SkyscraperCity banner

41 - 56 of 56 Posts

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #41
பசுமை சாலையாகும் மீன்கரை ரோடு: 200 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மீன்கரை ரோடு நான்கு வழிச்சாலையை, பசுமைச்சாலையாக மாற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி - மீன்கரை ரோடு வழியாக ஆனைமலை, சேத்துமடை, டாப்சிலிப் பகுதிகளுக்கும்; கேரள மாநிலம் திருச்சூர் முக்கிய வழித்தடமாக உள்ளது. இவ்வழித்தடத்தில் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.போக்குவரத்து நிறைந்த ரோட்டில் நெரிசலை கட்டுப்படுத்த, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.சென்டர் மீடியனில், அரளிச் செடிகள் நடவு செய்துள்ள நெடுஞ்சாலைத்துறையினர், அடுத்த கட்டமாக ரோட்டோரம் மரக்கன்றுகளை வளர்த்து பசுமைச்சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #42
Tree cutting starts as road extension project of Pollachi-Dindigul 4-lane highway gets underway

Pollachi acts an important junction from Coimbatore to the southern districts including Dindigul, Tirunelveli and Thoothukudi. In 2016, the Pollachi-Coimbatore road was converted into a four-lane road and is currently in operation.

The National Highways Department began the next phase of the four-lane road widening project from Pollachi to Dindigul last month. Hence the cutting down of trees has been initiated in the Pollachi-Coimbatore Road at the Cheran Nagar to Shakti Mill stretch.

Until now, more than 25 trees have been cut down in the first phase within a distance of about two kilometers. Highways officials also said that road widening is also underway. Since thousands of old trees were cut down for the road widening work from Pollachi to Coimbatore, it caused a great dissatisfaction amongst the environmental activists and the public.

 

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #43
Hence the cutting down of trees has been initiated in the Pollachi-Coimbatore Road at the Cheran Nagar to Shakti Mill stretch.
Already this is a narrow 4 lane road, although not the concrete, wide 4 lane road.

Why cutting trees now ? More road widening work is going to start ?

cc: @krishnabalaji
 

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #44
Pollachi gets ring road (connecting Udumalpet road and Coimbatore road) in this project? Can anyone provide information?
Go through this thread. From Achipatti on CBE road to Nallampalli pirivu on UDT road, crossing Palladam road and Dharapuram roads, the new CBE-POY-DG 4 lane work is ongoing.

So POY will get a 4 lane near-half ring road.
 

·
Registered
Joined
·
291 Posts
Already this is a narrow 4 lane road, although not the concrete, wide 4 lane road.

Why cutting trees now ? More road widening work is going to start ?

cc: @krishnabalaji
As mentioned by you, Cheran nagar to Sakthi mills stretch have non-concrete 4 lane road with lesser width and 2 / 3 very dangerous curves. Lot of accidents happened due to these curves. The width of the 4 lane road in this stretch is considerably less when compared to the concrete road from Achipatti to Echanari. Lot of residential areas, school, commercial buildings, etc are present in both the sides in this stretch. Ideally, this stretch need service roads similar to the Marapettai to Unjavelampatti (4 KMs approx.) strech in Pollachi - Udumalai road. Considering the above mentioned factors, the highway department could be widening this stretch to increase the width or may be to have service roads.
 

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #47
Any idea about proposed bypass road in Udumalpet?
After Anthiyoor the bypass road may go at about 2-4 km parallel to the existing POY-UDT-PLNI road. Refer the post by @krishnabalaji in last page.

Madathukulam to Anthiyur :
View attachment 357032
====
Planning to buy a land around Udumalpet
This type of posts are not allowed in SSC. Probably your post will be deleted.

So decide yourself by seeing the map.
 

·
The Boss
Joined
·
260 Posts
சாலை விரிவாக்கம்: மரங்கள் அகற்றம்

தேசிய நெடுஞ்சாலையான பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு, முக்கிய ரோடுகள் சந்திப்பாக உள்ளது. அப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சாலை பாதுகாப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, விரிவாக்க பணி கடந்த ஜூலையில் துவங்கப்பட்டது.வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, கோவை வழித்தடத்தில், 450 மீட்டர்; பொள்ளாச்சி வழித்தடத்தில், 450 மீட்டருக்கு, நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி, 7.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 10 - 12 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. ரோட்டோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுதல், மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், விரிவாக்கம் செய்யும் பகுதியில் உள்ள, 22 மரங்கள், வருவாய் துறையின் அனுமதியுடன் வெட்டி அகற்றப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள, 10 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம், பணி விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, ரோடு விரிவாக்கம் நிறைவடைந்ததும் புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். பணியில், 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் விரிவாக்க பணி முழுமை பெறும்,' என்றனர்.

Source : சாலை விரிவாக்கம்: மரங்கள் அகற்றம்
 

·
Registered
Joined
·
291 Posts
Tenders invited for Western bypass road for Pollachi.

Formation of Western Bypass to Pollachi Town starting from Zameen Uthukuli at Km.81/0 of State Highways – 19 to Achipatti at Km.26/6 of National Highways - 83 (via) Nallur, Thalakkarai and R.Ponnapuram.

570335
 

Attachments

·
The Boss
Joined
·
260 Posts
சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் அகற்றம்: ரூ. 67.51 கோடியில் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி நகரில் நிலவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நகர எல்லைக்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்துவது முக்கிய திட்டமாகும்.
இத்திட்டத்தில், உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு மற்றும் கோவை ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைகள், 2.8 கிமீ., தொலைவுக்கு விரிவாக்கப்படுகின்றன. இத்துடன், முக்கிய சந்திப்புகள் விரிவுபடுத்தி மேம்படுத்தப்படுகின்றன.இதற்காக, நகரப்பகுதியில் நிலம் எடுப்பு செய்ய வேண்டி இருந்ததால், பணியில் தாமதம் ஏற்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, பணிகள் துவங்கப்பட்ட சில மாதங்களில், கொரோனா பரவல் ஏற்பட்டதால், பணிகள் தேக்கமடைந்தன.

திட்டம் என்ன?
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:விரிவாக்க திட்டத்தில், ஏற்கனவே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கபட்டுள்ள உடுமலை ரோட்டில், மரப்பேட்டையில் இருந்து அரசு மருத்துவமனை வழியே பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை விரிவுபடுத்தப்படுகிறது.
அங்கிருந்து, சார் பதிவாளர் அலுவலகம் - காந்தி சிலை வழியே நல்லப்பா தியேட்டர் வரை; காந்தி சிலையில் இருந்து ஸ்டேட் பாங்க் வழியே பஸ் ஸ்டாண்ட் வரை; பழைய தந்தி அலுவலகத்தில் இருந்து பி.எஸ்.என்.எல்., அலுவலகம் - பஸ் ஸ்டாண்ட் வழியே பாலக்காடு ரோட்டில் எம்.எச்.எஸ்., பள்ளி வரை, 18 மீட்டர் அகலத்துக்கு ரோடு மற்றும் வடிகால் என, 22 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
தேர் நிலையில் இருந்து வாணியர் மடம் வழியே வடக்கில், 300 மீட்டர் தொலைவுக்கு, 12 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கப்படுகிறது.மரங்கள் அகற்றம்தேர்நிலையம் சிக்னல், பெரிய பள்ளி வாசல் சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, ஸ்டேட் பாங்க் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகள் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்தில், ரோடு, சிறு பாலங்கள், வடிகால் அமைத்தல் மற்றும் குடிநீர் குழாய்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு, 34.51 கோடி ரூபாய்; நிலம் கையகப்படுத்தலுக்கு, 33 கோடி ரூபாய் என, 67.51 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பணி நடக்கிறது.
இதற்காக, 19 மரங்கள் வெட்டுவதற்கு வருவாய் துறையிடம் அனுமதி பெற்று அகற்றப்படுகின்றன. இந்த மரங்கள், 1.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளன. தற்போது, கோவை ரோட்டில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும், வடிகால் அமைக்கவும் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News & Photos: சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் அகற்றம்: ரூ. 67.51 கோடியில் பணிகள் தீவிரம்
 

·
Gokul_Bas
Joined
·
416 Posts
There is a news about PGTN-TCN passenger is converted as POY- TCN express.

Any confirmation on it?

@Gokul B you have any info?
Effective from the new TT, PGT - TCN passenger will be partially cancelled between Madurai and Tirunelveli. So it will run only between PGT and MDU.
SR has proposed for the conversion of this train to express category. Since this is the only passenger train running in PGT - POY section, SR proposes to make this train as "Express cum passenger" i.e., it will run as passenger in PGT - POY section and will be running as express in POY - MDU section.
 

·
Registered
Coimbatore, Tamil Nadu, India
Joined
·
10,149 Posts
Discussion Starter #55
Effective from the new TT, PGT - TCN passenger will be partially cancelled between Madurai and Tirunelveli. So it will run only between PGT and MDU.
Yes, that is posted in the past.

SR proposes to make this train as "Express cum passenger" i.e., it will run as passenger in PGT - POY section and will be running as express in POY - MDU section.
Saw some news that instead of curtailing at MDU, it may operate as POY-TCN express. However, not sure, this is true.
 
41 - 56 of 56 Posts
Top