daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu



Reply

 
Thread Tools Rating: Thread Rating: 412 votes, 4.81 average.
Old Yesterday, 07:22 AM   #13461
shaikalimmm
shaikalimmm
 
Join Date: Jul 2012
Posts: 585
Likes (Received): 147

இரட்டை ரயில் பாதை வேண்டாமா? தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
மறியல்... போராட்டம்... உண்ணாவிரதம் அறிவிப்பு




சென்னை:தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறிய கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை குறைவால், பெரும்பாலானோர், பஸ்களில் பயணிக்க வேண்டிஉள்ளது. இதற்கு தீர்வாக, சென்னை - மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை பணி, பல பிரிவுகளாக நடக்கிறது.மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆய்வும் முடிக்கப்பட்டு விட்டது.

திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பிற்காக, தென் மாவட்ட பயணிகள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், 'தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை' என, சமீபத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறிய கருத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது.

சுற்றுலா தலங்களுக்கு...:இதுகுறித்து, நாடார் சங்க மாநில தலைவர், ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:தினமும், 25 ஆயிரம் பேர், கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி ரயில் பாதையில் பயணிக்கின்றனர். விவேகானந்தா கேந்திரம், திருவள்ளுவர் சிலை, குற்றால நீர்வீழ்ச்சி என, தென் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வருவோர் அதிகம்.

நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் லட்சக் கணக்கில் வசிக்கின்றனர். வேலை நிமித்தமாகவும், சொந்தக் காரணங்களுக்காகவும், சொந்த ஊருக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க, இரட்டை ரயில் பாதை அவசியம். இத்திட்டத்திறகு முட்டுக்கட்டை போடும் வகையில், பொது மேலாளர் கருத்து கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில், இத்திட்டத்தை சேர்ப்பதை தவிர்த்து, தமிழர்களுக்கு துரோகம் புரிந்து உள்ளார்.

அவர் தன் கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, இரட்டை ரயில் பாதை அமைவதற்கு, முயற்சி மேற்கொள்ள வேண்டும். உண்மைக்கு மாறாக கருத்து தெரிவித்த அவரை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாடார் சங்கம் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

கூடுதல் ரயில் :நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர், கரிகோல்ராஜ் கூறியதாவது:தென் மாவட்ட பயணிகள் பெரும்பாலானோர், கழிப்பறை வசதி கொண்ட, கட்டணம் குறைவாக உள்ள ரயிலில், பயணிக்கவே விரும்புகின்றனர். ஆனால், கூடுதல் ரயில்கள் இல்லாததால், பஸ்சில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கூடுதல் ரயில்களை இயக்க, மதுரை - குமரி இடையே, இரட்டை ரயில் பாதை அவசியம். ஆனால், 'இரட்டை ரயில் பாதை வேண்டாம்' என, எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என, தெரியவில்லை. உடனடியாக தன் கருத்தை வாபஸ் பெற்று, இரட்டை ரயில் பாதை அமைய வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து, தமிழக எம்.பி.,க்களை சந்தித்தும் வலியுறுத்துவோம். திட்டம் தாமதமாகும் பட்சத்தில், போராட்ட களத்தில் இறங்குவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

வணிக சங்கங்களின் சார்பில்...:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர், ரத்தினவேலு கூறியதாவது:தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் தருவது, சென்னை - கன்னியாகுமரி வழித்தடம். இந்த வழித்தடத்தில், 100 சதவீதத்திற்கும் மேல் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை என, கூறுகின்றனர். எனவே, அதிக ரயில்களை இயக்க, இரட்டை ரயில் பாதை அவசியமானது.

அப்படி இருக்கும் பட்சத்தில், 'இரட்டை ரயில் பாதை அவசியமில்லை' என, சொல்லியிருக்க வேண்டியது இல்லை. வணிக சங்கங்களின் சார்பில், பொது மேலாளரை விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

போர்கால அடிப்படையில்...வள்ளியூர் வியாபார சங்க செயலர், ராஜ்குமார் கூறியதாவது:போர்கால அடிப்படையில் துவங்க வேண்டிய, இரட்டை ரயில் பாதை திட்டத்தை, வேண்டாம் என, கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வே துறையும், தென் மாவட்டங்களை புறக்கணிப்பதாக நினைக்கிறோம்.

தொழிலை பாதிக்கும்:வட மாநிலங்களில் இருந்து, லாரிகளில் பொருட்களை எடுத்து வர, ரயிலில் கொண்டு வரும் கட்டணத்தை விட, எட்டு மடங்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களது தொழிலை பாதிக்கும் வகையில் கூறிய கருத்தை, பொது மேலாளர் மாற்றிக் கொள்ள வேண்டும். இரட்டை ரயில் பாதை வேண்டி, விரைவில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1030172
shaikalimmm no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old Yesterday, 07:36 AM   #13462
robertashok
roby
 
Join Date: Apr 2009
Location: Singapore
Posts: 1,460

I hate the word World class and போர்கால அடிப்படையில் by indian bueracrats and politicians.
__________________
Everybody thinks they are rational in an irrational world
robertashok no está en línea   Reply With Quote
Old Yesterday, 08:22 AM   #13463
ROBOMOORTHY
Registered User
 
ROBOMOORTHY's Avatar
 
Join Date: Jan 2011
Location: Halwa city-TN72/627001
Posts: 874
Likes (Received): 113

Red face MDU-TN not a MDU-TEN-CAPE

Quote:
Originally Posted by shaikalimmm View Post
இரட்டை ரயில் பாதை வேண்டாமா? தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

மறியல்... போராட்டம்... உண்ணாவிரதம் அறிவிப்பு





சென்னை:தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறிய கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை குறைவால், பெரும்பாலானோர், பஸ்களில் பயணிக்க வேண்டிஉள்ளது. இதற்கு தீர்வாக, சென்னை - மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை பணி, பல பிரிவுகளாக நடக்கிறது.மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆய்வும் முடிக்கப்பட்டு விட்டது.

திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பிற்காக, தென் மாவட்ட பயணிகள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், 'தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை' என, சமீபத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறிய கருத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது.

சுற்றுலா தலங்களுக்கு...:இதுகுறித்து, நாடார் சங்க மாநில தலைவர், ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:தினமும், 25 ஆயிரம் பேர், கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி ரயில் பாதையில் பயணிக்கின்றனர். விவேகானந்தா கேந்திரம், திருவள்ளுவர் சிலை, குற்றால நீர்வீழ்ச்சி என, தென் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வருவோர் அதிகம்.

நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் லட்சக் கணக்கில் வசிக்கின்றனர். வேலை நிமித்தமாகவும், சொந்தக் காரணங்களுக்காகவும், சொந்த ஊருக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க, இரட்டை ரயில் பாதை அவசியம். இத்திட்டத்திறகு முட்டுக்கட்டை போடும் வகையில், பொது மேலாளர் கருத்து கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில், இத்திட்டத்தை சேர்ப்பதை தவிர்த்து, தமிழர்களுக்கு துரோகம் புரிந்து உள்ளார்.

அவர் தன் கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, இரட்டை ரயில் பாதை அமைவதற்கு, முயற்சி மேற்கொள்ள வேண்டும். உண்மைக்கு மாறாக கருத்து தெரிவித்த அவரை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாடார் சங்கம் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

கூடுதல் ரயில் :நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர், கரிகோல்ராஜ் கூறியதாவது:தென் மாவட்ட பயணிகள் பெரும்பாலானோர், கழிப்பறை வசதி கொண்ட, கட்டணம் குறைவாக உள்ள ரயிலில், பயணிக்கவே விரும்புகின்றனர். ஆனால், கூடுதல் ரயில்கள் இல்லாததால், பஸ்சில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கூடுதல் ரயில்களை இயக்க, மதுரை - குமரி இடையே, இரட்டை ரயில் பாதை அவசியம். ஆனால், 'இரட்டை ரயில் பாதை வேண்டாம்' என, எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என, தெரியவில்லை. உடனடியாக தன் கருத்தை வாபஸ் பெற்று, இரட்டை ரயில் பாதை அமைய வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து, தமிழக எம்.பி.,க்களை சந்தித்தும் வலியுறுத்துவோம். திட்டம் தாமதமாகும் பட்சத்தில், போராட்ட களத்தில் இறங்குவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

வணிக சங்கங்களின் சார்பில்...:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர், ரத்தினவேலு கூறியதாவது:தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் தருவது, சென்னை - கன்னியாகுமரி வழித்தடம். இந்த வழித்தடத்தில், 100 சதவீதத்திற்கும் மேல் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை என, கூறுகின்றனர். எனவே, அதிக ரயில்களை இயக்க, இரட்டை ரயில் பாதை அவசியமானது.

அப்படி இருக்கும் பட்சத்தில், 'இரட்டை ரயில் பாதை அவசியமில்லை' என, சொல்லியிருக்க வேண்டியது இல்லை. வணிக சங்கங்களின் சார்பில், பொது மேலாளரை விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

போர்கால அடிப்படையில்...வள்ளியூர் வியாபார சங்க செயலர், ராஜ்குமார் கூறியதாவது:போர்கால அடிப்படையில் துவங்க வேண்டிய, இரட்டை ரயில் பாதை திட்டத்தை, வேண்டாம் என, கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வே துறையும், தென் மாவட்டங்களை புறக்கணிப்பதாக நினைக்கிறோம்.

தொழிலை பாதிக்கும்:வட மாநிலங்களில் இருந்து, லாரிகளில் பொருட்களை எடுத்து வர, ரயிலில் கொண்டு வரும் கட்டணத்தை விட, எட்டு மடங்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களது தொழிலை பாதிக்கும் வகையில் கூறிய கருத்தை, பொது மேலாளர் மாற்றிக் கொள்ள வேண்டும். இரட்டை ரயில் பாதை வேண்டி, விரைவில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1030172
avar sonnathu thoothukudi to madurai la traffic kammiya iruku.. so double track necessity ipothaiku illa apdinu than.. madurai-nellai-kanyakumari ya avar sollala.. sollavum mudiathu...press ninacha epdivenalum news elutha mudiumngrathuku ithu oru example..
see the post no. 13443 on page 673.
__________________
"Nellai Seemai"
Greenish city of Tamilnadu!!
Oxford city of South India!!!

Last edited by ROBOMOORTHY; Yesterday at 08:29 AM.
ROBOMOORTHY no está en línea   Reply With Quote
Old Yesterday, 08:46 AM   #13464
thillai_selvan
Registered User
 
thillai_selvan's Avatar
 
Join Date: Mar 2010
Location: 600024
Posts: 5,055
Likes (Received): 456

This fool ( MDU DRM ) is saying that the line is not congested and if there is a request for operating a new train then he is saying that MDU - TEN line is 110% congested.
__________________
Tirunelveli - Shopping and Retail city of TN

Muthu try liked this post
thillai_selvan no está en línea   Reply With Quote
Old Yesterday, 09:02 AM   #13465
Ebenezer_NCJ
Registered User
 
Ebenezer_NCJ's Avatar
 
Join Date: Jul 2014
Location: Chennai/ Nagercoil
Posts: 27
Likes (Received): 2

Quote:
Originally Posted by shaikalimmm View Post
இரட்டை ரயில் பாதை வேண்டாமா? தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
மறியல்... போராட்டம்... உண்ணாவிரதம் அறிவிப்பு





http://www.dinamalar.com/news_detail.asp?id=1030172
See how media is misleading the country. Clearly Mr.GM said that MDU-TN line. for that he mentioned some freight scale too. But media making fun of us and writing what they want.
__________________
------------------------------------------------------
Vision without action is merely a dream. Action without vision just passes the time. Vision with action can change the world.
Ebenezer_NCJ no está en línea   Reply With Quote
Old Yesterday, 09:26 AM   #13466
JAYVIJAY
Registered User
 
Join Date: Nov 2013
Location: Madurai-Bengaluru
Posts: 126
Likes (Received): 63

Quote:
Originally Posted by thillai_selvan View Post
This fool ( MDU DRM ) is saying that the line is not congested and if there is a request for operating a new train then he is saying that MDU - TEN line is 110% congested.
He is not MDU DRM ,but athukum mela SR GM .... MDU DRM , pulla puchi
__________________

thillai_selvan liked this post
JAYVIJAY no está en línea   Reply With Quote
Old Yesterday, 09:48 AM   #13467
தமிழன்
Registered User
 
தமிழன்'s Avatar
 
Join Date: Aug 2012
Location: CHENNAI
Posts: 1,206
Likes (Received): 119

Quote:
Originally Posted by robertashok View Post
I hate the word World class and போர்கால அடிப்படையில் by indian bueracrats and politicians.
does india understands what does "war footing" means.
it has become a sarcasm of sorts when they say such things.
__________________
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு-ஔவையார்

Muthu try liked this post
தமிழன் no está en línea   Reply With Quote
Old Yesterday, 11:24 AM   #13468
mahaveer
Registered User
 
Join Date: Jul 2012
Posts: 453
Likes (Received): 120

Quote:
Originally Posted by thillai_selvan View Post
This fool ( MDU DRM ) is saying that the line is not congested and if there is a request for operating a new train then he is saying that MDU - TEN line is 110% congested.
If undertaken, Madurai- virudhnagar must be taken in frist phase.I think would be soon completed as no major bridge comes in this way.
mahaveer no está en línea   Reply With Quote
Old Yesterday, 07:30 PM   #13469
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 4,817
Likes (Received): 2416

A trip down memory lane



Neville Jeremiah, retired deputy chief mechanical engineer, Golden Rock Railway Workshops, Ponmalai,with his wife Yolanda..Photo: B.Velankanni Raj


Quote:
Neville Jeremiah’s career in Southern Railway was one of pioneering achievements

A lifetime is hard to condense into a few hundred words, especially if it has been as eventful as Neville Jeremiah’s, but the erstwhile Southern Railways chief mechanical engineer tries to encapsulate it as best as he can.

“I made myself enjoy my time in the Railways. Don’t worry about problems, because they are always there,” says Mr. Jeremiah of his career that started off in 1960 in maintenance and went on to management-level positions in a variety of departments until the 1990s.

The son of Arthur Jeremiah, a railway staffer in charge of carriage and wagons, Mr. Jeremiah lost his mother Gertrude at the age of two in 1939. “My sister was just 10 days old when my mother passed away, in Senkottai,” he recalls. “So we both were shifted by our father to Tiruchi and were brought up our great grandmother.”

The Campion School alumnus joined the Southern Railway as a Chargeman in 1960, and until 1967, worked on the maintenance of electric cranes, power hammers and hydraulic machines.

After a short stint in Mysore, he was made foreman in charge of overhauling the diesel locomotives at the Golden Rock Railway Workshops, Tiruchi.

His first job was to replicate imported testing equipment that was being used in the other Railway workshops. “Of course looking at a thing and making it again requires some talent. So many of the products we developed in those days are still in use,” Mr. Jeremiah says.

Much of his research involved writing to manufacturers abroad and asking for technical information and product catalogues. “Companies those days were not so mean in thinking, and used to share information much more easily,” he adds.

Among the pioneering products he developed in Tiruchi was the Fuel Pump Calibrating Test Stand for diesel locomotives, based on an American design. His design talent won him 24 awards, but “I worked out of my own interest in innovation, and not for the awards,” he says.

Working hard

He had to pay a price for his zeal – long working days that started at 7 a.m. and ended past midnight.

“On many days I’d never see my three sons because they’d be in bed when I came home, and I’d be out when they would be getting ready for school,” he rues.

“I’m lucky my wife Yolanda (the couple married in 1963), was father and mother to the children, and took care of everything while I was working.”

Mr. Jeremiah’s skills as a draughtsman kept him busy in the evenings, when he’d sit down to prepare six to eight drawings per product.

“They were meant to be guides for the other workshops and were used by designers in Chitaranjan, Varanasi and so on. The Golden Rock Workshop was meant for maintenance, not manufacture, so these drawings made things easier,” he says.


Mr. Jeremiah completed a five-year engineering certificate course at the foreman’s level, equal to today’s Bachelor of Engineering degree.

Among the major equipment he developed in Tiruchi are a test bed for diesel engines after overhaul that included a water cooling system; a jet cleaning plant for traction motor frames and heavy-duty backing ovens for traction motor armatures.

Whether it was overseeing the establishment of workshops, organising disaster management efforts or handling projects abroad, Mr. Jeremiah appears bemused by his penchant for being in the start-up teams of many Southern Railway ventures. “Perhaps I was the only fellow over there who would volunteer for a project,” he reasons. “But sometimes it would be a specific request from senior officers.”

Significant moments

In 1978, Mr. Jeremiah and his team supervised the first export order of the Workshops – the shipping of five steam locomotives to Tanzania.

“The Swiss engineers who came down to inspect the engines found 200 faults with our locomotives,” recalls Mr. Jeremiah.

“I didn’t go home for three days, as I was new in the field, and still preparing to answer all their questions,” he says. “After the trial run, only 20-odd items had to be sorted out, which we did successfully. Then I was asked to go and see the loading in Madras. Unfortunately, the day we were loading, there was a storm at sea, and one locomotive had slanted and looked as if it would fall down. Then we used sandbags [to bolster the sides] and prayed hard to get the consignment off. Some 20 days later, the trains reached Tanzania,” he adds.

Mr. Jeremiah’s career also included dealing with emergency situations such as the 1987 Rockfort Express sabotage in Ariyalur in which hundreds of passengers were injured (see Page 2).

He was deputed to the US, Canada and Japan for specialised training in project management in 1990.

From 1993-96, Mr. Jeremiah was posted in Kuala Lumpur to supervise the maintenance of 40 diesel locomotives that were exported by the Indian Railways to Malaysian Railways. His expertise was later tapped for similar projects in Myanmar and Bangladesh.

“I was lucky that my senior colleagues supported me even when everyone else was against it,” he says.

Clearly it’s a life that merits to be documented in a book, but Mr. Jeremiah is reluctant to get started. “I have been asked by many people to give details of my life in the Railways. I even wrote out 130 pages of notes (Mr. Jeremiah hasn’t used a computer ever) for a journalist once, but he just vanished with them. Now with recent health problems, I’ve given up on the idea,” he says.

So what keeps him busy these days? “Sleeping,” comes the answer. “He’s making up for all the years [of sleep] that he lost,” smiles Mrs. Yolanda.

***

‘Disaster management was a new concept’

Mr Neville Jeremiah recalls the relief effort that he led after the bomb explosion that derailed the Chennai-Tiruchi Rockfort Express on March 15, 1987:

I was working as a Divisional Mechanical Engineer from 1985. March 15, 1987 was a Sunday. As usual, my family and I had all got ready to go to church. As we were leaving, the emergency siren was blown. Selected people had to report immediately, and I was supposed to be one of them, but I didn’t bother.

Before I could go a hundred yards from home, there was a car waiting. I was wanted on the spot, because the diesel loco and eight bogies of the Chennai-Tiruchi Rockfort Express had been blown up by Tamil separatists near Ariyalur, and our General Manager was on the train in the last carriage.

It took us two hours to drive to Ariyalur. It was 9.30 a.m. when we reached. This was the first time I was attending to such a major accident. I had to give a running commentary on all that was happening, by phone to the head office.

It was such a mess – the bridge (over river Marudaiyar) was half gone, the locomotive was in the mud, seven coaches were gone, 138 passengers were injured. Around 25 people had died. The driver was killed, the fireman and another inspector travelling on the locomotive, survived, but rescue operators had to amputate their hands to pull them out of the wreckage.

We were stuck on the site for four days. We were struggling to anchor the carriages, in order to pull them out. The anchors we were using were the rails buried in the ground, but nothing was staying in place because of the carriage weight. An army officer suggested we should dig 8ft in the ground, and bind around a hundred sleepers (rectangular wooden supports for the rails) together and use that as an anchor – and it worked. Soon all the coaches were pulled up easily with this method.

I made around 200 slides on each stage of the operation and supplemented them with a documentary report – just me writing out the events of the day. Those slides came in very handy when the first course on disaster management was started in the Railways. Disaster management was a new concept at that time. I was asked to show and explain my slides to all the other departments because nobody had documented a disaster before.

We put back everything in seven days. We rebuilt the bridge. The river was not in flood, that’s why the terrorists had been able to plant the bomb in the girders of the bridge.

Later, I reconstructed the Ariyalur accident engine, and put it to use in the Nilgiris (Mettupalayam-Coonoor-Ooty line), because the steam locomotive there had become old and was too costly to replace. To take the diesel loco up to Coonoor was very difficult because it was very heavy (120 tonnes) compared to the steam engine (70 tonnes). We made a big formation with 2 steam locos, 2 coaches, and had a trial run on Sunday. It worked, and went up to Coonoor.

Thereafter, the Coonoor to Ooty trains were all diesel. This Ariyalur engine started the line – it is still in use there. – As told to Nahla Nainar
__________________

kannan infratech liked this post
ilovetrichy no está en línea   Reply With Quote
Old Yesterday, 08:16 PM   #13470
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 4,817
Likes (Received): 2416

Quote:





source: Indian Express
ilovetrichy no está en línea   Reply With Quote
Old Today, 06:14 AM   #13471
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 4,817
Likes (Received): 2416

Railway Musuem at Trichy nearing Completion with all Facilities like Toy Train




Quote:
திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் சிறுவர் ரெயிலுக்காக தண்டவாள பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருங்காட்சியகம்
திருச்சி ஜங்ஷன் அருகே ரெயில்வே அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா சில மாதங்களுக்கு முன்பு இதனை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கட்டிடத்தின் வெளிப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான ரெயில் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

இதில் சிறுவர்கள் ரெயில் இயக்குவதற்காக தண்டவாள பாதை அமைக்கும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக சரி செய்யப்பட்ட மண் பாதையில் இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டு தண்டவாளம் பொருத்தப்பட்டு வருகிறது.

தண்டவாளம் அமைத்தல்
இந்த பணிகள் குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதவாது:–

‘தென் இந்தியன் ரெயில்வேயின் பெருமையை குறிக்கும் வகையில் திருச்சியில் ரெயில்வே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ரெயில்வே தொடர்பான அரிய புகைப்படங்கள், அரியவகை பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் வெளிப்பகுதியில் சிறுவர்களுக்கான ரெயில், பொழுது பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

சிறுவர்களுக்கான ரெயில் அருங்காட்சியக கட்டிடத்தை சுற்றி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. தற்போது ரெயிலை இயக்குவதற்கு வசதியாக தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பணிகள் விரைவில் முடிந்ததும் சிறுவர் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்படும். சிறுவர் ரெயிலில் என்ஜின் மற்றும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
ilovetrichy no está en línea   Reply With Quote
Old Today, 01:28 PM   #13472
sunder.k
Sunder
 
Join Date: Jul 2012
Location: Bengaluru/Puduchery
Posts: 861
Likes (Received): 711

We cant blame IR anymore. Shame on us

See the press release by SCR below. On a single day, Rs.4.69 lakhs has been collected as fine from ticketless travellers etc in Secundrabad station. How on earth can we expect railways to provide all the facilities, new line, trains etc when many of our brothers and sisters don't bother to pay for using the railways? It is a shame.

This Rs. 4.69 lakhs is only from one station. What if all the important stations are checked (if not all the 8000 stations). Looks like we deserve only what we are getting.



http://www.scr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,5,268&dcd=4251&did=1406355036493DCFCD977D8D0E24283BECC079A130937.web91





No.233/2014-15
26-07-2014
SecunderabadFortress Check at Secunderabad Railway Station Yields Rs 4.69 Lakh

Secunderabad Division of South Central Railway conducted a fortress check against ticketless and irregular travel at Secunderabad station o*n 25thJuly, 2014.The Check was conducted under the direct supervision of Shri B.Vijay Bhaskar, Chief Commercial Manager / Passenger Marketing, South Central Railway, Shri P. Ravi Padi, Senior Divisional Commercial Manager, Secunderabad Division, SCR.
140 Ticket checking staff along with personnel carried out the drive and checked the tickets of each passenger. During the fortress check, all the exit points at Secunderabad Railway station were plugged to prevent ticketless travellers escaping from the fortress check.
A total of 1031 persons, comprising of 474 persons travelling without ticket, 423persons travelling irregularly and 134 cases of un-booked luggage were apprehended. An amount of Rs. 4, 68, 900/- was realised towards penalty from these persons.
__________________

JOHNSON KENNADY liked this post

Last edited by sunder.k; Today at 01:34 PM.
sunder.k no está en línea   Reply With Quote
Old Today, 01:31 PM   #13473
JOHNSON KENNADY
Registered User
 
JOHNSON KENNADY's Avatar
 
Join Date: Jul 2012
Location: "Oxford City" Tirunelveli
Posts: 2,885

very shame on people
__________________
Tirunelveli-The Oxford City of South India
Click Here: Tirunelveli - Palayamkottai Pictures http://www.skyscrapercity.com/showthread.php?t=1408400
JOHNSON KENNADY no está en línea   Reply With Quote
Old Today, 03:15 PM   #13474
rj_anntny
Mas Paul
 
rj_anntny's Avatar
 
Join Date: Feb 2013
Location: tuticorin
Posts: 3,294
Likes (Received): 375

Quote:
Originally Posted by Ebenezer_NCJ View Post
See how media is misleading the country. Clearly Mr.GM said that MDU-TN line. for that he mentioned some freight scale too. But media making fun of us and writing what they want.
For Madurai to tuticorin, new line via aruppukottai is going to be laid. So he should not have mentioned it.
rj_anntny no está en línea   Reply With Quote
Old Today, 04:26 PM   #13475
Yugen
Registered User
 
Join Date: Jan 2012
Location: Chennai/Hosur/Tirunelveli/Ramnad
Posts: 117
Likes (Received): 10

Quote:
Originally Posted by mahaveer View Post
If undertaken, Madurai- virudhnagar must be taken in frist phase.I think would be soon completed as no major bridge comes in this way.
He is not fool... one way he is right with Lack of Fund

Fund Allocation Priority for Doubling especially between Madurai - Kanyakumari should be done only after completion of existing gauge conversion like below

1. Madurai - BODI guage conversion
2. KKDI - Tiruvarur
Yugen no está en línea   Reply With Quote
Old Today, 04:46 PM   #13476
krishnaswamy
Krishna
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 9,878
Likes (Received): 2869

Quote:
Originally Posted by Yugen View Post
He is not fool... one way he is right with Lack of Fund

Fund Allocation Priority for Doubling especially between Madurai - Kanyakumari should be done only after completion of existing gauge conversion like below

1. Madurai - BODI guage conversion
2. KKDI - Tiruvarur
MDU-VPT is highly required, since From VPT only TSI and TEN route branches out.
__________________
Ek Bharat, Shresht Bharat - ஒரே பாரதம் உன்னத பாரதம்! - Narendra Modi
krishnaswamy está en línea ahora   Reply With Quote
Old Today, 05:11 PM   #13477
NSH
NSH
 
NSH's Avatar
 
Join Date: Aug 2012
Location: New Delhi/Chennai/Kumbakonam
Posts: 2,063
Likes (Received): 1228

Quote:
Originally Posted by Yugen View Post
He is not fool... one way he is right with Lack of Fund

Fund Allocation Priority for Doubling especially between Madurai - Kanyakumari should be done only after completion of existing gauge conversion like below

1. Madurai - BODI guage conversion
2. KKDI - Tiruvarur


KKDI-Tiruturaipoondi GC would be done and may be integrated with TTP-Nagai New Line if Tridem Port and Power Plant materialize. IR may scrap TTP-TVR Section.

In such a case RMM-MNM-KDI-TTP-Nagai-KKL-PERALAM-MV-ML -MS will be operational. covering more places.TVR will literally become a terminal from North TN Trains or TVR -Peralam section may loose importance.
NSH no está en línea   Reply With Quote
Old Today, 05:14 PM   #13478
krishnaswamy
Krishna
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 9,878
Likes (Received): 2869

Quote:
Originally Posted by NSH View Post


KKDI-Tiruturaipoondi GC would be done and may be integrated with TTP-Nagai New Line if Tridem Port and Power Plant materialize.
2 years back, JJ allocated 300 crores for Nagapattinam fort right?
__________________
Ek Bharat, Shresht Bharat - ஒரே பாரதம் உன்னத பாரதம்! - Narendra Modi
krishnaswamy está en línea ahora   Reply With Quote
Old Today, 05:29 PM   #13479
NSH
NSH
 
NSH's Avatar
 
Join Date: Aug 2012
Location: New Delhi/Chennai/Kumbakonam
Posts: 2,063
Likes (Received): 1228

Quote:
Originally Posted by krishnaswamy View Post
2 years back, JJ allocated 300 crores for Nagapattinam fort right?

Yes. JJ Allocated. Further there was a proposal by a IPP called Tridem Power Plant who started to acquire Land in Thirukuvali Taluk and proposed to construct a jetty for Importing Coal.

This Line was sanctioned considering that one also.

But most of the IPPs are financial trouble and clear picture will emerge in another 1 to 2 years as most of the IPPs/Infra Companies who have gone for Corporate Debt restructuring with bankers. How many companies will turn lean and black would be known.

The fate of this line mainly depends on that project. Otherwise TTP-Thirukuvalai-Nagai are neither thickly populated nor have any other freight potential & in case this plant is scarped then IR may go back for the Old MG Line GC only.
NSH no está en línea   Reply With Quote


Reply

Tags
thanjavur

Thread Tools
Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 07:13 PM.


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2014, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.2.5 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu