|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#10461 | |
|
Registered User
Join Date: Oct 2007
Location: madurai, muscat, toronto
Posts: 2,861
Likes (Received): 143
|
Quote:
If the news item is about some other Tamil Sangam then I withdraw my comments. |
|
|
|
|
|
|
#10462 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
முதலமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் 2 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 7 பாலிடெக்னிக், 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்படும்: ஜெயலலிதா இக்கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும் என ஜெயலலிதா தகவல் பொறியியல் கல்லூரிகள்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை பாலிடெக்னிக் கல்லூரிகள்: திருச்சி ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை கந்தர்வகோட்டை,... ...விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ஈரோடு பெருந்துறை, அரியலூர் மாவட்டம் அரியலூர்... ...கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, வேலூர் ஜோலார்பேட்டையில் தொடங்கப்பட உள்ளன பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் இடங்கள்: சேலம் - எடப்பாடி, கன்னியாகுமரி - கன்னியாகுமரி, திண்டுக்கல் - வேடசந்தூர்,... ஈரோடு - மொடக்குறிச்சி, மதுரை - திருமங்கலம்,திருவள்ளூர் - திருவொற்றியூர்,... ராமநாதபுரம் - பரமக்குடி, திருநெல்வேலி - கடையநல்லூர், விருதுநகர்-அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் - நாகப்பட்டினம், வேலூர் அரக்கோணம் Govt Arts college in Tirumangalam, Madurai Source : PT News facebook page
__________________
|
|
|
|
|
|
#10463 |
|
Registered User
Join Date: May 2011
Location: tuticorin
Posts: 2,793
Likes (Received): 61
|
2 engg colleges, 7 polytechnics, 11 arts colleges to come up in TN CM's boost for higher education
Chief Minister J Jayalalithaa today announced that two engineering colleges, seven polytechnic colleges and 11 arts and science colleges would be started in Tamilnadu soon. . Making an announcement under Rule 110 in the Assembly, she said 11 arts and colleges were started in the academic year 2011-12 by her government to ensure that students in rural areas continued their studies after finishing higher secondary education. 'In line with this, this year, too, the government has decided to start new engineering colleges, polytechnic institutes and arts and science colleges,' she said. Giving specific details, the Chief Minister said a government engineering college would be started at Chengipatti in Thanjavur block in Thanjavur district and another such institution would be set up at Chettikarai village in Dharmapuri block. 'A total of seven polytechnic colleges will be started at Sri Rangam in Tiruchirapalli district, Gandharvakottai in Pudukottai district, Sankarapuram in Villupuram district, Perundurai in Erode district, Ariyalur in Ariyalur district, Oothankarai in Krishnagiri district and Jolarpet in Vellore district,' she said. She added that co-education arts and science colleges would be started at Edapadi in Salem district, Kanyakumari in Kanyakumari district, Vedachandur in Dindigul district, Modakurichi in Erode district, Thirumangalam in Madurai district, Thiruvottiyur in Thiruvallur district, Paramakudi in Ramanathapuram district, Kadayanallur in Tirunelveli district, Arupukkotai in Virudhunagar district, Nagapattinam in Nagapattinam district and Arakkonam in Vellore district. Jayalalithaa has been giving special focus on school and higher education ever since she came to power in May last year. A few months back, she announced that 210 Panchayat Union and Municipality middle schools in the State would be upgraded as high schools in the academic year 2011-12. She said that 3,550 graduate teacher jobs also would be created. According to an official release, the Chief Minister allocated more than Rs 400 crore towards upgradation of facilities in over 700 schools. As many as 710 schools would be upgraded in 2011-12. The Chief Minister directed creation of 3,550 vacancies for teachers besides others. This would cost the exchequer Rs 113.38 crore per year, the release said. http://newstodaynet.com/newsindex.ph...0&%20section=7 |
|
|
|
|
|
#10464 |
|
Registered User
Join Date: Jul 2007
Location: Madurai
Posts: 4,939
Likes (Received): 180
|
__________________
Online Signature Campaign for IXM | All About Madurai | Tour My Madurai | Tourism needs of Madurai |
|
|
|
|
|
#10465 | |
|
Registered User
Join Date: Jul 2007
Location: Madurai
Posts: 4,939
Likes (Received): 180
|
“Vaigai is dying slowly but surely every day”
Quote:
Time to wake-up.. Meghamalai needs to be protected to save Vaigai..!! to both DMK & ADMK Govts. who think of only the northern TN.. If Govts. were serious in planning things for Megamalai, by this time, It would ve been an another Hill-resort place for TN like Kodaikanal, Ooty or Yercaud..!!
__________________
Online Signature Campaign for IXM | All About Madurai | Tour My Madurai | Tourism needs of Madurai |
|
|
|
|
|
|
#10466 | |
|
Registered User
Join Date: Jul 2007
Location: Madurai
Posts: 4,939
Likes (Received): 180
|
MKU to start MBA course for Aviation Management
Quote:
__________________
Online Signature Campaign for IXM | All About Madurai | Tour My Madurai | Tourism needs of Madurai |
|
|
|
|
|
|
#10467 | |
|
Registered User
Join Date: Jul 2007
Location: Madurai
Posts: 4,939
Likes (Received): 180
|
ITBP band to perform near temple - To be a part of Madurai Chithirai thiruvizha event
![]() Quote:
__________________
Online Signature Campaign for IXM | All About Madurai | Tour My Madurai | Tourism needs of Madurai |
|
|
|
|
|
|
#10468 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
See what is also being exported from Madurai :
![]() Sculptures are also exported to Malaysia, Singapore, etc. I will crosspost this also in IXM thread.
__________________
|
|
|
|
|
|
#10469 | |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
Quote:
![]() Below is the screen shot from the policy notes here.
__________________
|
|
|
|
|
|
|
#10470 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
![]() Bhoomi Puja performed in Rani Mangammal Chatram for a Information centre
__________________
|
|
|
|
|
|
#10471 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
![]() New insulated walkway in Alagarkovil for the legs to escape from the heat
__________________
|
|
|
|
|
|
#10472 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
![]() New irrigation scheme for 58 villages in Usilampatti
__________________
|
|
|
|
|
|
#10473 | |
|
Registered User
Join Date: Oct 2007
Location: madurai, muscat, toronto
Posts: 2,861
Likes (Received): 143
|
Quote:
|
|
|
|
|
|
|
#10474 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
திருப்பரங்குன்றம் கோயிலில் மயில்களைக் காண வசதி
திருப்பரங்குன்றம்,ஏப்.20: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மயில்கள் உணவுக்காக வெளியே செல்வதைத் தடுக்க, இயற்கைச் சூழ்நிலையில் குளம் மற்றும் தானிய மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மயில்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என கோயில் அதிகாரி தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படைவீடாக சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்தின்கீழ் இசை நீரூற்று, திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பணிகள் ரூ 3.87 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் ஒருபகுதியாக, கோயில் அருகே வனப்பகுதியில் அரியவகையான நான்கு வெள்ளை மயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான மயில்கள் வசித்து வருகின்றன. இவற்றிற்கு போதுமான இரை இல்லாமல் இருப்பிடத்தைவிட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு தற்போது பூங்கா அமைக்கும் பணியோடு மயில்கள் தண்ணீர் குடிக்க இயற்கையான முறையில் குளம் அமைக்கவும், இரைக்காக தானிய மேடையும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயில்களை பொதுமக்கள் பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாக அதிகாரி இரா.செந்தில்வேலவன் கூறியது: ""மயில்கள் இரைக்காக வெளியே செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் மயில்கள் சில நேரங்களில் வெறிநாய்களால் கடிபட்டு இறந்துள்ளன. இந்த நிலையைப் போக்க வனப்பகுதியிலேயே இயற்கையான முறையில் குளங்களையும், தானிய மேடையையும் அமைத்துள்ளோம். தற்போது நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் பூங்கா கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன், பாதுகாப்பு வேலி அமைத்து பொதுமக்கள் மயில்களைப் பார்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார். http://www.dinamani.com/edition/Stor...AE%A4%E0%AE%BF Plans to fence the white and the other peacocks after the eco park gets ready to cheer visitors. Already some water and feeding facility have been created inside the forest area to avoid the guys going out and lose their lives due to bites from dogs
__________________
|
|
|
|
|
|
#10475 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
Tirumangalam MLA plea in assembly other than road infra
சட்டசபையில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கேள்வி
. . இந்த 10 மாத காலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக ஆவலோடு காத்துக் கொண்டிருந்த திட்டங்களுக்கு எல்லாம் முன்னுரிமை அளித்து நிறைவேற்றி கொடுத்த சில முக்கியமான பணிகளுக்கு முதல்வருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கல்வியிலே ஒரு புரட்சியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் என்னுடைய தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்திற்கும், ஆண், பெண் கலைக் கல்லூரி ஒன்றினை தொடங்குவதற்காகவும், கல்லுப்பட்டி ஒன்றியத்திலே ஒரு புதிய தீயணைப்பு வழங்கியதற்கும், கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூர் தாலுகாவை தலைமையிடமாக கொண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்கும் சிலமலைப்பட்டியில் ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான அனுமதி, திருமங்கலத்தில் தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் காலத்திலே கட்டப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு, கள்ளிக்குடி சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உயர்த்தி தந்தது, கூடக்கோவில், வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரசவ கட்டிடங்கள் தனித்தனியாக கட்டிக் கொடுப்பதற்கு அனுமதித்தது, செக்காணூரனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரத்த வங்கியை இயக்க கூடிய புதிய ஜெனரேட்டர் வழங்க உத்தரவிட்டிருக்கிற முதல்வருக்கு எனது தொகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். . . இன்றைக்கு தமிழகத்தை புதுப் பொலிவோடு ஆட்சி செய்கிற முதல்வர் வைகை ஆற்றினை சோழவந்தானில் இருந்து விரகனூர் அணை வரையிலும் தூர்வாரி புணரமைக்கின்ற போது வைகை அணை மிகவும் பொலிவு பெறும். அவ்வாறு பொலிவு பெறும் போது நிலத்தடி நீர் அதிகமாக கிடைக்கும். . . திருமங்கலம் நகரத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். டி. கல்லுப்பட்டி, வில்லூர் ஆகிய 2 காவல் நிலையங்கள் வாடகைக்கு கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இவற்றுக்கும் சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும். செக்காணூரனி காவல் நிலையம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு புது கட்டிடம் கட்டித் தர வேண்டும். திருமங்கலம் நீதிமன்றத்தை நிரந்தர சார்பு நீதிமன்றமாக அமைத்து தர வேண்டும். மேலக்கோட்டை அருகே துணை மின்நிலையம் அமைத்து தர வேண்டும். வைகை திருமங்கலம் கால்வாய் விரிவாக்க பகுதியினை தூர்வாரி செப்பனிடவும் திருமங்கலத்திற்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயினையும் தூர்வாரி செப்பனிட வேண்டும். . . திருமங்கலத்தில் நீர் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் ஒரு நீர்த்தேக்க அணையை கட்டித் தர வேண்டும். கவுண்டன் நதியை தூர்வாரி செப்பனிட வேண்டும். சதுரகிரி மகாலிங்கம் கோயில் அருகே உள்ள டோராபாரா எனும் இடத்தில் புதிய அணை கட்டித் தர வேண்டும். திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி செப்பனிட வேண்டும். . . திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட சிவரக்கோட்டையில் உள்ள மு.க. அழகிரி கல்லூரியின் மதிப்பை உயர்த்திட வேண்டி, அப்பகுதிகளில் சிப்காட் அமைக்க போவதாக கூறி முந்தைய தி.மு.க மைனாரிட்டி அரசால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட நிலங்களை அப்பகுதி விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கிடவும், அதே பகுதியில் விவசாயத்திற்கு பயனற்ற தரிசு நிலங்கள் உள்ள இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். http://www.thinaboomi.com/2012/04/22/12137.html * Deepening most water bodies and Vaigai river * Melakkottai electrical sub station * Doraparai dam in Sathuragiri hills * Fire stations own buildings and Police station buildings
__________________
|
|
|
|
|
|
#10476 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
Tirumangalam MLA plea in assembly connected to health infra
சட்டசபையில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கேள்வி
. . திருமங்கலத்தில் அரசு பொது மருத்துவமனை மிக பழமையான பழுதடைந்த கட்டிடங்களில் இயங்குகிற காரணத்தால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். திருமங்கலம் ஒன்றியம் செக்காணூரனி ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஒரே இடத்தில் அமையுமாறு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். அதே போல் டி. புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மிக பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதுக்கட்டிடம் கட்டித் தர வேண்டும். பேரையூர் மருத்துவமனைக்கு கூடுதலாக படுக்கை வசதிகளும், குழந்தைகள் நல பிரிவும் புதிதாக உருவாக்கி தர வேண்டும். . . திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையினை போக்க நடவடிக்கை எடுப்பதோடு புதிய கட்டிடமும் கட்டித் தர வேண்டும். http://www.thinaboomi.com/2012/04/22/12137.html Health care infra pleas in assembly by Tirumangalam MLA Muthuramalingam* Doctors and professors for Tirumangalam government homeopathy college and hospital * Addition of beds, expansion, equipments, etc
__________________
|
|
|
|
|
|
#10477 |
|
Registered User
Join Date: Oct 2010
Location: Karur - Kuala Lumpur - Madurai - Doha
Posts: 909
Likes (Received): 56
|
Saw a construction with 5 floors in 120 feet road opp to syndicate bank near "victory home appliances". Anybody know?
__________________
Madurai ---> Flight Schedule - Train Timetable - City Bus Routes "I'd rather be hated for who I am than loved for who I am not" - Kurt Cobain |
|
|
|
|
|
#10478 | |
|
Registered User
Join Date: Jul 2011
Location: Madurai
Posts: 95
Likes (Received): 0
|
Quote:
|
|
|
|
|
|
|
#10479 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
Tiruparankundram MLA A.K.T Raaja insisting on Super Speciality hospital to come up in Austinpatti as planned and performed Bhoomi Puja.
__________________
|
|
|
|
|
|
#10480 |
|
Hyperactive User
Join Date: Jul 2011
Location: Madurai and TN
Posts: 6,249
Likes (Received): 133
|
Madurai north MLA A.K.Bose asking for a sub station for electricity in Anna nagar :
__________________
|
|
|
|
![]() |
| Tags |
| city that never sleeps, madurai, madurai city, madurai developments, madurai infrastructure, madurai projects, pandi nadu, projects in madurai, thoonga nagaram |
| Thread Tools | |
| Display Modes | |
|
|