daily menu » rate the banner | guess the city | one on one

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Coimbatore


Reply

 
Thread Tools Display Modes
Old January 3rd, 2012, 05:10 PM   #21
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

http://www.dinamalar.com/district_detail.asp?id=378393

கோவை ஆளும்கட்சி கவுன்சிலர்களின் கலையும் கனவுகள்

கோவை : பல்வேறு கனவுகளுடன், கோவை மாநகராட்சியில், கவுன்சிலரான ஆளும்கட்சியினர், எந்த வேலையும் நடக்காமல், வருமானமும் கிடைக்காமல் நொந்து நூலாகி வருகின்றனர்.

அழைத்தால் ஓடோடி வரும் அதிகாரிகள், "கமிஷன்' கொடுக்க காத்திருக்கும் கான்ட்ராக்டர்கள், மக்களிடம் மரியாதை, கட்சியிலே கவுரவம், ஸ்டைலாக நகர்வலம் வர "ஸ்கார்பியோ' கார்... என வண்ணக்கனவுகளில் மூழ்கிப்போயிருந்த, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பலரும், பதவிக்கு வந்த மூன்று மாதங்களில் கிடைத்த அனுபவத்தில், அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.

கடந்த கவுன்சிலில், தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள் சிலர் அடைந்த "அபரிமித' வளர்ச்சியே, இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி கவுன்சிலராக வருவதற்கு, பலரும் ஆர்வம் காட்டியதற்கு, முக்கியக் காரணம். இதற்காக, இவர்களில் பலரும், பல லட்சங்களைச் செலவழித்துள்ளனர்; ஆளும்கட்சி ஜெயித்தால்தான், வேலை நடக்குமென்ற நம்பிக்கையில், மக்களும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர். அதனால்தான், 100 வார்டுகளில் 78 வார்டுகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. சுயேச்சையாக ஜெயித்த இருவரும் அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக, ஆளும்கட்சி பலம் 80 ஆக உயர்ந்தது. ஆனால், கடந்த கவுன்சிலில் ஆளும்கட்சியினருக்குக் கிடைத்த செல்வமும், செல்வாக்கும் இந்த தேர்தலில் கிடைக்குமா என்ற கேள்விக்குறி, இப்போது எழுந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் (ஜே.என்.என்.யு. ஆர்.எம்.,) திட்டத்தில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், கடந்த கவுன்சில் காலத்தில் துவங்கின; அதில், கமிஷனாக கை மாறிய, பல கோடி ரூபாய் தொகை, அதிகாரிகள் மற்றும் ஆளும் கூட்டணி கவுன்சிலர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது; ஏற்கனவே குறைவாயிருந்த ஆளும்கட்சி கவுன்சிலர்களில், அதிக "பலன்' பெற்றவர்களும் சிலரே. மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் இருந்ததால்தான், மத்திய அரசின் நிதி, அப்போது, கோவை மாநகராட்சிக்கு விரைவாகக் கிடைத்தது. தற்போது, மாநில அரசின் நிதியை எதிர்பார்த்தே, அடுத்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. எனவே, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தின், எதிர்காலம் என்னவாகும் என்பதே தெரியவில்லை. ஏற்கனவே, நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் மாநகராட்சி நிர்வாகம், தற்போது பரந்து விரிந்துள்ள மாநகராட்சியை, எப்படி நிர்வகிக்கப்போகிறது என்பதே புரியாத புதிராகவுள்ளது. அதுமட்டுமன்றி, ஆளும் கட்சி கவுன்சிலர்களை மாநகராட்சி அதிகாரிகள் சிறிதும் மதிக்காத ஒரு சூழலையும் பார்க்க முடிகிறது. தாங்கள் சொல்லும் எந்த வேலையும் நடப்பதில்லை என்ற புகார், ஆளும்கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் பரவலாகக் கிளம்பி விட்டது.

புதிதாக வந்துள்ள கவுன்சிலர்களை, மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாகவும், தகவல்கள் வருகின்றன. மேயரும், கமிஷனரும், பல விஷயங்களில் "ஒத்துப்போய்' விடுகின்றனர். அதனால், கமிஷனர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் யாருமே, தங்களை மதிப்பதில்லை, வருமானமும் ஒன்றுமில்லை என்று ஆளும் கட்சி கவுன்சிலர்கள், வெளிப்படையாக புலம்பத் துவங்கியுள்ளனர்.
மழை நீர் வடிகால் திட்டம், பல இடங்களில் அரைகுறையாக நிற்க, புதிய ஒப்பந்தத்துக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மக்களின் கோபம், கவுன்சிலர்கள் மீது திரும்பியுள்ளது. பெரும்பாலான இடங்களில், குப்பைகள் அள்ளப்படுவதில்லை; தெரு விளக்குகள் பெரும்பாலும் எரிவதே இல்லை; விரிவாக்கப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகவுள்ளது.

சம்பாதிப்பதற்காக மட்டுமின்றி, மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமென்ற நோக்கத்தில், கவுன்சிலராக பொறுப்பேற்றுள்ள பலரும், இதனால் நொந்து நூலாகியுள்ளனர். இதே நிலை நீடித்தால், இன்னும் ஓராண்டுக்குள் ஆளும்கட்சி கவுன்சிலர் யாரும், தங்களது வார்டுக்குள் வெளிப்படையாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படுவது உறுதி.

கோவையின் மேயராக பொறுப்பேற்றுள்ள வேலுச்சாமி, இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தை சரியான முறையில் வழி நடத்த வேண்டியது அவசியமாகும். இதே "குப்பை அதிகாரிகளை' வைத்துக்கொண்டு, கோவையை முதன்மை மாநகராட்சியாக மாற்ற நினைத்தால்,
அந்த எண்ணம் "கானல் நீராகவே' கலைந்துவிடும்.

நடவடிக்கை என்ன?

செம்மொழி மாநாட்டுப்பணிகள், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டப் பணிகளில், எக்கச்சக்கமாய் ஊழல் செய்து, ஏராளமாக சம்பாதித்த அதே அதிகாரிகளுடன், இப்போதுள்ள ஆளும்கட்சி முக்கியப் புள்ளிகள், கைகோர்த்துள்ளனர். அவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆளும்கட்சி கவுன்சிலர்களை, இவர்கள் மதிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old January 3rd, 2012, 05:19 PM   #22
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

This article explains pathetic state of kinathukidavu library

http://www.dinamalar.com/district_detail.asp?id=378417


சுற்றுச்சுவர் இல்லாத நூலகம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு கிளை நூலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பொது சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு கிளை நூலகத்தில் 4,500 வாசகர்கள் உள்ளனர். இந்நூலகம் கடந்த 55 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நூலகத்திற்கு வாசகர்களின் பெரும் முயற்சியால், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் திருமண மண்டபம் அருகில் ஐந்து சென்ட் நிலத்தில், ஆறு லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டாமலேயே நூலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.

கிணத்துக்கடவு பகுதியில் இருந்து, 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒரே நூலகமாக இருப்பதால், இங்கு தினமும் காலையிலும், மாலையிலும் 200 வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நூலக கட்டடத்தை சுற்றி, பொதுமக்கள் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். பன்றிகள் மேய்ந்து வருவதாலும், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.இதனால், வாசகர்கள் நூலகத்தில் அமர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், செயல்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தை பயன்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் நூலக ஆணைக்குழுவின் நிதியில் இருந்து மூன்றில் ஒரு பங்கும், நமக்கு நாமே திட்ட நிதியில் இருந்து மீதமுள்ள பங்கு தொகையையும் சேர்த்து, நூலக கட்டடத்தை சுற்றி சுற்று சுவர் எளிதாக கட்டிவிடலாம்.

இதற்கு கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 6th, 2012, 06:11 PM   #23
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

http://www.deccanchronicle.com/tablo...nspiration-385

A waiter proves to be an inspiration

Palpandi, a traffic warden volunteer in the city of Coimbatore, left his home in Madurai in 1996 in search of employment that would enable him to earn enough to care for his family.

The only job he could find was that of a waiter. In addition to working as a waiter in the idli restaurant he helped traffic police with controlling the traffic, ensuring free flow of traffic in the absence of a traffic warden at certain junctions in the city.

“When I came to Coimbatore, I found a restaurant called ‘Madurai Idly Hotel’ that was willing to hire me. They provided me with a room on the premises. I had a lot of free time as we worked in shifts, so I wanted to do something constructive with my free time. However, I wanted to use my time to do something constructive, where I could give back to society,” he said.

Although volunteering his services as a traffic warden was not his first choice, says Palpandi. He would often watch the traffic officer across his restaurant streamline traffic in Gandhipuram, a very busy junction in the city, watching the kids waving at him, the people moving to his will, all fascinated Palpandi.

Paul Raj an inspector encouraged him, even getting him a hand held traffic light to help him with his work.

“I stitched myself two khaki uniforms, which cost me around Rs 3000 from my own savings. My happiest moment, being a volunteer, came when I was awarded a certificate for my contribution to society by the former Commissioner of Coimbatore, C. Sylendra Babu,” says Palpandi.

“All I ever wanted from this social work, was not recognition, but to be able to pave a way for other citizens to join in and help. A college student from the Government Arts and Science College, Karthik Kumar, in his final year of M. Sc., in Geography, recently approached me wanting to volunteer and I was elated, he started a few days later and has promised me that he will pull in other friends to join in and help ease traffic congestion in our city.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 7th, 2012, 05:49 PM   #24
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

Marubadiyum modhala irundha?

http://www.thehindu.com/news/cities/...cle2782714.ece

Coimbatore Corporation to begin GIS project afresh

Door-to-door survey will be conducted for data collection

After hitting the reset button on the Geographical Information System (GIS) project, the Coimbatore Corporation will begin a fresh survey for data collection.

Contract agency

The civic body will conduct the survey in association with the contract agency, Tata Consultancy Services, in the next couple of weeks, says T.K. Ponnusamy, Commissioner.

The civic body has chosen four wards each in each of the old four zones for the survey.

A Corporation employee, probably bill collector, along with a trained TCS nominee will conduct door-to-door survey of residential and commercial buildings and industrial establishments in the wards to assess the area, gather owners' details and other property-tax related information.

Vacant land details

They will also collect vacant land details.

Mr. Ponnusamy says that the Corporation has finalised the form for data collection after carrying out a sample survey in a ward.

Even as the teams go about collecting data, they will also hand over self-assessment forms in English and Tamil to the owners for voluntary disclosure of details. At the end of the data-collection drive, the Corporation will compare the details.

A 10 – 15 per cent deviation in the area is allowed. Wherever it is more, the Corporation's data will be accepted after verification.

Difference

And if the difference between the data in self-assessment forms and the ones the Corporation and TCS has collected is not wide, the Corporation will accept the same.

After collating the data for all the 16 wards and observing the difference the Corporation will think about scaling up the operations for the 100 wards.
Revenue

The Corporation initiated the GIS project more than two years ago as part of the Jawaharlal Nehru National Urban Renewal Mission scheme to improve revenue and plan infrastructure development projects. Then it had tied up with TCS.

Erroneous

But soon the project ran into rough weather after the data collected was found erroneous.

“Data in only one of the 2,300 assessment forms was accurate,” the Commissioner says.

Once the Corporation scales up the operations, it will provide unique identification number for the owners of properties in Coimbatore for tax payment.

The owners can also use the number to establish their rightful ownership of the property.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 05:57 AM   #25
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

http://www.dinamalar.com/district_detail.asp?id=381411

A good collector gone.

அரசியல் சதுரங்கத்தில் "பலிகடா' ஆக்கப்பட்ட கோவை கலெக்டர்

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கடந்த மே மாதத்தில் கோவை கலெக்டராக கருணாகரன் நியமனம் செய்யப்பட்டார்; கோவை மாவட்ட வருவாய் அலுவலராக சிறப்பாகப் பணியாற்றிய கருணாகரன், கலெக்டராக நியமிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதற்கேற்பவே, தன் நேர்மையான நடவடிக்கைகள் மூலமாக, மக்களின் நம்பிக்கையை பெற்றார் கருணாகரன். எந்த நேரத்திலும், யாரும் கலெக்டரை பார்க்கலாம் என்ற நிலை இருந்தது. வருவாய்த் துறையில் பதவி உயர்வு, பணி மாறுதல்கள், எந்தவித தலையீடுமின்றி முறையாக நடந்தன. ஆனால், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை இடம் மாற்றியது, எதிர்ப்புக்
குள்ளானது.ஊடகங்கள் வாயிலாகத் தெரியவரும், மக்கள் பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காண்பதில், கருணாகரன் சிறப்பு கவனம் செலுத்தி வந்தார். சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம், விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் கூறப்பட்ட புகார்களின் மீது, உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

புதிய பாலங்கள், புறவழிச் சாலை, ரயில்வே மேம்பாலங்களை விரைவுபடுத்துவதற்காகவும், சிறப்புக் கூட்டங்களை நடத்தி, அதற்கான பணியை முடுக்கி விட்டார். இருப்பினும், டி.ஆர்.ஓ.,வாக அவர் இருந்த போது மேற்கொண்ட அதிரடி பாணியை, இந்த முறை காண முடியவில்லை. ஆனால், நேர்மையான அதிகாரி என்ற பெயரை, தக்க வைத்துக் கொள்ள அவர் தவறவில்லை.இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் நடந்த, "சசிப் பெயர்ச்சி' கலெக்டர் கருணாகரனையும் இடப் பெயர்ச்சி செய்துள்ளது. யாரும் எதிர்பாராதவிதமாக, ஆறு மாதங்களுக்குள் அவர் மாற்றப்பட்டுள்ளார். சசிகலாவின் உறவினர், அந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர் என, பல காரணங்களால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.ஆனால், இதன் பின்னணியில், கோவையைச் சேர்ந்த ஆளும்கட்சி வி.ஐ.பி.,யின் கைங்கார்யம் இருப்பதாக, அலுவலக வட்டாரங்கள், அடித்துச் சொல்கின்றன. ராவணனுடன் நெருக்கமாக இருந்து, அவருக்கு, "பணிவிடை'களைச் செய்து வந்த, அந்த வி.ஐ.பி., தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, கலெக்டரை, "போட்டுக் கொடுத்து' இருப்பதாக, கூறப்படுகிறது.கலெக்டருக்கும், அந்த வி.ஐ.பி.,க்கும், சில சம்பவங்களில் ஏற்பட்ட உரசலே, இதற்கு காரணமென, அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். முதல் முதலாக சத்துணவு ஆசிரியர்கள், 83 பேருக்கு, "கவுன்சிலிங்' நடத்திய விவகாரத்தில் தான், இரு
வருக்கும் இடையே மோதல் ஆரம்பித்துள்ளது.தன் பரிந்துரைப்படி, 83 பேருக்கும் மாறுதல் தருமாறு, அந்த வி.ஐ.பி., கூறியதை மறுத்த கலெக்டர், எந்தப் பரிந்துரைக்கும், லஞ்சத்துக்கும் இடம் தராமல், "பொது கவுன்சிலிங்' அறிவித்து, மாறுதல் உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதில் துவங்கிய மோதல், உள்ளாட்சித் தேர்தலின் போது, மேலும் உக்கிரமானது.வால்பாறை நகராட்சியில், மக்களின் அதிருப்திக்குள்ளான ஒரு நபருக்கு, முக்கியப் பதவியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தேர்தலில் அவர், தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தெரிந்ததும், "சீல்' வைக்கப்பட்ட அறையைத் திறந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், மாற்றங்களைச் செய்ய முயற்சி நடந்துள்ளது.அதற்கு ஒப்புக் கொள்ளாத கலெக்டர், ஓட்டுப் பதிவு முடியும் வரையிலும், பொள்ளாச்சி, சப்-கலெக்டரை, அங்கே நியமித்து, கூடுதல் கண்காணிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு தோல்வி கிடைத்தது. அப்போதிருந்தே, கலெக்டரை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன; ஆனால், கை கூடவில்லை. அடுத்ததாக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக, 1,164 பேரை நியமிப்பதிலும், தான் தரும் பட்டியலின்படி, பணி நியமனம் செய்யுமாறு ஆளும் கட்சி பிரமுகர் கூற, அதை மறுத்து, தகுதி அடிப்படையில் நியமனம் செய்வதற்கு, கலெக்டர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது; அதிலும் மோதல் வலுத்துள்ளது.இறுதியாக, நகர ஊரமைப்புத் துறையின் அனுமதியின்றி, கோவை மாவட்டத்தின், பல பகுதிகளில் வீட்டு மனைகளை விற்பனை செய்து வரும், ஒரு புரமோட்டர் நிறுவனத்துக்கு, உள்ளூர் திட்டக் குழுமத் தலைவர் என்ற முறையில், நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு, ஆளும் கட்சி வி.ஐ.பி., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.அதையும் மீறி, கலெக்டர் தொடர் நடவடிக்கை எடுத்ததால், உச்சக்கட்ட கோபத்துக்குள்ளான வி.ஐ.பி., சென்னையில் முகாமிட்டு, முதல்வரின் நம்பிக்கை வட்டத்திலுள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, "கவனித்து' கலெக்டரை தூக்கியடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது; அரசியல் சதுரங்கத்தில், ஒரு கலெக்டர், "பலிகடா' ஆக்கப்பட்டிருப்பதே, ஐ.ஏ.எஸ்., வட்டாரத்தில் இப்போது பரபரப்பான பேச்சாகவுள்ளது.அன்றும் அலைக்கழிப்பு!கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, அ.தி.மு.க., ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு,"டம்மி' பதவிகளில், பல மாவட்டங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட கருணாகரனும், போலீஸ் அதிகாரியான அவரது மனைவி ஹேமாவும், இந்த ஆட்சியில் தான் ஒரே இடத்தில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றனர்; ஆறே மாதங்களில் அதற்கும் முடிவு கட்டப்பட்டு விட்டது.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 08:28 AM   #26
Naveenmech
Registered User
 
Naveenmech's Avatar
 
Join Date: Jan 2009
Location: 641006/600017/560068
Posts: 677
Likes (Received): 10

so Coimbatore's next collector?
__________________
Coimbatore
Calm,Cool,Cosmopolitan City
Naveenmech no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 11:11 AM   #27
Sampathkumar
Registered User
 
Sampathkumar's Avatar
 
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6

Quote:
Originally Posted by Naveenmech View Post
so Coimbatore's next collector?
Mr. Hariharan from chennai...
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet
Sampathkumar no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 11:16 AM   #28
prasadrad
Prasad@Blr
 
Join Date: Apr 2011
Location: Bangalore
Posts: 266
Likes (Received): 12

Coimbatoreaaa...Kokkaaa....for Coimbatore Vizha

Don't know if this video has been posted already , if yes , reposting it

Coimbatoreaaa...Kokkaaa....for Coimbatore Vizha ALBUM song

http://www.youtube.com/watch?v=ZYXIj...layer_embedded
prasadrad no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 11:28 AM   #29
senthilnatha
Coimbatore Well-Wisher
 
Join Date: May 2006
Location: Coimbatore-Chennai-London
Posts: 3,005
Likes (Received): 9

Quote:
Originally Posted by prasadrad View Post
Don't know if this video has been posted already , if yes , reposting it

Coimbatoreaaa...Kokkaaa....for Coimbatore Vizha ALBUM song

http://www.youtube.com/watch?v=ZYXIj...layer_embedded
This is already posted in another CBE thread. Its okay.

It's gud album song but my opinion is that they should have done better than this. It looks the director was loyal to his sponsors, he didnt cover the new devt in CBE.
senthilnatha no está en línea   Reply With Quote
Old January 8th, 2012, 11:55 AM   #30
prasadrad
Prasad@Blr
 
Join Date: Apr 2011
Location: Bangalore
Posts: 266
Likes (Received): 12

Quote:
Originally Posted by senthilnatha View Post
This is already posted in another CBE thread. Its okay.

It's gud album song but my opinion is that they should have done better than this. It looks the director was loyal to his sponsors, he didnt cover the new devt in CBE.
Correct , he has been too loyal to his sponsors and has repeated all the plus points which people from other places already know about CBE. He has totally forgotten new developments,but still the song and beat is good , appreciable
prasadrad no está en línea   Reply With Quote
Old January 15th, 2012, 03:54 AM   #31
prasadrad
Prasad@Blr
 
Join Date: Apr 2011
Location: Bangalore
Posts: 266
Likes (Received): 12

பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும் , குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் :-)
prasadrad no está en línea   Reply With Quote
Old January 17th, 2012, 03:07 PM   #32
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

Mega size idly thattoda oru kuzhi. Adha clean seyya thanni vittu vechirukkanga Underpass at avarampalayam.

Source

__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 19th, 2012, 07:35 AM   #33
Naveenmech
Registered User
 
Naveenmech's Avatar
 
Join Date: Jan 2009
Location: 641006/600017/560068
Posts: 677
Likes (Received): 10

Quote:
Originally Posted by kongutamizhan View Post
Mega size idly thattoda oru kuzhi. Adha clean seyya thanni vittu vechirukkanga Underpass at avarampalayam.

Source

Boss my home is nearby only..if it rains heavily worse..already its a narrow only one four wheeler or two bikes can go..

BTW this is located on the way from Avarampalayam to Ganapathy. this road joins FCI road.
__________________
Coimbatore
Calm,Cool,Cosmopolitan City
Naveenmech no está en línea   Reply With Quote
Old January 19th, 2012, 09:42 AM   #34
kannan infratech
Moderator
 
kannan infratech's Avatar
 
Join Date: Oct 2005
Location: chennai
Posts: 7,987
Likes (Received): 619

Pl visit and register

http://www.skyscrapercity.com/showth...740108&page=14
kannan infratech no está en línea   Reply With Quote
Old January 20th, 2012, 05:12 AM   #35
CBE-SINGAKUTTY
Coimbatore loves me
 
CBE-SINGAKUTTY's Avatar
 
Join Date: Mar 2010
Location: Coimbatore
Posts: 2,158
Likes (Received): 53

CBE-SINGAKUTTY no está en línea   Reply With Quote
Old January 26th, 2012, 03:53 AM   #36
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

Are they serious that this is because of bus charges?

Source: Dinamani

அநுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது


பெ.நா.பாளையம், ஜன. 24: பேருந்துக் கட்டண உயர்வால் கணுவாய் அருகிலுள்ள அநுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை வெகுவாகக் குறைந்து விட்டது.

÷கோவை, ஆனைகட்டி சாலையில் பெரிய தடாகத்தில் மலை மேலுள்ள இக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். அங்கு சென்றுவர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

÷சமீபத்தில் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு கோவையிலிருந்து இக்கோவிலுக்கு வர ரூ. 6மும், சின்னத்தடாகத்திலிருந்து வர ரூ. 2ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

÷ஆனால் கட்டண உயர்வை அடுத்து தற்போது கோவையிலிருந்து ரூ. 22ம், சின்னத் தடாகத்திலிருந்து ரூ. 9ம் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதைக் குறைத்து விட்டனர்.

÷இது குறித்து பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தடாகம் ஆனந்தன் கூறுகையில், "பேருந்துக் கட்டண உயர்வால் பக்தர்கள் அநுவாவி கோவிலுக்கு அதிகமாக வருவதில்லை. கோவையிலிருந்து வந்து போக ரூ. 50 செலவாகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி சாதாரணக் கட்டணத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும்' என்றார்.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old January 29th, 2012, 05:54 PM   #37
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

http://www.thehindu.com/life-and-sty...cle2840007.ece

The gift of Magi

P.Mahendiran rescues the mentally-challenged from the streets and reunites them with their families

We drive past him every day. But who cares about the skeletal man in rags lying by the ditch? P.Mahendiran does. Mahendiran, also known as Magi, sits next to the man and strikes up a conversation. He cleans him up, gets him something to eat and takes him to a rehabilitation home. He wouldn't stop with that. He would also try to locate the man's family and reunite them.

Since 2009, Magi has reunited 11 mentally-disturbed people with their families — one of them is even getting married this year. The soft-spoken Mahendiran wishes there were no orphanages in the world. “If there are ailing elders or mentally-ill members in our family, we should take the responsibility of taking care of them,” he says. “Coimbatore has a lot of kind-hearted doctors who are willing to treat the mentally-unstable for a minimal fee.”

Along with his friends Thaba Suraj, Mohanasundaram, Shenbagam, Parimalam, Balachandran and Palaniappan, the 35-year-old has changed the lives of many. He shares some of his success stories.

Palani alias Pattan

Palani must've been in his mid-30s. He was found wandering in the grounds near a college. Some students called me for assistance. When I first saw him, his hair was matted, and he was covered in dirt. We gave him a hair-cut and bathed him — he looked like a maappilai! He was in a disturbed state of mind. All we gathered was that he was from a village called Nambiyur and that his father was a dealer of groundnuts. We set out to trace his family.

We spent an entire day in the village, asking everyone, “Do you know Palani?” but to no avail. It then struck us. Palani kept mumbling ‘Pattan, Pattan'. Was that his nickname? Fingers crossed, we asked a villager, “Do you know Pattan?” He led us to an old man. We were shocked to see him — he was a spitting image of our Palani! He believed his son was dead. We convinced him otherwise and brought him to Coimbatore. The minute he saw Palani, the old man didn't say a word. But his eyes filled with tears as he held Palani close.

Avanashi paati

She was a familiar face in the area. She slept on the platform and lived on tea and buns bought by kind-hearted passers-by. I saw her when I was travelling in a bus via Avanashi. I found out that she had a sister in Erode and took her there. I told her that all what paati needed was a bed and some food. She agreed to take her in after a little coaxing. It's been a month since I left paati there — she's happy now.

Shanmugam thatha

It was my four-year-old daughter who first noticed him lying near a gutter in Ganapathy. Shanmugam thatha was in a very bad shape. I took him to a rehabilitation home. All he would mutter was ‘Kallarai veedhi'. I asked around and found that it was in Sowripalayam. I clicked a photo of Shanmugam thatha and headed there.

I went door-to-door showing people the photograph. At last, a lady recognised him — she was his daughter-in-law. She said that he had been missing for days. We thus reunited Shanmugam thatha with his family.

Asokan

I met Asokan during a routine visit to Anbalayam. He mentioned he was from a village near Mannargudi. With the help of friends, I traced his brother's phone number. He said Asokan had been missing for 18 years. Assuming he was dead, they had even planned to apply for a death certificate for him. He was surprised to hear that his brother was still alive. Asokan is now with his family — he is getting married.

For details, visit http://eerammagi.blogspot.com/ or https://www.facebook.com/eerammagi
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old February 4th, 2012, 04:41 PM   #38
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

park gathi Parks were neat around April (though locked for most of the times except few hours in the evening).

2 years from now I sure most of them will be bushy/shady filled with beer bottles. gevermentum oorula poonga amaichomnu kanakku kamichirupaanga, poongavum irukathu
----------------------------------------------------------------------

http://www.thehindu.com/news/cities/...cle2860106.ece




Reptiles have invaded the place, people say

How has the Coimbatore Corporation developed the park in Krishna Garden, Ward 62?

Pose this question to the Ward's residents. Without second thoughts their answer will be uniform: that the civic body has ignored the facility, shirked its responsibility of maintaining the lights there, let shrubs grow and reptiles invade the place.

The result: visitors' movement remains curtailed.

Resident M. Balasubramaniam takes his son to the park but restricts his movement. “I ensure that he is not far away from me, does not venture beyond the small play area. For, snakes and reptiles take over the park in the evenings.”

The play area he is talking about is two sand-filled rectangles with swings, slide and half-a-dozen pews on both sides of the main entrance. Other than the play area, the park has a walkway that runs along the periphery on the inside of the one-and-half acre plot. The other reason that Mr. Balasubramaniam, a regular to the park, does not let his child venture out is the absence of lights. He says that how many lights glow is a subject matter of probability.

Resident S. Muniraj has a similar complaint. Walkers in the mornings also face threat from the reptiles, which have a free access to the park from the neighbouring reserved site that is full of bushes. “A couple of days ago the residents had to run for safety, thanks to snakes.”

Ward 62 Councillor S. Balan says that reserve site-turned park has remained in such a state of neglect since the Corporation spent Rs. 25 lakh towards construction of a compound in 2010.

Mere construction of a compound will not turn it into a park, he says and wants the civic body to develop the place in a manner that befits the description of park.

The Corporation should plant ornamental plants, saplings of trees, provide fountains and more play equipment for children. It should also landscape the entire one-and-half acre, say the two residents. Mr. Balan says he has raised the issue in the Council meeting and the Mayor has promised to look into the issue.

Sources in the civic body say that following instructions, they have ordered conservancy workers to clear the bush at the earliest.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old February 5th, 2012, 11:25 PM   #39
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

Another instance of how public money is wasted

http://timesofindia.indiatimes.com/c...w/11772199.cms

Stink over corporation plan for new toilets as old ones remain unused

COIMBATORE: While the city corporation is all set to embark on a total sanitation scheme with the construction of toilets in key areas in town, there are several portable toilets that have just been dumped near the main garbage yard, damaged and unattended. These toilets were bought using public money during the World Tamil Classical Conference.

This newspaper had previously reported about the portable toilets being dumped at the Vellalore dumping yard a few months ago. Consequently, the corporation installed a few of these toilets in select locations. However, many toilets still remain unused and rusting. Residents feel that the corporation must put the mobile toilets to use before constructing new ones.

The toilets were purchased in five categories. Eight grade I toilets were purchased for VIPs and delegates. Each toilet cost Rs 9,19,800, amounting to a total cost of Rs 73,58,400 [WTF??]. Ten grade II toilets were purchased at Rs 6,36,600 each for a total cost of Rs 63,66,000.

Ten grade III toilets were purchased costing Rs 6,35,600 each at a total estimated cost of Rs 63,56,000. Twelve grade IV toilets were purchased for Rs 5,48,800 each at a total cost of Rs 65,85,600. Twenty grade V toilets were purchased at Rs 3,21,600 each, at a total cost of Rs 64,32,000.

The corporation has sent a proposal for the new sanitation scheme to the commissioner for municipal administration for approval. The purpose of the new scheme is to curb open defecation in urban areas. Field exercises have been done in all 100 wards to identify areas that require toilets, with the help of their health wing staff. Out of the 104 identified places that require toilets, the corporation has short listed 69 locations based on various factors, said a senior corporation official.

With the expansion of corporation limits, there are many areas that require public toilets, added the official. When questioned about the unused portable toilets, he said a few have been installed in the city, while the rest would be rented out for events.

While he appreciated the corporation's efforts to build more toilets, K Kathimathiyon, Secretary of Coimbatore Consumer Cause, said that it had the responsibility to maintain and operate these toilets efficiently. "It is unfortunate that so much public money has gone to waste," he said. Tourists generally judge a city by its infrastructure, and if the toilets are poorly maintained, it will reflect badly on the city and its administration, he added.

Rajendran, who works at the farmer's market in R S Puram, said that even though the corporation had installed toilets in the area, they remain closed. Thus, people continue to attend the call of nature in public. K Ravi Kumar, a resident of Puliyakulam, said that the corporation had installed two toilets near the existing ones. These toilets remain closed most of the time, he added.

When contacted, corporation commissioner T K Ponnusamy said that 21 portable toilets have been installed at various locations and he has not received any complaints regarding their maintenance. While 10 units have been sent to Cuddalore which was hit by cyclone Thane, 20 units are for sale. About the new sanitation scheme he revealed that the corporation has proposed to build 68 toilets in the newly added areas at a cost of Rs 8 crore, for which they await government approval.
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote
Old February 7th, 2012, 02:27 AM   #40
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Posts: 7,133
Likes (Received): 361

Innuma idhukku innum machine use panna aaramikkala?

http://timesofindia.indiatimes.com/c...w/11772349.cms
__________________
To a worm in horseradish, the world is horseradish - An old Yiddish proverb
kongutamizhan no está en línea   Reply With Quote


Reply

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 08:06 PM.


Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.1.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd.
vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2013 DragonByte Technologies Ltd. (Resources saved on this page: MySQL 25.00%)

SkyscraperCity - In Urbanity We Trust

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu