SkyscraperCity banner

1021 - 1040 of 1046 Posts

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Lake restoration, model roads projects to commence in July

Lake restoration, model roads projects to commence in July^^^^

Coimbatore: The city corporation is all set to commence works on the restoration and rejuvenation of three lakes and model roads, which were proposed more than a year ago under the smart city mission, at the earliest.
Corporation officials said the multi-crore projects would commence from July. “Tenders were floated in May and the work order will be issued within a few weeks,” said a senior corporation official, who didn’t want to be named. All the four projects are expected to be completed in 18 months from the date of commencement.

In the first phase of project, the civic body would develop the Ukkadam periyakulam at a cost of Rs 39.74 crore, build a walkers’ plaza along the Valankulam lake at a cost of Rs 24.31 crore and give facelift to the portion of Valankulam lake under the flyover at a cost of Rs 23.83.

The civic body has also plans to set up a non-motorised corridor at Valankulam tank on Trichy Road and waterfront urban spaces at Selvachinthamani tank and Ukkadam periyakulum.

The civic body would also simultaneously implement the model roads project on DB Road, TV Samy Road and Race Course Road at a cost of Rs 24.71 crore.

“Tender was floated after the final design was approved by the civic body. Presently, the technical evaluation of the project is going on,” the official said, adding, “The price bids for the projects will be opened shortly to finalise the contractor.” A separate project management consultant would be appointed to monitor the progress and the quality of the work, the official added.

Under the model roads project, the selected roads would be redesigned around the theme Thirukkural, by replacing the advertisement boards with the those featuring Thirukkural couplets. Also, storm water drain structures would be redesigned. Other amenities include a uniform carriage way, shelters for commuters and parking space. “The entire road will be designed in such a way to enable harvesting of rainwater,” said another corporation official.

In the second phase of lake rejuvenation project, Narasampathy, Krishnampathy, Selvampathy and Kumarasamy lakes would be developed. Singanallur lake would be developed in the third phase.

https://valliantnews.com/2019/11/03/lake-restoration-model-roads-projects-to-commence-in-july/
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Amphibian equipment to clean water bodies in city

Amphibian equipment to clean water bodies in city^^

Coimbatore: After Chennai, the city corporation is planning to procure an amphibian equipment to remove water hyacinth, weeds and silt from the city lakes.

The civic body is planning to procure the equipment at a cost of Rs 8.5 crore under the smart city mission and has obtained approval from the high-power committee.

“As the equipment could be used both in water and land, it would be used to remove water hyacinth, silt and weeds along in the water bodies. It could be used in canals and lakes,” a corporation official said. “Cleaning the water bodies with the existing equipment is a slow process and the procurement of new equipment will speed up the process.”

Welcoming the move, R Manikandan of Kovai Kulangal Pathukappu Amaippu said that desilting and de-weeding the water bodies could be done effectively with the amphibian equipment. “The corporation has been using excavators to clean lakes. They remove silt and water hyacinth along the bunds as they are operated from the land. Upon using the amphibian equipment, weeds at the centre of the water bodies could be removed easily. By removing sludge collected at the centre of water bodies, water will percolate quickly into the ground and the water table will be recharged,” he said.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/amphibian-equipment-to-clean-water-bodies-in-city/articleshow/71883070.cms
 

·
The Boss
Joined
·
246 Posts
குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: ஸ்மார்ட் சிட்டி பணியால் 'அட்ராசிட்டி' என புகார்

உக்கடம் பெரிய குளத்தின் களிங்கு பகுதியில் இருந்த உடைப்பு வழியாக, நேற்று தண்ணீர் வெளியேறியதால், மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.உக்கடம் பெரிய குளம், 2.8 கி.மீ., கரை பரப்பு கொண்டது. இதில், பேரூர் பை பாஸில், 1.2 கி.மீ., துாரத்துக்கு ஒரு பிரிவாகவும், மற்ற பகுதியை இன்னொரு பிரிவாகவும் பிரித்து, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை செய்யப்படுகிறது.ஆறு மாதத்துக்கு முன், உபரி நீர் வெளியேறும் களிங்கு பகுதியை உடைத்து, தண்ணீரை வெளியேற்றும் முயற்சி நடந்தது. தன்னார்வலர்களும், மீனவர்களும் முற்றுகையிட்டு ஆட்சேபனை தெரிவித்ததும், பணிகள் நிறுத்தப்பட்டன. உடைக்கப்பட்ட பகுதியில் மணல் மூட்டை அடுக்கி, தண்ணீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டது.இக்குளத்துக்கு சேத்துமா வாய்க்கால் மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து நீர் வரத்து காணப்படும். தற்போது சேத்துமா வாய்க்கால் வழியாக தண்ணீர் வரவில்லை. செல்வ சிந்தாமணி குளத்தில் வெளியேற்றும் தண்ணீர் வருவதால், குளம் நிரம்பியுள்ளது.களிங்கு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை யாரோ அகற்றியதால், குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற ஆரம்பித்தது. மீனவர்கள் ஒன்று திரண்டு, மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.அதிகாரிகள் விரைந்து சென்று, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டை அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். அதிக தண்ணீர் வரும்போது, மீண்டும் உடைப்பு ஏற்படாத அளவுக்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக மணல் கொட்டப்பட்டது.பின்னணி இதுதான்!அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், 'ஸ்மார்ட் சிட்டி வேலைக்கு இடையூறு ஏற்படுவதால், தண்ணீரை வெளியேற்றுகின்றனர். நிலத்தடி நீர் மட்டத்தை, பாதுகாக்க குளங்களே ஆதாரம். மழை நீரை சேமிக்காமல் ஆற்றில் வெளியேற்றி விட்டு, கழிவு நீரை குளத்தில் தேக்கி, பல கோடி ரூபாய் செலவழித்து, 'ஸ்மார்ட் சிட்டி' வேலை செய்வதால் பயனில்லை என்பதை,



More news:
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538444
https://www.dinamalar.com/news_detail.asp?id=2404401
 

·
The Boss
Joined
·
246 Posts
உயிர் பெறும் சாமக்குளம்! கரசேவைக்கு கைகோர்த்த 10 அமைப்புகள்

கோவில்பாளையம்:ஒரு சொட்டு நீர் கூட இன்றி, 150 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த பாலை நிலம் போல் காட்சியளிக்கும் சர்க்கார் சாமக்குளத்தை சீரமைக்க, பத்து அமைப்புகள் இணைந்து, பணிகளை நேற்று துவக்கியுள்ளன.எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியை அடுத்த கொண்டையம் பாளையம் ஊராட்சியில், 150 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. காளிங்கராயன் குளம், கொண்டையம் பாளையம் குளம் என, அழைக்கப்படும் சர்க்கார் சாமக்குளத்தில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.இந்த குளத்திற்கு மழை நீர் வரும் பாதைகள், அடைபட்டு கிடக்கின்றன. குளத்தின் கரைகள் இடிந்தும், ஒழுங்கற்றும் உள்ளன. குளத்தில் பல இடங்களில் குப்பை, புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.இந்த குளத்தை துார்வாரி, சீரமைக்கும் பணியை செய்ய கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்து, அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று, கவுசிகா குளம் அமைப்பு, கிட்டாம்பாளையம், சின்னவேடம்பட்டி, மதுக்கரை, செட்டிபாளையம், கீரணத்தம், கணுவாய், கானுார், வெள்ளக்கிணறு நீர் நிலை பாதுகாப்பு அமைப்புகள் இப்பணியில் இணைய சம்மதித்தன.இதையடுத்து, 10 அமைப்புகள் இணைந்து, நேற்று பூமி பூஜையுடன் பணிகளை துவக்கியுள்ளன.மக்களும் காரணம்!சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் பூமி பூஜையுடன் பணியை துவக்கி வைத்து பேசுகையில், ''கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில், பெரும்பாலான குளங்கள் நீரின்றி வறண்டு உள்ளன. குப்பை, கூளங்களுடன் மோசமான நிலையில் உள்ளன. இதற்கு அரசு மட்டும் காரணமல்ல. மக்களும் தான் காரணம். நீர் நிலைகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்,'' என்றார்.'ராக்' அமைப்பின் நிர்வாகி ரவீந்திரன் பேசுகையில், ''சின்னவேடம்பட்டி ஏரிக்கு, பல நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் நிதி அளித்தன. அதே போல் இந்த குளத்திற்கும் நிதி பெற்று பணியை செய்ய முடியும்,'' என்றார்.கவுசிகா நதி மேம்பாட்டு செயலாளர் செல்வராஜ் பேசுகையில், ''இந்த குளத்தில் நீர் நின்றால், பல கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்,'' என்றார்.பறவைகள் சரணாலயம்தன்னார்வலர்கள் பேசியதாவது:குளத்தை துார்வாரி கரைகளை பலப்படுத்துதல், நீர்வழி பாதையை சீரமைத்தல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், மூன்று கி.மீ., துாரமுள்ள கரையின் கீழ்புறம் 5,000 நாட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்யவுள்ளோம்.மேலும், இங்கு, மாவட்டத்தின் முன்மாதிரி பறவைகள் சரணாலயம் உருவாக்குதல், 100 தேன்கூடுகள் அமைத்தல், மூலீகை தோட்டம், பசுமை உயிர்வேலி, குளத்தின் நடுவே பறவைகள் வாழ்விடம் அமைத்தல், கால்நடை தீவன மரங்கள் நடுதல், சூரிய ஒளி விளக்குகள் பொருத்துதல், நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் அமைத்தல் ஆகிய பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று, காலை 7:00 முதல் 9:00 மணி வரை துார்வாரும் பணிகள் நடக்கும்

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2409635
 

·
The Boss
Joined
·
246 Posts
ஆகாயத்தாமரைகளை நவீன முறையில் அகற்ற ரூ.1.5 கோடியில் இயந்திரம்

கோவை : கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் என 9 குளங்கள் உள்ளன. கோவையில் மிகப்பெரிய பரப்பளவுடைய பெரியகுளம், வாலங்குளம், சிங்கநல்லூர் குளம் ஆகிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் ஆக்கிரமித்து குளத்தின் அழகையே கெடுத்து வருகிறது. மேலும் ஆகாயத்தாமரைகளால் குளக்கரை பகுதியில் உள்ள நீர் மாசுடைவது, குளக்கரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, குளங்களில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவது போன்றவை ஏற்படுகின்றது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற தற்போது மாநகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் அவை வந்து விடுகின்றன.

ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு ஆகாயத்தாமரைகளை ஒரளவு மட்டுமே வேருடன் அகற்றப்பட முடிகிறது . இதனால் ஆகாயத்தாமரைகள் மீண்டும் மூன்று மாதங்களில் வளர்ந்துவிடுகிறது. எனவே நவீன முறையில் ஆகாயத்தாமரைகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1.5 கோடி மதிப்பில் இயந்திரம் வாங்கப்பட உள்ளது

More News:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542145
 

·
The Boss
Joined
·
246 Posts
சர்க்கார் சாமக்குளம் ஏரி சீரமைக்கும் பணி துவங்கியது


கோவை, நவ. 20: கோவை கோவில்பாளையம் அருகேயுள்ள சர்க்கார் சாமகுளம் ஏரியை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. கோவில்பாளையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது சர்க்கார் சாமகுளம். இது கொண்டயம்பாளையம் குளம், காளிங்கராயன் குளம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த குளத்திற்கு தன்னாசி ஓடை, கீரணத்தம் கரட்டுமேடு ஓடை, கொண்டயம்பாளையம் ஓடைகளில் இருந்து வரும் நீர் வரத்து உள்ளது. ஓடைகள் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் குளத்திற்கு நீர் வருவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த குளத்தை கோவில்பாளையம் பேரூராட்சி, கொண்டயம்பாளையம் ஊராட்சி பகுதி சார்ந்த இளைஞர்கள் பொதுமக்கள், அரசியல் அமைப்புகள் இணைந்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவு செய்தனர்.மேலும், கவுசிகா நதியின் ஏழு தடுப்பணைகளை புனரமைக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்பு முடிவெடுத்தனர். இதில், முதல் கட்டமாக சர்க்கார் சாமக்குளம் ஏரியின் கரைகளை பலப்படுத்தவும், நீர்வழி பாதைகளை சீரமைக்கவும் முடிவு செய்துள்ளனர். கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு குழுவுக்கான ஆலோசனைகள் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சர்க்கார் சாமகுளம் ஏரி சீரமைக்கும் பணி துவங்கியது.

More News:http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=968962
 

·
Registered
Joined
·
18 Posts
WEEKLY RAINFALL UPDATE FROM CWM:

To make it interesting will give to you notes of rainfall event's in movie style!

27th november - 1st look day with light rains
Speaking in movie terms today would be like first look day with cloudy day with light rains playing hide and seek.

28th - Teaser day with moderate to heavy rains for entire Tamilnadu.

From tomorrow early morning heavy rains expected for coastal Tamilnadu followed my moderate rains for interior Tamilnadu by evening.

29 november - Trailer day with heavy rains for entire Tamilnadu. Fairly widespread rains expected for entire Tamilnadu during this time frame.

December 30,1, 2 - Main picture day with widespread heavy to very heavy rains expected for entire Tamilnadu.

December 3,4,5 - movie success meet with very heavy rains for delta, south Tamilnadu and south kongu belt. North Tamilnadu and north kongu belt to see moderate rains during this time frame.

Very heavy rains possible possible for most parts of Tamilnadu from november 30. More rains to follow after this also which I'll be updating in future updates.

AREA WISE RAINFALL DISTRIBUTION:

SOUTH TAMILNADU INCLUDING MADURAI - Extremely very heavy rains expected. Kanyakumari, thirunelveli, theni ghats to have extremely heavy downpours during same time frame.

CENTRAL TAMILNADU INCLUDING DELTA : Extremely very heavy downpours with back to back heavy rain band's expected.

NORTH TAMILNADU INCLUDING CHENNAI : Heavy rains expected for chennai Surroundings.

KONGU BELT : Moderate to heavy rains possible for kongu plains. Very heavy downpours possible for nilgiris, velliangiri, siruvani, Valparai, kodaikanal ghats. CTE belt to get moderate to heavy passing showers.

©COIMBATORE WEATHERMAN

https://www.facebook.com/KonguRainman/
the above message from CWM
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Minister Velumani launches lakes rejuvenation work in Coimbatore

Minister Velumani launches lakes rejuvenation work in Coimbatore
^^

COIMBATORE: Tamil Nadu municipal administration minister S P Velumani on Monday performed ‘bhoomi pooja’ (ground breaking ceremony) to commence work on restoration and rejuvenation of five lakes in Coimbatore.
The lakes would be rejuvenated at a cost of Rs 131.02 crore.

The project is to be implemented at Krishnampathy lake at a cost of Rs 19.36 crore, Selvampathy and Krishnampathy lakes at a cost of Rs 31.25 crore, the Singanallur lake at a cost of Rs 12.55 crore and the Valankulam lake at a cost of Rs 67.86 crore.

“As a part of beautification process, cycle tracks, walkers’ plaza, viewing area and sitting space would be built around the lakes. Apart from that, waste water treatment plants would be constructed at all the lakes to treat the water before letting it into the lake. The lake would be desilted, and bunds would be strengthened,” said a corporation official.

Explaining that beautification work would be kept minimum at the Singanallur lake which was declared as a urban biodiversity conservation zone, an official said that work included setting up a bird watching tower and lake front viewing area.

A design similar to the Ukkadam Periyakulam would be adopted for the Valankulam lake and equal importance would be given to both beautification and restoration work, he added.

Under the smart city missions, the city corporation had proposed to beautify and restore eight lakes in the corporation limit of which, the civic body commenced implementation work at all the lakes except Narasampathy lake. Work at Ukkadam Periyakulam and Selvachintamani lake commenced earlier this year.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/minister-velumani-launches-lakes-rejuvenation-work-in-coimbatore/articleshow/72334179.cms
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் 3 குளங்க&#2995

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் 3 குளங்களை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்^^^^



கோவை, சிங்காநல்லூா் குளம் உள்ளிட்ட 3 குளங்களை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை போட்டு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளக்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்து பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடுத்தக்கட்டமாக சிங்காநல்லூா் குளம், செல்வம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம் ஆகிய குளங்களிலும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தவுள்ளன.

இதற்காக சிங்காநல்லூா் குளத்துக்கு ரூ.12.55 கோடியும், கிருஷ்ணம்பதி குளத்துக்கு ரூ.19.36 கோடியும், செல்வம்பதி குளத்துக்கு ரூ.31.25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளங்களில் பொலிவுறு நகரம் திட்டத்தில் மேம்படுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை போட்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/03/பொலிவுறு-நகரம்-திட்டத்தின்-கீழ்-3-குளங்களை-மேம்படுத்தும்-பணிகள்-துவக்கம்-3296468.html
 

·
Gokul_Bas
Joined
·
380 Posts
Coimbatore Corporation to develop zoo under Smart Cities Mission

Detailed project report for zoo development under preparation
Coimbatore Corporation will take up the development of VOC Park Zoo under the Smart Cities Mission.

The civic body had decided to use Smart Cities Mission fund to finance the zoo project and it would place a subject before the Coimbatore Smart City Limited Board for approval, Commissioner Sravan Kumar Jatavath said.

The Corporation has estimated to spend ₹ 32 crore for developing the zoo at the land it owns adjacent to the Coimbatore Central Prison.

Sources familiar with the zoo project said the detailed project report for developing the zoo was under preparation. Once the consultant engaged for preparing the report completed the work, the Corporation would place it before the Central Zoo Authority for approval and take up construction of the zoo as per the latter’s instruction.

The sources said the Corporation could ask the Board to set aside ₹ 32 crore from the money it had set aside to be used for processing the legacy waste at Vellalore as the Smart Cities Mission funds it had received were tied to various projects.

The sources also said that the Corporation had 45 acre adjacent to the prison. Of the 45 acre, it would exclude around 20 acre that would act as buffer zone between the proposed zoo and the Prison compound. Of the remaining 25 acre, the Corporation was mandated to give around 5.75 acre to the Tamil Nadu Sports Development Authority. The Corporation was exploring if it should allot the 5.75 acre that was contiguous with its land or go in for a land swap. The discussion regarding how to proceed was under way and the Corporation would take a call before it approached the Central Zoo Authority with the report, the sources added.

The latest move to fund the zoo project under the Smart Cities Mission comes as the civic body has been trying one way or the other for its development for the past three years.

https://www.google.co.in/amp/s/www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-corporation-to-develop-zoo-under-smart-cities-mission/article30173715.ece/amp/
 

·
The Boss
Joined
·
246 Posts
ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..!

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. சாலை அருகே மற்றும் நொய்யல் ஆற்றின் ராஜவாய்க்காலில் உள்ள சுமார் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை காலி செய்யாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெக்லென் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி வருகின்றனர்.

இராஜவாய்க்காலை 20 அடிக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேரும் நீர் தடைபட்டு மழைக்காலங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சாலையை அகலப்படுத்தும் விதமாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள், 500 மீட்டர் தூரத்திற்க்கு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க காவல்துறை உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் அதிகமான போலிசார் இந்தபகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

More News & Pics:
https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-corporation-karumbukadai-121219/
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவை குளங்களில் நிரம்பி வழியும் பிளாஸ்டிக் கழிவுகள்


கோவை குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி வழிகிறது. சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கும் இதை அகற்றாமல், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் ேகாவை நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்கள் இருக்கின்றன. இதில், நகர் பகுதியில் செல்வாம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் அமைந்துள்ளன. மாநகரின் முக்கிய பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், இந்த குளங்களில் முழு அளவில் திருப்பி விடப்படுகிறது. இந்த குளங்களிலும், நீர்வரத்து கால்வாய்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் குவியலாக அடைத்துக்கொண்டு கிடக்கிறது. குறிப்பாக, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்களில் சாயக்கழிவு மற்றும் வீட்டு சாக்கடை கழிவுகள் பாய்கிறது. இந்த குளங்களின் கரைகளில் காலாவதியான உணவு பொருட்கள் கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இங்கு குவிக்கப்படுகிறது. இவை, பல மாதங்களாக அகற்றப்படாமல் கிடக்கிறது. முத்தண்ணன் குளத்திற்கு வழிந்து செல்லும் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கேரி பேக், தூக்கி வீசப்பட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்து போன வீட்டு உபயோக பொருட்கள், தூக்கி வீசப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்கள், மர கழிவுகள் என பல வகையான கழிவுகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளன.

உக்கடம் பெரியகுளம் கரைப்பகுதியில் ‘ஸ்மார்ட்சிட்டி’ மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதற்காக இந்த குளத்தில் கரையோரம் ஒதுங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இருப்பினும், இக்குளத்திற்கு நீர் கொண்டுவரும் சேத்துமாவாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடக்கிறது. இவை, படிப்படியாக உக்கடம் பெரியகுளத்தின் மேற்கு கரையோரம் பாய்கிறது. பிளாஸ்டிக் குவியல் காரணமாக இந்த வாய்க்காலுக்கு வரும் மழைநீர் தடைபடுகிறது. இதேபோல், சிங்காநல்லூர் குளத்தின் வடக்கு கரைப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கருமை நிறத்தில் குவிந்து கிடக்கிறது. குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளமும் விதிவிலக்கு அல்ல. ஏறக்குறைய மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து குளங்களிலும் இதே நிலைதான். குளங்களுக்கு நீர் கொண்டு வரும் ‘ராஜ வாய்க்கால்’ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி ‘குப்பை வாய்க்கால்’ என மாறி விட்டது. வெள்ளலூர் செல்லும் ராஜ வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளுடன் பல ஆண்டாக அடைபட்டு கிடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை. துர்நாற்றம் வீசும் இந்த குப்பை கழிவுகளால் குளங்கள் மாசுபடுவதுடன், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து ஓர் ஆண்டாகியும், கோவை மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. குளங்கள், நீர்வரத்து வாய்க்கால், சாக்கடை கால்வாய், குப்பைமேடு என பல இடங்களில் பறந்து விரிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அரசுத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகரில் உள்ள 10 குளங்கள் மற்றும் வாய்க்காலில் சுமார் 100 டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவு குவிந்துள்ளது. இவற்றை தனியாக சேகரித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சிக்கவில்லை. சில இடங்களில் குளக்கரையில் குப்பை கழிவுகளை லோடு லோடாக கொட்டிச்செல்கின்றனர்.



More News & Pics:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=550753
 

·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-corporation-to-buy-amphibian-vehicle-to-clean-tanks/article30408315.ece

Coimbatore Corporation to buy amphibian vehicle to clean tanks

Proposal sent to government for administrative sanction

As a part of its efforts to keep clean the tanks taken up for development under the Smart Cities Mission, the Coimbatore Corporation has sent a proposal to the State Government to buy an amphibian vehicle worth ₹7.62 crore.

Corporation Commissioner Sravan Kumar Jatavath said the proposal was to seek the government’s administrative sanction, a first of the two steps followed before floating tender.

Once the government accorded the sanction, the Corporation would seek technical sanction.

Mr. Jatavath said the Corporation felt the need for the vehicle as the earthmovers it had or hired cleaned the tanks from the bunds, from where the arms of the vehicles could reach no longer than 10 feet.


The new vehicle, as the name suggested, would enter the waters to remove water hyacinth and also dredge the interior parts of the tank.

This, the Corporation, felt necessary because the crores of rupees it was spending on the development of nine tanks would have very little meaning if the water surface was covered with water hyacinth or their storage capacity reduced due to silt accumulation.

With the machine, the Corporation would take care of the maintenance of the tanks and even the ones that it had not taken up earlier under the Smart Cities Mission.

Mr. Jatavath said though the tank development project under the Mission had a component for treating sewage, the Corporation still felt the necessity for an amphibian vehicle.
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
வாலாங்குளத்தில் மிதவை நடைபாதை அமைக்கும&#

வாலாங்குளத்தில் மிதவை நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரம்^^^^



கோவை வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மிதவை நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 160 ஏக்கா் பரப்பளவு கொண்ட வாலாங்குளத்தில் ரூ.24.31 கோடியில் சிறுவா் பூங்கா, மிதிவண்டிப் பாதை, நடைபாதை, சிற்றுண்டி விடுதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குளக்கரையில், பொதுமக்கள் அமா்ந்து சாப்பிடுவதற்காக பல்வேறு வடிவமைப்புகளில் மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக கழிவறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குளத்தில் மிதவை நடைபாதை அமைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தில் கழிவுநீா் கலக்காமல் இருந்தால் மட்டுமே, அப்பகுதி துா்நாற்றம் இல்லாமல் இருக்கும். அதற்காக, குளத்துக்கு வரும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக வாலாங்குளத்தில் சாக்கடை நீா் தேங்குவது தவிா்க்கப்படும். வாலாங்குளம் மேம்பாலத்தின் நடுவே தண்டவாளம் செல்கிறது. அந்தப் பாதையின் இருபுறமும், வாலாங்குளத்தின் கரையை ஒட்டி ஒருபுறமும் சிற்றுண்டிக் கடைகள், உணவு விடுதிகளும், மற்றொரு புறத்தில் சிறுவா்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றனா்.

https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/jan/02/வாலாங்குளத்தில்-மிதவை-நடைபாதை-அமைக்கும்-பணிகள்-தீவிரம்-3321504.html
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
NGOs involved in restorationof water bodies to be felicitated

NGOs involved in restoration of water bodies to be felicitated^^^^

As many as 20 voluntary and non-governmental organisations working for the restoration of water bodies in Coimbatore will organise a programme on January 11 here.

Called “Maamazhai Potruthum”, the event is a thanksgiving programme as Coimbatore received good south west and north east monsoons this year.

“We received more than 750 mm of rainfall against an average annual rainfall of 674 mm. This has brought in water to many water bodies across Coimbatore and also made River Noyyal flow for many months after a gap of many years,” said a press release from the organisations. The programme, to be held at Sarojini Natraj Auditorium, will have a street play by students of Kumaraguru institutions and an inter-faith prayer. Water from the water bodies will be brought for the prayer. Jayanthasri Balakrishnan will talk on “Maamazhai Potruthum”.


Minister for Municipal Administration SP Velumani will felicitate the organisations.

Coimbatore now has several organisations that work in water bodies in their areas. Volunteers and local people have cleared the wastes, desilted, and maintained the tanks and ponds. This has helped improve the ground water level. The aim of the meeting, to be held as part of Coimbatore Vizha, is to encourage involvement of more people in water conservation , and to bring a sense of ownership among the people so that the water bodies are maintained, the organisers told presspersons here on Wednesday.

As many as 31 tanks form part of the Noyyal river system and 24 of these are in Coimbatore district. Almost 30 % of the water bodies are taken up by the organisations for cleaning and desilting. The eight tanks in the city are covered under the Smart Cities project of the Government.

Vanitha Mohan, Managing Trustee of Siruthuli, said the sewage discharged into the water bodies need to be treated. The cost of installing and operating the sewage treatment plants is high. Hence, the organisations plan to appeal to the Government to set up sewage treatment plants, she said.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/ngos-involved-in-restorationof-water-bodies-to-be-felicitated/article30517518.ece
 
1021 - 1040 of 1046 Posts
Top