SkyscraperCity banner

881 - 897 of 897 Posts

·
Registered
Joined
·
1,398 Posts
மெல்ல வரட்டும் மெட்ரோ! முன்னே வரட்டும் 'மெமூ'...நெரிசல் குறைக்க யோசனை

கோவை மெட்ரோ ரயில் திட்டம் கனவாகி வரும் நிலையில், மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 'மெமூ' ரயில்களை, இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தகுதியான நகரமென்று, தேர்வு செய்து பத்தாண்டுகளாகியும் இதுவரை அதற்கான, விரிவான திட்ட அறிக்கை கூட தயாராகவில்லை. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஜெர்மன் அரசின் நிதியுதவியுடன் நடந்த ஆய்வின் அறிக்கையும், 2019ம் ஆண்டிலேயே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் இண்டியா பிரைவேட் லிமிடெட்- ரைட்ஸ் லிமிடெட் என்ற அந்த நிறுவனம், முதற்கட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 136 கி.மீ,. துாரத்துக்கு ஐந்து வழித்தடங்களில், ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது.

ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிட்ட வழித்தடங்கள் அனைத்திலும், புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ஏற்கனவே செயல்படுத்த வேண்டிய விமான நிலைய விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகள், சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு, கோவையில் நிலமெடுப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் முக்கிய சாலைகளில் பாலங்கள் கட்டப்பட்டு விட்டதால், அந்த வழிகளில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால், அது பெரும் நிதித்தேவையை ஏற்படுத்தும்.

சமீபத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் கூடுதல் வழித்தடங்களுக்கு, 63 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.கோவைக்கென நிதி ஒதுக்காவிட்டாலும், இரண்டாம் நிலை நகரங்களில், 'மெட்ரோ லைட்' அல்லது 'மெட்ரோ நியோ' போன்ற திட்டங்களை நிறைவேற்ற, நிதி வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பொறுப்பேற்கப்போகும் அரசு, இதில் கவனம் செலுத்தினாலும், திட்டம் நிறைவேற எத்தனை ஆண்டுகளாகுமென்று தெரியவில்லை.அதற்குள் தற்போதுள்ள வாகனங்கள் இரட்டிப்பாகி, போக்குவரத்து நெரிசலும் பல மடங்கு அதிகமாகிவிடும். எனவே, கோவை மெட்ரோவுக்கு இணையாக, மாற்று மக்கள் போக்குவரத்துத் திட்டத்தையும், உருவாக்குவது அவசியமாகியுள்ளது.மெமூ திட்டம் செயல்படுத்தலாம்!இதில் 'மெமூ' எனப்படும் புறநகரங்களை இணைக்கும், ரயில்களை இயக்குவது சிறந்ததாக இருக்கும். கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் ரயிலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பே, இதற்கு சிறந்த உதாரணம்.

இதேபோல கோவையிலிருந்து 50 கி.மீ., துாரத்துக்குள் உள்ள பொள்ளாச்சி, பாலக்காடு, திருப்பூர் ஆகிய மூன்று நகரங்களுக்கும், 'மெமூ' ரயில்களை இயக்கவேண்டும்.தலா எட்டு பெட்டிகளுடன், இந்த ரயில்களை இயக்கினால், தினமும் பஸ்களில் பயணிக்கும் பல ஆயிரம் மக்கள், ரயில்களில் பாதுகாப்பான, குறைவான செலவில் பயணம் செய்வர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து, காற்று மாசு எல்லாமே குறையும்.இதேபோன்று, கோவை நகருக்குள் இருக்கும் நெரிசலை மேலும் குறைக்க, கோவை சந்திப்பிலிருந்து போத்தனுார், நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார், இருகூர், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, பீளமேடு மற்றும் கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையில், சுற்று ரயில்களை இயக்க வேண்டும்.

மத்திய அரசு நினைத்தால் முடியும்!சேலம் ரயில்வே கோட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர், 'பழைய பாதைகளை கூடுதலாகப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்' என்று உறுதி கூறுகிறார்.'இந்தப் பகுதிகளுக்கு இடையில், ஹோப்காலேஜ், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி என, சில இடங்களில் இரண்டு பக்க நடைமேடைகளைக் கொண்ட, சின்னச்சின்ன ரயில்வே ஸ்டேஷன்களை மட்டும் புதிதாக அமைத்தால் போதும்' என்கிறார் அவர்.மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், செயல்படுத்தாவிட்டாலும் நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு, இந்த மக்கள் போக்குவரத்தும் பெரிதும் பயன்படும்.

மத்திய அரசு நினைத்தால், இந்த மக்கள் போக்குவரத்துத் திட்டத்தை, இந்த ஆண்டே செயல்படுத்தலாம்!மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் கூடுதல் வழித்தடங்களுக்கு, 63 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கோவைக்கென நிதி ஒதுக்கா விட்டாலும், இரண்டாம் நிலை நகரங்களில், 'மெட்ரோ லைட்' அல்லது 'மெட்ரோ நியோ' போன்ற திட்டங்களை நிறைவேற்ற, நிதி வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளது.
Private Bus Mafia is strong in coimbatore
It’ll be loss for them and they may not easily let it happen.
 
·
Registered
Joined
·
45 Posts

Flyover work commenced only after cmrl approval
Metro DPR under preparation
Metro cant commence in hurry
It will take almost another 2 yrs to finish everything
Chennai metro phase 2 dpr preparation started in 2015
In 2020 only construction work started after so many discussions,cost cutting
So coimbatore people dont hurry for metro
It will not happen in overnight
 
·
dollarCity
Joined
·
272 Posts

Ultra slow
 
·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts

·
The Boss
Joined
·
274 Posts
பயணிகள் ரயில் இயக்கணும்!அவதிப்படும் மக்கள் எதிர்பார்ப்பு

கொரோனா தொற்று காரணமாக கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் இடையே தினசரி இயங்கும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:கொரோனா தாக்கம் குறைந்து, தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார அமைப்புகளும் முழுமையாக செயல்பட்டு வருகின்றன.கவுண்டம்பாளையத்தில், மேம்பால கட்டுமான பணிக்காக, கடந்த மாதம் முதல் போக்குவரத்து மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.பயணிகள் நலன் கருதி, கோவை- மேட்டுப்பாளையம் இடையே தினசரி ஐந்து முறை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலை, மீண்டும் இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.மாணவர்கள், பணிக்கு செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியும்.இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.ரயில்வே துறையினர் கூறுகையில், 'கோவை மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயிலை இயக்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. உரிய அனுமதி கிடைத்த பிறகு, வழக்கம்போல பயணிகள் ரயில் இயக்கப்படும்' என்றனர்.

Source: பயணிகள் ரயில் இயக்கணும்!அவதிப்படும் மக்கள் எதிர்பார்ப்பு
 
·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #886
கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பான 'லிப்ட்', நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மற்றும், நான்காம் நடைமேடையில் 'லிப்ட்' ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒன்று மற்றும் இரண்டாம் நடைமேடையில் அமைக்கப்பட்டு வந்த 'லிப்ட்', பணி முடிந்து நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் முன்னிலையில், 'லிப்ட்' பயன்பாட்டை துவக்கி வைத்தார். கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #887 (Edited)
Feasibility report ready for ₹6,683 crore Coimbatore Metro Rail

A detailed feasibility report (DFR) for establishing a Metro Rail in Coimbatore at a cost of ₹6,683 crore has been prepared and is under examination.

Deputy Chief Minister O. Panneerselvam, who presented the interim budget, said the project would cover 44 km in the first phase.

He said, as the Centre had committed to counterpart funding for phase-II of the Chennai Metro Rail Project, the entire financing of the project was tied up. The detailed project report (DPR) for extension of Chennai Metro Rail from Airport to Kilambakkam bus terminus via Tambaram and the detailed feasibility report (DFR) for the line between Tambaram to Velachery were under preparation.
 
·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #888
^^
News in Tamil

கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #889
Change in pattern of train services from February 19 to 28

In order to facilitate doubling work on Tirunelveli - Gangaikondan and Kovilpatti – Kadambur sections, the Southern Railway has changed the pattern of train services.

Train No. 06321/06322 Nagercoil - Coimbatore - Nagercoil special trains will be cancelled between Nagercoil and Madurai from February 24 to 28.

Train No. 02667 Nagercoil - Coimbatore special train leaving Nagercoil on February 26, 27, 28 will be cancelled between Nagercoil and Madurai railway stations.

Train No. 02668 Coimbatore - Nagercoil special train leaving Coimbatore on February 25, 26, 27 will be cancelled between Madurai and Nagercoil railway stations.
 
·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #890
Moderator @Arul Murugan

If it is preferable to have only one Coimbatore Metro thread in India>infrastructure>Railways and transpiration, then I will revert this thread title to Railways updates alone....

Otherwise, let this thread have Metro updates too.
 
·
Registered
Joined
·
1,331 Posts
No fund is allotted as of now... Election gimmicks..
 
·
Registered
Joined
·
11,050 Posts
Discussion Starter #892
No fund is allotted as of now... Election gimmicks..
Most schemes announced by the CM in recent times are lies. He himself laughs at his announcements. The debuty CM will be no different.
 
·
Registered
Joined
·
512 Posts
i think OPS didnt say fund allocated. News channels were flashing fund allocted for metro incuding newsJ channel.
 
·
The Boss
Joined
·
274 Posts
கோவை-ராமேஸ்வரம் நேரடி ரயில் நிரந்தரமாக நிறுத்தம்:கோவையை புறக்கணித்ததால் மக்கள் அதிர்ச்சி

கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, மங்களூர் டூ (பொள்ளாச்சி வழியாக) ராமேஸ்வரம் ரயிலை அறிவித்திருப்பது, கோவை மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல பொள்ளாச்சி வழியாக, தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலத்தில், அந்த ரயில் தினமும் ஓடியது. சுமார், 15 ஆண்டுகளுக்கு முன், மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைக்காக, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பின், பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.

பல கோடி ரூபாய் செலவழித்து, போத்தனுாரில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் அகல பாதை பணி முடிக்கப்பட்டு விட்டது.இப்பணி முடிந்து, நான்கு ஆண்டுகளாகியும், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்கவில்லை. இந்த ரயில் இயக்கப்பட்டால், கோவை மற்றும் மதுரை பெருநகரங்களுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும் என, பலரும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் - மதுரை - ராமேஸ்வரம் சென்று வரும் வகையில், தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கலாம் என, தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு, சேலம் கோட்டத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக, மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாரம் இருமுறை இயக்கலாம். மதுரை - திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - போத்தனுார் - பாலக்காடு வழியாக இயக்கலாம் என, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Source:கோவை-ராமேஸ்வரம் நேரடி ரயில் நிரந்தரமாக நிறுத்தம்:கோவையை புறக்கணித்ததால் மக்கள் அதிர்ச்சி
 
·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
மின்மயமாக்கல் பணி: ஏப்ரலில் முடிக்க தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடத்தில், மின்மயமாக்கல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதால், வரும், ஏப்ரலில் பணிகள் நிறைவு செய்யப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணி கடந்த, 2019 இறுதியில் துவங்கப்பட்டது. இதில், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடங்கள் மின்மயமாக்கப்படுகின்றன.இந்த திட்டம், பொள்ளாச்சி பகுதியின் போக்குவரத்து, வர்த்தக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என அனைத்து தரப்பினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திட்டத்தில், முதல் கட்டமாக, பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில், 38 கி.மீ., தொலைவுக்கு மின்மயமாக்கும் பணிகள் முதல்கட்டமாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில், மின்கடத்திகள் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. மின்கம்பிகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் நிறுவும் பணியில் பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.இப்பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்து, மின் இணைப்பு கொடுத்து, சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும். அடுத்ததாக, திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கவனம் செலுத்தப்படும், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
·
Registered
Joined
·
1,398 Posts

Coimbatore, Feb 24 (UNI) Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami today urged Prime Minister Narendra Modi to facilitate sanction of Coimbatore Metro Rail Project under the 50:50 Joint Venture partnership basis between the Centre and the State governments. In his address at an official function, in which Mr Modi inaugurated and laid the foundation stone for various projects, he said the Centre should sanction the Coimbatore Metro project under 50:50 JV partnership basises as was done for the Chennai Metro Rail Project. He also urged him to allow operating of night flight services from Salem and Tuticorin airports. 'At present, day flights are being operated from Salem and Tuticorin Airports', he said and requested Mr Modi for allowing night flight services also. While seeking expansion of Madurai and Coimbatore Airports, Mr Palaniswami also sought operation of weekly direct flights to Dubai and back from Coimbatore as it was a hub and export centre. He said due to the various initiatives of his Government, Tamil JABALPUR, FEB 26 (UNI):- Members of Confederation of All India Traders Association staging a protest against rising fuel prices and Goods and Services Tax (GST) rules, in UNIVARTA (News Agency) UNI-Urdu Service(News Agency) Newswrap Newswrap1 2/26/2021 Sanction Coimbatore Metro Project under 50:50 JV basis : CM urges PM www.uniindia.com/sanction-coimbatore-metro-project-under-50-50-jv-basis-cm-urges-pm/south/news/2328688.html 2/3 Nadu has become a power surplus State. The dedication of thermal and solar power projects of NLC will further improve the installed power capacity of Tamil Nadu and will further help in the industrialisation efforts. Thanking the Prime Minister for sanctioning 6,95,387 houses for urban Tamil Nadu, he also requested him to extend necessary funding for the lower Bhavani irrigation projects and other irrigation projects of the State. He also requested Mr Modi to declare the Godavari–Cauvery River linking projects as a National project so as to benefit lakhs of people in Telangana, Andhra Pradesh and Tamil Nadu. Stating that the river Cauvery and its branch rivers have to be rejuvenated on the lines of “Namami Gange”, he urged the Centre to accord sanction and extend financial assistance to Tamil Nadu at the earliest. Mr Palaniswami also said series of measures were taken by the state government to reduce the sufferings of the people during the pandemic, including cash assistance to general public and to the members of various welfare boards. Even during the pandemic, Tamil Nadu received higher share of investments proposals in India, as per CARE ratings and has also been ranked number one State by the Projects Today in attracting investments during pandemic, he said.
 
881 - 897 of 897 Posts
Top