search the site
 daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Madurai



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools
Old July 28th, 2016, 04:53 PM   #12641
madurakarenda
Hyperactive User
 
madurakarenda's Avatar
 
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,468
Likes (Received): 719

Sonamutha pocha
__________________
AIIMS Madurai varatum nu kathukitu irukom
madurakarenda no está en línea   Reply With Quote

Sponsored Links
Old July 28th, 2016, 05:38 PM   #12642
maduraiking
only for madurai
 
Join Date: Jan 2016
Location: MADURAI/CHENNAI/BANGALORE
Posts: 65
Likes (Received): 28

Quote:
Originally Posted by Brand coimbatore View Post
Kadaisila adhu most favorite city ku pogapogudhu.. :P
Always better stick to the topic rather unwanted discussion
__________________

Brand coimbatore, karkal liked this post
maduraiking no está en línea   Reply With Quote
Old Yesterday, 01:24 PM   #12643
IdeaMaster
Registered User
 
Join Date: May 2015
Location: Madurai, Bangalore
Posts: 183
Likes (Received): 63

கோயில் மாநகரில் புரதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டறிய அடையாள பாதை அமைப்பு
மதுரை மீனாட்சியம்மன்கோயில், திருமலைநாயக்கர் மஹால் உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகள் புரதான சின்னங்களாக கோயில் மாநகரான மதுரையை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு சுற்றி பார்க்க வருகின்றனர். இதனால்மீனாட்சி அம்மன் கோயில், விளக்குத்தூண், திருமலைநாயக்கர் மஹால் போன்றவற்றை நடந்து சென்று பார்வையிட வசதியாக பாதை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி ‘ஹெரிட்டேஜ் வாக்’ எனும் வகையில் புரதான சின்னங்கள் இருக்கும் பகுதிக்கு நடந்து சென்று கண்டு வரும் வகையில் இந்த ‘அடையாள பாதை’ அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி மதுரை ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி டவுன்ஹால் ரோடு, விட்டவாசல், விளக்குத்தூண் வழியாக திருமலைநாயக்கர் மஹால் வரை பேவர்பிளாக் மூலம் இந்த ‘அடையாள பாதை’ அமைய இருக்கிறது. சுமார் 1.75கி.மீட்டர் தூரம் அமைய இருக்கும் இந்த பாதைக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு விரிப்பை நினைவூட்டும் விதமாக, சிவப்பு நிற பேவர் பிளாக் கற்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இப்பாதையில் தற்போது இருக்கும் ஆக்கிரமிப்புகள், இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள் முதலியவற்றை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அகற்றுவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
Heritage places in the city areas to be connected by "Heritage walk" path ways.

Source: Dinakaran
IdeaMaster no está en línea   Reply With Quote


Reply

Tags
madurai, madurai city, madurai developments

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Related topics on SkyscraperCity


All times are GMT +2. The time now is 01:39 AM.


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2016, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2016 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2016 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu