SkyscraperCity banner

781 - 800 of 857 Posts

·
Registered
Joined
·
1,303 Posts
பசுமைக்கு 'பச்சைக்கொடி!' பக்கா கட்டமைப்பு ஏற்படுத்தி காத்திருக்கு ரயில்வே ஸ்டேஷன்

கோவை:இயற்கை, தொழில்நுட்பம், கட்டமைப்பு அம்சங்களுடன்,'பசுமை' சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள கோவை ஸ்டேஷன், வருவாய் மட்டுமின்றி வளாக சுற்றுச்சூழலையும் பராமரித்து, 'சபாஷ்' பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் கோட்டத்தில், அதிக வருவாய் ஈட்டும் ஸ்டேஷனாக கோவை ஸ்டேஷன் உள்ளது.'ஏ1' அந்தஸ்து பெற்ற இந்த ஸ்டேஷன், ஐ.எஸ்.ஓ., 9001 தர மேலாண்மை சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., 14001 சுற்றுச்சூழல், ஐ.எஸ்., 18001 பாதுகாப்பு சான்றிதழ்கள் என மூன்றையும் தக்கவைத்துள்ளது.'கிரீன் ரேசியோ' (பசுமை தரம்) முனைப்பில், 2018ம் ஆண்டு முதல்,மழைநீர் சேகரிப்பு அமைப்பு, 'மியா வாக்கி' முறையில் மரம் நடுதல், 100 சதவீதம் எல்.இ.டி., விளக்குகள், சூரிய மின்சாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள்என ஏராளமான அம்சங்களைஏற்படுத்தி,பசுமை தரத்துக்கு தயாராகியுள்ளது கோவை ஸ்டேஷன்.இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பசுமை தரம் என்பது ஸ்டேஷன் வளாகத்தில், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஏற்படுத்துவது, சமூக ரீதியாக பயணிகளிடம் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்நோக்கில் மேம்படுத்தப்படுவது. தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் எந்த ஸ்டேஷனும் பசுமை தரம் பெறவில்லை.கோவை ஸ்டேஷனில் சுத்தமான காற்றோட்டம், துாய்மை,பராமரிப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தென்னக ரயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு 'பிரெய்லி போர்டு' நிறுவப்பட்டது.ரயில் பெட்டிகளில்'பயோ டாய்லெட்' பொருத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் சென்று வர தனி சாய்வு தளம், லிப்ட், எஸ்கலேட்டர் வசதி,பெண்களுக்கு பாதுகாப்பு, தாய்ப்பால் ஊட்டும் அறை என, ஏராளமான அம்சங்கள், இரு ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, பசுமை தரத்துக்கும் மேலான அம்சங்களை உருவாக்கியுள்ள நிலையில், இதற்கான அமைப்பிடம் பசுமை தர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். ஆய்வுக்கு பிறகு சான்று கிடைத்து விட்டால், கோவை ரயில்வே ஸ்டேஷனின் பெருமை, தேசிய அளவில் கொடி கட்டி பறக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

·
Native
Joined
·
34 Posts
Escalator is really necessary. Struggled many times in the past managing aged people and luggage in cbe station.
 

·
The Boss
Joined
·
263 Posts
கோவையில் 136 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணி முதல்கட்ட ஆய்வு அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு

இந்தியாவில் மாநில தலைநகரங்களுக்கு அடுத்து, வேகமாக வளர்ந்துவரும் 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அந்த நகரங்களில் கோவையும் ஒன்று. கோவையில் தற்போது அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் போன்றவற்றை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இத் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், மாநகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுவருவதும், அவிநாசி சாலையில் விரைவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்க உள்ளதாலும், மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்குமா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான முதல்கட்ட ஆய்வை முடித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரிகள் கூறும்போது,‘‘கோவையில் மொத்தம் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை ஆகிய 5 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் இந்த அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். ஒப்படைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக இந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இதற்கான திட்டப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்

Source:கோவையில் 136 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணி முதல்கட்ட ஆய்வு அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு
 

·
Registered
Joined
·
10,785 Posts
Discussion Starter #785


 

·
Registered
Joined
·
10,785 Posts
Discussion Starter #786

·
Gokul_Bas
Joined
·
458 Posts
According to new ZBTT, Kerala express towards TVC departs from CBE at 12:30. Now daily afternoon connectivity to TVC is fulfilled but early morning TVC connectivity is lost.
SR need to think of an intercity between CBE and TVC with early morning departure from CBE. There are now 2 slots available, one of Kerala express and other one is of Island express old slot...
 

·
Registered
Joined
·
10,785 Posts
Discussion Starter #791
According to new ZBTT, Kerala express towards TVC departs from CBE at 12:30. Now daily afternoon connectivity to TVC is fulfilled but early morning TVC connectivity is lost.
SR need to think of an intercity between CBE and TVC with early morning departure from CBE. There are now 2 slots available, one of Kerala express and other one is of Island express old slot...
That is a welcome change Railways have given to Kerala express. It will depart Delhi in night.
 

·
Gokul_Bas
Joined
·
458 Posts
They completely messed up CBE departures and Chennai arrivals. Hopefully it will get change once the normalcy returns.
Yes... If all trains are back as normal, then from 10pm to 11pm, it would certainly be difficult to manage the incoming trains, originating ones and passing ones at Coimbatore junction at this time... Platform availability will be the main question to be concerned...
 

·
Gokul_Bas
Joined
·
458 Posts
Timings changed for Nilgiris. It is postponed..


We lost the early arrival to Chennai.
They could have just preponed the departure time from MTP by 10 - 15 minutes which would have been best, so we could have retained the early arrival at MAS.

The reason for this 21:20 departure from MTP may be because of the memu from CBE which uses the single track to reach MTP at 21:15... So, they are going to follow the same TT once all trains are back to normal too...
 

·
Registered
Joined
·
10,785 Posts
Discussion Starter #800
The reason for this 21:20 departure from MTP may be because of the memu from CBE which uses the single track to reach MTP at 21:15... So, they are going to follow the same TT once all trains are back to normal too...
This is Zero Based TT. There wont be any change in TT again.

But lets hope a third train from CBE or POY introduced to reach MAS around 5:00 hours.
 
781 - 800 of 857 Posts
Top