daily menu » rate the banner | guess the city | one on oneforums map | privacy policy | DMCA | news magazine

Go Back   SkyscraperCity > Asian Forums > India > Metropolitan Projects > Chennai

Reply

Thread Tools Rating: Thread Rating: 39 votes, 4.97 average.
Old June 6th, 2012, 05:52 AM   #1721
shiv.chennai
Registered User
 
Join Date: Apr 2012
Posts: 159
Likes (Received): 12

Quote:
Originally Posted by krishnaswamy View Post

is the court accepted govt reply?
Court has adjourned the hearing till June 20th

http://www.thehindu.com/todays-paper...cle3491838.ece
shiv.chennai no está en línea   Reply With Quote

Sponsored Links
 
Old July 4th, 2012, 04:03 PM   #1722
saysenthil
Registered User
 
Join Date: Sep 2009
Location: Kalpakkam / Hamburg
Posts: 2,995
Likes (Received): 1463

புதிய தலைமை செயலக கட்டடம் மருத்துவமனையாக்க சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Quote:
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவ மனையாக மாற்றும் பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., திட்ட அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம், சட்டசபைக்கான கட்டடம் கட்டப் பட்டது. ஆட்சி மாறியதும், புனித ஜார்ஜ் கோட்டைக்கே, தலைமைச் செயலகம், சட்டசபை மாற்றப் பட்டது. "புதிய தலைமைச் செயலக கட்டடம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்,' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

வழக்கு:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில், வீரமணி என்பவர் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், கட்டுமானத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மாநில அளவிலான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆய்வு ஆணையம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, கடந்த மே மாதம் 16ம் தேதி, ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, மத்திய சுற்றுப்புறச் சூழல் ஆணையத்திடம் இருந்து, தனியாக தான் ஒப்புதல் பெற வேண்டியதில்லை,' என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வழக்கு, வரும் 17ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கட்டடத்தில் மாற்றம் செய்வதற்கு, திட்ட அனுமதி வழங்க, அடுக்குமாடி கட்டட குழு அளித்த பரிந்துரைக்கு, வீட்டுவசதி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தீயணைப்புத் துறையிடம் இருந்து, புதிதாக தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்காக, புதிதாக திட்ட அனுமதி கோரி, பொதுப்பணித்துறை சார்பில், சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

சி.எம்.டி.ஏ., அனுமதி:
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக, புதிய திட்ட அனுமதி கோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சார்பில், விண்ணப்ப மனு அளிக்கப் பட்டிருந்தது. வளர்ச்சி விதிகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்கு, திட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கடந்த மாதம் 18ம் தேதியிட்ட கடிதம், பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

saysenthil no está en línea   Reply With Quote
Old July 17th, 2012, 12:14 PM   #1723
janarthanan.04
Registered User
 
Join Date: Aug 2011
Location: chennai
Posts: 133
Likes (Received): 39

இடைக்கால தடை நீங்குகிறது : புதிய தலைமை செயலகத்தில் அரசு மாற்றங்கள் செய்யலாம் - சென்னை ஐகோர்ட்
http://www.maalaimalar.com/2012/07/1...ed-govern.html

சென்னை அண்ணா சாலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. அதை அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையாக மாற்ற அ.தி.மு.க. அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வீரமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச், தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று தொடங்கியது. அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட் வக்கீல் ராகேஷ் திரிவேதி மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜரானார்கள்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற கட்டிடத்தில் மாற்றம் செய்வதற்கு என சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லாத சான்றிதழ் பெறாத காரணத்தால் இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே அந்த கட்டிடத்தில் மாற்றம் செய்ய விரும்பினால் அரசு தன் பணியை தொடங்கலாம். இந்த வழக்கில் போடப்பட்டுள்ள தடை உத்தரவை மாற்றம் செய்ய விரும்புகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல் வில்சன் குறுக்கிட்டு தடை உத்தரவை நீக்க வேண்டாம். இறுதி வாதத்தை முன் வைக்கிறேன் என்று கூறி வாதிட்டார்.
janarthanan.04 no está en línea   Reply With Quote
Old July 26th, 2012, 10:09 AM   #1724
valvilvijay
Registered User
 
Join Date: Nov 2011
Location: ATHENS
Posts: 27
Likes (Received): 5

புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீத

புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க திடீர் மறுப்பு
source:http://tamil.oneindia.in/news/2012/0...fu-158436.html
சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றும் அதிமுக அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை அறிவிக்க மறுத்து விட்டனர். மேலும், இந்த வழக்கை வேறு நீதிபதிகளுக்கு மாற்றுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் மிகப் பெரும் பொருட் செலவில், அரசினர் ஓமந்தூரார் எஸ்டேட் வளாகத்தில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டசபையும் அங்கு மாற்றப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கட்டடம் கிடப்பில் போடப்பட்டது. அங்கு அரசு மருத்துவமனை அமையப் போவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். வீரமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தமிழக அரசு பெரும் பொருட் செலவில் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் திட்டத்தை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதியத் தலைமைச் செயலகத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நிலையில் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நீதிபதிகள் தீர்ப்பை தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும்,இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதை வேறு பெஞ்சுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த திடீர் முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
valvilvijay no está en línea   Reply With Quote
Old August 21st, 2012, 04:44 AM   #1725
krishnaswamy
Krishna
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 10,323
Likes (Received): 3215

Green Tribunal admits plea against environmental nod
The National Green Tribunal, New Delhi, on Tuesday admitted a petition filed by an advocate R. Veeramani challenging the environmental clearance granted by the State Level Environmental Impact Assessment Authority (SEIAA) to convert the new Legislative Assembly cum Secretariat complex in the State into a hospital.He prayed for quashing the environmental clearance dated May 16 and stay of its operation.

A Bench of Justice M. Chockalingam, Judicial Member, and Prof. R. Nagendran, Expert Member, after hearing senior counsel P. Wilson for the petitioner and Additional Advocate General Guru Krishna Kumar for the State, issued notice to the Tamil Nadu government for its response and posted the matter for further hearing on September 27.
__________________
Ek Bharat, Shresht Bharat - ஒரே பாரதம் உன்னத பாரதம்! - Narendra Modi
krishnaswamy no está en línea   Reply With Quote
Old August 21st, 2012, 06:39 AM   #1726
vinodgopal
Registered User
 
Join Date: Jul 2009
Location: Chennai
Posts: 2,243
Likes (Received): 248

Quote:
Originally Posted by krishnaswamy View Post
Green Tribunal admits plea against environmental nod
The National Green Tribunal, New Delhi, on Tuesday admitted a petition filed by an advocate R. Veeramani challenging the environmental clearance granted by the State Level Environmental Impact Assessment Authority (SEIAA) to convert the new Legislative Assembly cum Secretariat complex in the State into a hospital.He prayed for quashing the environmental clearance dated May 16 and stay of its operation.

A Bench of Justice M. Chockalingam, Judicial Member, and Prof. R. Nagendran, Expert Member, after hearing senior counsel P. Wilson for the petitioner and Additional Advocate General Guru Krishna Kumar for the State, issued notice to the Tamil Nadu government for its response and posted the matter for further hearing on September 27.
vayudha kuduthuteengala? dei choken 65 unna madhiri aalunga naala dhan da indha ooru azhiyuthu. naa anniyan a maara poren enna niruthunga
vinodgopal no está en línea   Reply With Quote
Old August 21st, 2012, 06:57 AM   #1727
krishnaswamy
Krishna
 
krishnaswamy's Avatar
 
Join Date: Sep 2010
Location: Chennai/Thanjavur
Posts: 10,323
Likes (Received): 3215

..stay order kudakalainu nenaikaren.so construction can go on...
__________________
Ek Bharat, Shresht Bharat - ஒரே பாரதம் உன்னத பாரதம்! - Narendra Modi
krishnaswamy no está en línea   Reply With Quote
Old August 21st, 2012, 07:05 AM   #1728
Murali Bala
Registered User
 
Murali Bala's Avatar
 
Join Date: Jun 2010
Location: Yemen - Chennai
Posts: 844
Likes (Received): 46

Jaya & CG, Thahtaa will ensure that this fight for clearance goes on at the expense of the public money. All these politicians are idiots of the first class. They are wasting public money and resources. You need a 100 Anniyans to annihilate them.
Murali Bala no está en línea   Reply With Quote
Old August 23rd, 2012, 04:51 AM   #1729
PremChn
Prem
 
Join Date: Jan 2011
Location: Chennai/Milwaukee
Posts: 372
Likes (Received): 73

பாம்பு செயலகம்..........

Chennai's second Snake park

Source: http://news.vikatan.com/index.php?nid=9969#cmt241
PremChn no está en línea   Reply With Quote
Old August 23rd, 2012, 05:08 AM   #1730
kongutamizhan
Registered User
 
kongutamizhan's Avatar
 
Join Date: Jun 2010
Location: Chicago
Posts: 7,813
Likes (Received): 2164

Finally put to good use
__________________
If you claim to be APOLITICAL, join me. You belong to my line of work - Al Capone
kongutamizhan no está en línea   Reply With Quote
Old August 23rd, 2012, 06:00 PM   #1731
kannan infratech
Moderator
 
kannan infratech's Avatar
 
Join Date: Oct 2005
Location: chennai
Posts: 12,532
Likes (Received): 6390

I recall Vadivelu dialogue from Chandramukhi.

Indha Bungalowla Pambu irukkudhnrang.. Pei irukkudhungranga.

Kovalu... Kovalu....
__________________
You cannot teach a man anything; you can only help him discover it in himself.
- Galileo Galilei
kannan infratech no está en línea   Reply With Quote
Old October 3rd, 2012, 06:58 AM   #1732
tumash
Registered User
 
Join Date: Jun 2008
Location: Minsk
Posts: 359
Likes (Received): 57

Hi guys, what are the latest news about the building? I'm new here in Chennai and I'm pretty interested about the future of this building which I pass by every single day.
Could you pls write briefly how does the Government project transformed into a hospital and when the project is to be completed.

Last edited by tumash; October 3rd, 2012 at 07:19 AM.
tumash no está en línea   Reply With Quote
Old October 3rd, 2012, 11:21 AM   #1733
shiv.chennai
Registered User
 
Join Date: Apr 2012
Posts: 159
Likes (Received): 12

Quote:
Originally Posted by tumash View Post
Hi guys, what are the latest news about the building? I'm new here in Chennai and I'm pretty interested about the future of this building which I pass by every single day.
Could you pls write briefly how does the Government project transformed into a hospital and when the project is to be completed.
Unfortunately most of us in this thread have no clue about it!! .. its stuck in legal wrangle....
shiv.chennai no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 06:16 AM   #1734
தமிழன்
Registered User
 
தமிழன்'s Avatar
 
Join Date: Aug 2012
Location: CHENNAI
Posts: 1,285
Likes (Received): 138

Quote:
Originally Posted by tumash View Post
Hi guys, what are the latest news about the building? I'm new here in Chennai and I'm pretty interested about the future of this building which I pass by every single day.
Could you pls write briefly how does the Government project transformed into a hospital and when the project is to be completed.

i totally oppose any move to change this building to any other which it was not meant initially.
this is nothing but chauvinism which TN parties have. pathetic.

sky is not going to fall if jaya runs govt from this building.
__________________
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு-ஔவையார்
தமிழன் no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 08:26 AM   #1735
karkal
Registered User
 
Join Date: Jan 2012
Posts: 10,680
Likes (Received): 6839

Quote:
Originally Posted by தமிழன் View Post
i totally oppose any move to change this building to any other which it was not meant initially.
this is nothing but chauvinism which TN parties have. pathetic.

sky is not going to fall if jaya runs govt from this building.
This building is a disgrace to even being a toilet. I would prefer demolishing it.
__________________
"If you stop every time a dog barks, your road will never end."

Last edited by karkal; October 11th, 2012 at 08:42 AM.
karkal no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 11:45 AM   #1736
Subra
Registered User
 
Join Date: Oct 2005
Posts: 2,405
Likes (Received): 309

Quote:
Originally Posted by karkal View Post
This building is a disgrace to even being a toilet. I would prefer demolishing it.
It was built using tax payers money and should be used for any government purpose. Many govt buildings are in pathetic conditions today and those can be shifted here.
Subra no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 03:24 PM   #1737
karkal
Registered User
 
Join Date: Jan 2012
Posts: 10,680
Likes (Received): 6839

Even we lack decent toilets, lets make this the largest public toilet in the world.
__________________
"If you stop every time a dog barks, your road will never end."
karkal no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 05:32 PM   #1738
sridhar_n
Registered User
 
Join Date: Mar 2009
Posts: 2,113
Likes (Received): 276

Quote:
Originally Posted by karkal
Even we lack decent toilets, lets make this the largest public toilet in the world.
Why this kolaveri? Though some people may not like the building, I would still prefer this to be put to use for what it was meant for. Or may be convert into a convention centre, if possible. Hospital, no way.
sridhar_n no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 05:38 PM   #1739
sridhar_n
Registered User
 
Join Date: Mar 2009
Posts: 2,113
Likes (Received): 276

Del
sridhar_n no está en línea   Reply With Quote
Old October 11th, 2012, 05:49 PM   #1740
WinMoon
ChennaiVasi
 
WinMoon's Avatar
 
Join Date: Nov 2010
Location: PUNE-Chennai
Posts: 160
Likes (Received): 35

Quote:
Originally Posted by karkal View Post
Even we lack decent toilets, lets make this the largest public toilet in the world.
Not able to understand what makes you tell this?
Have you ever entered this building?
WinMoon no está en línea   Reply With Quote

Reply

Thread Tools
Rate This Thread
Rate This Thread:

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

All times are GMT +2. The time now is 01:54 AM.

Powered by vBulletin® Version 3.8.8 Beta 1
Copyright ©2000 - 2014, vBulletin Solutions, Inc.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like v3.2.5 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

vBulletin Optimisation provided by vB Optimise (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2014 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us | privacy policy | DMCA policy

Hosted by Blacksun, dedicated to this site too!
Forum server management by DaiTengu