daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy (aug.2, 2013) | DMCA policy | flipboard magazine

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu

Reply
 
Thread Tools
Old January 6th, 2012, 06:50 PM   #1
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Erode - Shopping | Entertainment | Hospitallity

Hello forumers,

Here in this new thread, we can all have discussions about the Shopping, Markets, Retail outlets, Showrroms, Malls, Multiplexes, theatres, pass-time places, entertainment avilabilities, fun zones, theme parks, play areas, and hotels and hospitality and new updates regarding these........
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC

Last edited by senthilsindia; January 6th, 2012 at 07:00 PM.
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 6th, 2012, 07:02 PM   #2
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Check out various Threads on Erode available @ SSC

We are having the following threads on Erode
.....................................................

* Erode Western Cauvery UA - Discussions-I to discuss about Core City, Bhavani, Perundurai areas.

* Erode Eastern Cauvery UA - Discussions-II to discuss about Pallipalayam, Komarapalayam and Tiruchengode areas

* Erode City Buses | Railways Updates to discuss about Bus and Rail transport infrastructure in the City.

* Erode Ring Road | Other Road Infrastructure to discuss about the Ring Road and other Road infrastructure Projects and Updates

* Erode Perundurai Road - Projects & Updates to discuss about infrastructure, developments and project updates about the Perundurai Road

* Erode - Shopping | Entertainment | Hospitallity to discuss about Retail, Shopping Complexes, Malls, Branded Showrooms, Malls, Multiplexes, Theaters, Fun Zones, Hotels and Hospitality

* Erode - SEZ | SIPCOT Industrial Complexes Megaprojects

* Erode in Memory and History

* Erode - Wishlists | Suggestions | Future Projects
........................................................
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 6th, 2012, 08:06 PM   #3
Brand coimbatore
Registered User
 
Brand coimbatore's Avatar
 
Join Date: Nov 2006
Location: coimbatore
Posts: 2,765
Likes (Received): 454

I think too many threads are being created for erode here. the point here is, it is not a big deal in opening up so many threads but keeping it active.
And why is erode being split into western and eastern threads? Let them be posted in one single thread itself( after all it is erode UA ).
__________________
destinationCoimbatore
Brand coimbatore no está en línea   Reply With Quote
Old January 7th, 2012, 04:32 AM   #4
kg4129
Registered User
 
Join Date: Jul 2007
Posts: 5,502
Likes (Received): 2249

Wait for couple of days, you'll see one thread each for all MLA consituency in Erode
kg4129 no está en línea   Reply With Quote
Old January 9th, 2012, 03:53 PM   #5
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Need of an Integrated Textile Market complex in PS Park

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இயங்கி வரும் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

ஜவுளி சந்தையில் மட்டும் சுமார் 300 மொத்த ஜவுளிக்கடைகள் தினந்தோறும் இயங்கி வருகிறது.

இதுதவிர கனி மார்க்கெட்டின் உட்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள திறந்தவெளி கட்டிடங்களில் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்கிழமை வரையிலும் நடைபெறும் வாராந்திர ஜவுளி சந்தையில் ஏராளமான வெளியூர் மொத்த ஜவுளி வியாபாரிகளும், மக்களும் ஜவுளி வாங்குவதற்காக கூடுகின்றனர்.

இதுதவிர திங்கள் இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரையிலும் சென்ட்ரல் தியேட்டர் குடோனிலும், அசோகபுரம் குடோன் மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி குடோன்களிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி மொத்த வியாபாரிகளும், ஜவுளி உற்பத்தியாளர்களும் கரூர், திருப்பூர், பவானி, குமாரபாளையம், திருச்செங்கோடு, எடப்பாடி, சென்னிமலை, பெருந்துறை, நத்தக்காடையூர், மூலனூர், வெள்ளகோயில் போன்ற பகுதிகளில் இருந்து பனியன் உள்ளிட்ட உள்ளாடைகள், லுங்கிகள், பெட்ஷீட்டுகள், டர்க்கி டவல்கள், துண்டு, திரைச்சீலைகள், டேபிள் விரிப்பு, கொசு வலை ஆடைகள், ரெடிமேடு ரகங்களை விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கின்றனர்.

கனிமார்க்கெட் பகுதியில் ஓரளவுக்கு நல்ல இடவசதியிருந்தும் அங்கு மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மழைக்காலங்களில் கனி மார்க்கெட்டில் உள்ள ஜவுளி வியாபாரிகள் தங்கள் ஆடை ரகங்களை நனை யாமல் விற்பனை செய்வதற்கு மிகவும் சிரமப்பட நேரிடுகிறது.

எனவே கனி மார்க்கெட் வளாகத்தில் தற்போது வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு அங்கேயே ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக அடுக்குமாடி கட்டிட வளாகத்தை கட்டித்தர வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கனி மார்க்கட் ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோட்டிற்கு வரும் வெளியூர் ஜவுளி வியாபாரிகள் ஒரே இடத்தில் ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் மாநகராட்சி சார்பில் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

தற்போது சென்ட்ரல் தியேட்டர் குடோன், அசோகபுரம் குடோன் மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் இயங்கி வருபவை தனியாருக்கு சொந்தமான ஜவுளி குடோன்கள் ஆகும். தனியார் குடோன் களை விட மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டித்தந்தால் இதன் வருவாய் முழுவதும் மாநகராட்சிக்கு கிடைக்கும். இதன் மூலம் மாநகராட்சி வருவாய் பெருகும். மேலும் வெளியூர் வியாபாரிகளும் பயனடைவார்கள். இது தவிர வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் அலைச்சல் மிஞ்சும்.

ஜவுளி சந்தை மூல மாக மட்டும் நாள் ஒன் றுக்கு ரூ. 3 கோடி முதல் 5 கோடி வரையிலும், பண்டிகை காலங்களில் ரூ.1 5 கோடிக்கு மேல் இங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த அளவிற்கு வருவாய் உள்ள கனிமார்க்கெட் வளாகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 9th, 2012, 03:54 PM   #6
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Peak Trade in Gani Market

ஈரோடு:பொங்கல் பண்டிகை சீஸன் துவக்கத்தால், ஈரோட்டில் நடந்த ஜவுளி சந்தையில், ஒரே நாளில் 15 கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனையானது.

ஈரோட்டில் புத்தாண்டு, பொங்கல் சீஸன் களை கட்டி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், விற்பனை இலக்கை எட்ட வியாபாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். பெரும்பாலான கடைகளில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விளம்பர தட்டிகளும், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ஜவுளி வர்த்தகர்கள் கூறியதாவது:புத்தாண்டு, பொங்கல் சீஸன் ஈரோட்டில் களை கட்டி வருகிறது. ஜவுளி சந்தையில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் அலைமோதியது.

கேரளா மாநிலத்தை தவிர, இதர பகுதிகளான ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து மொத்த, சில்லரை ஜவுளி வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் ஜவுளிக் கடைகளை சுற்றி வருகின்றனர். புத்தாண்டுக்கு அனைத்து சமூகத்தினரும் புத்தாடை அணிய விரும்புவர். அடுத்த, 16 நாட்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், தற்போது இருந்தே மக்கள் ஜவுளி கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.சென்ற வாரம், கேரளா பிரச்னை, வியாபாரிகள் வருகை குறைவு, லாரி ஸ்டிரைக் போன்றவை காரணமாக சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு கோடி ரூபாயை வியாபாரம் எட்டுவதே சவாலாக இருந்தது. பண்டிகை நெருங்க நெருங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.அதிகாலை ஜவுளி சந்தை துவங்கியத்தில் இருந்தே, வெளியூர் மொத்த வியாபாரிகள், கிராமப்புறங்களில் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் சாரை சாரையாக வந்து ஜவுளி கொள்முதல் செய்தனர். திருவேங்கடசாமி வீதி, கனிமார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, பிரப்ரோடு, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் ஃபார்க், டி.பி.கே., ரோடு., மேட்டூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் ஒரே நாளில், 15 கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளி வர்த்தகம் நடந்தது. கேரளா மாநில வியாபாரிகள் வருகை துவங்கினால், மேலும், அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 11th, 2012, 06:23 PM   #7
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Rs.2 Crore loss due to Turmeric Market merchants strike

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மஞ்சள் ஏலத்தை வியபாரிகள் புறக்கணித்ததால், இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் ஸ்தம்பித்தது. ஒழுங்குமுறை விற்பனை மையத்தின், மஞ்சள் ஏலக்கூடம், சில ஆண்டுகளுக்கு முன் வரை ஈரோடு சத்தி ரோட்டில் இயங்கி வந்தது. இடப்பற்றாக்குறையால், ஈரோடு - பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை பகுதிக்கு மாற்றப்பட்டது. இங்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, வியாபாரிகள் வலியுறுத்தினர். இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஜன., 9ம் தேதி மஞ்சள் ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்தனர். ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மஞ்சளை குடோன்களிலேயே வைத்து சென்றனர். நேற்று, வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில், விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்து ஏலத்துக்கு வைத்திருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தை அடுத்து, அதிகாரிகள் யாரும் வெளிமார்க்கெட்டுக்கு டெண்டர் படிக்க வரவில்லை. ஏமாற்றம் அடைந்த வணிகர்கள் ஏலத்தை ஒத்திவைத்தனர்.
சுண்ணாம்பு ஓடையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் மணி தலைமையில், அரசு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. "நிலையான ஓர் இடத்தில் மஞ்சள் ஏலம் செயல்படவேண்டும். கழிப்பிட வசதி, ஓய்வுக்கான இட வசதி, மூட்டை இருப்பு வைக்க வசதி தேவை. மஞ்சளை பார்த்து எடுக்க குடோனில் போதிய வெளிச்சம் இல்லை. இவை நிறைவேறும் வரை ஏலத்தில் கலந்து கொள்ள மாட்டோம்' என, வியாபாரிகள் வலியுறுத்தினர். "அடிப்படை வசதிகள் விரைவில் செய்யப்படும்' என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.
கண்காணிப்பாளர் மணி கூறுகையில், ""நிலையான மஞ்சள் குடோன் கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்து தரப்படும். நாளை (இன்று) முதல் வழக்கம் போல் மஞ்சள் ஏலம் நடக்கும்,'' என்றார். ஏலம் புறக்கணிப்பால் இரண்டு கோடி ரூபாய் வரை வர்த்தம் பாதிக்கப்பட்டது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=383625
http://www.dinakaran.com/District_de....asp?Nid=33975
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 11th, 2012, 06:24 PM   #8
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Above News in English

Traders boycott process in protest against certain procedures

Boycott by traders:Turmeric auction in the Erode regulated market was cancelled on Tuesday.-PHOTO: M.GOVARTHAN
The turmeric auction in the regulated markets in Erode district was affected on Monday and Tuesday as traders boycotted the process protesting against certain procedures followed by the marketing committee authorities.

It was said that the authorities were not allowing the traders to withdraw their misplaced quotes. In the normal circumstances, the traders place a bid mentioning the lot number and if it is the highest bid, he will be awarded.

“In case, the trader has incorrectly mentioned the lot number, the authorities should allow him to withdraw his bid. But the committee insists that the trader has no right to withdraw his bid after he has placed it. This procedure is totally unacceptable to us,” traders said.

Erode Turmeric Merchants Association President, RKV Ravishankar said that the traders have the right to withdraw the bid immediately if they had mentioned the wrong lot number.

“We do not quote the wrong lot number purposefully. It's a human error,” he argued.

To register their protest, traders did not participate in the auction held on Monday and Tuesday. Meanwhile, officials conducted a meeting with the traders to discuss the issue on Tuesday.

“Traders have agreed to participate in the auction, which will resume on January 11,” Superintendent of the committee N. Mani said.

Mr. Mani, however, claimed that the traders boycotted the auction protesting against the lack of amenities including drinking water provisions, lighting and toilets in the market premises.

“We have assured the traders that these issues will be addressed immediately,” he said. Mr. Ravishankar, who participated in the meeting, said the officials had promised to address the problem regarding the quoting of wrong lot number.

“The officials are yet to accept our demand formally. We are not totally pleased with the outcome of the meeting. But we will participate in the auction on January 11 and wait for the officials to sort out the problem,” he told The Hindu .

http://www.thehindu.com/todays-paper...cle2791847.ece
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 11th, 2012, 06:25 PM   #9
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Vellode Birds Sanctuary posing fear on Tourists

ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில், பாம்புகள் உலா வருவதால், இரவு நேர ரோந்து செல்லும் ஊழியர்கள், "ஷூ' அணிந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். 200 ஏக்கரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை, ஈரோடு மாவட்ட வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள ஏரியும், அதில் குளித்து கும்மாளமிடும் பறவைகள் கூட்டமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. சரணாலயத்தில் பறவைகள் மட்டுமின்றி, உடும்பு, கீரி, முயல், பாம்புகள் உள்ளிட்ட விலங்கினங்களும் உள்ளன. இலவச அனுமதி என்பதால் சரணாலயத்துக்கு, தினமும், 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகின்றனர். சரணாலயத்தை பேணவும், பறவைகளை கண்காணித்தல், அவற்றை துன்புறுத்துபவர்களை கைது செய்தல், தோட்டங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, வனத்துறை ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இரவு நேரங்களில் ரோந்து செல்லும் பணியாளர்களையும், பார்வையாளர்களையும், அங்குள்ள பாம்புகள் பயமுறுத்தி வருகின்றன. பார்வையாளர்கள் கூறுகையில், "சரணாலயத்தில் ஆறு முதல் எட்டடி நீளமுள்ள, பல விதமான விஷப் பாம்புகள் உள்ளன. சரணாலயத்தில் ஆங்காங்கே கிடக்கும் பாம்பு உரித்த சட்டைகளே, இதற்கு சாட்சி. இரவு நேரங்களில், உணவுக்காக அதிகமான பாம்புகள் வெளியேறுகின்றன,' என்றனர். வனத்துறை அதிகாரி கூறுகையில், ""விலங்கை பாதுகாப்பதுதான் வனத்துறையின் வேலை. சரணாலயத்தில், ஆறடி முதல் எட்டடி வரை பாம்புகள் இருப்பது வனத்துறையினருக்கு மகிழ்ச்சிதான். நாம் தொல்லை கொடுக்காத வரை, பாம்புகளும் எந்த தொந்தரவும் கொடுக்காது. எனினும், இரவு நேரம் ரோந்து செல்லும் வனத்துறையினர், காலில் ஷூ, கையில் க்ளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி ரோந்து பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=383609
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 11th, 2012, 06:47 PM   #10
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Friends, For a long time, iam just watching the information board kept in the big vacant space of old Raana Marriage Hall on Perundurai Road......

They have just mentioned it as the property owned by Reliance Prolific Traders Pvt. ltd.

And just next to that is the big compound named Veeraz Vega, which was also made vacant........

Any idea on these????????
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 12th, 2012, 02:36 PM   #11
MA Eswaran
Registered User
 
Join Date: Jan 2007
Posts: 1,619
Likes (Received): 974

Reliance super stores is supposed to come there
MA Eswaran no está en línea   Reply With Quote
Old January 12th, 2012, 07:16 PM   #12
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Erode Gani market recorded Rs.20 Crore sales in a single day

ஈரோடு: பொங்கல் பண்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஈரோட்டில் நடந்த ஜவுளி சந்தையில் நேற்று ஒரே நாளில், 20 கோடி ரூபாய்க்கு ஜவுளி விற்பனை நடந்தது.
தைப்பொங்கல் பண்டிகை ஜன., 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் புத்தாடைகள் வாங்க ஜவுளி சந்தைகள், ÷ஷாரூம்களில் தஞ்சம் அடைகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த ஜவுளி சந்தைக்கு வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. ஒரே நாளில் இரண்டு பனியன் மார்க்கெட், கனிமார்க்கெட் மற்றும் தனியார் ஜவுளி நிறுவனங்களில், 20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
ஈரோடு ஜவுளி வணிகர்கள் கூறியதாவது: பொங்கலுக்கு மூன்று நாட்களே உள்ளதால், ஜவுளிக் கடைகளில் வெளியூர் மற்றும் உள்ளுர் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி துணி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற வாரத்தை விட, இந்த வாரம் விற்பனை களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் துணி விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் கூட்டமும் அதிகரித்தது.
திருவேங்கடசாமி வீதி, கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோவில் வீதி, பிரப் ரோடு, மணிக்கூண்டு, பி.எஸ். õர்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது. இப்பகுதியில் ஒரே நாளில், 20 கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளி வர்த்தகம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=384504
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 12th, 2012, 07:21 PM   #13
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Quote:
Originally Posted by MA Eswaran View Post
Reliance super stores is supposed to come there
Reliance Super Stores????

It is Reliance Mega Mall or Reliance Mart or its just a Retail outlet like Reliance Trends, Reliance fresh,etc,....
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 12th, 2012, 07:23 PM   #14
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Royal Enfield to come up @ Perundurai Road

Friends,

today i supposed to see the new showroom for Royal Enfield is under work near Sengodampallam-Thindal area next to TIPS(The Indian Public School) & BeeZ World on Perundurai Road........
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 14th, 2012, 07:06 AM   #15
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Childrens' Parks in a sorry state

Broken concrete benches, dysfunctional fountain, wild plants and damaged playground equipment welcome children at many parks in Erode district.

The equipment like slides, see-saw and swings almost damaged. Wild growths cover most of the area. Some of the parks like the one at Vellottamparappu town panchayat remain closed for years together. The municipal parks in Kollampalayam, Gobichettipalayam and a few others in the district had been turned into mini garbage dumps.

A few parks in the district have also become refuge for anti-social elements.

Social well-being

“The parks are established in the residential areas primarily to encourage children socialise with their counterparts. Social and emotional well-being is perhaps the most significant part of a child's development,” child specialists here say.

“Children require opportunities to mix with others of similar age in order to develop friendships, learn social skills, solve problems and share their experiences. The parks provide such opportunities. The authorities should make sure that all the parks are open and maintained well,” S. Gunasekaran, a parent in Erode, said.

Collector V.K. Shanmugam said that he would instruct the authorities to take immediate steps to ensure proper maintenance of all the children's parks in the district. “We will also take steps to re-open the parks that remain closed for long,” Mr. Shanmugam added.

http://www.thehindu.com/todays-paper...cle2800421.ece

I think the Kollampalayam park has been renovated some years back, but after that they didn't opened it for public. so again it became a dump yard.... (You can see the news regarding that in Hindu, just by typing Erode Kollampalayam Park in Google)....

I feel, atleast the Kollampalayam park should be renovated and maintained regularly, since it is located in the core city.......
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 16th, 2012, 05:43 AM   #16
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

VOC Park Corporation Grounds being used for private marketing

ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் தொழில் துறையினரின் வியாபார தளமாக மாறியுள்ளது. வ.உ.சி., பூங்கா அருகிலுள்ள மாவட்ட விளையாட்டு பிரிவு விளையாட்டு மைதானத்துக்கு எதிரில், மாநகராட்சியின் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் இம்மைதானத்தில், காலை, மாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் இளைஞர்கள் குழுக்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். அரசு, தனியார் சார்பில் பெரியளவிலான நிகழ்ச்சிகள், கண்காட்சி, பொதுக்கூட்டம் நடத்தவும் மைதானம் வாடகைக்கு விடப்படுகிறது. இம்மைதானம் சமீபகாலமாக தனி நபர்களாலும், சில தனியார் நிறுவனங்களாலும் அனுமதிபெறாத வணிக தளமாக மாற்றப்படுகிறது. குறிப்பாக எம்.எல்.எம்., மார்க்கெட்டிங் துறை சார்ந்தோர் மற்றும் பல்வேறு தறை சார்ந்த விற்பனை பிரதிநிதிகள் தங்களது வியாபாரம் தொடர்பான கூட்டங்களை நடத்துவதுக்கும், யுக்திகளை வகுப்பதற்கான தளமாக மாற்றியுள்ளனர். காலை வேளையில் மார்க்கெட்டிங் தொழிலுக்கு புறப்படும் முன் தனியார் நிறுவன அதிகாரிகள், தங்களது பிரதிநிதிகளை மைதானத்துக்கு வரவழைத்து, நிற்க வைத்தவாறு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஆலோசனைகளை வழங்கி பின்னர் கலைந்து செல்கின்றனர். கடந்த நான்கைந்து மாதங்களாக காலை 8 முதல் 10 மணி வரை இதுபோன்ற கூட்டங்களை அதிகளவில் காண முடிகிறது. சிலர் மாலை நேரங்களில் வியாபாரம் சம்பந்தமான கூட்டங்களை நடத்துகின்றனர். இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்தும் போது, யாரிடமும் அனுமதி பெறுவதில்லை. ஹோட்டலிலோ அல்லது வேறு வாடகை இடத்திலோ பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். இதை மிச்சப்படுத்தவே இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்துகின்றனர். விளையாட்டு மைதானம் முழுமையான வியாபார தளமாக மாறுவதுக்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=386556

The VOC Complex near the Central Bus Terminus has four different zones...

* VOC Park (had mini-zoo earlier)
* VOC Childrens Park
* VOC Park Stadium (under the control of SDAT)
* VOC Park Corporation Grounds (under control of Erode Corporation)....

Among this VOC Park Stadium is heavily restricted for use by SDAT.

But the Corporation Grounds is open for anybody, but with permission.... But now private marketing persons are conducting programs without seeking permissions even...
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 16th, 2012, 05:53 AM   #17
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Endangering Tourism on Cauvery Banks

ஈரோடு: காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த போது, ஒன்பது பேர் இறந்தனர். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் மின்வாரியம் மீது கூறப்பட்டாலும், தடை செய்யப்பட்ட பகுதியில், வயது வித்தியாசமின்றி மது அருந்தி விட்டு பலரும் தண்ணீரில் கும்மாளம் அடிப்பதே உண்மை. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாழ வைத்து, லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்த்து, எத்தனையோ புண்ணியத் தலங்களை தன்னகத்தே கொண்டது காவிரியாறு. சமீபகாலமாக காவிரியை மாசுபடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு நிகராக, மது அருந்தும் பாராக காவிரியாறு மாறிவிட்டது. கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் காவிரிக்கரைக்கு செல்கின்றனர். கோழி, மீன், வாத்து கறியை வாங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போதையையும் ஏற்றிக் கொண்டு, காவிரியில் குளித்து, கும்மாளமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பவானியில் துவங்கி, குமாரபாளையம், பி.பி. அக்ரஹாரம், பள்ளிபாளையம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, ரயில்வே இரும்பு பாலம், ஓடப்பள்ளி, வெண்டிபாளையம், கொக்கரையான்பேட்டை, பரிசல்துறை, மன்னாதம்பாளையம், பாசூர் தடுப்பணை மற்றும் ஆற்றினுள் அமைந்துள்ள பம்பிங் ஸ்டேஷன் பகுதிகளிலும், கரையை ஒட்டி மரங்கள் சூழ்ந்த விவசாய நிலங்களிலும், விடுமுறை நாட்களில், 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை காண முடிகிறது. காவிரிக்கரை பகுதியை சேர்ந்த சிலர், மீன், கோழி, வாத்து கறியையும், அவற்றை சமைக்க தேவையான பாத்திரங்களையும் வாடகைக்கு கொடுக்கின்றனர். இவற்றை வாங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு, குடித்து கும்மாளம் அடிப்பதும், ஆற்றில் போதை தலைக்கேறி தண்ணீரில் குதித்து விளையாடவும் செய்கின்றனர். இவர்களில் பலர் நீரில் மூழ்குவதும், சில சமயங்களில் போதையில், நண்பர்களுக்குள் அடிதடி ஏற்படுவதும் நடக்கிறது. காவிரிக்கரையில் விடுமுறை நாட்களில் குளிக்க வருபவர்களும், குடித்து கும்மாளம் அடிப்பவர்களும், தடை செய்யப்பட்ட பகுதிகள் பற்றி கண்டுகொள்வது இல்லை. மழைக்காலம் மற்றும் தடுப்பணை மின் உற்பத்திக்காக தண்ணீரை தேக்கி, திறக்கும் போது, விபத்துகளில் சிக்கி இவர்கள் இறக்க நேரிடுகிறது. கரையோரத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் காவிரியின் அபாயம் பற்றி அறிந்து, பாதுகாப்பாக நடந்து கொள்ளும்போது, படித்த இளைஞர்கள் பொழுது போக்குக்காக, தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று பலியாவது வாடிக்கையாகி விட்டது. பண்டிகை விடுமுறை நாட்களில் போலீஸார் ரோந்து சென்று, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவிரியில் உயிர்பலியை தடுக்க முடியும்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=386547
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 18th, 2012, 04:42 PM   #18
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Erode TexValley Mall

Hi friends, i was incidentally supposed to see this on net....

Here is the Virtual Tour of the TexValley, The Erode Integrated Textile Mall, from their designers' facebook page......

Its really amazing.... Definitely its a prestigious project not only for Erode but for entire TN.....

Have a look for 4mins and enjoy the Mall Architecture.......

http://www.facebook.com/video/video....50354264568783
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 18th, 2012, 04:47 PM   #19
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

The Peoples' Park and other Tourist spots around the city thronged by crowd....

Thousands thronged temples, tourist spots and recreation centres in Erode district on Tuesday, when Kaanum Pongal was celebrated on the third day of the Pongal festival.

The VOC Park, earlier called PEOPLES' PARK grounds in Erode Town was full to the brim. Women greeted each other and exchanged sweets. Several fun games were held for the visitors. Special rituals were performed at all the famous temples in the town.

The cinema halls in the city also ran jam-packed. The town was also marked with colourful blocks of Kolam drawn in front of houses.

In the rural areas, the festival had a marked earthy touch.

The parks at Bhavanisagar reservoir, Kodiveri anaicut, Gunderipallam dam, Jedarpalayam Check dam, Vendipalayam Barrage dam also saw huge crowd. Farmers in most parts of the district celebrated the day by distributing food and clothes to the labourers who helped them harvest crops.

http://www.thehindu.com/todays-paper...cle2809965.ece
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC
senthilsindia no está en línea   Reply With Quote
Old January 18th, 2012, 04:53 PM   #20
senthilsindia
Epitome of Enterprise
 
senthilsindia's Avatar
 
Join Date: Nov 2009
Location: Erode/Trichy/Chennai
Posts: 1,608
Likes (Received): 239

Videos of Karanampalayam-Jedarpalayam Check Dam

http://youtu.be/5NSW6UG3AB0

http://youtu.be/Vy8fBQZ3WOE

http://youtu.be/kuLDqCOt2Ug

Sanps of the same from Panoramio... (credit goes to crbwari)

http://www.panoramio.com/photo/58702594

From Viewphotos for pics around Erode tourism.... U can see some areas along Kalingarayan Canal and Cauvery ank similar to that of Alleppey Backwaters
http://www.viewphotos.org/india/imag...vagiri&id=1741

It is located across River cauvery at about 22kms in the downstream from Erode, near the Solar-Karur Highway on west and Pallipalayam-P.Velur Road on the east.
__________________
Erode - Textile City | Yellow City
Pioneer in Textile & Agriproducts
Erode City Bus Routes | Erode on SSC

Last edited by senthilsindia; January 18th, 2012 at 05:03 PM.
senthilsindia no está en línea   Reply With Quote
Reply

Tags
textile city

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 08:06 AM. • styleid: 14


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2017, vBulletin Solutions Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2017 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu