Tamil Nadu Buses - Photos & Discussion - Page 2647 - SkyscraperCity
 

forums map | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu


Reply
 
Thread Tools
Old August 26th, 2019, 08:42 AM   #52921
kumarsnetwork
Kumarsnetwork
 
kumarsnetwork's Avatar
 
Join Date: Nov 2009
Location: TN-82 (RIYADH/MAYILADUTHURAI)
Posts: 813
Likes (Received): 974

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #எலக்ட்ரிக்_பேருந்து எண் A1ஆக சென்னை #சென்ட்ரல் முதல் #திருவான்மியூர் வரை இயக்கப்படவுள்ளது.

]
__________________

NSH liked this post
kumarsnetwork no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 
Old August 26th, 2019, 08:49 AM   #52922
kumarsnetwork
Kumarsnetwork
 
kumarsnetwork's Avatar
 
Join Date: Nov 2009
Location: TN-82 (RIYADH/MAYILADUTHURAI)
Posts: 813
Likes (Received): 974




__________________
kumarsnetwork no está en línea   Reply With Quote
Old August 26th, 2019, 11:07 AM   #52923
Vicvin86
Registered User
 
Join Date: Oct 2008
Location: Greatest Tamil City Ever!!
Posts: 6,500
Likes (Received): 5776



http://youtu.be/Bqxu9xD0oHY
Vicvin86 no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 
Old August 27th, 2019, 06:18 PM   #52924
skumaran
Registered User
 
Join Date: Sep 2010
Posts: 227
Likes (Received): 89

உதிரிபாகங்களின் விலை தெரியுமா? பஸ் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

சேலம்:தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், புதிய பஸ்களின் உதிரிபாகங்களின் விலை பட்டியலை வெளியிட்டு, ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின், எட்டு கோட்டங்கள், 25 மண்டலங்களுக்கு, 6,000 புதிய பஸ்களை வழங்க, தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி இதுவரை, 4,812 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், இரண்டு ஆண்டுகளில், விபத்துகளில் சிக்கிய, 112 பஸ்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.இதனால், அரசு நிதி வீணாவதோடு, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள், மேலும் நிதி நெருக்கடியில் சிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இதை தடுக்கும் வகையில், கோவை கோட்டம், ஈரோடு மண்டலத்துக்கு உட்பட்ட, நம்பியூர் கிளை மேலாளர், விபத்தில் சிக்கிய, புதிய பஸ்சின் படத்துடன், உதிரிபாகங்களின் விலையை பட்டியலிட்டு, ஓட்டுனர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவரை பின்பற்றி, போக்குவரத்துக் கழகங்களின், 302 கிளைகளின் மேலாளர்களும், பஸ் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதனால், புதிய பஸ்களை இயக்கும் ஓட்டுனர்கள், விபத்து மற்றும் உதிரிபாகங்கள் சேதம் அடைவதை தவிர்க்க, பஸ்களை, 'ஆமை' வேகத்தில் இயக்கி வருகின்றனர்.புதிய பஸ்கள் என்றால், சொகுசாக இருக்கும், விரைவாக செல்லும் என்ற நம்பிக்கையில் பயணம் மேற்கொள்வோர், கடும் அவதியை சந்திக்கின்றனர்.
இது குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:புதிய பஸ்சின் உதிரிபாகங்களில் சேதம் ஏற்பட்டால், அதை ஓட்டுனரின் தலையில் சுமத்துவோம் என்பதை, சூசகமாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதனால், அபராதம், சம்பளத்தில் பிடித்தம் செய்வதை தவிர்க்க, ஓட்டுனர்கள், ஆமை வேகத்தில் பஸ்களை இயக்குகின்றனர்.புதிய பஸ்கள் இயக்கத்துக்கு வரும் நிலையில், அதற்கான இரண்டு ஆண்டு உத்தரவாதம் என்னவானது என்பது தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
skumaran no está en línea   Reply With Quote
Old August 27th, 2019, 06:23 PM   #52925
skumaran
Registered User
 
Join Date: Sep 2010
Posts: 227
Likes (Received): 89

I guess last allocation of procurement for TNSTC Villupuram division 50 mini and 50 AC chassis, in that some numbers are being transfered to other departments like TTDC and TN agricultural & Eng. dept.,
skumaran no está en línea   Reply With Quote
Old August 30th, 2019, 11:13 AM   #52926
nikhiltcr
Registered User
 
Join Date: Oct 2011
Posts: 28
Likes (Received): 51

del

Last edited by nikhiltcr; August 30th, 2019 at 11:14 AM. Reason: deleted
nikhiltcr no está en línea   Reply With Quote
Old August 30th, 2019, 11:14 AM   #52927
nikhiltcr
Registered User
 
Join Date: Oct 2011
Posts: 28
Likes (Received): 51

Not sure if this was posted here before. Some good old Cheran transport from Ooty region. Can spot one Kerala Fast Passenger working Malappuram-ooty as well.

Pictures Credit to Orignal Uploader



Gudalur-Ooty-Thirupur




Malappuram-Manjeri-Nilambur-Gudalur-Ooty











Last edited by nikhiltcr; August 30th, 2019 at 11:25 AM.
nikhiltcr no está en línea   Reply With Quote
Old August 30th, 2019, 11:51 AM   #52928
murugandam
Registered User
 
Join Date: Feb 2011
Location: dindigul
Posts: 40
Likes (Received): 3

very good sharing bro... I too love this post more....


Quote:
Originally Posted by nikhiltcr View Post
Not sure if this was posted here before. Some good old Cheran transport from Ooty region. Can spot one Kerala Fast Passenger working Malappuram-ooty as well.

Pictures Credit to Orignal Uploader



Gudalur-Ooty-Thirupur




Malappuram-Manjeri-Nilambur-Gudalur-Ooty










murugandam no está en línea   Reply With Quote
Old September 4th, 2019, 08:43 PM   #52929
Giri1980
Registered User
 
Join Date: Jun 2011
Posts: 10
Likes (Received): 3

Quote:
Originally Posted by murugandam View Post
very good, Thanks for Sharing.
KLX4326 Body building was done at Ranithottam (Kattabomman BB unit - before it became Nesamony) - Nagercoil
__________________

kumaran_supm liked this post
Giri1980 no está en línea   Reply With Quote
Old September 5th, 2019, 06:01 AM   #52930
sishikas
siva blr cbe erd
 
Join Date: Jul 2013
Location: bangalore erode coimbatore
Posts: 206
Likes (Received): 30

Quote:
Originally Posted by Giri1980 View Post
KLX4326 Body building was done at Ranithottam (Kattabomman BB unit - before it became Nesamony) - Nagercoil
So we built buses for Kerala as well? KLX4326 belongs to kerala transport.
__________________


:)sivaprakash :)
sishikas no está en línea   Reply With Quote
Old September 5th, 2019, 08:03 AM   #52931
kumaran_supm
Registered User
 
Join Date: Jan 2011
Posts: 417
Likes (Received): 494

Quote:
Originally Posted by Giri1980 View Post
KLX4326 Body building was done at Ranithottam (Kattabomman BB unit - before it became Nesamony) - Nagercoil
Correct this bus was built by Kattabomman unit.

Those days we used to identify the bus corporation by seeing its body built. Kattabomman had unique style body which can be distinguished from PRC bus (Pandian Roadways Corporation). In my place (Rajapalayam) PRC and Kattabomman were the most common buses.

I guess the above pic should be taken before 1990 or early 1990s. In mid 1990s Bharathiyar transport corporation was formed carving out from Cheran. We can notice that Cheren (Bharathiyar) buses are very much identical with erstwhile TTC. I think both were built from the same body building units.
kumaran_supm no está en línea   Reply With Quote
Old September 5th, 2019, 03:34 PM   #52932
suzukartii
Registered User
 
Join Date: Aug 2017
Posts: 48
Likes (Received): 8

PUDUKKOTTAI TO CHENNAI AC SEATER (PONDY DEPOT) STOPPED?
suzukartii no está en línea   Reply With Quote
Old September 6th, 2019, 08:25 AM   #52933
francistrichy
FRANCIS
 
Join Date: Jan 2012
Location: MADURAI
Posts: 1,921
Likes (Received): 1600

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், சென்னைக

Quote:


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சென்னைக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பதிவு: செப்டம்பர் 05, 2019 04:15 AM
திருச்சி,

கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விடுமுறை தினமாகும். கடந்த 31, 1-ந் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்ததால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்தது. இதனால் வெளியூர்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இதில் பலர் கடந்த 2-ந் தேதி இரவு அன்றே தங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அன்றைய தினம் செல்லாதவர்களில் பலர் நேற்று முன்தினம் இரவு தங்கள் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு அலைமோதியது. குறிப்பாக சென்னை செல்வதற்கு பயணிகள் அதிக அளவில் காத்திருந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்களும் பரிதவித்தபடி நின்றனர். குடும்பத்துடன் வந்தவர்கள் பஸ்சை எதிர்பார்த்து நின்றனர்.

சென்னை செல்வதற்கு போதுமான அரசு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் பயணிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். சென்னை செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்த கோரி மத்திய பஸ் நிலையத்திற்குள் பஸ் நுழையும் இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்திற்குள் வரமுடியவில்லை. வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் வ.உ.சி. ரோட்டில் வரிசையாக அணிவகுத்து நின்றன. பயணிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமி**ஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தை கைவிட்டு சற்று கலைந்து செல்லுமாறும், சென்னை செல்வதற்கு உடனடியாக பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என உதவி கமி**ஷனர் கூறினார். ஆனால் பஸ்கள் வந்த பின்பு தான் கலைந்து செல்வோம் என கூறினர்.

மேலும் பயணிகள் கூறுகையில், ‘‘திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் சென்னைக்கு அரசு பஸ்கள் போதுமான அளவு இல்லை. தனியார் ஆம்னி பஸ்கள் தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அதிலும் ரூ.1,000, ரூ.1,500, ரூ.2,000 வரை விலை வைத்து டிக்கெட்டுகள் விற்பனை செய்கின்றனர். பஸ்சுக்காக காத்திருந்த எங்களிடம் வந்து தனியார் ஆம்னி பஸ் புரோக்கர்கள் டிக்கெட் விலையை கூறி ஆம்னி பஸ்சில் செல்ல கூறுகிறார்கள்’’ என்றனர்.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பஸ்கள் வர ஏற்பாடு செய்தனர். ஆனால் பஸ் உடனடியாக வராததால் பயணிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் வந்த பின் மறியலை கைவிட்டனர்.

அந்த பஸ்களில் ஏறி பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை பரபரப்பு நிலவியது.
https://www.dailythanthi.com/News/Di...ers-sudden.vpf
francistrichy no está en línea   Reply With Quote
Old September 6th, 2019, 07:56 PM   #52934
ilovetrichy
Registered User
 
Join Date: Aug 2013
Posts: 24,330
Likes (Received): 18472

__________________

Aravind_1989, jonathanNCJ liked this post
ilovetrichy no está en línea   Reply With Quote
Old September 11th, 2019, 05:33 AM   #52935
murugandam
Registered User
 
Join Date: Feb 2011
Location: dindigul
Posts: 40
Likes (Received): 3

IMG_20190910_151350_1
murugandam no está en línea   Reply With Quote
Old September 12th, 2019, 06:01 AM   #52936
murugandam
Registered User
 
Join Date: Feb 2011
Location: dindigul
Posts: 40
Likes (Received): 3

yesterday saw the queen in Kannivadi in Dindigul district



yesterday saw the queen in Kannivadi in Dindigul district

I cant upload my image.anyone help me the upload..
murugandam no está en línea   Reply With Quote
Old September 14th, 2019, 07:18 PM   #52937
vignesh fortuner
Registered User
 
Join Date: Feb 2012
Location: chengalpet
Posts: 984
Likes (Received): 751

tn-01-an-3017 setc mg ac seat sleeper



tn-72-n-2161



tn-72-n-2005



tn-01-an-2390 tiruchendur/tuticorin chennai ac seat sleeper

__________________
In search of "BUSES"
vignesh fortuner no está en línea   Reply With Quote
Old September 20th, 2019, 09:53 AM   #52938
Vicvin86
Registered User
 
Join Date: Oct 2008
Location: Greatest Tamil City Ever!!
Posts: 6,500
Likes (Received): 5776



http://youtu.be/rbOm4J_0uUk
__________________
Youtube One Channel

kumarsnetwork liked this post
Vicvin86 no está en línea   Reply With Quote
Old September 22nd, 2019, 08:33 AM   #52939
Vicvin86
Registered User
 
Join Date: Oct 2008
Location: Greatest Tamil City Ever!!
Posts: 6,500
Likes (Received): 5776



http://youtu.be/GkAtrSS100Y
__________________
Youtube One Channel
Vicvin86 no está en línea   Reply With Quote
Old September 22nd, 2019, 07:51 PM   #52940
karkal
Registered User
 
Join Date: Jan 2012
Posts: 17,623
Likes (Received): 24140

825 electric buses to be inducted into TNSTC fleet in one year: Minister

Ministers disburse terminal benefits to 603 retired TNSTC staff

Quote:
As many as 825 electric buses would be inducted into Tamil Nadu State Transport Corporation’s fleet in one year, Minister for Transport M.R. Vijayabhaskar said here on Sunday.

Mr. Vijayabhaskar, along with Higher Education Minister K.P.Anbazhagan, Social Welfare Minister V.Saroja disbursed terminal benefits to the tune of ₹121.92 crore to 603 retired TNSTC staff at the Salem Division Office here.

Mr. Vijayabhaskar said that under FAME India II scheme, the Central government was offering a subsidy of ₹50 lakh per electric bus. The State has planned to purchase 525 electric buses for Coimbatore, Madurai, Vellore, Tiruchi and Thanjavur districts and 300 buses for Chennai and the buses would be inducted into service in one year.

Other than this, 2,000 electric buses and 12,000 BS VI buses would be procured through an interest-free loan from German Development Bank KfW. “An memorandum of understanding in this regard will be signed shortly,” he added.

Transport Secretary J. Radhakrishnan said that 2,856 BS VI buses and 300 to 500 electric buses would be bought using funds from KfW Bank and it was being offered at 0% interest. He added that an agreement on this regard would be signed on September 26.

Responding to media persons on Opposition leader’s Stalin’s demand for a white paper on Chief Minister’s foreign trip, Higher Education Minister Anbhazhagan said, “Stalin’s demand is not aimed at the welfare of people. The State government has attracted investments to the tune of of ₹3,00,431 crore through Global Investors Meet -II and various incentives were announced for businesses investing here. Chief Minister Edappadi K. Palaniswami, during his foreign trip, has attracted investments to the tune of ₹ 8,831 crores and Stalin is jealous of it.
__________________
"First they ignore you, then they laugh at you, then they fight you, then you win”

Arul Murugan, sirlioner, krishnaswamy liked this post
karkal no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 


Reply

Tags
buses

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 06:42 PM. • styleid: 14


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2019, vBulletin Solutions Inc.
vBulletin Security provided by vBSecurity v2.2.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us