|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#11561 |
|
Registered User
Join Date: Apr 2013
Posts: 36
Likes (Received): 8
|
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் வியாபாரிகளிடம் கமிஷனர் தண்டபாணி உறுதி
திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் கமிஷனர் தண்டபாணி உறுதியளித்தார். ஆலோசனை கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். இதில் குப்பைகளை தினமும் அள்ள வேண்டும், மார்க்கெட் உள்ளே மாடுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச கழிவறை வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கமிஷனர் உறுதி மேலும் ஆக்கிரமிப்பு பழக்கடைகளை அகற்ற வேண்டும், குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும், இளங்கன்மாரியம்மன் கோவில் இடத்தை பஸ் நிறுத்தமாக மாற்ற வேண்டும், ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டிற்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து கமிஷனர் தண்டபாணி பேசுகையில், இந்த கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கடந்த முறை கூட்டத்திலும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தும் செய்து தரவில்லை. இந்த முறையும் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். வியாபாரிகள் கூட்டத்தில் அரியமங்கலம் கோட்ட தலைவர் சீனிவாசன், அனைத்து காய்கனி சில்லறை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் ஜெகன், பொருளாளர் சுதாகர், கவுரவ தலைவர் பக்கீர்வரிசை உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அரியமங்கலம் கோட்ட வார்டுக்குழு கூட்டம் கோட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். |
|
|
|
|
|
#11562 | |
|
Registered User
Join Date: Oct 2012
Posts: 15
Likes (Received): 5
|
NLS - Navalur kottapattu location added on Google maps.
Grand opening on June 6 By CM ( not conformed) For the first time in Trichy, NLS will get mini bus terminal ' ex: chrompet all buses which passes through NH45 will stop by. New buses route from Chatram and junction to NLS will be added. Horticulture for girls at Navalur kottapattu going on full swing. Arts and science college is under construction near, I can't conform building location. images will be posted tomorrow.
__________________
|
|
|
|
|
|
|
#11564 |
|
Registered User
Join Date: Apr 2013
Posts: 36
Likes (Received): 8
|
Corporation, traders blame each other for the mess in Gandhi Market
![]() While the Tiruchirapalli City Corporation is mulling over a proposal to renovate the Gandhi Market in the city in a phased manner, a few major problems affecting the market came into focus at a recent meeting with a group of traders’ representatives convened by the mayor and the corporation commissioner. The market, established in 1940, houses over 725 permanent and pavement shops spread over an area of about six acres, attracting thousands of traders and consumers every day. The market caters not only to the city but also to retail traders from several small and big towns in the neighbouring districts. The corporation, in recent years, has been struggling to ensure its proper upkeep. Dilapidated shops, worsening sanitary conditions, poor amenities, indiscriminate and rampant encroachments and the perpetual traffic congestion make a visit to the market a harrowing experience. Many brave the conditions to visit the market as they are assured of low prices for vegetables, fruits, and other commodities. Garbage accumulation remains a major problem. The market generates about 70 tonnes out of the 400 tonnes of solid waste collected by the corporation every day from the city. Although the corporation officials say that the garbage was being transported from the market right through the day, solid waste can be seen strewn all around the market. Motorists have to negotiate a cesspool of garbage and slush in front of the side entrance on the Thanjavur Road. Cattle rummaging the vegetable waste is a common sight. Traders and corporation officials often indulge in a blame game. While officials and elected representatives find fault with traders of dumping garbage indiscriminately, traders say the civic body has not deployed adequate number of workers to clear the wastes. “Traders should take some responsibility and dump the garbage at the designated places to facilitate regular collection and transportation by garbage trucks. After all, we are extending the service free of cost to the traders,” says a councillor. But traders insist that the corporation should lift the garbage regularly and refuse to take responsibility. “Garbage accumulation is a big problem. But traders cannot be blamed for this and asked to clear the garbage. The corporation should deploy additional staff and consider taking up the cleaning operations during night,” says U.S. Karuppiah, president, Gandhi Market Approved Platform and Permanent Shops Traders United Association. He even suggests that a weekly holiday could be declared for the market to facilitate periodic cleaning. Many traders point to absence of adequate and clean toilets in and around the market. Though a modern toilet has been built outside and a couple elsewhere in the market, their unhygienic condition has become a deterrent. “People cannot enter the toilets; so bad is the stink. Steps should be taken to clean them regularly. Amenities at the market need to be improved urgently,” says U.S. Kalimuthu, president, Gandhi Market Vyaparigal Kazhagam. Traders are blamed for the indiscriminate encroachments and elected representatives blame the police for failing to clear encroachers obstructing traffic. Platform vendors occupy a part of the road in front of the market and even a bus shelter. Consequent to the meeting, corporation officials said additional sanitary workers are to be deployed at the market soon. Drinking water arrangements have been made. But there are still many unresolved issues and traders hope the corporation will follow up on the initiative. There are 22 traders associations in the market. Some are sore that the corporation called the traders at short notice and many associations were not represented at the meeting. The Corporation should convene a meeting with all associations to discuss the issues, says Mr. Kalimuthu. http://www.thehindu.com/todays-paper/tp ... 710556.ece tp_admin |
|
|
|
|
|
#11567 |
|
Registered User
Join Date: Jul 2007
Posts: 3,982
Likes (Received): 143
|
Wonderful Updates ![]() If possible update other new facilities in Navalur Kottapattu area... Pls upload in Trichy Educational and Research thread too... |
|
|
|
|
|
#11568 |
|
Tiruchirappalli
Join Date: Mar 2007
Posts: 4,708
Likes (Received): 44
|
![]() Great updates. Construction is at fast pace. Here is the actual pictures. ![]() ![]()
|
|
|
|
|
|
#11569 | |
|
Registered User
Join Date: Mar 2012
Location: Bangalore / Thanjavur
Posts: 3,141
Likes (Received): 471
|
Jayalalithaa announces welfare measures to promote sports
CHENNAI: In an effort to promote sports activities in the state, Tamil Nadu chief minister J Jayalalithaa on Tuesday announced a series of welfare measures, including allocating Rs 5 crore to renovate the tennis stadium at Nungambakkam and establishing an integrated sports complex at Nehru stadium in the city at a cost of Rs 12 crore. Making a statement in the assembly, the chief minister said the renovation of tennis stadium includes setting up of floodlights, upgrading score boards, establishing VIP rooms and introduction of live telecast facilities. Jayalalithaa said the facelift for Jawaharlal Nehru stadium would include construction of a squash, basketball, volleyball and badminton courts, and construction of a swimming pool for the differently-abled. In a bid to encourage sports activities in rural areas, Jayalalithaa also announced the introduction of state games for chief minister's trophy on a par with national games. "The winner would bag Rs one lakh cash prize and a gold medal," she said, adding the move would cost the exchequer Rs 2.57 crore every year. Stating that infrastructure facilities such as lodging and boarding facilities are less for players, who come here to participate in the national sports, the chief minister said the government would construct facilities in Chennai and Trichy at a cost of Rs 1.5 crore each. Other measures include setting up of gym facilities for secretariat staff at a cost of Rs 50 lakh, enhancing salaries for trainers from Rs 8,000 to Rs 15,000, renovating various stadiums in the state at a cost of Rs 5 crore and establishing a separate training academy for National Cadet Corps
__________________
985–1014 CE : The Reign of RajaRaja Chola, the Great.Undisputedly the 'Golden Age' of the Tamils. I wish I was Born in his Regime.
|
|
|
|
|
|
|
#11570 | |
|
Registered User
Join Date: Mar 2012
Location: Bangalore / Thanjavur
Posts: 3,141
Likes (Received): 471
|
Tiruchirappalli civic body to impart training on food safety & hygiene
Quote:
__________________
985–1014 CE : The Reign of RajaRaja Chola, the Great.Undisputedly the 'Golden Age' of the Tamils. I wish I was Born in his Regime. |
|
|
|
|
|
|
#11571 |
|
TIRUCHIAN
Join Date: Sep 2007
Location: TRICHY
Posts: 772
Likes (Received): 43
|
நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல் அமைச&
திருச்சி, மே.14-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருச்சி வருகை தர உள்ள நிலையில் இதற்காக விழா நடைபெற உள்ள இடங்களை கலெக்டர், போலீஸ் கமிஷனர் பார்வையிட்டனர். திருச்சி வருகை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்-அமைச்சரான ஜெயலலிதா, ஏற்கனவே திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில் புதியதாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 27-ந்தேதி திருச்சி வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் வருகையையட்டி அரசு விழா நடைபெறுவதற்கான இடத்தை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். இடம் தேர்வு இதில் ஸ்ரீரங்கத்தில் தெற்கு சித்திரை வீதியும், மேல சித்திரை வீதியும் சந்திக்கும் இடத்தையும், திருவானைக்காவல் மேல உள்வீதியும், வடக்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்தையும், திருச்சி-சென்னை பை பாஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் இடத்தையும், திருவானைக்காவல் இரணியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் இடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் மணிகண்டம் அருகே ஒரு இடத்தையும் பார்வையிட்டனர். இதில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் பார்வையிட்ட இடங்கள் ஏற்கனவே விழா நடைபெற்ற இடங்களாகும். இந்த ஆய்வு குறித்து போலீசாரிடம் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், ÔÔமுதல்-அமைச்சர் ஜெயலலிதா திருச்சி வருகை தர உள்ளார். இதையட்டி விழா நடைபெறுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட இடமும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகை தேதியும் பின்னர் அதிகாரபூர்வமாக தெரியவரும்ÕÕ என்றனர். source:TP_ADMIN/TP Expecting Srirangam bus stand, Integrated bus stand, combined drinking water supply scheme,theme park or any new schemes.... |
|
|
|
|
|
#11572 |
|
TIRUCHIAN
Join Date: Sep 2007
Location: TRICHY
Posts: 772
Likes (Received): 43
|
New Taluk & Amma Unavagam:
1.9 மாநகராட்சிகளுக்கு விரிவு
இந்த திட்டம் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளில் முதல் கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 மலிவுவிலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2.திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வட்டத்தினை பிரித்து திருச்சிராப்பள்ளி (கிழக்கு) என்ற ஒரு புதிய வட்டமும்; மணப்பாறை வட்டத்தைப் பிரித்து மருங்காபுரியில் ஒரு புதிய வட்டமம்; |
|
|
|
|
|
#11573 | |
|
TIRUCHIAN
Join Date: Sep 2007
Location: TRICHY
Posts: 772
Likes (Received): 43
|
Quote:
![]() Many people think Trichy & Srirangam are different also Thiruverumbur is different from Trichy. Govt. allocating projects for Srirangam constituency only & not for Trichy city, For this problem we need to change name of Taluk & TN Assembly Constituency like this, Old Taluk Name -- New Taluk Name Srirangam -- Trichy North Thiruverumbur -- Trichy East Trichy East -- Trichy Central Trichy West -- Trichy West Old Constituency Name -- New constituency Name Srirangam -- Trichy North Thiruverumbur -- Trichy East Trichy East -- Trichy Central Trichy West -- Trichy West |
|
|
|
|
|
|
#11574 |
|
shaikalimmm
Join Date: Jul 2012
Posts: 227
Likes (Received): 22
|
முக்கொம்பு கதவணை ஷட்டர்கள் ரூ.4.50 கோடியில் புனரமைக்கும் பணி
திருச்சி: முக்கொம்பு கதவணை ஷெட்டர்கள், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கர்நாடகா மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் நீர் ஓடும் பகுதியே காவிரி ஆறு. தமிழக எல்லைக்குள் வரும் காவிரி ஆறு, மேட்டூரில் தேக்கி வைக்கப்படுகிறது. கரூர் மாவட்டம் கொடுமுடியில் அகண்ட காவிரியாக மாறி, திருச்சி மாவட்டம் எளமனூர் அருகே முக்கொம்பு என்ற இடத்தில் பிரிகிறது. மூன்று கொம்பு போன்ற வடிவமைப்பில் ஆறு பிரிவதாலே, "முக்கொம்பு' என பெயர் வந்தது. முக்கொம்பிலிருந்து காவிரி, தெற்கு மற்றும் வடக்கு கொள்ளிடம் ஆறாக பிரிகிறது. காவிரி ஆறில் அதிகப்படியான நீர் செல்வதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்து, நாசம் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், முக்கொம்பில், 1974-77ம் ஆண்டுகளில் கதவணை கட்டப்பட்டது. காவிரி ஆற்றில், 41 ஷெட்டர், தெற்கு கொள்ளிடத்தில், 45 ஷெட்டர், வடக்கு கொள்ளிடத்தில், 10 ஷெட்டர் என, 96 ஷெட்டர் கொண்ட தடுப்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் அதிகப்படியான நீர் வரும்போது, அதை தடுத்து, கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். எவ்வளவு நீர் வந்தாலும் கொள்ளும் இடம் என்பதால், "கொள்ளிடம்' என்ற பெயர் காரணம் உண்டு. இந்த ஷெட்டர்கள் ஆண்டுதோறும் பராமரிக்கப்படும். கடந்த, 35 ஆண்டுக்கு மேலாக இவை புனரமைக்கப்படவில்லை. இதனால், கதவுகள் ஒரு மீட்டர் தூரத்துக்கு தண்ணீரால் அரிக்கப்பட்டு, ஆங்காங்கே ஓட்டை விழுந்து, தண்ணீர் கசிந்து வீணாக காவிரி ஆற்றில் கலக்கிறது. மேலும், வெள்ள காலங்களில் அதிகளவு நீர் வெளியறுகிறது. இதே நிலை நீடித்தால், அதிகப்படியான வெள்ளம் வரும்போது, தண்ணீரை தடுத்து, கொள்ளிடத்துக்கு திருப்பமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கொம்பு கதவணையை புனரமைக்க வேண்டும் என அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பினர். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முக்கொம்பு கதவணை புனரமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முக்கொம்பு காவிரி ஆற்றில் உள்ள கதவணையில், உள்ள 41 ஷெட்டர்கள் புனரமைக்கும் பணி கடந்த, ஃபிப்ரவரி துவங்கியது. இதில், 15 ஷெட்டர்கள், 2010-11ம் ஆண்டில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. தற்போது, 26 ஷெட்டர் புனரமைக்கும் பணி நடக்கிறது. ஒன்பது மாதத்துக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பணிகள் விரைவாக நடக்கிறது. மின்வெட்டு நேரங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் பணி நடக்கிறது. ஜூலை மாதத்துக்கள் பணிகள் முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். |
|
|
|
|
|
#11575 |
|
shaikalimmm
Join Date: Jul 2012
Posts: 227
Likes (Received): 22
|
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வட்டங்களின் எல்லைகள்!.
By திருச்சி .திருச்சி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மருங்காபுரி வட்ட (தாலுக்கா) அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. திருச்சி வட்டத்தை இரண்டாகவும் (திருச்சி, திருச்சி கிழக்கு), மணப்பாறை வட்டத்தை இரண்டாகவும் (மணப்பாறை, மருங்காபுரி) பிரித்து, திருச்சி கிழக்கு மற்றும் மருங்காபுரி ஆகிய இரு வட்டங்கள் தோற்றுவிக்கப்படுவதாக அண்மையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் உள்ளடங்கும் பகுதிகள்: உக்கடை அரியமங்கலம், தேவதானம், சிந்தாமணி, திருச்சி டவுன் 1, 2, 3, 4, 5 பகுதிகள், நத்ஹர்வலி தர்கா, தாராநல்லூர் வடக்கு, தாராநல்லூர் தெற்கு, காந்தி மார்க்கெட், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம், அம்பிகாபுரம். வரகனேரி, எடத்தெரு, மல்லிகைபுரம், கீழப்புதூர், பாலக்கரை, முதலியார்சத்திரம், ஆலத்தூர், மேலக்கல்கண்டார்கோட்டை, கொட்டப்பட்டு, சுப்பிரமணியபுரம், விமான நிலையம், பொன்மலைப்பட்டி, செம்பட்டு, கே. சாத்தனூர் வடக்கு, தெற்கு, கல்லுக்குழி. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கிழக்கு வட்டத்தின் மக்கள் தொகை- 3,29,701. திருச்சி வட்டத்தில் அடங்கும் பகுதிகள்: ஆழ்வார்தோப்பு, தென்னூர் 1, 2, புத்தூர் மேற்கு, கிழக்கு, உய்யக்கொண்டான் திருமலை, ராமலிங்கநகர், பெரிய வடவூர், தாமலவாரூபயம், உறையூர், பாண்டமங்கலம், அரவானூர். பஞ்சப்பூர், பிராட்டியூர் கிழக்கு, மேற்கு, கோ-அபிஷேகபுரம், காஜாமலை, கன்டோன்மென்ட், கருமண்டபம், மிளகுப்பாறை, மார்சிங்பேட்டை, பீமநகர். தொடர் போராட்டம்: வார்டு எண் 38, 39, 40, 53 ஆகிய நான்கு வார்டுகளும் ஸ்ரீரங்கம் வட்டத்திலிருந்து திருச்சி வட்டத்தில் இணைகின்றன (இந்தப் பகுதி மக்கள்தான் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது). இதுவரை சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் வட்ட அலுவலகத்துக்கு சென்று வந்த இவர்கள் தற்போது திருச்சி வட்டத்தில் இணைக்கப்பட்டதால் சராசரியாக 6 கிமீ தொலைவுக்குள் வட்ட அலுவலகத்துக்கு வந்து திரும்பும் வசதி பெற்றுள்ளனர். மருங்காபுரி: மருங்காபுரி வட்டத்தில் அடங்கும் பகுதிகள்: துவரங்குறிச்சி பகுதி: கண்ணூத்து, எண்டப்புளி, அம்மா சமுத்திரம், கருமலை, துவரங்குறிச்சி, காரைப்பட்டி, வேலக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவல்பட்டி, அக்கியம்பட்டி, அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர், செவந்தாம்பட்டி. மருங்காபுரி பகுதி: ஆமணக்காம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, திருநெல்லிப்பட்டி, முத்தாழ்வார்பட்டி, பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, மேற்கு, அயன்பொருவாய், தென்முகம் இடையப்பட்டி, மருங்காபுரி, யாகபுரம், நல்லூர், வெங்கட்நாயக்கன்பட்டி. வளநாடு பகுதி: தாதனூர், தொட்டியப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பழுவஞ்சி மேற்கு, கிழக்கு, பிராம்பட்டி வடக்கு, தெற்கு, தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, புத்தக்குடி, காப்பக்குடி. கவிநாரிப்பட்டி, கொடும்பப்பட்டி, வளநாடு. புதிய மருங்காபுரி வட்டத்தின் மக்கள் தொகை- 1,41845, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சிப் பகுதிகள் அடங்குகின்றன. |
|
|
|
|
|
#11576 | |
|
shaikalimmm
Join Date: Jul 2012
Posts: 227
Likes (Received): 22
|
tp/nprasanna
__________________
|
|
|
|
|
|
|
#11577 | |
|
Registered User
Join Date: Jul 2007
Posts: 3,982
Likes (Received): 143
|
ஜெயலலிதா 24ம் தேதி திருச்சி பயணம்
Quote:
|
|
|
|
|
|
|
#11578 | |
|
Registered User
Join Date: Jul 2007
Posts: 3,982
Likes (Received): 143
|
Washerfolk dig deep to sustain livelihood
Quote:
|
|
|
|
|
![]() |
| Tags |
| srirangam, thiruvanikovil, tiruchchirapalli, tiruchi, tiruchirapalli, tiruchirappalli, tiruchy, trichinopoly, trichy, trichy bazaar, trichy developments, trichy needs, trichy roads |
| Thread Tools | |
| Display Modes | |
|
|