daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Salem



Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools
Old May 25th, 2015, 05:39 AM   #1
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

SALEM | Sports & Related News

Hi frenz,
Hereafter we can post Salem sports & related news in this forum..
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old May 25th, 2015, 05:42 AM   #2
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் அறிவுரை



Quote:
சேலத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) உஷா, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் அரசு பள்ளிகள் சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல் வருகிற கல்வியாண்டிலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பாடுபட வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களால் தான் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. எனவே, அந்த மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்கும் சூழ்நிலையை பள்ளியில் உருவாக்க வேண்டும்.

தமிழ் பாடத்தில் 761 பேர் தோல்வி

சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் 56 அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கி உள்ளது. அதேபோல் பிளஸ்-2 தேர்வில் 75 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 761 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதேபோல் 387 பேர் கணினி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடத்தில் இத்தனை பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஏன் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்? என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனித்திறமைகள்

ஆசிரியர்களையும், மாணவ-மாணவிகளையும் தலைமை ஆசிரியர்கள் திட்டாமல் அவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டும். குறிப்பாக தலைமை ஆசிரியர்களான உங்களுக்கு கட்டுப்பாடு அவசியம். அதேசமயம் மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம். விலையில்லா நோட்டு, புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்கள் பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old May 25th, 2015, 05:43 AM   #3
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

தற்காப்பு கலை பயிற்சி முகாம்

Quote:
சேலம் : கராத்தே, குங்பூ, ஜூடோ ஆகிய தற்காப்பு கலையின், ஒரு நாள் பயிற்சி முகாம், சேலத்தில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு டைனமிக் ஜூஜூட்சு அசோசியேஷன் சார்பாக, மூன்றாம் ஆண்டு ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு டைனமிக் ஜூஜூட்சு தலைவர் நமச்சிவாயம் வாழ்த்துரை வழங்கினார்.கராத்தே, குங்பூ, ஜூடோ கலையின் மாஸ்டர், மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்தினர். சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியை ஜெய்ஸ்ரீ, கிராண்ட் மாஸ்டர் மூர்த்தி, மாஸ்டர் புருஸ் ராப்சன், பூதோகாய் கராத்தே சங்கத்தின் துணைத்தலைவர் பூபாலன்,செல்வ மாளிகை நகை கடை உரிமையாளர் ராஜசேகரன், ஏற்றுமதி சங்கத்தின் மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன், ஆல் இந்தியா ஆல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் துணைச் செயலாளர் சென்செய் சுலைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, தமிழ்நாடு ஜூஜூட்சு செயலாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old May 26th, 2015, 05:45 AM   #4
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

சேலத்தில் 14 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கால்பந்து போட்டி நாளை தொடங்குகிறது

Quote:
சேலம் மாவட்ட கால்பந்து சங்கம், ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், பிரண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியை நடத்துகின்றன. ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 30–ந் தேதி வரை இந்த கால்பந்து போட்டி நடக்கிறது.

இதில் சேலம் சிட்டி போலீஸ், சீட்டா, யுனிவர்சல் ரெக்ரியேஷன், சி.எஸ்.ஐ. பிரண்ட்ஸ், யங் டைனமோஸ், ஆதி, எஸ்.கே.டி., ஜான்சன் பிரண்ட்ஸ், ஸ்டூடன்ஸ் ரெக்ரியேஷன், பிரண்ட்ஸ் ரெக்ரியேஷன், அண்ணா, சேக்கர்டுஹார்ட், நேஷனல், சேலம் ஸ்டீல்பிளாண்ட் ஆகிய 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன என்று மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் முரளிதரன் தெரிவித்தார்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old May 31st, 2015, 05:41 AM   #5
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

தேசிய அளவிலான போட்டி தமிழக அணியினர் வெற்றி

Quote:
சேலம்: அகமதாபாத்தில் நடந்த தேசிய அளவிலான, சாஃப்ட் டென்னிஸ் போட்டியில், தமிழக அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான சாஃப்ட் டென்னிஸ் போட்டியானது, கடந்த, 21ம் தேதி முதல், 24ம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. இதில், தமிழக அணியின் சார்பில், சேலத்தை சேர்ந்த சரண், யுவன்நேதாஜி, பிரசாந்த், ரோஹித்குமார், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரை சேர்ந்த இஷான் சாடிவாலா, காஞ்சிபுரத்தை சேர்ந்த திவாகர், மற்றும் கரூரை சேர்ந்த ஹிரியோகேஷ் ஆகியோர் மாணவர் பிரிவில் கலந்து கொண்டனர். மாணவியர் பிரிவில், சேலத்தை சேர்ந்த சிவானிஸ்ரீ, ரக்சனா, ராஜராஜேஸ்வரி, பிரியங்கா, திருமங்கை, அர்ச்சனா, லேக்ஹாஸ்ரீ, மற்றும் கோவையை சேர்ந்த அமிதாஸ்ரீசிவா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றனர்.

இதில், முதலிடத்தை பெற்ற வீரர்களை, தமிழ்நாடு சாஃப்ட் டென்னீஸ் சங்கத்தின் தலைவர் அர்ஜூனன் மற்றும் செயலாளர் தத்தாதிரி பாராட்டினர்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 1st, 2015, 08:00 PM   #6
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165


முன்னாள் மாணவர் கால்பந்து போட்டி; யுனிவர்சல் கிளப் அணி முதலிடம்

Quote:
சேலம் : முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், யுனிவர்சல் ரெக்ரியேஷன் கிளப் முதலிடம் பெற்றது.

சேலம், ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளியின், முன்னாள் மாணவர் சங்கம், பிரண்ட்ஸ் ரெக்ரியேஷன் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள, 14 அணிகள் பங்கேற்றன.நேற்றுமுன்தினம் நடந்த இறுதிப்போட்டியில், யுனிவர்சல் ரெக்ரியேஷன் கிளப் அணியும், நேஷனல் கால்பந்து குழுவும் மோதியது. அதில், 6-5 என்ற கோல் கணக்கில் யுனிவர்சல் ரெக்ரியேஷன் கிளப் அணி, முதலிடம், நேஷனல் கால்பந்து குழு, இரண்டாமிடம் பெற்றது.

மேலும், எஸ்.கே., தங்கவேல் கால்பந்து குழுவும், ஸ்டூடண்ட் ரெக்ரியேஷன் "சி' அணியும் மோதியதில், எஸ்.கே., தங்கவேல் கால்பந்து குழு அணி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, எஸ்.டி., குரூப்ஸ் சேர்மன் துரைசாமி, அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் விஸ்வநாதன், மணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சேலம் மாவட்ட கால்பந்து சங்க முரளிதரன் நன்றி கூறினார்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 9th, 2015, 08:21 AM   #7
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

சேலத்தில் வருகிற 21–ந் தேதி மாநில அளவிலான இலவச யோகாசனப் போட்டி நடக்கிறது பா.ஜனதா விளையாட்டு பிரிவு தலைவர் பேட்டி

Quote:
சேலத்தில் வருகிற 21–ந் தேதி மாநில அளவிலான இலவச யோகாசனப் போட்டி நடைபெறுகிறது என்று பா.ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு தலைவர் டாக்டர் அருள்மணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு சார்பில் சேலத்தில் வருகிற 21–ந் தேதி மாநில அளவிலான இலவச யோகாசனப் போட்டி நடத்துவது குறித்தும், செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடத்துவது குறித்தும் சேலம் அம்மாபேட்டை வித்யா மந்திர் பள்ளியில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பேட்டி

இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில விளையாட்டு பிரிவு தலைவர் டாக்டர் அருள்மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 193 நாடுகளில் வருகிற 21–ந் தேதி இலவச யோகாசனப் போட்டி நடக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அன்றைய தினம் யோகாசனப் போட்டி நடைபெறுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு சார்பில் சேலம் அம்மாபேட்டையில் உள்ள வித்யாமந்திர் பள்ளியில் வருகிற 21–ந் தேதி மாநில அளவிலான இலவச யோகாசனப் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

6–வயது முதல் 20–வயது வரை 4 பிரிவாகவும், 20–வயதுக்கு மேல் ஓபன் பிரிவாகவும் யோகாசனப் போட்டி நடத்தப்படுகிறது.

தேசிய விளையாட்டு போட்டி

அதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான 10–க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சதுரங்கம், கபடி, கராத்தே, கைப்பந்து உள்ளிட்ட 10 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், விளையாட்டு பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 10th, 2015, 01:41 PM   #8
paakannan68
Registered User
 
Join Date: Jan 2009
Posts: 63
Likes (Received): 10

Earlier Ranji Trophy matches conducted at Mahatma Gandhi Stadium every year with TN Vs Karnataka and I have seen many matches here. Also some other TN IX vs xxx matches Srilanka vs TN also played here.

Now Tamilnadu Cricket Association not developed any other city than Chennai for conducting Cricket matches whereas the nearby Andhrapradesh and other small states having more than one city.

We can insist this with TNCA to lay a good pitch at Gandhi Stadium or to construct any new stadium in Salem to develop cricket at other than Chennai.
paakannan68 no está en línea   Reply With Quote
Old June 10th, 2015, 04:07 PM   #9
palsen
Registered User
 
Join Date: Jun 2006
Posts: 729
Likes (Received): 63

Quote:
Originally Posted by paakannan68 View Post
Earlier Ranji Trophy matches conducted at Mahatma Gandhi Stadium every year with TN Vs Karnataka and I have seen many matches here. Also some other TN IX vs xxx matches Srilanka vs TN also played here.

Now Tamilnadu Cricket Association not developed any other city than Chennai for conducting Cricket matches whereas the nearby Andhrapradesh and other small states having more than one city.

We can insist this with TNCA to lay a good pitch at Gandhi Stadium or to construct any new stadium in Salem to develop cricket at other than Chennai.
Two recognized grounds in Salem but TNCA accuses that Mumbai ignores Tamilnadu, but they completely ignores other cities. The following links are from ESPN Cricket site.


Little flower School stadium - Salem
http://www.espncricinfo.com/ci/conte...und/58425.html
Mahatma Gandhi Stadium - Salem
http://www.espncricinfo.com/ci/conte...und/58426.html
palsen no está en línea   Reply With Quote
Old June 10th, 2015, 05:17 PM   #10
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

Know government projects



Quote:
The Nehru Yuva Kendra Sangathan, attached to the Union Ministry of Youth Affairs and Sports, has launched an initiative to create awareness among the common people, particularly the rural masses, on the various welfare and development projects, being implemented by both the Union, and State Governments.

The Centre has identified 100 districts in the country, including eight in Tamil Nadu, for this project. The Nehru Yuva Kendra Sangathan has already covered the four districts of Nagercoil, Madurai, Virudhunagar, and Dindigul in the first phase.

In the second phase, the Sangathan will cover four more districts — Salem, Karur, Namakkal, and Dharmapuri.

The programme was launched in Salem district on Tuesday, with a rally by members of various Youth Clubs attached to the NYK. S. Satheese, Zonal Director, NYK Sangathan, Tamil Nadu and Puducherry Zone, flagged off the rally from Mahatma Gandhi Stadium, in the presence of P. Sampath Kumar, Salem District Youth Coordinator.

Mr. Satheese told reporters that the initiative was to involve the local people for the successful implementation of the development projects of both the governments. Awareness will be created among the rural masses across the district through cultural programmes in about 20 days.

Both the governments have launched a large number of development programmes, still development of the rural areas was not on the expected lines and this was mainly due to lack of people’s participation.

The NYK has identified 60 members of the Youth Clubs and has imparted training to them on the development programmes under implementation. The 60 members will be divided into three teams and will be visiting three villages each a day.

Their first task will be of taking a survey on the availability of toilets, people possessing bank accounts, and also on the projects being implemented and the response of the people.

These teams will disseminate the information on the schemes under implementation through cultural programmes. At the end of the campaign, the feed back received from the people through the surveys will be forwarded to administrations of the respective districts, Mr. Satheese said.

Replying to a question, he said that the initiative has evoked overwhelming response in the four districts which have already been covered.

He said that Salem district accounted for 724 Youth Clubs, each with a minimum of 25 members and a maximum of 100 members.

He said that the NYK launched this all India campaign on the Gandhi Jayanthi in 2014 and it will come to an end on September 25 at Mathura.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 10th, 2015, 05:19 PM   #11
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

சேலம் போஸ் மைதானத்தில் நடைபெறும் ஜம்போ சர்க்கசில் ஆப்பிரிக்க கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி.



Quote:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே போஸ் மைதானத்தில் ஆசிய புகழ் பெற்ற ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கசில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த கலைஞர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சியினை செய்து பார்வையாளர்களை பரவசம் அடைய செய்கிறார்கள். மேலும் நெருப்புடன் விளையாட்டு, எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தாவுதல், அக்ரோபேட்ஸ் மற்றும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் கத்தியின் கூர்முனையில் படுத்து செய்யும் சாகசம், கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்த்தும் விதத்தில் செய்வது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. இதேபோல மேற்கு வங்காள மாநில கலைஞர் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் சிறிய ரோலர் மீது பலகையை கொண்டு பல்வேறு விதமான சாகசங்களை செய்வது பிரமிக்க வைத்தது. மேலும் அழகிகள் செய்யும் சாகசங்கள் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஒரு அழகி ஒரு அடி உயரமுள்ள சைக்கிளை ஓட்டி சாகசம் செய்வதும், அழகியின் ரிங் டான்ஸ், ஜிம்னாஸ்டிக், தலைகீழாக அந்தரத்தில் நடப்பது போன்ற பல்வேறு சாகசங்கள், ஆஸ்திரேலிய நாட்டு பறவைகள் அழகிகள் சொல்கேட்டு செய்யும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஒட்டகங்கள், குதிரைகள், நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது. இவைகள் அனைத்தும் லேசர் மின் விளக்கு வெளிச்சத்தில் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சர்க்கஸ் நிகழ்ச்சி தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடக்கிறது. பள்ளி குழந்தைகளுக்கு கட்டண சலுகை கூப்பன் பள்ளிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சர்க்கஸ் வருகிற 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே பொதுமக்கள் சர்க்கஸ் காட்சிகளை கண்டு களித்து மகிழுமாறு சர்க்கஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 12th, 2015, 04:26 AM   #12
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

வலுதூக்கும் போட்டியில் சாதனை சேலம் வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு



Quote:
தமிழ்நாடு சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது. இதில் சேலம் ஆண்கள் அணி 54 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தையும், சேலம் மகளிர் அணி 60 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இதேபோல், சத்தியமங்கலத்தில் நடந்த தென்னிந்திய வலுதூக்கும் போட்டியில் சேலம் வீரர் பாலமுருகன் கலந்து கொண்டு இரும்பு மனிதர் பட்டம் பெற்று சாதனை படைத்தார். மேலும், சத்தியமங்கலத்தில் நடந்த தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் சேலம் வீரர் பரத், வீராங்கனைகள் ராணி, பிரியா, ஆர்த்தி, நிஷா, விஜயலட்சுமி ஆகியோர் பதக்கம் பெற்றனர்.

இந்தநிலையில், தேசிய, தென்னிந்திய மற்றும் தமிழ்நாடு சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் சாம்பியன் மற்றும் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை படைத்த சேலம் வீரர்-வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கான பாராட்டு விழா சேலம் தாதகாப்பட்டி மகாத்மாகாந்தி உடற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் செயல்தலைவர் ஜெயபால், சேலம் மாவட்ட பளூ மற்றும் வலு தூக்கும் சங்கங்களின் செயலாளர் பொன்சடையன், மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் ஓ.டெக்ஸ் இளங்கோவன் மற்றும் பாலகிருஷ்ணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்தினர்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old June 29th, 2015, 05:17 AM   #13
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

Novel sports event conducted


Visually challenged persons accompanied by helpers taking part in the mini-marathon conducted by the Yi Salem Chapter on Sunday

Quote:
More than 50 visually challenged persons from Salem city and other parts of the district displayed their sporting talent by participating in the mini-marathon organised exclusively for them by the Yi (Young Indians) Salem Chapter, affiliated to the Confederation of Indian Industry, in the city on Sunday.

This is the first time that such a novel sports event was conducted in the city.

The Yi Salem chapter organised the mini marathon to display its commitment to empower visually challenged people become self-reliant by providing comprehensive rehabilitation, education and employment opportunities.

The mini-marathon served as a platform to bring together people from different walks of life, including people with disabilities, to bring about awareness and a feeling of oneness. This also provided an opportunity to build strong bondage between non-disabled and disabled people.

The race was conducted with the objective of encouraging the visually impaired and to look at life positively, gain confidence and strive to be winners.

The game is a medium to transmit the message to believe in ability, said V. Aravinthan, chair, Yi Salem chapter. The event will enable to hold hands with people with disabilities and walk for the cause we all believe in, he said. P. Natarajan, Managing Director, KPN Travels Limited, flagged off the marathon from the Collectorate, in the presence of Mr. Aravinthan, Yatin B. Shah, Vice-Chair, Salem chapter of Yi, and Dinesh K. Amudhan, president, Membership Engagement. The visually challenged sports persons ran with the help of helpers, who guided the route to them, up to Gndhi Stadium.

Free medical check-up was conducted to all the race participants and the volunteers by a team of doctors from the Saravana Hospital Private Limited, Ponnamapet, Salem for the participants and volunteers.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old July 4th, 2015, 06:13 PM   #14
Arul Murugan
Registered User
 
Join Date: Jun 2006
Location: Salem/India-Bethlehem/United States
Posts: 19,444
Likes (Received): 5658


Badminton academy opened in Salem


Quote:
It was a dream come true for the entire sports fraternity of in the district in general, and badminton community in particular, with the setting up of an arm of the Hyderabad-based prestigious Pullela Gopichand Badminton Academy (PGBA) in the city on Friday.

The legendary Pullela Gopichand, former All England Open Badminton Champion and chairman of the PGBA, himself was present and inaugurated the academy. Mr. Gopichand, the second Indian to win the All England Badminton Championship after Prakash Padukone, said that though he had over two-decade old contact with Salem city, he had no inclination of setting up the academy here.

It was the repeated requests from Prabakaran, an ace badminton player of Salem, who partnered Gopichand in the doubles event in various tournaments for about a decade, which made him concentrate on Salem.

Gopichand said that he wanted at least five courts, and the citizens took no time to set them up.

He was happy to see the wonderful infrastructure. Creating the needed infrastructure was not a tough job compared to producing class players. It was the committed hard work which will give the final results.

“With this kind of infrastructure of international standards, the academy will be able to deliver the goods,” he said.

Going down the memory lane, Gopichand said that his native Andhra Pradesh did not account for badminton talents when he started playing in 1985. The State used to crush out of inter-State tournaments in the initial rounds itself.

With hard work he could win the State championship, which gave him confidence to win laurels at national and international levels.

There should be good coordination between the coach, players, parents, academy, and administrators to produce outstanding talents.

The advantage of the academy here was the exchange programme.

The best performing players of Salem will be imparted specialised training at the headquarters at Hyderabad, he said much to the thumping of desks by a group of young players present at the venue.

Punnaiah Chowdary, secretary of the Badminton Association of India, commended Salem for getting such a good indoor stadium. The youngsters should take full advantage of the academy, he said.

Earlier, Gopichand was accorded a rousing reception when he arrived at the academy venue.

Budding players, including girls, in white sports uniform, lined up on road sides. The route was decorated with colourful festoons.

A chenda melam troupe of Kerala played famous tunes to accord a royal welcome to the ace badminton star.

Along with the budding players, a host of parents and coaches, and sports lovers mobbed Gopichand and vied with one another in taking a selfie, and exchanging greetings with him.

He enthralled the youngsters by displaying his favourite strokes in one of the courts to formally launch the academy.
http://www.thehindu.com/todays-paper...cle7385130.ece
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா

ilovetrichy liked this post
Arul Murugan no está en línea   Reply With Quote
Old July 7th, 2015, 04:01 PM   #15
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165



__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old August 4th, 2015, 07:53 AM   #16
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

Images come to life on walls of Salem city



Quote:
The wall of the Mahatma Gandhi Stadium in the heart of the city is getting a new look since Sunday, thanks to the pictures and messages painted by college and school students, along with volunteers of many organisations. The project was taken up by the Salem Citizens Forum.

The Forum identified walls that were full of graffiti and wall posters in the city. It conducted a competition for students and people from other walks of life for beautifying them.

More than 600 students of 15 educations institutions and local people participated in the competition and displayed their talent in bringing out colourful pictures, caricatures and slogans on topics such as health, fitness and sports.

The participants first cleaned and white-washed the wall of the stadium on Saturday and commenced the work of beautifying it with paintings.

This is the second time that the Salem Citizens Forum has launched such a programme.
Only six months ago, it carried out a similar exercise on the wall of the Government Mohan Kumaramangalam Medical College Hospital in the city.

Students and members of 24 forums, including social service organisations, and women clubs painted pictures and messages on rainwater harvesting, protecting the environment, adherence to road rules, health and hygiene, and increasing forest cover.

“We just don’t leave with the paintings. We continuously watch and ensure that posters and graffiti do not appear here again,” says an activist of the Forum. This will be a continuing project, he adds.
__________________
Regards,
Fayaz.

Arul Murugan liked this post
salemjilla no está en línea   Reply With Quote
Old August 5th, 2015, 04:25 AM   #17
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

Badminton championship from August 7

Quote:
The Salem District Badminton Association will be conducting the district championship at Sachin Sports Club near East Thiruvakavundanur Bye Pass from August 7 to 9.

Organisers said that the championships would be held for under 13 years, sub-junior -under 15 years, junior-under 17 years, seniors (men and women) and veterans (above 45 years). Entries should accompany fee, partners name for doubles events and age proof certificate for junior and veterans events. Participation certificates will be issued to all the participants. Prizes will be given to the winners and runners up.

For details contact, 98428-33885, 94437-00010.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old August 15th, 2015, 04:50 AM   #18
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

சேலம் மத்திய மைய தடகள போட்டிகளில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை



Quote:
சேலம் காந்தி மைதானத்தில் சேலம் கல்வித்துறையின் சார்பில் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தால் தடகள போட்டிகள் நடந்தன. இதில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஓட்டப்பந்தயத்தில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யா முதலிடத்தையும், பிரதீப் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடத்தையும் பெற்றனர்.

17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், கிருஷ்ணகாந்த் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், ஈட்டி எறிதல் போட்டியில் ஹரிவிக்னேஷ் முதலிடமும், ஓட்டப்பந்தயத்தில் சையத் இப்ராகிம் 2-ம் இடமும் மற்றும் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், மாணவர் சண்முகநாதன் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், அருள் வின்சென்ட் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நவீன்குமார் ஈட்டி எறிதல் போட்டியில் 2-ம் இடமும், பிரவீன்குமார், லோகேஷ்ராஜ், ஆகியோர் ஓட்டப்பந்தயத்திலும், ஹரிஹரன் குண்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றார்கள். மேலும் தனிநபர் சாம்பியன் பட்டத்தை 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அருள் வின்சென்ட் முதலிடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்று 13 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மேலும் சிறுமலர் பள்ளி மாணவர்கள் மத்திய மைய தடகள போட்டிகளில் 91 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்கள். சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மதலைமுத்து, பயிற்சி ஆசிரியர் ராபர்ட், உடற்கல்வி இயக்குனர் சாந்தகுமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள்.
http://www.dailythanthi.com/News/Dis...-cirumalar.vpf
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old August 19th, 2015, 05:08 AM   #19
salemjilla
Registered User
 
Join Date: Apr 2014
Location: Salem/Abudhabi
Posts: 548
Likes (Received): 165

கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Quote:
சேலம்: மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு, அணி வீரர்கள் தேர்வு இரண்டு நாள் நடக்கிறது. சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டங்களுக்கு இடையேயான, கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வு காந்தி ஸ்டேடியத்தில், வரும் 20ம் தேதி, 13 வயதுக்கு உட்பட்டோருக்கு நடக்கிறது. 2002ம் ஆண்டு செப்.,1ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். ஆக., 21ம் தேதி, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு நடக்கிறது. 2000ம் ஆண்டு செப்.,1ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விளையாட்டு வீரர்கள் தேர்வின் போது, தவறாமல் வெள்ளை சீருடை, வெள்ளை காலணி மற்றும் உபகரணங்கள், வயது சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 97917-81819 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
__________________
Regards,
Fayaz.
salemjilla no está en línea   Reply With Quote
Old August 23rd, 2015, 02:01 AM   #20
gopi1990
Registered User
 
Join Date: Dec 2012
Location: salem
Posts: 316
Likes (Received): 41

gopi1990 no está en línea   Reply With Quote


Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 06:09 AM.


Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2015, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2015 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2015 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu