Madurai - Miscellaneous Discussions - Page 86 - SkyscraperCity
 

forums map | news magazine | posting guidelines

Go Back   SkyscraperCity > Asian Forums > India > South > South India Projects > Tamil Nadu > Madurai


Global Announcement

As a general reminder, please respect others and respect copyrights. Go here to familiarize yourself with our posting policy.


Reply

 
Thread Tools
Old September 30th, 2019, 08:45 PM   #1701
EswaranMdu
Registered User
 
Join Date: Mar 2018
Posts: 82
Likes (Received): 13

Del
EswaranMdu no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 
Old October 2nd, 2019, 06:04 PM   #1702
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

Newly-added areas in North Madurai to get underground drainage

https://www.google.com/amp/s/m.times...w/71400668.cms
__________________

hi2aravind liked this post
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 7th, 2019, 08:53 PM   #1703
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

Mattuthavani to be Madurai’s ‘Clean Street Food Hub’

MADURAI:
Food safety
officials have identified
Mattuthavani
to be developed into a ‘Clean Street Food Hub’ as it would help those who transit at the MGR bus terminal find quality food.

It is one among the 15 hubs identified across the state under the Food Safety and Standards Authority of India’s national level programme.

Mattuthavani was shortlisted because it is a major transit point. "If food served in and around Mattuthavani was not good, it would bring bad reputation to the city," designated officer for food safety,
Madurai district
, Dr M Somasundaram told TOI.

Though Mattuthavani was shortlisted only recently, the work to streamline eateries in the area was started in January. The standard of hotels and road side eateries and the quality of food supplied in and around MGR Bus terminal are being enhanced. Registration of eateries, quality of food, personnel hygiene of employees, quality of ingredients, prevention of excessive artificial colours, clean drinking water, hygienic environment and proper waste disposal would be ensured, Somasundaram said.

"A team of officials are making regular visits to inspect the kitchens of eateries in the area for cleanliness and to ensure that the eateries are following hygiene. Many changes have taken place in the eateries and bakeries there in the last few months," he said.

Officials of the food safety department said that the process involves various steps including pre-audit and post-audit. The
FSSAI
will issue the ‘Clean Street Food Hub’ certificate only after inspection. The validity of the certificate is one year.

https://www.google.com/amp/s/m.times...w/71470467.cms
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 15th, 2019, 08:57 AM   #1704
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

மதுரை வளர்ச்சி காண மனது வைப்பாரா கலெக்டர் வினய்

தமிழகத்தின் 2வது பெரிய நகரான மதுரையில் குண்டும் குழியுமான ரோடுகள், பற்றாக்குறையாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பல்வேறு திட்டங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கலெக்டராக பொறுப்பு ஏற்ற வினய் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் கிடப்பிலுள்ள திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற முன்வர வேண்டும்.அவரது கவனத்திற்காக தினமலர் முக்கிய பிரச்னைகளை இங்கு பட்டியலிட்டுள்ளது. இவற்றிக்கு வினய் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையுடன்.
பிளாஸ்டிக் பயன்பாடு


அரசு உத்தரவின்படி 2019 ஜன., 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை ஒழிக்க மாநகராட்சி, மாவட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும் கூட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாடு இன்னும் தொடருகிறது.உயர்நீதிமன்றம் கிளை உத்தரவையடுத்து கடந்தாண்டு வரை மதுரை மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது நீர்நிலைகள் மட்டுமின்றி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் கூட சீமை கருவேல மரங்கள் மண்டியுள்ளன. இவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
குண்டும் குழியுமான ரோடுகள்


மதுரை மாநகராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் ரோடுகள் குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளன. அரசிடம் சிறப்பு நிதி பெற்று மாவட்ட ரோடுகளை சீரமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.குடிநீர் பிரச்னைமாநகராட்சியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சில பகுதிகளில் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வைகை 1, 2 திட்டங்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், உள்ளூர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. கூடுதல் நீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முயற்சிக்க வேண்டும். டேராப்பாறை அணை, கல்லாறு திட்டம் போன்றவைகளை நிறைவேற்றி குடிநீரின் தன்னிறைவு பெற வழி காண வேண்டும்.
எய்ம்ஸூக்கு நிலம் ஒதுக்கப்படுமா


மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் அடிக்கல் நாட்டினார். மத்திய சுகாதார குழுவினரும் மருத்துவமனை அமையுமிடத்தை பார்வையிட்டு சென்றனர். ஆனால் மத்திய அரசிடம் முறைப்படி நிலம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு தள்ளிப்போகிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று நிலத்தை ஒதுக்கீடு செய்து மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்


மதுரை விமான நிலையத்தை சர்வ தேச விமான நிலையமாக அறிவிக்க ஏதுவாக விமான ஓடுபாதை விரிவாக்கப்பட வேண்டும். தற்போது 7500 அடியுள்ள ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீடிக்க தேசிய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதலளித்துள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க கேட்டு கொண்டது. அதன்படி 2009ல் விமான நிலையம் அருகே பெருங்குடி, பாப்பனோடை உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 600 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் உரிமையாளர்களுக்கு இழப்பீடுவழங்கி நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் ஜவ்வாக இழுத்துக் கொண்டுள்ளன. தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்து விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்க முயற்சிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை


மதுரை மாநகராட்சியுடன் ஆனையூர் நகராட்சி, கண்ணனேந்தல், திருப்பாலை, நாராயணபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. விரிவுபடுத்தப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபையில் முதல்வர் பழனிசாமியும் 110 விதியின் கீழ் இதுகுறித்து அறிவித்தார். இருப்பினும் தேவையான நிதி பெற்று பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
வைகை துாய்மைப்படுத்தப்படுமா


புண்ணிய நதியான வைகை இன்று கழிவுநீர் கலப்பால் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. கழிவுநீர் கலக்காதவாறு கரைகளின் இரு புறமும் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஆற்றை ஆக்கிரமித்து மணலை எடுத்து அதிலும் பணம் பார்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. வைகையை துாய்மைப்படுத்த வேண்டும்.
விரைவுப்படுத்தப்படுமா பாலப்பணிகள்


மதுரையில் காளவாசலில் ரூ.54 கோடியில் மேம்பாலம் பணிகள் நடக்கின்றன. போக்குவரத்து மிகுந்த அரசரடி - பி.பி.சாவடி ரோட்டில் பாலம் அமைக்காமல் திண்டுக்கல் - பழங்காநத்தம் வழித்தடத்தில் மட்டும் பாலம் அமைப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் நேரில் ஆய்வு அரசரடி-பி.பி.சாவடி வழித்தடத்திலும் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். புது நத்தம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் 7.25 கி.மீ., துாரத்திற்கு ரூ.624 கோடியில் அமையும் உயர்மட்ட பாலம், பாண்டிகோவில் ரிங் ரோட்டில் மாநில நெடுங்சாலைத்துறை பாலம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் ஒருங்கிணைந்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
மணல் கொள்ளை தடுக்கப்படுமா


வைகை மட்டுமின்றி கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை போகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குடிமராமத்து பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. திடீர் ஆய்வு நடத்தி முறைகேடுகளை தடுத்து முறையாக குடிமராமத்து பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.புதிய கலெக்டர் வினயிடம் மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் ஏராளம்; அவற்றை நிறைவேற்றுவார் என நம்புவோம்.

https://www.google.com/amp/s/m.dinam...p%3fid=2389586
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 18th, 2019, 07:53 PM   #1705
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

upathi school in Madurai to host digital expo on Mahatma Gandhi

Selected among 21 schools in the country and the only one in Tamil Nadu.

Sethupathi Higher Secondary school in Madurai is bestowed with the unique honour of being among 21 schools in the country and the only one in Tamil Nadu, chosen by the Bureau of Outreach and Communication, Government of India, to host a digital photo exhibition on Mahatma Gandhi as part of the 150th birth anniversary celebrations.

The exhibition is likely to begin on October 17 or 18 depending on the weather and will be open to the public.
Srinivas Acharya, Event Coordinator, Southern region, said that this school was chosen because of its central location. He added that the school’s long legacy with Mahatma Gandhi was another key factor.
“The school also had a space of 4,000 sq feet area essential for the placement of LED screens in the area,” he said. The entire set up is to look like the Sabarmati Ashram.

“The aim of the event is to invite the public to participate in an interactive manner. We have installed quizzes and puzzles for people to solve based on Gandhi's life. We are sure it will see large crowds,” he added.
Headmaster K.S. Narayanan said that their school had a long association with the freedom fighter. “On January 26,1934, Gandhi addressed students at the school. Tens and thousands of people visited,” he said.
He added that the president of school board S. Seetharaman had published 1,800 Tamil copies of Gandhi's autobiography to celebrate the 150th birth anniversary. The school will also be hosting day-long celebration on October 18 to commemorate the anniversary through speeches, debates and cultural programmes.
“We are honoured to be associated with the Central government’s timely initiative,” he said.

https://www.thehindu.com/news/cities...le29692379.ece
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 29th, 2019, 09:01 AM   #1706
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

Russia president Pudin and PM Narendra Modi maybe Visit Madurai to see Alanganallur Jallikattu in Jan 2020.
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 29th, 2019, 09:06 AM   #1707
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

Official Confirmation in Dec
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 29th, 2019, 11:03 AM   #1708
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பார்க்க வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ( 2020) அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை, பிரதமர் மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நேரத்தில், மாமல்லபுரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. இந்த போட்டியை, பிரதமர் மோடியும், விளாடிமிர் புடினும் நேரில் பார்வையிட உள்ளதாகவும், இதற்காக இருவரும் ஜனவரி மாதம் தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2399518
__________________

siva mdu liked this post
Kallis mdu no está en línea   Reply With Quote
Old October 29th, 2019, 11:07 AM   #1709
ANANTH
Registered User
 
Join Date: Oct 2007
Location: madurai, muscat, toronto, Dubai
Posts: 5,293
Likes (Received): 2327

Quote:
Originally Posted by Kallis mdu View Post
Russia president Pudin and PM Narendra Modi maybe Visit Madurai to see Alanganallur Jallikattu in Jan 2020.
I highly doubt because PM wont prefer to have another high profile event in TN. PM may prefer some place in WB, Orissa etc since already such meeting have taken place in Gujarat ( west ), Varanasi ( Central ), Mammalapuram ( south ) and only east is left out.

Of course, I will be very happy if Madurai is chosen becasue we can expect some improvements due to that visit.
__________________
Our Dead are never Dead to us, Until we have forgotten them

Those we love don't go away they walk beside us everyday, unseen, unheard, but always near, still loved, still missed & very dear
ANANTH no está en línea   Reply With Quote
Old November 1st, 2019, 10:15 AM   #1710
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

First micro composting centre inaugurated at Thathaneri




15

NEWS



CITIES



MADURAI

MADURAI

First micro composting centre inaugurated at Thathaneri

Minister for Co-operation Sellur K. Raju inspecting the micro composting centre in Madurai on Thursday. | Photo Credit: S_James

Staff ReporterMADURAI 31 OCTOBER 2019 21:50 IST

UPDATED: 31 OCTOBER 2019 21:50 IST



The first micro composting centre (MCC) in the city was inaugurated by Minister of Cooperation Sellur K. Raju next to the crematorium at Thathaneri (ward 9) here, on Thursday.
After inaugurating the facility the Minister said that out of the 41 places identified to set up MCCs by the Madurai Corporation, work has begun in 25 centres. “The facility will ensure that Madurai becomes a clean city and also binless,” said the Minister.
Corporation Commissioner S. Visakan and Madurai North MLA V. V. Rajan Chellappa were also present during the inauguration. The centre, built at a cost of ₹80 lakh under the Swachh Bharat Mission, has 12 pits which will compost organic waste using the aerobic method.
In accordance with the Solid Waste Management Rules (2016), the Corporation is building MCCs at 41 places at a total cost of ₹23.50 crore under Swachh Bharat Mission and Smart Cities Mission. Organic waste from residences of Vilangudi (ward 8) and Thathaneri (ward 9) will be decomposed at this centre. The centre can process up to five tonnes of organic waste each day.
According to the officials, conservancy workers will collect waste door-to-door using Light Operated Vehicles and Battery Operated Vehicles. The conservancy workers will only collect waste segregated into biodegradable and non-biodegradable waste. While the organic waste will be brought to the centre, the inorganic waste would be sent to the dump yard at Vellaikkal.
The organic waste would then be shredded using a machine and then dumped into cubical pits for decomposing using the aerobic method. While it decomposes, in around 40 days, a micro-organism solution will be added to control odour and also to hasten the process. The dried compost would then be sieved to produce manure.
The manure produced at the unit will be sold to the residents for ₹3 each kilogram, said the Minister.

https://www.google.com/amp/s/www.the...45729.ece/amp/
__________________

sirlioner liked this post
Kallis mdu no está en línea   Reply With Quote
Old November 8th, 2019, 12:01 PM   #1711
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

பயோ டாய்லெட் வசதியுடன் போலீஸ் பூத்

நாள் முழுவதும் துாசியிலும், வாகன இரைச்சலிலும் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார், 'அவசரத்திற்கு' கூட ஒதுங்க முடியாத அளவிற்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண களம் இறங்கியுள்ளது நகர் போலீஸ் துறை.வடக்குவெளிவீதி - கிருஷ்ணராயர் தெப்பம் சந்திப்பில் இருந்த போலீஸ் பூத் நவீனமாக மாற்றப்பட்டு வருகிறது. அதுவும் பயோ டாய்லெட் வசதியுடன்... தனியார் நிறுவனம் ரூ.2 லட்சத்தில் இந்த பூத்தை வடிவமைத்து வருகிறது. தமிழகத்திலேயே இங்குதான் முதன்முறையாக இவ்வகை பூத் அமைக்கப்படுகிறது என்கிறார் போலீஸ் அதிகாரிகள்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த வாரம் பூத் திறக்கப்பட உள்ளது. இதன் செயல்பாட்டை பொருத்து அடுத்த 3 மாதங்களில் மற்ற பூத்களிலும் இவ்வசதி செய்யப்படும். அதேபோல் அருப்புக்கோட்டை ரோடு - ஜெய்ஹிந்த்புரம் ரோடு சந்திப்பில் புதிதாக சிக்னல் ஆடியோ வசதியுடன் நிறுவப்பட்டுள்ளது. தவிர சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை போட்டோவாக எடுத்து அனுப்பும் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மதுரை நகரில் முதன்முறையாக இவ்வசதி இங்குதான் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்வையற்றோர் ரோட்டை கடக்க வசதியாக இருக்கும். ரயில்வே சந்திப்பு இடத்திலும் புதிய சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வர உள்ளன, என்றார்.

https://m.dinamalar.com/detail.php?id=2406544
Kallis mdu no está en línea   Reply With Quote
Old November 13th, 2019, 10:04 AM   #1712
Kallis mdu
Registered User
 
Join Date: Feb 2018
Posts: 195
Likes (Received): 73

Now, some snazzy traffic islands in Madurai

Madurai Corporation ropes in private players to give facelift to roundabouts

Five traffic islands at the junction of Ambedkar Salai, Dr. Thangaraj Salai and Racecourse Road in K.K. Nagar here sport a snazzy look after the completion of beautification work undertaken by a private bank.
The facelift and the maintenance of these traffic islands have been undertaken by Tamilnad Mercantile Bank at a cost of about ₹4 lakh. City Engineer S. Arasu said these were among many roundabouts in Madurai getting a facelift by private players.
These traffic islands have been landscaped with lawn grass and ornamental flowers. A colourful fountain is also present at one of the islands. E. Andrew Selvakumar, the contractor of the project, said the fountain would function for two hours each in the morning and evening.
Attractive LED neon lights have been placed along the railings of a traffic island.
A metal model of dinosaur has been erected at one of the islands.
“Plastic bags will be placed inside the stomach of the dinosaur model and a board will be placed near it to create awareness of plastic eradication,” said Mr. Selvaraj. Another island sports a parrot model.

https://www.thehindu.com/news/cities...49752.ece/amp/
Kallis mdu no está en línea   Reply With Quote
Sponsored Links
Advertisement
 


Reply

Tags
madurai

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off



All times are GMT +2. The time now is 03:25 AM.


Powered by vBulletin® Version 3.8.11 Beta 4
Copyright ©2000 - 2019, vBulletin Solutions Inc.
vBulletin Security provided by vBSecurity v2.2.2 (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.
Feedback Buttons provided by Advanced Post Thanks / Like (Pro) - vBulletin Mods & Addons Copyright © 2019 DragonByte Technologies Ltd.

SkyscraperCity ☆ In Urbanity We trust ☆ about us