|
|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|||||||
| Global Announcement |
|
SkyscraperCity needs your help to do some house cleaning! please click here for more info! |
![]() |
|
|
Thread Tools |
Rating:
|
Display Modes |
|
|
#1181 |
|
Registered User
Join Date: Sep 2011
Posts: 48
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#1182 |
|
Ladkiyon ka Hero
Join Date: Mar 2009
Location: Kovai
Posts: 6,351
Likes (Received): 106
|
Looks nice. I hope they build proper four laned approach roads connecting to the city/NH.
|
|
|
|
|
|
#1183 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 521
Likes (Received): 10
|
New KMCH healthcare facility to come up near Perundurai
The Kovai Medical Center and Hospital (KMCH) will build a new healthcare facility near Perundurai, its Chairman Dr. Nalla G. Palaniswami has said. The hospital would come up on a 40-acre land on the Perundurai – Nasiyanur road. The construction works would commence in the next year, he told mediapersons here on Wednesday.
“The new hospital will have a 300-bed capacity and it will have all the specialities,” he said and added that the KMCH hospital in Erode town would be converted into a city centre. Dr. Palaniswami said that a heart institute would be set up in KMCH, Coimbatore, to treat all heart-related ailments. More than 100 cardiac surgeries were performed in the KMCH Speciality Hospital in Erode during the last financial year. Of them, 80 cases were treated under the Chief Minister's Comprehensive Health Insurance Scheme. http://www.thehindu.com/todays-paper...cle4764783.ece |
|
|
|
|
|
#1184 |
|
ERO 100+ NANJIL
Join Date: Jun 2010
Location: ERODE
Posts: 930
Likes (Received): 355
|
சிக்னலில் வைத்துள்ள விளம்பர போர்டுகள் :இன்ஷூரன்ஸ் இல்லாவிடில் அகற்ற உத்தரவு
ஈரோடு: பேரிடர் காலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கிட, தனியார் விளம்பர நிறுவனங்கள் சிக்னல்களில் பொருத்திய பெயர் பலகை, விளம்பர போர்டுகளுக்கு காப்பீடு செய்யவேண்டும். காப்பீடு இல்லாத விளம்பர போர்டுகள் உடனே அகற்றப்படும், என போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் தெரிவித்தார். ஈரோடு நகரில் சுவஸ்திக் கார்னர், எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா, பி.எஸ்.பார்க், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல்கள் அமைந்துள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் சோலார், யு.பி.எஸ்., மூலம் இயங்கும்படியாக அமைத்துள்ள இந்த சிக்னல்கள், தனியார் நிறுவனங்களில் விளம்பரம் மூலம், 10 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்து நிறுவியுள்ளனர். இதனால் விளம்பர நிறுவனங்கள் தங்களின் பெயரை, மியான்மி போர்டு அமைத்து, சிக்னல் கம்பங்களில் பொருத்தி உள்ளனர். கடந்த மாதம், ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. நகரில், 20 மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தது. சுவஸ்திக் கார்னர் பகுதியில் தனியாரின் கட்டிடத்தில் மேல் வைத்திருந்த மெகா சைஸ் பிளக்ஸ் பேனர் தலைகுப்புற கவிழ்ந்தது. தவிர, சவீதா சிக்னலில் இருந்த மெகா சைஸ் சிக்னல், விளம்பர போர்டுகளுடன் தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து, ரோட்டை கடந்த லாரியின் மீது விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால், நான்கு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிக்னலை ஒட்டி இரண்டு தனியார் பள்ளிகளில், 10 ஆயிரம் குழந்தைகள் படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. சிக்னலுக்காக பொருத்திய குழாயில், நிறுவனங்களில் விளம்பர பெட்டியை மாட்டியதால், பாரம் தாங்காமல் காற்றில் சரிந்து விழுந்தது. தற்போது விழுந்த இடத்தில் மீண்டும் சிக்னல் வைத்து மியான்மி போர்டை பொருத்தியுள்ளனர். லாரியின் மீது விழுந்த கம்பம், பொதுமக்கள் மீது விழுந்து உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது, என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் கூறியதாவது: மக்கள் கேட்கும் கேள்வி ஆரோக்கியாமான விஷயம். உயிரிழப்பு ஏற்பட்டால் சிக்னல் பொருத்திய விளம்பரதாரர் தான் இழப்பீடு வழங்க வேண்டும். சிக்னல்களை அமைத்து விளம்பரம் செய்தவர்கள், அதற்கு காப்பீடும் செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். துறை மூலமாக அனைத்து விளம்பர நிறுவனத்துக்கும் உத்தரவு பிறபிக்கப்படும். தனியார் விளம்பர நிறுவனத்தாரர்கள் காப்பீடு செய்த தகவல் பற்றி விபரம் எஸ்.பி.,யிடம் வழங்கப்படும். காப்பீடு செய்யாதவர்களின் விளம்பர போர்டுகள் அகற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். source Dinamalar.
__________________
MOHANPHOTO |
|
|
|
|
|
#1185 |
|
ERO 100+ NANJIL
Join Date: Jun 2010
Location: ERODE
Posts: 930
Likes (Received): 355
|
Erode roads in bad condition
As the Erode Corporation and State Highways pay little attention on carrying out repair and maintenance works, a majority of the roads in the town have suffered heavy damage and require immediate repairs. Most of the inner roads and some of the arterial roads are riddled with potholes, leaving the motorists to face difficulties. As potholes remain unattended for months together in many busy stretches, they have turned out to be death traps for motorists. “Most of the inner roads in the town remain badly damaged due to the implementation of the underground drainage (UGD) project. The roads that are not damaged by the UGD contractors also have huge potholes due to the long absence of maintenance works,” S. Praveen, a resident in NGGO Colony here says. For instance, the Thirunagar colony road which connects the bus stand with Salem main road has huge craters and it has not witnessed any repairs for the past several months. Residents and shopkeepers in the area have been fighting for the last two months to get the deathtraps repaired but their concerns have been ignored. “We took the matter to the notice of authorities concerned on several occasions urging them to carry out repairs. The problem is yet to be addressed,” S. Balasubramanian, a shopkeeper, says. Most of the roads including the stretches that come under the control of State highways department have similar problems and require immediate repairs. “Travelling on a bike in the town is becoming more and more difficult and stressful due to potholes. We have to zigzag around the potholes every time,” says S. Gunasekaran, who works as a collection agent at an insurance firm. When contacted, authorities said that they were aware of the bad condition of the roads and prepared proposals to carry out repairs. Some of the works had already been approved by the government and taken up for implementation, they added. source The Hindu
__________________
MOHANPHOTO |
|
|
|
|
|
#1186 |
|
ERO 100+ NANJIL
Join Date: Jun 2010
Location: ERODE
Posts: 930
Likes (Received): 355
|
பாதாள சாக்கடை திட்டத்தில் குறையும் மக்கள் :ரூ.61.89 கோடி வசூலிக்க மாநகராட்சி திட்டம்
ஈரோடு: பாதாள சாக்கடை திட்டத்தில் பொது மக்கள் பங்களிப்பாக, இதுவரை, 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளதால், முழுமையாக அவர்களை ஈடுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. ஈரோடு மாநகராட்சி மேம்பாட்டுக்காக துவங்கப்பட்ட, 240 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், ஐந்து கட்டமாக பிரிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டது. முதல் கட்டத்தில், ஈரோடு, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, 201.50 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய் அமைப்பு, இத்திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடி, ரோட்டை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தகாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை, 98 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பணிகள் நடந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் முடிக்காமல் இழுத்தடித்த, ஒப்பந்தகாரருக்கு, 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், ஈரோடு, வீரப்பன்சத்திரம் எஞ்சியுள்ள பகுதிகளில், 110 கிலோ மீட்டருக்கு பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ள, 45.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 9,930 நீளத்துக்கு பிரதான உந்து குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. மூன்றாம் கட்டத்தில், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் பகுதிகளில், 106 கிலோ மீட்டருக்கு பணிகள் மேற்கொண்டதில், அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தியில் தனியார் ஒருவருக்கும், மாநகராட்சிக்கும் பிரச்னை எழுந்தது. இதையடுத்து நில உரிமைதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அனைத்து பணிகளும் தொடர முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தில், காசிபாளையம் பகுதியும், ஐந்தாம் கட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 23.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் மக்கள் பங்களிப்பாக, 61.89 கோடி ரூபாய் மாநகராட்சி மூலம் வசூல் செய்ய வேண்டும். இதுவரை மக்கள் பங்களிப்பாக, 9.37 கோடியும், மாநகராட்சி சார்பில் 5.64 கோடி ரூபாயும் சேர்த்து, 15.01 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் முதல் கட்டத்தில், 20,775 வீடுகளுக்கும், இரண்டாம் கட்டத்தில், 37,808, மூன்றாவது கட்டத்தில், 7,840, நான்காம் கட்டத்தில், 9,315 வீடுகளுக்கும் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம், 75,738 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டத்தை, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரே ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்தாம் கட்டங்களை மேற்கொள்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள மூன்றாம் கட்டம் தவிர்த்து, நான்கு மற்றும் ஐந்தாம் கட்டத்தில் மேற்கொள்ளும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் முழுமை பெற்று, 2015 ஜனவரியில் செயல்பட துவங்கும், என மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. source Dinamalar
__________________
MOHANPHOTO |
|
|
|
|
|
#1187 | |
|
Registered User
Join Date: Sep 2011
Posts: 48
Likes (Received): 0
|
Quote:
|
|
|
|
|
|
|
#1188 |
|
Registered User
Join Date: Sep 2011
Posts: 48
Likes (Received): 0
|
Friends,
Any one have requirement of Solar Power System, sewage treatment plant, water treatment plant, power plant requirement for ur own or in ur company. please let me know. |
|
|
|
|
|
#1189 |
|
Registered User
Join Date: Sep 2011
Posts: 48
Likes (Received): 0
|
Envi-Q Engineering Private Limited
M/s. ENVI-Q ENGINEERING PRIVATE LIMITED
CHENNAI, INDIA INTRODUCTION: We are glad to introduce our company M/s. Envi-Q Engineering Private Limited, registered under Companies Act, 1956 (No. 1 of 1956), India. The company is started to render engineering/ execution services in Water, Waste Water, Effluent Treatment Plants and Power Plants. Brief profile of our company is given herewith BUSINESSES: A. Design, Engineering Consultancy Services B. Design, Engineering, Procurement, Supply, Erection & Commissioning on Turnkey Basis C. Third Party Quality Control & Inspection D. Consultancy Services for obtaining Consent for Establishment from State Pollution Control Board The Business Areas involved: A. Environmental Sector: 1. RO/ DM based Water Treatment Projects for Domestic/ Industrial purposes 2. Municipal Water Treatment Plants 3. Sea Water Desalination 4. Sewage Treatment Projects 5. Biogas Power Generation 6. Effluent Treatment Plants 7. Zero liquid Discharge Plants B. Power Sector: 1. Complete Power Plant Packages as turnkey solution or package wise as per customer requirement. Packages comprising of a. BTG Package b. Plant Water System c. Cooling Water, Auxiliary Cooling Water & Closed Cooling Water System d. Boiler Feed Water Treatment Plant e. Zero liquid Discharge Plant f. Compressed Air System g. Ash Handling System h. Coal Handling System i. Material Handling System such as Cranes & Hoists j. HVAC System k. Fire Fighting System l. Pumps m. Pump house and Tanks n. Chimney o. Electro Static Precipitator p. Instrumentation & Control System q. Complete Civil Engineering 2. Solar Power Systems – Domestic/ Industrial/ Commercial Packages 3. Solar Water Pumping System |
|
|
|
|
|
#1190 | |
|
Registered User
Join Date: Sep 2011
Posts: 48
Likes (Received): 0
|
Quote:
Friends.. this is my company. If any requirement for u or in ur known areas for water treatment, sewage treatment, solar power system, pl let me know, we work |
|
|
|
|
|
|
#1191 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 521
Likes (Received): 10
|
|
|
|
|
|
|
#1192 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 521
Likes (Received): 10
|
A Good Initiative..
ஈரோடு: பஸ்சை ஓட்டிச்செல்லும் போது, மொபைல் பேசும் டிரைவர்களை கண்காணிக்கவும், பஸ்சுக்குள் ஏறி பயணிகளின் சூட்கேஸ், பர்ஸ்களை திருடுவரை பிடிக்கவும், தனியார் பஸ் ஒன்றில் ஆறு சி.சி."டிவி', கேமராக்கள் அமைத்து, ஆன்லைனில் கண்காணிக்கின்றனர்.
ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், 950 அரசு, தனியார், மினி பஸ்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தனியார் பஸ் உரிமையாளர்கள், பயணிகளை கவரவும், தனிமைப்படுத்தி காட்டிக்கொள்ள, வித்தியாசமான படங்கள் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல், அலங்கார விளக்குகள் அமைத்தல், புதிய சினிமா, பாடல்களை ஒளிபரப்புதல், குஷன் சீட், எல்.சி.டி., "டிவி'க்களை வைத்தல் என பல யுக்திகளை கையாள்கின்றனர். இதில், ஈரோடு - சேலம் இடையே இயக்கப்படும் தனியார் பஸ் ஒன்றில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆறு இடங்களில் சி.சி., "டிவி' கேமரா அமைத்துள்ளனர். படிகளின் மேல் இரண்டு, பஸ் செல்லும் போது முன்பக்கத்தை கண்காணிக்க ஒன்று, பஸ் பயணிகளை கண்காணிக்க முன், பின் என மூன்று கேமராக்கள் இணைத்துள்ளனர். பஸ் இயங்கத்துவங்கியதும், கேமராவும் கண்காணிக்கத்துவங்கும். பஸ் உரிமையாளர் அலுவலக கம்ப்யூட்டரில், இணைய தளம் மூலம் இப்பதிவுகளை கண்காணிக்கின்றனர். இதுபற்றி, தமிழ்நாடு பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் ஜெயராமன் கூறியதாவது: எங்களது ஏ.எம்.வி.ஜே., புதிய பஸ்சில் நவீன யுக்தியாக சி.சி."டிவி', கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளோம். டிரைவர்கள் மொபைல் பேசிக்கொண்டும், பயணிகளிடம் பேசிக்கொண்டு பஸ்களை இயக்கும்போதே அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. டிரைவர்கள் மொபைல்ஃபோன் பேசுவதை உடன் சென்று கண்காணிப்பது இயலாது. பயணிகளை படியில் நின்று செல்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பீக் ஹவர்ஸ் நேரத்தில் கண்டக்டர்கள் கண்டு கொள்வதில்லை. விபத்துக்கள் ஏற்படும் போது, பல லட்சம் ரூபாயாலான பஸ்களை பொதுமக்களால் உடைக்கின்றனர். படியில் தொங்கிச்சென்று உயிர் பலி ஏற்படுவதை கேமரா மூலம் கம்ப்யூட்டரில் கண்காணித்து, உடனுக்குடன் கண்டக்டருக்கு நேரடியாக உத்தரவிட முடியும். ஓவர் ஸ்பீடாக, தாறுமாறாக ஓட்டிச்செல்வது, கிராமப்புற ஸ்டாப்பில் நிறுத்தாமல் செல்வது உடனே தெரிந்து கொள்ளலாம். கூட்ட நெரிசலில், படியில் ஏறும்போது பிக்பாக்கெட், லக்கேஜ் ரேக்கில் சூட்கேஸ், பைகளை வைத்ததை திருடும் திருடர்களை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்துவிடும். விபத்து இன்றி பயணிகள் உயிர், பொருளுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நோக்கில் பஸ்சில் சி.சி."டிவி', கேமரா அமைத்துள்ளோம். வரும் காலத்தில், பிற பஸ்களிலும் கேமரா அமைக்கப்படும், என்றார். http://www.dinamalar.com/district_detail.asp?id=737585 |
|
|
|
|
|
#1193 |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Erode (TN33,TN56)
Posts: 521
Likes (Received): 10
|
Request to make Sivagiri as Taluk
சிவகிரியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் 33-ஆவது கிளை மாநாடு சிவகிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கே.பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை கட்சியின் மூத்த உறுப்பினர் சோமசுந்தரம் ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ நா.பெரியசாமி பங்கேற்றார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பரந்துவிரிந்து கிடக்கும் ஈரோடு வட்டத்தை இரண்டாகப் பிரித்து சிவகிரியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வட்டத்தை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அறிவிக்க வேண்டும். சிவகிரி நகரின் பிரதான இடங்களான புதிய பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். சிவகிரியில் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலார்களின் பெண்கள் உயர்க் கல்வி பெற முடிகிறது. இந்தக் கல்லூரி சிவகிரியிலேயே நிரந்தரமாக செயல்பட முதல்வர் உத்தரவிட வேண்டும். சிவகிரியில் விளையாட்டுத் திடல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. http://dinamani.com/edition_coimbato...cle1640641.ece |
|
|
|
|
|
#1194 | |
|
Registered User
Join Date: Jun 2013
Posts: 3
Likes (Received): 0
|
Quote:
|
|
|
|
|
![]() |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|