|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#13081 |
|
Goodman
Join Date: Nov 2005
Location: USA
Posts: 277
Likes (Received): 10
|
It is a environmental activist pig. It didn't like that guy polluting the water body with his "HOLY WATER". Pannikku irukara arivu kooda namba makkalukku illa. Not surprised. Looks like Darwins evolution theory is fake.
|
|
|
|
|
|
#13082 |
|
Goodman
Join Date: Nov 2005
Location: USA
Posts: 277
Likes (Received): 10
|
|
|
|
|
|
|
#13083 |
|
Registered User
Join Date: Jun 2008
Location: Jacksonville, FL
Posts: 2,741
Likes (Received): 168
|
J.K. Tripathy interview in Vikatan.
"தவறென்றால் தண்டியுங்கள்!" இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து... ''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?'' ''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!'' ''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?'' ''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!'' ''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'' (சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?'' ''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?'' ''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?'' ''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?'' ''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!'' ''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?'' ''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!'' ''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?'' ''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!'' ''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' ''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!'' Courtesy: Vikatan.com |
|
|
|
|
|
#13084 |
|
In the brig
Join Date: Jan 2012
Posts: 5,812
Likes (Received): 1481
|
"இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர்"
Looks like we got a very capable officer for Chennai.
|
|
|
|
|
|
#13085 |
|
Registered User
Join Date: Mar 2011
Posts: 765
Likes (Received): 208
|
Posters back with bang on city walls
Wall posters have started defacing city roads again as the city corporation continues to turn a blind eye to them.
The arterial Anna Salai and EVR Periyar Salai, which were declared poster-free zones by the previous corporation council, are now plastered with wall posters on either side. The stretch from Teynampet to Guindy and many city subways and flyovers have also become favourites with political parties seeking publicity through posters. They have not spared even the steel fences erected by the Chennai Metro Rail to cordon-off its work sites. Movie posters too have begun appearing in the city like in the past, distracting commuters and dirtying walls. Former mayor M. Subramanian blames the present corporation council for letting things slide on the poster front. Recalling that the previous council had decided to paint public walls along the arterial roads to keep the posters at bay, he regrets that the present council has allowed posters to mar even the painted walls and is whitewashing some of them now. “The corporation does not have to pass another resolution to curb this menace as the TN Figurement Act is enough to tackle it,” he says. When contacted, senior corporation officials assured appropriate action would be taken on the resolution adopted by the civic council in November last year on regulating wall posters and hoardings in the city. http://www.deccanchronicle.com/chann...city-walls-372 |
|
|
|
|
|
#13086 |
|
மெட்ராஸ்காரன்
Join Date: Oct 2008
Location: Capital of Tamils
Posts: 5,613
Likes (Received): 530
|
|
|
|
|
|
|
#13087 | |
|
Registered User
Join Date: Feb 2012
Posts: 33
Likes (Received): 0
|
Quote:
Yes Mr.stanly we will believe that local people contributed rs 25 lakh. ![]() http://news.outlookindia.com/items.aspx?artid=753812 |
|
|
|
|
|
|
#13088 |
|
Registered User
Join Date: Oct 2011
Posts: 21
Likes (Received): 5
|
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=417313
தமிழக சாலை திட்டங்களுக்கு ரூ.2,200 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், தமிழகத்துக்கு சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு முதன்முறையாக, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை - ராமநாதபுரம் மற்றும் விக்கிரவாண்டி - மீன்சுருட்டி இடையேயான தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படவுள்ளன. தனியார் பங்களிப்புடன் மொத்தம் 2,200 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியில், எண்ணற்ற சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டன. ஆனால், இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்த பின், சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்கு அரிதாகிவிட்டன என்பதை விட, சுத்தமாக இல்லவே இல்லாமல் இருந்தன. ஒவ்வொரு முறை கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெறும் போதெல்லாம், பிற மாநிலங்களுக்கு பெருமளவு திட்டங்கள் ஒப்புதல் வழங்கப்படும்; பெரிய அளவில் நிதியும் ஒதுக்கீடு செயயப்படும். ஆனால், தமிழகத்துக்கான சாலைத் திட்டங்களோ, அவற்றிற்கு நிதி ஒதுக்கீடோ இருக்காது. இரு திட்டங்களுக்கு ஒதுக்கீடு: இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், இரண்டு சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் கூட, கடந்த ஆட்சியிலேயே அனுமதிக்கப்பட்ட திட்டங்களாகும். இவற்றிற்கு இப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள மதுரை - ராமநாதபுரம் இடையேயான சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு, 828 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 115 கி.மீ., தூரமுள்ள இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும். மதுரை - ராமேஸ்வரம் இடையில் இந்த சாலை அமைவதால், மேலும் பலனளிக்கும். இந்தச் சாலை மதுரை, சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாக இருக்கும். மற்றொரு திட்டம் என்ன? அதேபோல, மற்றறொரு திட்டமாக விழுப்புரம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் உள்ள விக்கிரவாண்டி - மீன்சுருட்டி இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 1,402 கோடி ரூபாய் வரை செலவிடப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டை செய்துள்ள மத்திய அரசு, திட்டம் நிறைவேற்றப்பட்டால், விழுப்புரம் - தஞ்சாவூர் இடையே போக்குவரத்து மேம்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நான்கு வழிச் சாலையால் விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகியவை பயனடையும். இந்த நான்கு வழிச் சாலைத் திட்டங்கள் இரண்டுமே தனியார் பங்களிப்புடன் சேர்ந்து நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. |
|
|
|
|
|
#13089 |
|
Registered User
Join Date: Nov 2007
Posts: 2,308
Likes (Received): 177
|
Folks posting in tamil links, please provide a small blurb in English, as a lot of non-tamil literate enthusiasts read as well.
|
|
|
|
|
|
#13090 | |
|
Registered User
Join Date: Jun 2007
Posts: 249
Likes (Received): 2
|
Quote:
The United Progressive Alliance government after the second time, especially for the first time for the road expansion projects, have been allocated. Madurai - Ramanathapuram and vikkiravanti - mincurutti between the national highways and four lane roads on the marrappatavullana. Private participation in total cost of 2,200 crore rupees நிறைவேற்றப்படவுள்ளன these programs. In the first regime of the United Progressive Alliance, a large number of funds allocated for road projects on the reservation were tamilakattirk. But, for the second time the government of Manmohan Singh, then, that the road projects in Tamil Nadu than rare, were not at all clear. Each time the funding for construction projects, held whenever the Minister for Economic Affairs, approved by other states and large projects; ceyayappatum large-scale funding. But, especially for the road tittankalo, they have the financial otukkito. Allocation for two projects: in this case, after a long interval, the two road projects, the allocation of funds to the Central Government. Although these two programs, the rule Plans approved. They are now allocated. In yesterday's Cabinet meeting, at least in Madurai - Ramanathapuram between the road and into a four lane road project, was granted approval to allocate up to 828 million rupees. If the project is done, 115 km, the distance between these two cities will reduce travel time in half. Madurai - Rameswaram between the benefit of the road, the more effective. The road, Madurai, cilaiman, tiruppuvanam, manamaturai, Sivaganga, Ramanathapuram and urkalai paramakkuti and will be indexed. What is the plan? Similarly, Villupuram marraroru plan - in the Thanjavur religion vikkiravanti - mincurutti between the four-way road project has been approved. The project cost up to 1.402 million. The financial allocation for the Central Government, the project is done, the car - that will improve transport between Thanjavur. If the four-way road, Villupuram, Cuddalore, Ariyalur and Thanjavur and benefit. Both the four-way road projects are implemented with private participation. http://translate.google.com/ |
|
|
|
|
|
|
#13091 | |
|
Registered User
Join Date: Nov 2006
Location: Hyderabad
Posts: 2,872
Likes (Received): 112
|
Quote:
|
|
|
|
|
|
|
#13092 | |
|
Registered User
Join Date: Dec 2010
Location: Washington DC/Chennai
Posts: 293
Likes (Received): 0
|
Quote:
Good video . Pleasant chirp and cute birdie
|
|
|
|
|
|
|
#13093 |
|
Registered User
Join Date: Oct 2009
Location: Chennai, St. Louis, USA
Posts: 1,008
Likes (Received): 113
|
-Del-
Last edited by sshivakumar; March 2nd, 2012 at 07:15 PM. |
|
|
|
|
|
#13094 | |
|
Registered User
Join Date: Jul 2005
Posts: 1,331
Likes (Received): 0
|
Quote:
__________________
VS007 |
|
|
|
|
|
|
#13095 |
|
Registered User
Join Date: Nov 2008
Location: Paramathi Velur
Posts: 3,963
Likes (Received): 14
|
Boost for Indo-Japan food diplomacy
http://ibnlive.in.com/news/boost-for...64-60-120.html
An increasing shift to Japanese foods and dietary patterns could help address a wide range of health issues. This was the focus of a recent seminar on Japanese food products held in the city. The seminar, which also featured a business networking meet for Indian and Japanese businesses in the food sector, was aimed at boosting trade in food products between the two countries. Organised by the Japan External Trade Organisation (JETRO) just days after the prestigious India International Seafood Expo, the seminar underscored the potential for increased Indo-Japan food trade against the backdrop of the 60th year celebrations of the establishment of diplomatic relations between the two Asian majors. “Japanese presence in India is on the rise. This is especially true of Tamil Nadu. Of the 812 Japanese companies in India, a majority are in this State. JETRO has opened an office in Chennai especially to address the vast number of queries from the region,” noted JETRO director general Shinya Fujii. Leena Nair, Chairman of the Marine Products Export Development Authority (MPEDA) of the Government of India, expressed her condolences to those who had lost their lives in the great East Japan Earthquake and resultant tsunami and noted that India was looking forward to increase trade with Japan’s seafood industry, which had largely taken a massive hit. Takayuki Kitagawa, Acting Consul-General of the Japanese Consulate in Chennai, reflected Nair’s views. He outlined the history of the global Japanese food boom. “Fact is, the Japanese food boom did not come out of Japan. It came out of the US around 30 years back. Japanese foods and dietary practices were healthy as it is, but especially against American food habits then. The US government was given studies that suggested a shift to Japanese foods,” he noted. “That helped the US cut its budgetary deficit as it helped slash health problems and in turn cutting the national health bill. I suggest this can be taken up here as well, to help Tamil Nadu slash its budgetary deficit. Indian foods are healthy overall, but they are oily. Japanese foods can address that,” he said. The seminar also featured three stalls – two vegetarian and one sushi – for the Indian businessmen to sample Japanese food products. |
|
|
|
|
|
#13096 | |
|
Registered User
Join Date: Feb 2012
Location: Chennai
Posts: 379
Likes (Received): 39
|
Quote:
I must say that some of the posters are very creative too. Esp the poster greeting MK Stalin's bday (facebook, one Sun, One commander ) !! Super Creative people !!
|
|
|
|
|
|
|
#13097 | |
|
Registered User
Join Date: Feb 2012
Location: Chennai
Posts: 379
Likes (Received): 39
|
Quote:
![]() But the point made is right. Generally,national media is very soft on UPA2 but the government has been a disaster on every front. |
|
|
|
|
|
|
#13098 |
|
In the brig
Join Date: Jan 2012
Posts: 5,812
Likes (Received): 1481
|
|
|
|
|
|
|
#13099 |
|
In the brig
Join Date: Jan 2012
Posts: 5,812
Likes (Received): 1481
|
Smart grid project to come up in Puducherry
[QUOTE]India's first smart grid project recommended by the Power Ministry's India Smart Grid Task force will come up on a pilot basis in the union territory, an official release said today. The project involves an investment of Rs 77 crore, of which Rs 25 crore would be borne by the Ministry and the balance by the State Government concerned, it said. A Memorandum of Understanding to introduce the innovative project here signed in the presence of the Chief Minister, Mr N. Rangasamy, here today between the Department of Electricity and Power Grid Corporation of India Ltd (PGCIL). In Puducherry, the entire share of Rs 52 crore would be borne by PGCIL, a collaborator in the implementation of the project here. The Ministry proposed to set up such smart grid projects in eight cities across India and that Puducherry is the first to implement it on an experimental basis, the official statement said. The main highlights of the project are installation of 'advance metering infrastructure with a Central Data Control unit, which would help consumers and the department. [/QUOTE] |
|
|
|
|
|
#13100 |
|
Registered User
Join Date: Mar 2009
Posts: 1,261
Likes (Received): 38
|
|
|
|
|
![]() |
| Tags |
| chennai, chennai hangout, chennai mokkai thread, chennai's sister cities, metro, plan, road, underground |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|