered User
 
Join Date: Aug 2014
Location: chennai
Posts: 449
Likes (Received): 257

Quote:
Originally Posted by ganeshcsit View Post
AUGMENTATION AND REVISED COMPOSITION OF TRAINS

1) Train No.16101Chennai Egmore – Rameswaram Express will be augmented with one AC 2-tier coach w.e.f. 28.2.2017
Train No.16102 Rameswaram – Chennai Egmore Express will be augmented with one AC 2-tier coach w.e.f. 1.3.2017.
The revised composition of the trains will be First AC – 1, AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 11, General Second Class – 3 and luggage-cum-brake van – 2 coaches

2) Train No.16184 Thanjavur – Chennai Egmore Uzhavan Express will be augmented with one AC 3-tier & 2 Sleeper Class coaches w.e.f. 27.2.2017.
Train No.16183 Chennai Egmore – Thanjavur Uzhavan Express will be augmented with one AC 3-tier & 2 Sleeper Class coaches w.e.f. 2.3.2017.
The revised composition of the trains will be First AC – 1, AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 11, General Second Class – 3 and luggage-cum-brake van – 2 coaches

3) One AC 2-tier coach will be replaced with one AC 3-tier coach in Train No.16183 Chennai Egmore – Thanjavur Uzhavan Express leaving Chennai Egmore on 28.2.2017 and 1.3.2017. The train will also be attached with 2 Sleeper Class coaches on 28.2.2017 and 1.3.2017.
With this, I think all trains in Egmore bound south have RSAs. Earlier i thought overnight trains will go LHB first since they require only 2 rakes compared to 4 rakes for TN, GT etc. Now there are hardly any trains without RSA. Only Blue mountain comes to mind. Other one is Palani express.
Crazyguru94 no está en línea   Reply With Quote
Old February 26th, 2017, 08:12 PM   #24314
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 19,175
Likes (Received): 15744





source: IE
ilovetrichy no está en línea   Reply With Quote
Old Yesterday, 09:18 AM   #24315
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 19,175
Likes (Received): 15744





courtesy: Aravindh from Trichyportal.com
ilovetrichy no está en línea   Reply With Quote
Old Yesterday, 09:24 AM   #24316
Livingstonsamuel
Registered User
 
Livingstonsamuel's Avatar
 
Join Date: Dec 2013
Location: tuticorin
Posts: 1,431
Likes (Received): 806

Train service will be extended from STC to New Aryankavu from March 4th . 4 passenger trains and 3 express trains will run in the newly built line. Speed limit 70/hr. in SCT - Bhagavathipuram and 35/hr. between NAYKV - Bhagavathipuram ...
...




__________________
LIVI.SAM
God is good all the time

ganeshcsit liked this post
Livingstonsamuel no está en línea   Reply With Quote
Old Yesterday, 12:22 PM   #24317
ganeshcsit
Ganesh Kumar
 
Join Date: May 2013
Location: Bangalore/Sivakasi
Posts: 397
Likes (Received): 631

Quote:
Originally Posted by Livingstonsamuel View Post
Train service will be extended from STC to New Aryankavu from March 4th . 4 passenger trains and 3 express trains will run in the newly built line. Speed limit 70/hr. in SCT - Bhagavathipuram and 35/hr. between NAYKV - Bhagavathipuram ...
...

What are the trains planned for extension? Any information given ?
ganeshcsit no está en línea   Reply With Quote
Old Yesterday, 07:13 PM   #24318
NagercoilSF
Registered User
 
Join Date: Jun 2016
Posts: 39
Likes (Received): 13

நாகர்கோவில்,

பூமி பூஜை

நாகர்கோவிலில் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற் காக பார்வதிபுரத்தில் மேம் பாலம் அமைக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ் ணன் நடவடிக்கை மேற் கொண்டார். அதைத் தொடர்ந்து பார்வதிபுரத்தில் ரூ.128.60 கோடி செலவில் ‘ஒய்’ வடிவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதற்காக சோதனை தூண்களும் அமைக்கப்பட் டன. இந்த நிலையில் பார்வதிபுரத்தில் அமைய உள்ள மேம்பாலத்திற்கு பூமி பூஜை நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மேம்பால பணி களை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதா வது:–

1 ஆண்டுக்குள்...

நாகர்கோவில் நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பார்வதிபுரத்தில் ரூ.128.60 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள் ளன. இந்த பாலம் 1764 மீட்டர் நீளத்தில் அமைகிறது. 100 தூண்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க ஒப்பந்தம் போடப் பட்டு உள்ளது. எனினும் மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ஒப்பந்த காரர்கள் ஒரு ஆண்டுக்குள் இந்த பணியை முடித்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒழுகினசேரியில் மேம்பாலம்

இதேபோல் பறக்கை சந்திப்பில் இருந்து கோட்டார், செட்டிக்குளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு வழியாக மத்தியாஸ் வார்டு வரை ஒரு மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒழுகினசேரி முதல் வடசேரி வரை ஒரு மேம்பாலம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பாலப்பணிகளை டிசம்பர் 2018–க்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள் ளோம்.

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட போது பல எதிர்ப்புகள் வந்தன. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து வழக்குகளையும் தகர்த் தெறிந்து பணியை தொடங்கி னோம். இருப்பினும் 4 வழிச் சாலை பணிகளால் சுற்றுச் சுழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதிகாரிகள் ஆய்வு

அதைத் தொடர்ந்து டெல் லியில் இருந்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் சாலைப்பணி களை தொடர எந்த தடையும் இல்லை என்று அறிவித்தனர். இதனையடுத்து பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் ரூ.3,400 கோடியில் இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும். அதன் பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (இன்று) டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார். அப்போது நானும் டெல்லி சென்று முதல்– அமைச்சரை சந்திப்பேன். அவரிடம் இப்பிரச்சினைகள் குறித்து பேசுவேன்.

ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டங்கள்

குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இனயம் (குளச் சல்) துறைமுக திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தடுக்க சதி செய் கிறார்கள். இனயத்தில் அமைய இருப்பது வர்த்தக துறைமுகம் இல்லை. அது ஒரு சரக்குபெட்டகம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். வர்த்தக துறைமுகத்தின் மறுபெயர்தான் சரக்கு பெட்டகம். எனவே இனயத் தில் துறைமுகம் கட்டாயம் கொண்டு வரப்படும்.

குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதை ரூ.50 ஆயிரம் கோடிக்கு கொண்டு வர முயற்சி செய்து வரு கிறோம்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
NagercoilSF no está en línea   Reply With Quote
Old Yesterday, 07:13 PM   #24319
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 19,175
Likes (Received): 15744

Trichy to Sriganganagar(Rajasthan) Humsafar Express flagged off by Union Railway Minister









courtesy: Trichyportal.com Facebook
__________________

selvamssr, metro lover liked this post
ilovetrichy no está en línea   Reply With Quote
Reply

Tags
thanjavur

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 05:30 AM. • styleid: 14


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2017, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu