SkyscraperCity banner

761 - 777 of 777 Posts

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #761
I have used MonoRail in Kuala Lumbur (Line 8). You wont find it slow between stations. Stations are closely spaced. The track can have as many turns because the coaches are maximum 4. And as I said earlier, it can be operated like buses one by one with more frequency.
 
·
Registered
Joined
·
1 Posts

Given that the plan to connect the suburbs with the city for dozens of kilometers, keeping it elevated wouldn’t be a cost effective method. Instead mono-rail, a duo-rail system like metro rails would possibly run in ground level and that reduces a lot of costs and could have a lot of potential to expand beyond the proposed end stations. We could expect Pollachi or Tirupur in metro map easier than with the mono-rail map.
 
·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #763

I am not suggesting Mono rail instead of Metro rail. What I have tried to say is, Mono rail cannot be out rightly rejected without knowing the features.
 
·
Registered
Joined
·
2,001 Posts
No major increase in occupancy, earnings of special trains

A week after the Salem Division of Southern Railway launched five special trains after the relaxation in COVID-19 lockdown, the occupancy and earnings of the trains are yet to see improvement.

The operations of five special trains - Train No. 02675/76 Superfast Intercity Special, Train No. 02679/80 Intercity Superfast Special and Train No. 02673/74 Superfast Express Special between Coimbatore Junction and Dr. M.G.R Chennai Central, Train No. 02083/84 Janshatabdi Special between Coimbatore and Mayiladuthurai Junction and Train No. 02671/72 Superfast Daily Special between Mettupalayam Junction and Dr. M.G.R Chennai Central Junction - began on September 7.

According to official sources at the Salem Division of Southern Railway, the four Chennai-bound special trains have seen an average occupancy of less than 60% in the past week. Train No. 02679/80 saw 55% occupancy, Train No. 02673/74 saw 50% occupancy, Train No. 02671/72 saw 42% occupancy and Train No. 02675/76 saw only 40% occupancy.

On the other hand, the Mayiladuthurai-bound Train No. 02083/84 saw an average occupancy of 61%, sources told The Hindu.

However, the earnings of all five trains had been less than 50%, with Train No. 02083/84 Janshatabdi train recording earnings of around 40% while Train No. 02671/72 Mettupalayam-Chennai train recording only 26% earnings in the past week.

The occupancy saw a slight increase in weekends as around 545 passengers boarded Train No. 02673/74 and 340 passengers boarded Train No. 02671/72 at Coimbatore Railway Station. All the passengers were being allowed only if they were wearing masks and after screening for temperature. Personnel comprising the railway medical and ticketing staff members along with personnel from Railway Protection Force and Government Railway Police were involved in monitoring the passengers at the Coimbatore Railway Station, the sources said.

Source:No major increase in occupancy, earnings of special trains
 
·
The Boss
Joined
·
260 Posts
கோவையில் மேம்பாலப் பணிகளால் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதில் சிக்கல் நீடிப்பு

உக்கடத்தில் 1.9 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி, வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி, திருச்சி சாலையில் 3.7 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை 9.7 கி.மீ. தொலைவுக்கு தொலைதூர உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்தப் பாலப் பணிகளால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாலம் பணி நடைபெறும் போதே, மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் விதமாக தூண்களை அமைக்கலாம் என ரயில்வே நிா்வாகம் ஆலோசனை வழங்கியது. ஆனால், மெட்ரோ ரயில் பணிகளால் பாலம் அமைக்கும் பணிகள் பாதிக்கும்.

மேலும், பாலப் பணிக்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது உள்ளிட்ட காரணங்களைத் தெரிவித்து, நெடுஞ்சாலைத் துறை அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதனால், ரயில்வே நிா்வாகத்தினா் அதிருப்தி அடைந்துள்ளனா். ரயில்வே நிா்வாகத்தினா் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்க முடியாமல், கோவையில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் பெரும் சிக்கலாக உள்ளன.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சாலை கட்டமைப்புப் பணிகளை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டி உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால், இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை’ என்றாா்

More News: கோவையில் மேம்பாலப் பணிகளால் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதில் சிக்கல் நீடிப்பு
 
·
cbe admirer
Joined
·
770 Posts

It's sure that Metro won't takeoff for coimbatore ever,since these crap politicians are greedy to get commission they are implementing Various Bridges across city.
 
·
Registered
Cbe Citizen
Joined
·
66 Posts
ஆறு இடங்களில் நிழற்கூரைக்கு 'பச்சைக்கொடி!' மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பணிகள்

619346

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், பயணிகள் நலன் கருதி, ஆறு இடங்களில், ரயில்வே நிர்வாகம் நிழற்கூரை அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளது.மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை, சென்னையிலிருந்து வரும் நீலகிரி எக்ஸ்பிரஸில், 12 பெட்டிகள் மட்டுமே நிறுத்தப்பட்டன.மீதமுள்ள, 12 பெட்டிகள், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு வந்தன. 24 பெட்டிகளையும், ஒரே இடத்தில் நிறுத்த, மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் விரிவாக்கி கட்டப்பட்டது.இதனால், ஸ்டேஷனில், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை -- மேட்டுப்பாளையம் பாசஞ்சர், ஊட்டி மலை ரயில் ஆகியவை நிறுத்த என, மூன்று பிளாட்பாரங்கள் உள்ளன. இதில், ஊட்டி மலை ரயில் பிளாட்பாரத்தில் மட்டுமே, பயணிகள் நிழற்கூரை உள்ளது.நீலகிரி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் நிற்கும் இடத்தில் உள்ள பிளாட்பாரங்களில், நிழற்கூரை ஏதும் இல்லை. இதனால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் மக்கள் நலப்பேரவை, ரயில் பயணிகள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர், பிளாட்பாரத்தில் பயணிகள் நிற்க வசதியாக, நிழற்கூரை அமைக்க வேண்டும் என, தென்னக ரயில்வே துறைக்கும், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.பரிசீலனை செய்த, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், மேட்டுப்பாளையம் ரயில்வே பிளாட்பாரத்தில், 6 இடங்களில் நிழற்கூரை அமைக்கும் பணியை துவக்கியுள்ளன. ஒவ்வொரு நிழற் கூரையும், 40 அடி நீளம், 30 அடி அகலத்தில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பிரச்னையால், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.அனைத்து ரயில் போக்குவரத்தையும் இயக்க, ரயில்வே நிர்வாகம் அறிவிக்கும் போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் சென்னைக்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவைக்கு சென்று வரும் பாசஞ்சர் ரயில், நீலகிரிக்கு மலை ரயிலும் இயக்கப்படும். இந்த மேற்கூரையால், ரயில் பயணிகள் பலன் அடைவர்.பாராட்டும்...நன்றியும்...!ரயில் பயணிகள் சங்க தலைவர் ராஜன் கூறியதாவது:மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், நிழற்கூரை அமைக்கும்படி, பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது, ரயில்வே நிர்வாகம், பிளாட்பாரத்தில், ஆறு இடங்களில் நிழற்கூரை அமைக்கிறது. இது, பயணிகளுக்கு வசதியாக இருக்கும். நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகத்துக்கு, ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #769
RESERVED SPECIAL TRAINS​

The following reserved special trains are run to clear extra rush on various sectors during the ensuing festival season :-

2. Train No. 06027 / 06028 Dr. MGR Chennai Central – Coimbatore – Dr. MGR Chennai Central Shatabdi Special Trains (Except Tuesday)

With a composition of One First Class AC Chair Car Coach, Seven AC Chair Car coaches and Two Luggage Cum Brake vans, Train No. 06027 Dr. MGR Chennai Central – Coimbatore Special train (Except Tuesday) will leave Dr. MGR Chennai Central at 07.10 hrs and reach Coimbatore at 14.15 hrs. the same day. The first service from Dr. MGR Chennai Central will be on 19th October, 2020.

In the Return Direction, Train No. 06028 Coimbatore – Dr. MGR Chennai Central Special train will leave Coimbatore at 15.05 hrs. (Except Tuesday) and reach Dr.MGR Chennai Central at 22.15 hrs the same day. The first service from Coimbatore will be on 19th October, 2020.

Reservations for all the above Special trains will open at 08.00 hrs on thursday 15th October, 2020.

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #771
""TNo 56323 Coimbatore junction to Mangalore central and its pairing train TNo 56324 to Coimbatore junction from Mangalore central""

Once 56323/24 becomes express, better railways operate it as MAQ-CBE-MAQ Intercity express opposite of the present CBE-MAQ-CBE IC. .
 
·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #772
More Trains via CBE

==
விழாக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்

* தெலுங்கானா மாநிலம், செகந்திராபாதில் இருந்து, காட்பாடி, சேலம், கோவை வழியாக, 20ம் தேதியில் இருந்து, நவ., 28 வரை, தினமும் நண்பகல், 12:20க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை, 6:50 மணிக்கு, கேரள மாநிலம், திருவனந்தபுரம் சென்றடையும்

* திருவனந்தபுரத்தில் இருந்து, 22ம் தேதி முதல், நவ., 30 வரை, தினமும் காலை, 7:00க்கு புறப்படும் ரயில், மறுநாள் நண்பகல், 12:20 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்

* பீஹார் மாநிலம், பிரவுனியில் இருந்து, சென்னை சென்ட்ரல், சேலம், ஈரோடு, கோவை வழியாக, கேரள மாநிலம்,எர்ணாகுளத்துக்கு, சூப்பர் பாஸ்ட் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், பிரவுனியில் இருந்து, 21ம் தேதி முதல், நவ., 25 வரை, புதன் கிழமைகளில், இரவு, 10:50 மணிக்கு புறப்படும்; சனிக் கிழமை நண்பகல், 12:50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்

* எர்ணாகுளத்தில் இருந்து, 25ம் தேதி முதல், நவ., ௨9 வரை, ஞாயிற்று கிழமைகளில், காலை, 10:15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு, 11:10க்கு பிரவுனி சென்றடையும்

* உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் இருந்து, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், காட்பாடி, சேலம், கோவை, வழியாக, 23ம் தேதி முதல், நவ., 29 வரை, வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 6:35க்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில், ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில், மாலை, 5:20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்

* திருவனந்தபுரத்தில் இருந்து, 27 முதல், டிச., 2 வரை, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், காலை, 6:05க்கு புறப்பட்டு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில், மாலை, 3:20 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்

* கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து, ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக, 20ம் தேதியில் இருந்து, டிச., 1 வரை தினமும் இரவு, 8:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 9:50 மணிக்கு, கேரள மாநிலம், கன்னுார் சென்றடையும்

* கன்னுாரில் இருந்து, 21ம் தேதி முதல், டிச.,1 வரை, மாலை, 6:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:00 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

·
Gokul_Bas
Joined
·
412 Posts
Once 56323/24 becomes express, better railways operate it as MAQ-CBE-MAQ Intercity express opposite of the present CBE-MAQ-CBE IC. .
New MAQ - CBE - MAQ Shatabdi is approved which will run in opposite of 22609/22610.
Eventhough 56323/24 is converted to express, it is speeded up only by 25 mins. Still it is a slow runner in the route, taking 11 hrs. Nothing known in case of reduction in no.of stoppages 56323/24...
 
·
Gokul_Bas
Joined
·
412 Posts
3 pairs of passenger trains originating from CBE will be converted to express category.
1. 56323/56324 CBE - MAQ - CBE passenger (New No. 16323/16324)

2. 56319/56320 CBE - NCJ - CBE passenger (New No. 16321/16322)

3. 56650/56651 CBE - CAN - CBE passenger (New No. 16607/16608)

Other than this, 56712/56713 PGTN - TPJ - PGTN passenger train (via CBE, ED) will also be converted to express. (New No. 16843/16844)
 
·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,138 Posts
Discussion Starter #776
3 pairs of passenger trains originating from CBE will be converted to express category.
1. 56323/56324 CBE - MAQ - CBE passenger (New No. 16323/16324)

2. 56319/56320 CBE - NCJ - CBE passenger (New No. 16321/16322)

3. 56650/56651 CBE - CAN - CBE passenger (New No. 16607/16608)

Other than this, 56712/56713 PGTN - TPJ - PGTN passenger train (via CBE, ED) will also be converted to express. (New No. 16843/16844)
Source for the new train numbers ?
 
761 - 777 of 777 Posts
Top