Tamil Nadu Buses - Photos & Discussion - Page 4 - SkyscraperCity
 

forums map | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu


Reply
 
Thread Tools
Old January 7th, 2010, 05:43 PM   #61
vignu
Registered User
 
Join Date: Aug 2009
Location: Delhi/Chennai/Mumbai/Jaipur/...INDIA
Posts: 375
Likes (Received): 102

Quote:
Originally Posted by rsubbu.mdu View Post
Initially SETC AC buses used to provide blankets but our honorable Citizens took them away (Probably it was written "It is you property handle with care").The stolen ones were not replaced.People who have very recently traveled can confirm on the latest status.

Regards,
Subbu
Thanx..why i asked this because when i used the service in may, there was no kind of frills and even the head rest was dirty..but someone who used the service recently said about the above mentioned facilities...so i was just wanting to know the present conditions.
vignu está en línea ahora   Reply With Quote
Sponsored Links
Advertisement
 
Old January 10th, 2010, 05:42 AM   #62
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

These tata buses takes us back to 1980's



If these private body builders in Karur can have facility for body building the low floor buses, surely TN buses could have fair look than present condition.

Some of the private bus body builders in Karur:





[IMG]http://i45.************/mazdqw.jpg[/IMG]

So far why private players in TN didn't enter this low floor bus?
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 18th, 2010, 01:47 PM   #63
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

350 new buses waiting for inauguration:


இயக்கப்படாத 350 பஸ்கள் : துணை முதல்வர் தேதிக்காக காத்திருப்பு
ஜனவரி 15,2010,00:00 IST


அரசு போக்குவரத்து கழக டிப்போக்களில் பாடி கட்டப்பட்ட 350 புதிய பஸ்கள், இயக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் தேதிக்காக காத்திருக்கின்றன. பஸ் ஒன்றுக்கு 27 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வாகன வரி வீணாக செலுத்தப்பட்டு வருகிறது. விழாக்காலங்களில் பஸ்களை இயக்காததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 350 அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் உள்ளன. அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் டவுன் பஸ், விரைவு பஸ், சூப்பர் டீலக்ஸ் பஸ் என 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம், தர்மபுரி, மதுரை, திருச்சி, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட டிப்போக்களில் 350 புதிய பஸ்கள் பாடி கட்டுமானப் பணி நடந்து வந்தது. டிசம்பர் இறுதியில், பஸ்கள் முழுவதும் வடிவமைக்கப்பட்டும், வட்டார போக்குவரத்து கழகம் மூலம் நம்பர் பதிவு செய்யப்பட்டும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் இருப்பதால் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் ராமகிருஷ்ணா ரோடு டிப்போக்கான பஸ்கள் நாமக்கல் டிப்போவிலும், தர்மபுரி அதியமான் கோட்டை டிப்போவிலும், மதுரை கோட்டத்துக்கான பஸ்கள் பசுமலை டிப்போவிலும், ஈரோடு, கோவைக்கான பஸ்கள் திருப்பூர் டிப்போவிலும், திருச்சி டிப்போவிலும் புதிய பஸ்கள் பாடி கட்டப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு செட்டுக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மதுரை கோட்டத்தில் மட்டும் 200 பஸ்கள் வரை தயார் நிலையில் இருந்தும் இயக்கப்படாமல் உள்ளன. சேலம், திருச்சி தர்மபுரி டிப்போக்களில் 150 பஸ்கள் வரை உள்ளன.

காலாண்டுக்கு ஒரு முறை பஸ் ஒன்றுக்கு மோட்டார் வாகன வரியாக 27 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் செலுத்தப்படும். 350 பஸ்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வரி செலுத்தப்படும் நிலை உள்ளது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் வருவாய் இழப்பு போக்குவரத்து கழகத்தில் தொடர் கதையாகி உள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக டிப்போக்களில் வீணாக நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை இயக்கியிருந்தால் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். தற்போது பொங்கல் சீஸன் என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நெருக்கடியில் சிக்கி அவதியுடன் செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் தரப்பில், ""போக்குவரத்து அமைச்சர் நேரு, துணை முதல்வர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். புதிய பஸ்களை எப்போதும் அவர் தான் இயக்கி வைப்பார். இந்த முறை இடைத்தேர்தல், சட்டசபை தொடர் என ஒன்றன் பின் ஒன்றாக வந்ததால் துணை முதல்வர் தேதி கிடைக்கவில்லை. அவர் தேதி கொடுக்கும் நாளில் சென்னைக்கு அனைத்து பஸ்களும் கொண்டு செல்லப்பட்டு, வழித்தடத்தில் விடப்படும். அதுவரை ஓரங்கட்டப்பட்டிருக்கும்,'' என்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன மாநில தலைவர் பத்மநாபன் கூறுகையில், ""சேலம், நாமக்கல், மதுரை, தர்மபுரி போன்ற மாவட்ட டிப்போக்களில் 350 பஸ்கள் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. நாங்கள் அரசியல் கட்சி சாராத சங்கம். அதனால் உண்மைகளை மறைக்க தயங்குவதில்லை. வருவாயை ஈட்டும் வழியை அரசும், அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஞானசேகரன் கூறுகையில், ""பஸ்களை பொறுத்தமட்டில் எஃப்.ஆர்.டி., பணி முடிவடையவில்லை. அதற்கான மூலப்பொருட்கள் வந்தால் தான் பணிகள் நிறைவடையும். இந்த சமயத்தில் பஸ்களை இயக்கினால் மேற்கூரைகள் அனைத்தும் பழுதாகி விடும். துணை முதல்வருக்காக காத்திருக்கிறது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பணிகள் முடிவடைந்தால் இயக்கப்படும். பாடி கட்டப்பட்ட பஸ்கள் எவ்வளவு என்று தெரியவில்லை,'' என்றார்.

Dinamalar
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 
Old January 18th, 2010, 01:48 PM   #64
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792



Yesterday almost every bus stands in the state were overflowing, these buses could have inaugurated well before Pongal so that many people in the state could have happily traveled to their towns and back to work and TNSTC could have cashed lot of money.
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 20th, 2010, 02:04 AM   #65
dr_thapalathy
Registered User
 
dr_thapalathy's Avatar
 
Join Date: Jun 2009
Location: Puducherry
Posts: 2,655
Likes (Received): 327

ya you are correct. The inagural of the buses need not await the arrival of CM or any other high official. The division of that TNSTC collector can inagurate them. If it was happend well before Pongal, there would have been a big solution for the Pongal Rush.

Due to Pongal, buses not only from TN, but also KSRTC and APSRTC made profits.
dr_thapalathy no está en línea   Reply With Quote
Old January 20th, 2010, 02:19 AM   #66
dr_thapalathy
Registered User
 
dr_thapalathy's Avatar
 
Join Date: Jun 2009
Location: Puducherry
Posts: 2,655
Likes (Received): 327

Friends,
I heard from my friend that TNSTC has introduced AC buses with VOLVO engine. Is it true? Or it is a Ashok Leyland bus.But the current AC bus is really very good looking inside. But one has to maintain it.
dr_thapalathy no está en línea   Reply With Quote
Old January 26th, 2010, 06:23 AM   #67
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

Cross posting from Chennai MTC thread

Quote:
Originally Posted by Arul Murugan View Post
Volvos for Intercity routes - 20

1. Chennai-Villupuram - 4
2. Chennai-Vellore - 4
3. Chennai-Hosur - 6
4. Chennai-Pondicherry - 6

I guess all the above buses will do 12up and 12down service. Mostly Vellore will have 24 service in a day as the Hosur buses also goes via Vellore.


விழுப்புரம் மண்டலத்தில் சொகுசு பஸ்கள் இயக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முதன் முதலாக குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ் சேவை துவக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப் புரம் மண்டலம் சார்பில் புதிய பஸ்களுக்கான துவக்க விழா விழுப்புரத்தில் இன்று நடக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம் பங்கேற்று போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணையும், ஏசி வசதியுடன் கூடிய 20 வால்வோ சொகுசு பஸ்களையும் துவக்கி வைக்கின்றனர். விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி யில் முதன் முறையாக 20 வால்வோ பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் விழுப்புரம்-சென்னை மார்க்கத்தில் 4 பஸ்களும், புதுச்சேரி- சென் னைக்கு 6 பஸ்களும், வேலூர்-சென்னைக்கு 4 பஸ்களும், ஓசூர்- சென்னைக்கு 6 பஸ்களும் இயக்க ப்படுகிறது. மேலும் விழுப்புரம் போக்குவரத்துக் கழக மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 புதிய சொகுசு பஸ்களும் இயக்கப் படவுள்ளன. விழாவில் டீசல் சிக்கனத்தை கடைபிடித்த டிரைவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட உள்ளது
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 07:22 AM   #68
ceeznic pirate
Registered User
 
ceeznic pirate's Avatar
 
Join Date: Dec 2009
Location: Chennai/ Villupuram / Milwaukee
Posts: 2,652
Likes (Received): 4219

95 New buses inaugrated yesterday at Villupuram



விழுப்புரத்தில் 95 புதிய பஸ்கள் அமைச்சர் பொன்முடி இன்று மாலை இயக்கி வைக்கிறார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலம் சார்பில் புதிய பஸ்கள் இயக்க விழா மற்றும் ஊழியர்களின் பணி உயர்வு ஆணை வழங்கும் விழா விழுப்புரம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்குகிறார். குளிர்சாதன வசதியுடன் கூடிய 20 சொகுசு (வால்வோ) பஸ்களையும், 75 புதிய பஸ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இயக்கி வைக்கிறார்.

அதன்படி விழுப்புரம் - சென்னை இடையே குளிர் சாதன வசதியுடன் கூடிய 4 சொகுசு பஸ்கள் இயக்கி வைக்கப்படுகிறது. புதுவை - சென்னைக்கு 6 சொகுசு பஸ்களும், வேலூர் -சென்னைக்கு 4 சொகுசு பஸ்களும், ஓசூர் - சென்னைக்கு 6 சொகுசு பஸ்களும் இயக்கி வைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு வழித்தடங்களில் 75 புதிய பஸ்கள் இயக்கி வைக்கப்படுகிறது.

தொழில்நுட்ப உதவியாளர்களாக பணியாற்றி வந்த 24 பேருக்கு போர்மென் பணி உயர்வு ஆணை, கண்டக்டர்களாக பணிபுரிந்த 30 பேருக்கு சோதனை ஆய்வாளர் பணி உயர்வு ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பரமசிவம், பொதுமேலாளர் பிரேம்குமார், துணை மேலாளர் (வணிகம்) பொன்முடி, துணை மேலாளர் (பயிற்சி) கவுரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


http://www.maalaimalar.com/2010/01/2...y08260110.html


ceeznic pirate no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 10:03 AM   #69
Kewl Batty
When it rains, it pours!
 
Join Date: Sep 2008
Location: Amsterdam
Posts: 2,535
Likes (Received): 14

Any pictures of those volvos? I couldnt find
--
Also, are they operated from CMBT? or from T.Nagar or other places?
Kewl Batty no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 10:18 AM   #70
dr_thapalathy
Registered User
 
dr_thapalathy's Avatar
 
Join Date: Jun 2009
Location: Puducherry
Posts: 2,655
Likes (Received): 327

Hi friends,
the A/C volvo buses does not belong to TNSTC Villupuram. They actually belong to MTC-Chennai. If you see the bus no, it will be starting with TN-01, instead of the nornal TN-32 for the VM division. Also, the color and body building more or less tells, it is a MTC buses.


I think it will be a flop, unless seats are well planned and are like other normal usual VOLVO buses.
dr_thapalathy no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 12:31 PM   #71
gvijayan
GV
 
gvijayan's Avatar
 
Join Date: Mar 2006
Location: GRB
Posts: 4,516
Likes (Received): 2259

The registration number alone does not mean the corporation to which it belongs to. THe buses could have been operated for MTC originally and then handed over to TNSTC VPM division.
gvijayan no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 12:37 PM   #72
Kewl Batty
When it rains, it pours!
 
Join Date: Sep 2008
Location: Amsterdam
Posts: 2,535
Likes (Received): 14

No, I guess he's trying to explain what kind of volvos they are.. So it is B7RLE.

I hope at least they made some changes in seating arrangements. Otherwise it won't serve the purpose.
Kewl Batty no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 12:39 PM   #73
gvijayan
GV
 
gvijayan's Avatar
 
Join Date: Mar 2006
Location: GRB
Posts: 4,516
Likes (Received): 2259

Yeah True....
gvijayan no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 12:41 PM   #74
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

Quote:
Originally Posted by dr_thapalathy View Post
Hi friends,


I think it will be a flop, unless seats are well planned and are like other normal usual VOLVO buses.

I wonder why none of the media has not published the pics of buses inaugurated yesterday night at Villupuram.

Totally agreed. If it is like MTC seating arrangement, surely it is gonna fail. Though one can afford for AC Volvo, he/she will prefer to take Thathai periyar bus or travel in trains comfortably rather than traveling for 3hrs in flat, plastic and less cushioned MTC type volvo seats.
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 12:59 PM   #75
ceeznic pirate
Registered User
 
ceeznic pirate's Avatar
 
Join Date: Dec 2009
Location: Chennai/ Villupuram / Milwaukee
Posts: 2,652
Likes (Received): 4219

Quote:
Originally Posted by Kewl Batty View Post
Any pictures of those volvos? I couldnt find
--
Found a picture in dinamalar. Though not so clear..



Quote:
Source: (Pondicherry edition) http://epaper.dinamalar.com/
ceeznic pirate no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 01:12 PM   #76
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

Seats looks to be altered.

Vellore Intercity Volvo at Vellore Bus terminus. One can see Coimbatore Tamil world conference 2010 logo.

If seats are comfortable, soon TNSTC should introduce volvos on Coimbatore-Erode, Coimbatore-Tiruppur, Madurai-Virudhunagar, Salem-Erode, Trichy-Thanjavur routes.



TM
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 01:13 PM   #77
Kewl Batty
When it rains, it pours!
 
Join Date: Sep 2008
Location: Amsterdam
Posts: 2,535
Likes (Received): 14

Hey, looks like they've have different seating arrangements!
Kewl Batty no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 01:14 PM   #78
ceeznic pirate
Registered User
 
ceeznic pirate's Avatar
 
Join Date: Dec 2009
Location: Chennai/ Villupuram / Milwaukee
Posts: 2,652
Likes (Received): 4219

Quote:
Originally Posted by dr_thapalathy View Post
Hi friends,
the A/C volvo buses does not belong to TNSTC Villupuram. They actually belong to MTC-Chennai.
From the above image u can see that the buses belong to TNSTC Villupuram.
ceeznic pirate no está en línea   Reply With Quote
Old January 27th, 2010, 01:18 PM   #79
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

Yes now I wonder whether this is old MTC volvos or new one or did TNSTC VPM do any retrofit of MTC Volvos?

Waiting for interior pics of these Volvos. It should be good, since TN Intercity bus routes are dense with stops and not predominantly end to end passengers.
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Old January 28th, 2010, 02:39 AM   #80
Arul Murugan
Moderator
 
Join Date: Jun 2006
Location: Salem/Chennai - Tamil Nadu/India
Posts: 20,777
Likes (Received): 20792

Chennai-Vellore Intercity Volvo



Dinakaran
__________________
அருள் முருகன்
தமிழ்நாடு/இந்தியா
Arul Murugan no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 


Reply

Tags
buses

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 11:12 AM. • styleid: 14


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2019, vBulletin Solutions Inc.
vBulletin Security provided by vBSecurity v2.2.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us