SkyscraperCity banner

20041 - 20060 of 20112 Posts

·
Registered
Joined
·
2,425 Posts
வருங்காலம் வசந்தகாலம்! கோவை தொழில்துறையினருக்கு நம்பிக்கை தருகிறது புத்தாண்டு ..

கோவை: பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், புத்தாண்டில் வளம் பெறுவதற்கான 'சமிக்ஞை' தெரிவதாக, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனாவால் கடந்தாண்டு தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதாரமும் கடந்தாண்டு மார்ச் முதலே சரிவை சந்தித்தது. ஒருவழியாக இப்போதுதான் மெல்ல விடுபட்டு, அனைத்தும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்த புத்தாண்டு கொரோனா நீங்கியதாகவும், எல்லா விதத்திலும் நன்மை தரும் ஆண்டாகவும் அமையும் என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.பாதிப்புகள் விலகி தொழில் வளம்பெறும் என்ற புதிய நம்பிக்கையுடன், தொழில் துறையினர் உள்ளனர். கொரோனாவுக்கு முன்பு போல், ஜி.எஸ்.டி., வருமான வரி வசூல் உள்ளிட்ட பொருளாதார குறியீடுகள், பழைய நிலைக்கு திரும்புவதால், 2021ம் ஆண்டு தொழில் துறை பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.நல்ல 'சமிக்ஞை'!இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்பில் இருந்து, ஓரளவு மீண்டு விட்டோம்.கஷ்ட காலத்தை கடந்து, பொருளாதார குறியீடுகளான மின் நுகர்வு, ஜி.எஸ்.டி., வசூல், சரக்கு போக்குவரத்துக்கான 'இ - வே பில்', வரி உள்ளிட்டவற்றில் முன்பை போல், மிக அருகே நெருங்கி விட்டோம்.ஜன., பிப்., மார்ச் என நான்காம் காலாண்டில், பொருளாதாரம் நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு, நல்ல அறிகுறியாக தெரிகிறது.

தொழில்துறை வளம் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,'' என்றார்.முன்னேற்ற பாதை!'கொடிசியா' முன்னாள் தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், ''தொழில் தற்போது முன்னேற்ற பாதையில் உள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் பழையபடி வர ஆரம்பித்து விட்டதால், 2021ம் ஆண்டு நன்றாக இருக்கும். குறிப்பாக, இந்த காலாண்டு நன்றாக உள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தை மட்டும், அரசு கட்டுப்படுத்தினால் சிரமம் குறையும்,'' என்றார்.

வருங்காலம் வசந்தகாலம்! கோவை தொழில்துறையினருக்கு நம்பிக்கை தருகிறது புத்தாண்டு

 

·
Registered
Joined
·
1,398 Posts
Coimbatore: Coronavirus vaccination dry run in district successful
TNN | Updated: Jan 3, 2021, 10:20 IST

COIMBATORE: The dry run for the Covid-19 vaccine administration was completed at all the five centres in the district on Saturday. While the dry run was completed in four centres by noon, at the ESI Hospital, which was the fifth centre, it was completed in the evening as there was a delay in inaugurating the same by health minister Dr C Vijayabaskaran.
Health department officials said the process was smooth and they hadn’t faced any glitches in using the CoWIN app.
While inaugurating the dry run, the health minister said the state was likely to receive two crore doses of the vaccine and they would be administered at 47,200 camps across the state. “Six lakh healthcare workers will be vaccinated in the first phase. We have trained 21,200 staff to administer the vaccine so far.”
The dry run was done at the PSG Hospitals, ESI Hospital, Sulur government hospital, SLM home urban primary health centre and Bouluvampatti community health centre. “The dry run went smoothly. We were able to vaccinate 25 patients in two hours and entering the data onto the app was not problematic,” said S Raja, city health officer, and Dr A Murali, Covid-19 nodal officer at the PSG Hospitals.
Raja said the entire process was videographed for reference.
Officials said there was unlikely to be any issues, as the vaccination was done only on selected beneficiaries, who had already registered. “Challenges, if any, might occur only when we start vaccinating the public by entering their details on the spot. The entire process might take some time,” the city health officer said.
He said while they were experienced in mass immunization like polio and MMR, among others, this was the first time they would be working with an app and software to key in every beneficiary.

 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
Open Design Competition
Covai Design Competition – Open Urban Design Competition

965341Expected outcomes
 • Creative development plans/ideas for a new urban paradigm
 • Spatial analyses with effective graphical representations
 • Spatial concepts for regeneration of the infrastructural services
 • Sustainable short- and long-term strategies and site-specific solutions
 • Phase wise implementation strategy of design interventions
 • Encourage sustainable modes of connectivity
 • Climate responsive design to support a healthy lifestyle
 • Response to the local contexts of the site and its surrounding, the present urban development plans/ programmes
 • The design proposals should be economically viable for its sustenance and maintenance
 • Inclusion of the marginalised and urban poor into the neighbourhood’s future growth
 • Ecologically sensitive design for the water channel and its edge, which can establish visual connectivity, accessibility and encourages recreation activities.
 • Winning teams will be expected to help realise the projects by bringing them to an implementable level in the form of Detailed Project Reports (DPR) under the guidance of the overall master plan.

 

·
Registered
Joined
·
1,398 Posts

988907


பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், கிராம வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 கிராம ஊராட்சிகளும், 1200க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில், 74 கோடியே, 42 லட்சம் மதிப்பில், 60 கிராம ஊராட்சிகளில், 311 கிராமங்களில் உள்ள, 50 ஆயிரத்து, 953 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.திட்டத்தில் மொத்தம், 1,072 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 60 கிராம ஊராட்சிகளில், 158 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 119 ஆழ்துளை கிணறுகள், 56 தரைமட்ட தொட்டிகள், 254 வினியோக பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 17 கோடி மதிப்பில், 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, ஊராட்சி தலைவர் ரவி கூறியதாவது:திட்டத்தில், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 4 கோடியே, 44 லட்சம் மதிப்பில், 17 ஆழ்குழாய் கிணறுகள், 10 மேல்நிலை தொட்டிகள், 9 தரைமட்ட தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள், வெற்றிலைகாளிபாளையம், குமரபுரம், நேரு காலனி, ஏ.டி., காலனி உட்பட ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகின்றன.திட்டத்தில், 17 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு விட்டன. ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே., நகர், பிருந்தாவன் நகர் உட்பட நான்கு இடங்களில் கீழ்நிலை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணி, ராஜீவ் காந்தி நகரில் நடந்து வருகிறது.பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டவுடன், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதுதவிர, சாலை மேம்பாடு, தெருவிளக்கு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
 

·
Registered
Joined
·
1,398 Posts

·
Registered
Joined
·
1,398 Posts996176


Coimbatore’s hydroponic farm delivers fresh greens within three hours of harvest


Sustainable farming and fresh, zero-carbon food are the philosophy behind the city’s first urban hydroponic farm, located inside an industrial building campus. To know more, MetroPlus makes a visit

I grab a leaf of peppermint from a bed of mint leaves and taste the intense freshness. Next, I look at thyme and smell the powerful aroma. A little away, purple basil with a beautiful, coppery glow beckon. I crush a lemon balm leaf, and take in the uplifting, mild scent.
I am at Parna Farms, Coimbatore’s first urban hydroponic farm, located right in the heart of the city at an industrial building campus. Spread across 3,000 square feet, it grows 2,520 plants.

996177


“Our fresh lemon balm leaves impart a subtle flavour and fragrance, making it especially nice for custards, jam and jellies, cakes and tea,” says Akhila Vijayaraghavan, owner of the farm. “The purple basil is used for colour in salads. Except maybe amaranthus and palak (spinach), you can eat all the greens we grow here raw,” says Akhila pointing to varieties of lettuce, basil, bok choy, and kale.

Asian water spinach (kang kong), red gongura, mustard leaves and methi (fenugreek) are some of the new additions. “We also grow dill leaves, which are used as garnish for fish and meat dishes and pastas. Fresh peppermint extracts are used in baking. We constantly try new crops based on demand, after rounds of trial-and-error.”

A graduate of Molecular Biology from the University of Glasgow, Akhila ran her own environmental consultancy for over 10 years before turning an urban farmer. “I worked with a lot of companies, from pharmaceuticals to FMCG, and learnt that supply of quality end-product is a difficult task. Agriculture has always been one of my passions; I was interested in food crops. A herb can be used in cooking, to extract oil, extract nutrients in dry form, and maybe in alternative medicine, perfumery… the possibilities are exciting,” adds Akhila.

She researched hydroponic methodology and educated herself on farming before diving into it. “Anyone can do it, it is not rocket science,” she says.

“Hydroponics combines both sustainability and technology. In indoor hydroponic cultivation, the control on nutrient supply ensures more quality produce, for example improved oil content in herbs, as well as better crop yield. A hydroponic mint has more methanol content than a soil-grown one. The system also uses 80% less water than conventional agriculture. The water is upcycled for reuse.”

At Parna Farms, greens are grown using the nutrient film technique (NFT), where a thin ‘film’ of nutrient-rich water with macronutrients like nitrogen, potassium, phosphorous and calcium nitrate, and micronutrients like manganese and zinc nourish the roots of the plants.

The farm has germination area that uses coco peat to sprout plants, and a nursery where net cups (small planters) are filled with clay pebbles. There is also the grow system, which involves metal stands and PVC pipes attached to a covered nutrient tank that pumps water to the plants. “We incubate the net cups in a plastic tray for a couple of weeks. Once the plant grows roots, it is transferred to the main system with higher nutrients in the water. This is where it is fully grown and harvested,” explains Akhila.
Hydroponic agriculture, she says, has existed for over 3,000 years, with the Hanging Gardens of Babylon being one of the often quoted examples of this technique. “It is one of the more accessible forms of modern agriculture, tackling the dual problems of water scarcity and shortage of farmland. It reduces soil-borne pests and diseases.”
Akhila says the objective is to ensure that customers get fresh, pesticide-free produce within three hours of harvest. “Though a palak bunch from here costs ₹130, they are willing to pay the premium to enjoy good health,” says Akhila, adding, “You are what you eat. In hydroponics farming, every day is a learning curve.”
Follow @parnafarms on Instagram to know more
 
20041 - 20060 of 20112 Posts
Top