SkyscraperCity banner

681 - 700 of 712 Posts

·
Registered
Joined
·
18 Posts
கிரீன் ஸ்டேஷன்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவை ரயில்வே ஸ்டேஷனில், 'மியாவாக்கி' முறையில் மரம் வளர்க்கும் பணி, தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது, இதர ஸ்டேஷன்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக, சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் 'ஏ1' அந்தஸ்துடன், கோவை ரயில்வே ஸ்டேஷன் விளங்கி வருகிறது. பயணிகள் வசதிக்காக லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன், பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


இதர ஸ்டேஷன்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.பசுமை ஸ்டேஷனாக மாற்றும் நடவடிக்கையாக, 5000 சதுரடியில் 'மியாவாக்கி' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கென, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சார்பில், மண், மக்கும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, வேம்பு, மா என, 15 வகையான, 500 மரக்கன்றுகள் நடவு செய்து, முழுவதும் பசுமை சோலையாக மாற்றப்படவுள்ளது.- சதீஷ் சரவணன்இயக்குனர், கோவை ரயில்வே ஸ்டேஷன்.

https://www.dinamalar.com/district_detail.asp?id=2471918
 

·
Registered
Joined
·
32 Posts
Poor infrastructures of Irugur Railway Junction

:bash:It seems disappointed that no one discuss about Irugur Railway Junction issues here which do not have even basic amenities:bash:.

All passenger trains and Jansatapdi express Train have stop here.

Major Issues

  • No elevated Platform where People like aged, Ladies and Children are struggling to either enter into the train or get down from the train. Particularly during Night is really nightmare for those people.
  • No Drinking water facility
  • No security
  • No proper lights
  • No proper entrance
Now a days People are increased to use this junction despite poor facilities, since the bus facilities are there to Singanallur, Chinniyampalayam and Sulur even at 9.15pm. (I saw around 40 people were getting down here from the Janasatapti trains on last Saturday)

if aforementioned issues would be fixed and more connectivity buses would be available, This junction has real potential to serve Lakhs of People around Sulur, Chinniyampalayam, Ondipudur, Singanallur, Neelambur, SIHSS Colony, Irugur and other eastern neighborhoods of Coimbatore.
 

·
Registered
Coimbatore / Chennai
Joined
·
9,612 Posts
Discussion Starter #683
16381/16382 Kanniyakumari – Mumbai – Kanniyakumari Express timings revised from May 01, 2020

Trivandrum: The timings of Train No.16382 / 16381 Kanniyakumari – Mumbai CSMT – Kanniyakumari Jayanthi Express trains are to be revised.

As per the present timings, Train No.16382 Kanniyakumari – Mumbai CSMT Express leaves Kanniyakumari at 06.40 hrs. and reaches Mumbai CSMT at 04.40 hrs. on the third day; Train No.16381 Mumbai CSMT – Kanniyakumari Express leaves Mumbai CSMT at 15.35 hrs. and reaches Kanniyakumari at 12.50 hrs. on the third day.

As per the revised timings, Train No.16382 Kanniyakumari – Mumbai CSMT Express will leave Kanniyakumari at 08.25 hrs. and reach Mumbai CSMT at 04.35 hrs. on the third day; Train No.16381 Mumbai CSMT – Kanniyakumari Express will leave Mumbai CSMT at 15.35 hrs. and reach Kanniyakumari at 12.00 hrs. on the third day.

The revised timings of Train No.16382 / 16381 Kanniyakumari – Mumbai CSMT – Kanniyakumari Express trains will be with effect from 01.05.2020.

http://keralarailnews.com/953/16381-16382-kanniyakumari-mumbai-kanniyakumari-express-timings-revised-from-may-01-2020


AT CBE: The change in time:

To Mumbai
Present 18.12/18.15
From 1st May Arr 20:22/20:25

To Cape
Present 23.52/23.55
From 1st May 23:27/23:30
 

·
Registered
Coimbatore / Chennai
Joined
·
9,612 Posts
Discussion Starter #684
:bash:It seems disappointed that no one discuss about Irugur Railway Junction issues here which do not have even basic amenities:bash:.

All passenger trains and Jansatapdi express Train have stop here.

Major Issues

  • No elevated Platform where People like aged, Ladies and Children are struggling to either enter into the train or get down from the train. Particularly during Night is really nightmare for those people.
  • No Drinking water facility
  • No security
  • No proper lights
  • No proper entrance
Now a days People are increased to use this junction despite poor facilities, since the bus facilities are there to Singanallur, Chinniyampalayam and Sulur even at 9.15pm. (I saw around 40 people were getting down here from the Janasatapti trains on last Saturday)

if aforementioned issues would be fixed and more connectivity buses would be available, This junction has real potential to serve Lakhs of People around Sulur, Chinniyampalayam, Ondipudur, Singanallur, Neelambur, SIHSS Colony, Irugur and other eastern neighborhoods of Coimbatore.
I don't think any one there in Coimbatore to think beyond Coimbatore Junction.
 

·
Registered
Joined
·
1,090 Posts
https://www.thehindu.com/news/cities/Coimbatore/southern-railway-to-increase-nmr-services/article30804234.ece

Southern Railway to increase Nilgiri Mountain Rail services



Seven steel coaches from ICF arrive at Mettupalayam Junction
Southern Railway plans to increase the number of services of the Nilgiri Mountain Railway (NMR) in the upcoming season, officials from Salem Division said on Wednesday.

As many as seven steel coaches from Integral Coach Factory (ICF) arrived at Mettupalayam Junction on Tuesday, bringing the total number of new coaches to 15, officials told The Hindu.

With eight NMR services already available (six between Udhagamandalam and Coonoor and two between Mettupalayam and Udhagamandalam), Southern Railway is mulling to add two more services. However, the official announcement is expected by the end of March as NMR season will commence from April and will end in mid-July, officials noted.

In 2018, Salem Division of Southern Railway placed an order for 28 ICF coaches, out of which 15 coaches have arrived at Mettupalayam Junction. These coaches will be more spacious and will have a larger glass windows than the present coaches in NMR trains to serve the passengers better. The rest of the 13 coaches will arrive after the NMR season by the end of this year, railway officials said.

VDO.AI

Southern Railway will also replace old and worn-out wooden coaches in NMR trains with these ICF steel coaches depending on the necessity, according to officials.
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவை - சென்னை 'ஏசி' ரயில் வரவேற்பு இல்லாததால் ரத்து

கோவை - சென்னை இடையே இயக்கப்பட்ட சிறப்பு, 'ஏசி' ரயில், பயணியர் இடையே வரவேற்பு இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை - சென்னை இடையே, இன்டர்சிட்டி, சதாப்தி, நீலகிரி, கோவை, சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 5,000க்கும் மேற்பட்டோர், தினமும் பயணிக்கின்றனர். ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், சோதனை அடிப்படையில், கோவை - சென்னை இடையே, சிறப்பு, 'ஏசி' ரயில், கடந்த ஜன., 24 முதல் இயக்கப்பட்டது. கோவையிலிருந்து காலை, 5:00 மணிக்கு புறப்படும் ரயில், சேலம் வழியே, மதியம், 12.45க்கு சென்னையை அடையும். அங்கிருந்து மதியம், 2:00 மணிக்கு கிளம்பும் ரயில், இரவு, 9:45க்கு கோவையை அடையும். இதில், 'எக்ஸிகியூட்டிவ் சேர் கார்' இரு பெட்டி, சாதாரண சேர் கார் ஐந்து பெட்டிகள் இருந்தன. மார்ச், 31 வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பயணியர் இடையே உள்ள வரவேற்பை பொறுத்து நிரந்தரமாக்கப்படும் என, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய பயணியர் வராததால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில், மார்ச், 1 முதல், 31 வரையான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2486459
 

·
Registered
Coimbatore / Chennai
Joined
·
9,612 Posts
Discussion Starter #687

·
Registered
Joined
·
1,090 Posts
கோவை: கோவை -மங்களூருக்கு இடையே தேஜஸ் ரயில் சேவை இயக்கப்படும் பட்சத்தில், காலை 6 மணிக்கு மங்களூரில் புறப்படும் ரயில், பகல் 12:10க்கு கோயம்புத்தூர் வந்து சேரும் வகையில் அமையும். அதே போல் மறுமார்க்கத்தில் கோவையில் பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, இரவு 8:40க்கு மங்களூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



இந்த ரயில் சேவை தொடர்பாக 2020ம் ஆண்டு அட்டவணை கமிட்டிக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இதற்கு வாரியம் அனுமதி அளித்ததும், இந்த ரயிலின் கட்டண விவரங்கள் மற்றும் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.


தேஜஸ் ரயில் சேவை 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையிலும், ஒவ்வொரு இருக்கையின் பிற்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.


மேலும் மேலும், செல்போன் சாா்ஜா் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயணிகளுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்பினை தேஜஸ் ரயில் சேவை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூர் - கோயம்புத்தூர் இடையே விரைவில் தேஜஸ் ரயில் சேவை


https://simplicity.in/news-detail.php?nid=62556
 

·
Registered
Joined
·
22 Posts
Southern Railway plans Tejas Exp btw Mangalore - Coimbatore
Coimbatore - Bengaluru DD gets second sitting Non AC Coaches

உதய் இரட்டை அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு ஜனசதாப்தி பெட்டிகள் இன்று முதல் இணைப்பு - கட்டண விவரம் உள்ளே
https://www.tnrailnews.in/2020/03/Uday-second-sitting.html

மங்களூர் - கோயம்புத்தூர் இடையே தேஜஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்.
https://www.tnrailnews.in/2020/02/Maq-Cbe-Tejas.html?m=1
 

·
Registered
Joined
·
22 Posts
Demands to Start CBE-MS & CBE -SBC via POY, PLNI, DG
கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக பெங்களூர் மற்றும் சென்னைக்கு ரயில்கள் இயக்க தமிழ்நாடு ஒய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

https://www.tnrailnews.in/2020/02/poy-tancrecta-demands.html?m=1
 

·
Registered
Joined
·
22 Posts
NMR Fares Increases
ஊட்டி போறிங்களா ? நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் மார்ச் 1ம் தேதி முதல் மாற்றம் - முன்பதிவில்லா ரயில்களுக்கு முன்பதிவு வசதியும் அறிமுகம்

https://www.tnrailnews.in/2020/02/Nilgiri-fare-change-2020.html?m=1
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவை எக்ஸ்பிரஸில் கூடுதலாக 2 பெட்டி இணைப்பு

சென்னை-கோவை-சென்னை கோவை எக்ஸ்பிரசில், 29 முதல் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-கோவை-சென்னை சென்ட்ரல் வரை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 29 முதல் இணைக்கப்பட்டு சென்று வருகின்றன.

இதுவரை ஜெனரேட்டர் வேன் பெட்டிகள் இரண்டு, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஐந்து, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 12, 'ஏசி' இருக்கை வசதி பெட்டி இரண்டு என, 21 பெட்டிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வந்தது. கடந்த, 29 முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2492886
 

·
The Boss
Joined
·
246 Posts
NMR Fares Increases
ஊட்டி போறிங்களா ? நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் மார்ச் 1ம் தேதி முதல் மாற்றம் - முன்பதிவில்லா ரயில்களுக்கு முன்பதிவு வசதியும் அறிமுகம்

https://www.tnrailnews.in/2020/02/Nilgiri-fare-change-2020.html?m=1

ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் காலை, 7:10 மணிக்கு, ஊட்டிக்கு மலை ரயில் செல்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, முதல் வகுப்பு கட்டணம், 295 ஆக இருந்தது. தற்போது, 445 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஊட்டிக்கு 395 ரூபாயாக இருந்த கட்டணம், 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் வகுப்பு கட்டணம், குன்னுாருக்கு, 85ல் இருந்து, 145 ரூபாயாகவும், ஊட்டிக்கு, 190ல் இருந்து, 295 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.சாதாரண கட்டணம் குன்னுாருக்கு, 50ல் இருந்து 110 ரூபாயாகவும், ஊட்டிக்கு, 75ல் இருந்து, 175 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இக்கட்டண உயர்வு, நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2492850
 

·
Registered
Joined
·
1,090 Posts
Uday express’ all-woman crew goes full steam ahead

Read more at:
http://timesofindia.indiatimes.com/articleshow/74543129.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

Coimbatore: Operated by an all-woman crew, the journey on Coimbatore-Bengaluru Uday express turned out to be a special
one on the International Women’s Day on Sunday.
In a warm gesture to celebrate the untiring spirit of women employees, the Salem division of Southern Railway got the entire
operations of the Uday express, from the loco pilot, to guards to ticker examiners, executed by women.
It was a pleasant surprise for the passengers of the train 22666 when they realized that it had an all-woman crew. The train left
from Coimbatore railway junction around 5.40am.
While H Nimmy and B J Sindhu took the mantle of loco pilots, S MAreena was the guard, and P R Savithri, Dhanya, Mythili,
Helen Mary and Nandhini were the travelling ticket inspectors and examiners.
Even as the crew were receiving appreciations from the passengers, a battery of Southern Railway officials was waiting at the
Salem junction to honour them. When the train reached Salem Junction by 8am, officials led by additional divisional manager A
Annadurai, senior commercial manager E Harikrishnan and senior divisional finance manager Uma Maheswari received the
crew and gave them sweets. Passengers also joined the officials to appreciate the crew.
 

·
Registered
Joined
·
1,090 Posts
உதய் எக்ஸ்பிரஸில் பயணம் இனிதாகும்! பயணிகள் கட்டணம் குறைப்பு


https://www.dinamalar.com/district_detail.asp?id=2496784

கோவை:உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைத்துள்ள, ஏ.சி., அல்லாத எல்.எச்.பி., பெட்டியில், கோவை - பெங்களூருவுக்கு, 180 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை - பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (22665/66) சேவை, கடந்த, 2018ல் துவக்கப்பட்டது.



கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக, புதன் தவிர, மற்ற நாட்களில் காலை, 5:40 மணிக்கு புறப்படும் ரயில், மதியம், 12:40க்கு பெங்களூரு சென்றடைகிறது. அங்கிருந்து மதியம், 2:15க்கு புறப்படும் ரயில், இரவு, 9:00க்கு கோவை வந்தடைகிறது.



ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, 'டபுள் டெக்கர்' பெட்டிகளுடன் அந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையில் இருந்து பெங்களூரு செல்ல, 625 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தற்போது, குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் விதமாக, முதல் ஏ.சி., அல்லாத ஐந்து எல்.எச்.பி., ரக (சேர்கார்) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், கோவையில் இருந்து, 180 ரூபாய், திருப்பூரில் இருந்து, 165, ஈரோட்டில் இருந்து, 150, சேலத்தில் இருந்து, 130 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு செல்லலாம். அதனால், பயணிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.



சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உதய் எக்ஸ்பிரஸில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்திருப்பது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறைந்த கட்டணம் என்பதால், வரும் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்' என்றார்.



பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், சமீபகாலமாக ரயில் போக்குவரத்தையே பயணிகள் விரும்புகின்றனர். இந்த ரயிலுடன் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கும் பட்சத்தில், கட்டணம் மேலும் குறையும்; வருவாய் அதிகரிக்கும் என்பதால், இக்கோரிக்கையையும் ரயில்வே அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
 

·
Gokul_Bas
Joined
·
380 Posts
In present condition, to expand Coimbatore junction railway station, the only way is to build a new station building by shifting the pitlines and stable lines. A new station building along with a new platform can be constructed in the place of the current pit lines and stable lines. So that we can have a new big entrace from the Goods Shed Road. Pitlines and stable lines can be shifted to outer of the railway station. There will be much enough land for this construction if the pit lines and stable lines are shifted. And a marshalling yard can be constructed outer of Coimbatore junction.

Please say your opinions on this.....
 

·
Registered
Joined
·
1,090 Posts
In present condition, to expand Coimbatore junction railway station, the only way is to build a new station building by shifting the pitlines and stable lines. A new station building along with a new platform can be constructed in the place of the current pit lines and stable lines. So that we can have a new big entrace from the Goods Shed Road. Pitlines and stable lines can be shifted to outer of the railway station. There will be much enough land for this construction if the pit lines and stable lines are shifted. And a marshalling yard can be constructed outer of Coimbatore junction.

Please say your opinions on this.....
^^

Podanur may be the right choice as the city's center is shifting towards vellalore. Even the first metro line construction might be Ukkadam to Vellalore route.

There is ample space over there and once if the bus-stand construction is over, people will come out of the stereotype. Making Podanur Railway station a primary one will it real integrated
1. Mofassal Buses
2. Omni Buses
3. Local Buses
4. Metro Railways
5. Circular City Train
6. A huge make over new Railway station as per the new central government's announcement.

6 in 1 is not a bad idea.
 

·
Registered
Joined
·
1,090 Posts
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/feb/19/railways-approves-electrification-of-9223-km-single-line-track-in-tn-2105440.html

Railways approves electrification of 922.3 km single-line track in TN

CHENNAI: As part of measures to reduce fuel expenditure and reduce locomotive changeover time from diesel to electrical, Indian Railways has approved electrification of over 922.3 km-single line track in the State. A total 987.9 km-track running through Southern Railway, which has jurisdiction in the State and Kerala, had been chosen. While seven stretches are in Central and Southern districts, a 65.6-km Shoranur-Nilambur track is in Kerala.

Central Organisation for Railway Electrification (CORE), an engineering wing of railways, had been assigned the task of electrification. CORE officials recently conducted an inaugural function for electrification of Tiruchi-Virudhunagar section at Manamdurai. The 210 km line passes through Pudukottai, Karaikudi and Sivaganga.

“Single electrification works are planned to ensure that overhead lines, portals and masts are laid to match specifications of double lines in future,” said official sources from CORE. In addition, alignment of power supply installations like main power posts and sub-section power posts are also being designed, for works planned in future, added sources. The other six sections identified are Salem-Vriddhachalam-Cuddalore Port (190 km); Pollachi-Podanur (37.7 km); Dindigul-Palakkad (175.5 km); Madurai-Manamadurai (45.5 km); Sengottai-Tiruchendur (138.6 km); and Virudhunagar-Tenkasi (125 km). “Paperwork inviting bids to electrify other routes, to be done in three years, is underway,” he said.
 
681 - 700 of 712 Posts
Top