SkyscraperCity Forum banner

Namakkal Projects (Tiruchengode, Rasipuram and Paramathi Velur)

340K views 999 replies 79 participants last post by  Sridhar Namakkal. 
#1 ·
Hi friends,

Since there isn't a thread related to Namakkal district projects, I have decided to start one. Please contribute.

Thanks
 
#386 ·
First regular express train stops in Namakkal district


Warm welcomePeople throng the Namakkal Railway Station to welcome the first regular express train on Wednesday.—PHOTO:SPECIAL ARRANGEMENT.

There was a festive spirit at Mohanur and Namakkal railway stations as the Palani to Chennai Express Train — via Namakkal — chugged into the district from Karur, amid celebrations on Wednesday night.

“We are delighted to welcome the first regular express train service connecting Namakkal,” people who thronged the railway station and distributed sweets said.

The train entered the Mohanur Railway Station (the first station in this district) from Palani at 9.24 p.m., from where it came to the Namakkal Railway Station and stopped there at 9.44 p.m.

People who gathered in the railway stations to celebrate the arrival of the first regular express train to the district, lighted fireworks and distributed sweets to all the passengers in the train.

Department officials said that initially they had planned for only one stop for the train in this district — at the Namakkal Railway Station. “Member of the Parliament (MP) of Namakkal S. Gandhiselvan made a representation to the General Manager of Southern Railways to stop the train at Mohanur, after which a one-minute stopping was introduced in the Mohanur Railway Station,” the officials added.

The officials said that, but for the two passenger trains that ran between Salem and Karur via Namakkal, only six special trains stopped in Namakkal.

“A few weeks ago, the Chennai to Madurai Duronto Express became the first express train to be operated on the Karur to Salem stretch,” the officials said.

However, it did not benefit people of Namakkal district as it does not stop anywhere between the starting point and the destination.

They added that this route helped the railways save travel time by about one hour compared to the earlier route — when the Duronto Express had to take a diversion from Karur to Erode, change the engine at Erode and proceed to Chennai through Salem — and vice versa.

Palani-Chennai train

About the Palani to Chennai Express Train, railway officials said that the train from Palani with Chennai recorded 100 per cent booking on the first day (Wednesday) and the waiting list was mounting for the second day (Thursday night).

Namakkal MP S. Gandhiselvan, the Additional Division Railway Manager (Salem Division) V. Thavamani Pandi, other railway officials and members of the public thronged the railway station to receive the train.

For passengers from Namakkal, an express train connecting them to Chennai was a dream come true.
 
#387 ·
Vegetable shops situated opposite to Busstand were demolished to pave way for link road connecting Fort Road and Busstand.





சாலைப் பணிக்காக நகராட்சி காய்கறிக் கடைகள் இடிப்பு.

By நாமக்கல்
First Published : 10 October 2013 03:34 AM IST
நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நாமக்கல்லில் புதிய சாலை அமைக்க நகராட்சி காய்கறிக் கடைகள் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உழவர் சந்தையையொட்டி செல்லும் டாக்டர் பழனிவேல் சாலையிலிருந்து நேராக பேருந்து நிலைய சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தி புதிய சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்தச் சாலைக்கு பேருந்து நிலையம் எதிரே நகராட்சி நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 காய்கறிக் கடைகள் இடையூறாக இருந்ததால் அந்தக் கடைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் காய்கறிக் கடைகளை குத்தகை எடுத்திருந்த கடை உரிமையாளர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, நீதிமன்றம் கடைகளை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்தது. ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன், 4 காய்கறிக் கடைகளின் குத்தகை உரிமத்தையும் ரத்து செய்ததுடன் உடனடியாக கடைகளை காலி செய்யவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காய்கறிக் கடைகளை உரிமையாளர்கள் காலி செய்ததை அடுத்து, பொல்லைன் இயந்திரம் மூலம் 4 கடைகளும் இடிக்கப்பட்டன. அப்போது, அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கமலநாதன் கூறியது:

ஏற்கெனவே கடையை காலி செய்து கொள்ளவும், மாற்று இடமாக திருச்செங்கோடு மார்க்கெட்டில் கடை அமைக்க இடம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காய்கறிக் கடை உரிமையாளர்கள் கடையை காலி செய்து கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தற்போது நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததை அடுத்து, கடை இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த காய்கறிக் கடை உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை என்றார் அவர்.

Link : http://dinamani.com/edition_dharmapuri/namakkal/2013/10/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE/article1828619.ece
 
#388 ·
Salem - Namakkal - Karur line will be soon electrified , Rakesh Mishra GM - SR told at Namakkal after routine inspection.

சேலம்- கரூர் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்ற நடவடிக்கை .
By நாமக்கல்/ ராசிபுரம்,

First Published : 12 October 2013 03:35 AM IST

சேலம்- கரூர் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

சேலம்- கரூர் அகல ரயில் பாதையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், நாமக்கல் ரயில் நிலையத்தில் அலுவலக அறை, பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்தகம் அமைக்கப்படும் இடம் போன்றவற்றை பார்வையிட்டார்.

பின்னர், அவர் கூறியது:

சேலம்- கரூர் அகல ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதிகளில் சேவைச் சாலைகள் அமைப்பதற்கு தேவையான நிலங்கள் தற்போதுதான் மாநில வருவாய்த் துறையிடம் இருந்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெங்களூரு- நாகர்கோவில் விரைவு ரயில் இயக்கும் திட்டம் குறித்து தென்மேற்கு ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி அந்த ரயில் ஓரிரு மாதங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பின்னர், சிறப்பாகப் பணியாற்றிய நாமக்கல் ரயில் நிலைய அலுவலர் குயிலனுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ராகேஷ் மிஸ்ரா கௌரவித்தார்.

மின் பாதை: ராசிபுரம் ரயில் நிலையத்துக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி.ராமலிஙகம் தலைமையில், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் ராகேஷ் மிஸ்ராவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், ராகேஷ் மிஸ்ரா கூறியது:

சேலம்- கரூர் அகல ரயில் பாதை மின் பாதையாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திட்டம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்து நிர்வாக ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, சுமார் 5 ஆண்டுகளில் முடிவடையும். இந்த பாதை விரைவில் இருவழிப் பாதையாகவும் மாற்றப்படும். மேலும், விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

ஆய்வின் போது சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா ஜெயராஜ், முதன்மை நிர்வாக அலுவலர் (கட்டுமானம்) கந்தேல்வால், மண்டல ஆணையர் ஜோன்ஸ், முதன்மை மண்டலப் பொறியாளர் விக்னேஸ்வரன், முதன்மை கோட்ட வணிக மேலாளர் கே.பி.தாமோதரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Link :http://dinamani.com/edition_dharmapuri/namakkal/2013/10/12/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-/article1832500.ece
 
#389 ·
Wings of Namakkal


Namakkal is a small city in Tamil Nadu situated about 375 kilometres south-west of Chennai. Visitors to Namakkal will find the place buzzing with activity, full of upmarket residential areas, hotels, educational institutions and the latest high-end cars plying the roads. Namakkal is well known in the automobile industry for its truck body-building workshops. Trucks, trailers, tankers and rig units are sent here from all over the country to have their bodies built. And trucks and rig units built here are exported to other countries as well.

What may not be so well known about the city is that Namakkal has made Tamil Nadu the country’s second-largest egg producing centre, Andhra Pradesh being the first. India is the third-largest chicken egg producing country in the word, next only to China and the US. (India produces around 75,000 million eggs a year.)

About 80% of the layer farms in Tamil Nadu are concentrated in and around Namkkal. The region is a dry semi-arid zone, where agricultural operations cannot be carried out economically due to rocky soil and shortage of water. By dedicated hard work and entrepreneurship, the poultry farmers have successfully established a large poultry pocket in this area and Namakkal has come to be known as the ‘poultry city’.

Poultry farming in Namakkal became serious business in the early 1970s when a farmer started out with a 100 layer chicken egg farm in a thatched poultry shed. A few farmers started preparing their own feed as well. The production took off in the early 1980s when the breeders started rearing poultry under tiled roofs. Many aspiring entrepreneurs rushed to set up layer farms. This resulted in many problems like overproduction, exploitation by traders, non-availability of superior hybrid layers, frequent disease outbreaks, lack of scientific knowledge in poultry rearing and quality feed preparation.

To overcome these problems, the government of Tamil Nadu started a veterinary college in Namakkal in 1985 to serve the local poultry industry. It also helped that the National Egg Coordination Committee (NECC) was set up during 1982 to fix a fair price to eggs and to avoid exploitation by the middlemen.

As poultry farming proved to be profitable, entrepreneurs started expanding their layer capacity and dropped other livestock and agriculture operations. They also started preparing their own feed and got into direct marketing to reduce production cost and improve profit margin. The poultry farms are no longer under thatched sheds. They have moved to modern multi-storied buildings. Everything is automated—from breeding, feeding, watering and egg collection. This has resulted in closure of small farms. The number of farms has come down from more than 5,000 to around 1,000, but the total poultry population has increased from 7.5 million in 1991-92 to 54 million during 2012.

Tamil Nadu accounts for 20% of eggs produced in India, of which 80% comes from the Namakkal region. However, the export of eggs and egg powder is highest from Tamil Nadu. Almost 95% of the export of shell eggs from India is from this state. More than 1,000 million eggs are exported, mostly to Afro-Asian countries, from India, of which 95% comes from Namakkal.

Exports generally start picking up during the winter season. This year the depreciation in the value of the rupee has also helped. “Rupee depreciation against the dollar is only one of the reasons why we are doing well,” says NS Kesavan, MD, NS Exports, who is also a representative of Namakkal Egg Merchant Traders Association.

“Namakkal egg exporters have always been conscious of quality and make sure that uniformity in size is maintained,” adds Kesavan. Separate batches are maintained for export and domestic markets. Larger-sized eggs produced by older chickens are offloaded in the domestic market.

Egg exports face a lot of competition from countries such as China, Pakistan and Iran. It is a cyclical business. Its fortunes are tied up with production costs, mainly the feeds. The feed requires soya and maize. If the cost of these products shoots up in the local market, then export competitiveness suffers. The poultry farmers are unfazed. The other exporting countries also face similar problems. The domestic market has been steadily picking up. Prices of eggs have been keeping pace with inflation.

An entrepreneur has set up a plant to generate power from chicken droppings to combat the power crisis in the state. “If the total poultry litter in the district is collected daily (6,000 tonnes) and processed, nearly 16 MW of power an hour can be generated, with 1,000 tonnes of manure and 10,000 litres of liquid bio-fertiliser as by-products,” says Salai Sivaprakasam, the executive director of Subhashree Bioenergies Ltd.

Sivaprakasam’s plant extracts energy from poultry excrement. It started with a capacity of 2.5 MW, later scaled up to 3.76 MW. The bird droppings are collected daily from several places and brought to the factory where it is fed into a processing unit. It emits methane gas that is converted into electricity with a patented technology. The slurry, generated as residue, is sold as manure and liquid bio-applications to farmers.

The company has also got approval from the Union government under the Clean Development Mechanism (a Kyoto Protocol component) since the plant helps to trap greenhouse gases that would otherwise be emitted by the litter left in the open. “The industry has been growing exponentially. Can you imagine how much litter is being created?” adds Sivaprakasam. He says modestly that he is doing his bit for power generation, green environment and job creation (he employs 100 people). This is one corner of India where you can still feel a sense of optimism.
http://www.financialexpress.com/news/wings-of-namakkal/1182144/0
 
#390 ·
Poultry meat turns into valuable bio-diesel source.



NAMAKKAL, October 19, 2013

Dr. John Abraham, a research scholar in the Veterinary College and Research Institute (VC&RI), here has developed processes that can extract bio-diesel from poultry carcases in a cost-effective manner.

The project for his Ph.D. won four gold medals.

According to statistics available with the Tamil Nadu Veterinary and Animal Sciences University, the daily average mortality rate of egg laying chicken is 0.03 per cent.

“On an average about 4,000 birds die everyday. About 90 per cent of them are disposed of under unhygienic conditions (thrown in the open),” Dr. Abraham noted.

Unscientific methods

Unscientific methods of disposal of carcasses leads to pollution of ground and surface water, obnoxious odour and health hazards through indiscriminate breeding of micro organisms and house flies.

There are many incidents of conflicts between the poultry farmers and residents over open disposal of dead birds.

Calculating the annual mortality rate at 12 lakh birds in this district, he realised the opportunity in the form of extracting fat of dead birds and producing bio-diesel from two different methods.

While each bird weighs about 1.5 kg, fat constitutes 14.5 per cent of the bird’s weight.

“Of the two methods, solvent extraction method makes it possible to extract 97 per cent of the bird’s fat and needs six birds for extracting a litre of diesel. Sixty-three per cent fat extraction is possible through centrifugal method and requires 16 birds for producing the same quantity of diesel,” he noted.

“The cost of producing a litre of diesel using centrifugal method is Rs. 35.68 per litre, against the solvent extraction method where it is only Rs. 22 per litre. Every year, two lakh litres of bio-diesel could be produced with layer birds that die in poultry farms in Namakkal through solvent extraction. Establishing a solvent extraction plant costs Rs. 2.5 crore, which is more than establishing a centrifugal plant,” he said.

Dr. Abraham added that the bio-diesel could be used as a low-cost blend with diesel at 20 per cent with 80 per cent of diesel, which has been successfully tested and put to use.

The quality assessment of bio-diesel from poultry carcass was done at the Center of Excellence in Bio-Fuel at the Tamil Nadu Agricultural University. TANUVAS has applied for a patent for the processes. Head of the Department of Livestock Production and Management, VC&RI, Ramesh Saravanakumar, who was the guide for the project, said that waste such as fat collected from chicken stalls could also be used for producing bio-diesel.

Conversion rate

“These wastes have a better conversion rate as fat is directly available and could be of use for large-scale chicken meat processing units by making disposal of wastes easier,” he added.

Link : http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/poultry-meat-turns-into-valuable-biodiesel-source/article5250127.ece
 
#392 ·
@ Karthik,

No official permission so far given to any one to operate services to Railway station including Govt Corporation buses. Similarly no Auto/Taxi Stand permission given. Minister Thangamani yesterday at Namakkal meeting promised to operate Govt Buses soon to Railway station.

Coming to your point, Mini Bus people will write the name of any stops on their boards to attract people, then they will drop all the passengers at the starting point of Sendamangalam Road fly over and will ask the commuters to walk to station which will be 1 or 2 Furlongs distance or sometimes even they will do unofficial trips to station on demand.

Hope Bus services will start soon as per minister's promise.
 
#393 ·
DEEPAVALI SPECIAL TRAIN

Tirunelveli - Chennai Central Special (via. Dindigul, Karur, Namakkal, Salem, Jolarpettai and Katpadi)

Train No.06752 Tirunelveli – Chennai Central special will leave Tirunelveli at 17.45 hrs. on 31.10.2013 and arrive Chennai Central at 07.45 hrs. the next day.

The composition of the train will be 1 AC 2-tier, 2 AC 3-tier, 10 Sleeper Class, 6 General Second Class and 2 luggage-cum-brake van coaches.

The train will stop at Kovilpatti, Sattur, Virudhunagar, Madurai, Dindigul, Karur, Mohanur, Namakkal, Rasipuram, Salem, Jolarpettai, Katpadi, Arakkonam and Perambur.

Advance reservation for the above train will commence on 24.10.2013.
 
#394 ·
Additional DEEPAVALI SPECIAL TRAIN


The following special train will be run to clear the extra rush of passengers during DEEPAVALI Festival season.

Southern Railway will operate special trains from Tiruchi to Bangalore daily to clear extra rush during Deepavali. The specials will be operated from October 28 to November 10 in both ends.

Bangalore–Tiruchi special (06571) will leave Bangalore city at 5.15 a.m. and arrive in Tiruchi at 1 p.m.

Tiruchi–Bangalore special (06572) will leave Tiruchi at 2.30 p.m. and arrive in Bangalore city at 11.15 p.m.

The trains will stop at Bangalore cantonmnet, Krishnarajapuram, Bangarpet, Tirupattur, Morappur, Bommidi, Salem, Rasipuram, Namakkal, Mohanur, Karur, Kulitalai, Pettaivayatalai

The specials will have six second class sitting, six general second class, and two second class cum luggage coaches.

Advance reservation will commence on October 25.
 
#395 ·
‘Make Tiruchi-Bangalore day train permanent’.

The Tiruchi district Exnora has appealed to the Southern Railway to consider making the Deepavali special train between Bangalore and Tiruchi a permanent one to cater to the needs of those regularly shuttling between the two cities.

The appeal came shortly after the Southern Railway announced the Deepavali special train which will operate from October 28 to November 10.

The train (06571/06572) will run from Bangalore to Trichy and back via Salem, Rasipuram, Namakkal, and Karur.

Exnora thanked the Southern Railway for running the special train and stated that the move was a boon for the residents of Tiruchi and is the only day train to help travellers cope with the Deepavali crowd.

“The people of Tiruchi have been demanding a day super fast express train between Bangalore and Tiruchi for a long time. On behalf of the citizens of Tiruchi, Exnora requests the railways to run the special train on a permanent measure,” said a statement from Exnora.

Link : http://www.thehindu.com/todays-pape...galore-day-train-permanent/article5274558.ece
 
#396 ·
Minister kept his promise. Bus service to Namakkal Railway station inagurated on 27.10.2013.



Image courtesy : Dinamani.

Town Bus no : 12 B. From Namakkal Bus stand to Namakkal Railway Station.

Timings :

Namakkal B.S. 09.25 pm Namakkal R.S. 09.35 pm

Namakkal R.S 09.55 pm Namakkal B.S 10.05 pm


Namakkal B.S. 02.30 am Namakkal R.S. 02.40 am

Namakkal R.S 03.00 am Namakkal B.S 03.10 am

The services will be increased according to the need , and introduction of other regular daily expresses.
 
#398 ·
Minister kept his promise. Bus service to Namakkal Railway station inagurated on 27.10.2013.
Great news. Apart from Bus service the Sendamangalam road lacks street light. Especially the road after the crematorium requires street light. Proper road from the ROB to station is a must.
 
#402 ·
Frequent Landslides in New Alternate Ghat Road to Kolli Hills. 2nd such incident in this month.



கொல்லிமலையில் தொடர்மழை மலைப்பாதையில் 4 இடங்களில் மீண்டும் நிலச்சரிவு பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்பு.

கொல்லிமலையில் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் 4 இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பாறைகள் உருண்டு வந்து ரோட் டில் கிடப்பதால் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மாற்றுப்பாதை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கொல்லிமலை முக்கியமானதாகும். இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு இயற்கை அம்சங்கள் உள்ளன. சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் கடந்து கொல்லி மலைக்கு செல்ல வேண்டும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்துவரும் இந்த மலைப்பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த சாலைகள் குறைந்த அகலம் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையும், எதிர் எதிரே வரும் வாகனங்கள் செல்வதில் சிரமமும் இருந்து வந்தது. இதையடுத்து கொல்லிமலை அடிவாரத்தில் ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியில் இருந்து மாற்றுப்பாதை அமைக்கும் பணி தொடங்கி, அந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த புதிய சாலை வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நரியன்காடு வழியாக கொல்லிமலைக்கு சென்று வந்தனர்.

மீண்டும் நிலச்சரிவு

இந்நிலையில் இந்த மாத முதல் வாரத்தில் கொல்லிமலை பகுதியில் பெய்த மழை காரணமாக புதிய மாற்றுப் பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பாறைகள் உடைக்கப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக புதிய மாற்றுப்பாதையில் சித்தூர் நாடு ஊராட்சி பகுதியில் உள்ள நரியன்காடு முதல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி வரை 4 இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 20 முதல் 30 டன் வரையிலான எடை கொண்ட ராட்சத பாறைகள் உருண்டு வந்து நடுரோட்டில் விழுந்து கிடக்கின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

சீர் செய்யும் பணி

இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட அந்த 4 பகுதிகளுக்கும் விரைந்து சென்று, தற்காலிகமாக இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் பாறைகளை உடைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மேலும் ரோட்டில் கிடக்கும் ராட்சத பாறைகளை உடைக்க “கம்ப்ரசர்” மூலம் துளையிட் டும், வெடி வைத்தும் தகர்க்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கொல்லிமலை மாற்றுப்பாதை பகுதியில் அடிக்கடி மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதால் அந்த வழியாக சென்று வரும் மழைவாழ் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் முள்ளுக்குறிச்சி அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் கனரவ வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Link : http://www.dailythanthi.com/2013-11-19-In-kollimalai-Rain-In-mountain-Again-at-4-locations-Landslide
 
#404 ·
For the first time in History egg procurement price crosses Rs. 4 per egg in Namakkal.

முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயை தாண்டியது 403 காசுகளாக நிர்ணயம்.



நாமக்கல்,

கோழிப்பண்ணை வரலாற்றில் முதன்முறையாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து, 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் 1100–க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கு மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3¼ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விலை நாள்தோறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை ‘‘கிடுகிடு’’ என உயர்ந்து வருகிறது. கடந்த 12–ந் தேதி 390 காசுகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 398 காசுகளாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே கோழிப்பண்ணை வரலாற்றில் முதன் முறையாக முட்டை கொள்முதல் விலை 403 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிற மண்டலம்

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–392, ஐதராபாத்–389, விஜயவாடா, தனுகு–389, பார்வாலா–406, மும்பை–425, மைசூர்–388, பெங்களூர்–390, கொல்கத்தா–450, டெல்லி–430.

கறிக்கோழி கிலோ ரூ.58–க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.55–க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

காரணம் என்ன?

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர்காரணமாக பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அதேசமயம் முட்டை உற்பத்தி ஏறத்தாழ 10 சதவீதம் வரை குறைந்து உள்ளதும், விலை உயர்வு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

முட்டை கொள்முதல் விலை ஏறுமுகத்தில் உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Link : http://www.dailythanthi.com/2013-11-26-The-purchase-price-exceeded-4-bucks
 
#405 ·
Goods shed at Namakkal Railway station set to function soon . In first phase , Ration rice from Andhra to Namakkal District shops will be transported then followed by transportation of poultry feed raw materials from North India to Namakkal poultry Farms.



சரக்குகளை ஏற்றி, இறக்க முடியாததால் வணிகர்கள் அதிருப்தி.

நாமக்கல்,

சேலம் – கரூர் அகல ரெயில் பாதையில் சரக்கு ரெயில் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையிலும் இதுவரை சரக்குகளை ஏற்றி, இறக்க முடியாததால் வணிகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

அகல ரெயில் பாதை

சேலத்தில் இருந்து கரூருக்கு கடந்த 1998–ம் ஆண்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நிலஆர்ஜிதம் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏறத்தாழ ரூ.750 கோடி மதிப்பில் இந்த பணி முடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் 15–ந் தேதி முதன் முதலாக இந்த அகல ரெயில் பாதையில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 சரக்கு ரெயில்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் வடமாநி லங்கள் மற்றும் மேட்டூர், நாகப்பட்டினத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனால் நாமக்கல் மாவட்ட வணிகர்கள், கோழிப் பண்ணையாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

ஓராண்டு நிறைவு

சரக்கு ரெயில் சேவை தொடங்கி ஓராண்டு நிறை வடைந்த நிலையிலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சரக்குகளை வெளியில் கொண்டு செல்லவோ, வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு களை கொண்டு வரவோ முடியாத சூழ்நிலை நிலவி வருவதால் இந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

நாமக்கல் ரெயில் நிலையத்தை பொறுத்த வரையில் இங்கு 4 பிளாட் பாரங்கள் உள்ளன. இவற்றில் கடைசியாக அமைக்கப்பட்டு உள்ள பிளாட்பாரம் சரக்குகளை கையாளவதற்கு என்று சற்று தாழ்வாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிளாட்பாரம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அது பயனற்று கிடக்கிறது.

இதேபோல் சரக்குகளை புக்கிங் செய்வதற்காக ஒரு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அலுவலகமும் இதுவரை கட்டி முடிக்கப்பட வில்லை. மேலும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் லாரிகள் செல்வதற்கு இதுவரை சாலை வசதி ஏற் படுத்தப்படவில்லை. சர்வீஸ் சாலை பணி முடிக்கப்பட்டால் மட்டுமே சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் வெளியே வரமுடியும் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சர்வீஸ் சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முன்பதிவு மையம்

மேலும் நாமக்கல் ரெயில் நிலையம் செயல்பட தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் பயணிகள் ரெயிலுக்கு மட்டுமே டிக்கெட் பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. முன்பதிவு மையம் நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்த புக்கிங் மையம் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த புக்கிங் மையத்தை நாமக்கல் ரெயில் நிலையத்துடன் இணைத்து, 24 மணி நேரமும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:– சேலம் – கரூர் அகல ரெயில் பாதையில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வசதி விரைவில் அமல் படுத்தப்படும். அதற்கான ஆயத்த பணிகள் விரை வாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் அரிசி முட்டைகளை இந்த சரக்கு ரெயிலில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடமாநிலங் களில் இருந்து வாங்கி வரப்படும் கோழித்தீவனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏற்றி, இறக்க வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தற்போது வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி ஈரோட்டுக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரி மூலம் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Link : http://www.dailythanthi.com/2013-11-29-Carrying-cargoes-traders-could-not-die-dissatisfied
 
#406 ·
Proposed track of Ariyalur-Thuraiyur-Nsmakkal-Salem if materialize will bring more freight traffic. I hope the line is extended to Erode from Namakkal instead of salem so that the poultry, Cement can be transported to Kerala easily.
 
#408 ·
3 Projects announced for Namakkal during yesterday's CM speech.

1 . Namakkal Moffusil Busstand at proposed Inner Ring Road at Mudalaipatti.(Site not officially announced ).



2. Subway (Underpass ) at Cauvery Railway station Pallipalayam near SPB Paper Mill.



3. Jedarpalayam Namakkal Cauvery Water Scheme to newly expanded municipality areas.

 
#411 ·
New bridge nearing completion ,will be ready for New Year.



It will connect Lakhapuram in Erode with Kokkarayanpettai in Namakkal.

A bridge in final stages of construction by the State Highways Department across River Cauvery linking Lakhapuram in Erode district and Kokkarayanpettai in Namakkal district is likely to be a new-year gift for people in the two districts.

The bridge will prevent the need for people from Namakkal district to go through congested roads of Palliapalayam and Erode city to reach the Karur road.

Easy route

According to official sources, the bridge constructed as part of the Ring Road project would be ready by this month-end.

Once the bridge is opened, people from Modakurichi, Lakhapuram, Solar and Kasipalayam will be saved of the trouble of taking a circumlocutory route to Namakkal district.

Getting into the city and crossing Pallipalayam is not only a longer route, the duration of travel also gets extended due to the heavy traffic, t he officials said.

From Kokkarayanpettai, the about 15-km stretch to Tiruchengode is a ‘major district road’ that could be utilised by heavy vehicles.

The bridge, officials said, would reduce entry of lorries into Erode city to a significant extent.

Link : http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-bridge-nearing-completion/article5476577.ece
 
#414 ·
First Chartered Train (Special Train ) from Namakkal to Shirdi started yesterday 27.12.13. with 13 coaches to accommodate 1500 pilgrims. Out of 13 , 3 coaches were not having sleeper facility , hence 300 people cancelled their journey, rest of 1200 people continued their journey to Shirdi . A good development from Namakkal Railway. :applause::applause:





Courtesy : KalaiKathir , Namakkal News. 28.12.13
 
Top