daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools Rating: Thread Rating: 690 votes, 4.88 average.
Old Today, 11:48 AM   #14681
francistrichy
FRANCIS
 
Join Date: Jan 2012
Location: TURAIF
Posts: 315
Likes (Received): 236

2 ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைப்பு

By திருச்சி

First Published : 30 October 2014 12:14 AM IST

ராமேசுவரம் மற்றும் அனந்தபுரி விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடன் கூடிய பிரிவில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் வசதிக்காக வண்டி எண் 16714 16173 ராமேசுவரம்- சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரயில், வண்டி எண் 16723, 16724 சென்னை- திருவனந்தபுரம்- சென்னை அனந்தபுரி விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடன் கூடிய பிரிவில் தாற்காலிகமாக தலா ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

நவம்பர் 1 முதல் 2015 ஜனவரி 19-ம் தேதி வரை ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயிலிலும், நவம்பர் 4 முதல் 2015, ஜனவரி22 -ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் ரயிலிலும் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் அனந்தபுரி ரயிலில் நவம்பர் 2 முதல் 2015 ஜனவரி 20-ம் தேதி வரையிலும், திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் ரயிலில் நவம்பர் 3 முதல் 2015, ஜனவரி 21-ம் தேதி வரை இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
francistrichy no está en línea   Reply With Quote

Sponsored Links
 


Reply

Tags
thanjavur

Thread Tools
Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 06:40 PM.


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2014, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.2.5 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu