SkyscraperCity banner

6481 - 6500 of 6504 Posts

·
The Boss
Joined
·
246 Posts
சிங்காநல்லூா், செல்வபுரம் பகுதிகளில் திட்ட சாலைகள் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தற்போது சிங்காநல்லூா், செல்வபுரம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திட்ட சாலைகள் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வரை 582 மீட்டா் தூரத்துக்கு 60 அடி திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.45 ஏக்கா் நிலம் பல்வேறு நில உரிமையாளா்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டி உள்ளது. சிங்காநல்லூா் குளக்கரை சாலையில் இருந்து வெள்ளலூருக்கு 1,143 மீட்டா் தூரத்துக்கு 40 அடி திட்ட சாலை ரூ. 2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

சத்தி சாலையில் வேலன் திரையரங்கில் இருந்து சூா்யா மருத்துவனை சந்திப்பு வரை 1,800 மீட்டா் தூரத்துக்கு திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 சென்ட் இடம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலையை இணைக்கும் வகையில் நல்லாம்பாளையம் திட்ட சாலை 5,200 மீட்டா் தூரத்துக்கு ரூ. 19.77 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

அவிநாசி சாலை பீளமேட்டில் இருந்து சவுரிபாளையத்துக்கு 50 அடி திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்ட சாலைகளின் கருத்துருக்கள் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் மூலமாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் சமா்பிக்கப்பட்டுள்ளன

More News:https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/19/சிங்காநல்லூா்-செல்வபுரம்-பகுதிகளில்-திட்ட-சாலைகள்-மாநகராட்சி-அதிகாரிகள்-தகவல்-3310132.html
 

·
Registered
Joined
·
8 Posts
hi guys. what is the current status of coimbatore western ring road and greenfield
expressway. when it will be completed. please share its map
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Pilloor III drinking water project: Govt. to assess social impact of land acquisition

Pilloor III drinking water project: Govt. to assess social impact of land acquisition^^^^



Panel to hold talks with 998 land owners of the 120 acre that it proposed to acquire
The work on ground to implement the Pilloor III drinking water project is likely to take another six months as the State government has decided to assess the social impact of land acquisition on the owners.

Sources familiar with the developments said a government constituted committee would hold talks with the 998 owners of the 120 acre that it proposed to acquire to assess what impact the acquisition would have.

The committee would then submit a report to the Government. Meanwhile, the Coimbatore District Collector would also issue the notification for acquiring the identified lands by calling for objections.

After hearing objections from the land owners on various aspects of the acquisition including the quantum of compensation, the Collector would issue the final notification but only after the social impact report was done.


The impact assessment, the issue of notification and call for objections and other attendant procedures would take at least six months, if not more, the sources said and added that only thereafter would the Tamil Nadu Water Supply and Drainage Board could start the work.

The Board is implementing the ₹ 964-crore project to improve the city’s water supply by drawing River Bhavani water at Murugaian Parisal Padithurai, near Mettupalayam. It had identified around 160 acres for the project and of those 120 acre are private land to construct raw water treatment plant, lay pipelines and build water tanks.

The project would help the city get 178 million litres a day in the initial years and 320 million litres a day by 2050.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/pilloor-iii-drinking-water-project-govt-to-assess-social-impact-of-land-acquisition/article30454473.ece
 

·
Coimbatore Well-Wisher
Joined
·
4,882 Posts
https://www.dinamalar.com/district_detail.asp?id=2452957

மேற்கு புறவழிச்சாலை திட்டம் வேகமெடுக்கிறது! நிலம் கையகப்படுத்த அறிவிப்பு

கோவை:கோவை மேற்குபுறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள நான்கு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 32.43 கி.மீ., நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த ரூ.320 கோடி, ரோடு அமைக்க ரூ.505 கோடி என, 825 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.ஐகோர்ட் உத்தரவுமொத்தம், 355.5 ஏக்கர் நிலம், 16 கிராமங்களில் கையகப்படுத்த வேண்டும். 12 கிராமங்களில் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டது.

மீதமுள்ள, 4 கிராமங்களுக்கு நில அளவீடு செய்து நோட்டீஸ் வழங்குவதற்குள், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லாது' என ஐகோர்ட் உத்தரவிட்டது.சிக்கல் நீங்கியது!அதனால், அக்கிராமங்களில் நில அளவீடு செய்வது தடைபட்டது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை தளர்வு செய்யப்பட்டதாலும், கோர்ட்டில்மேல்முறையீடு செய்து, அனுமதி பெறப்பட்டதாலும், நிலம் கையகப்படுத்த இருந்த சிக்கல் விலகியது.சுண்டக்காமுத்துார், கூடலுார் தெற்கு, மதுக்கரை, பன்னிமடை ஆகிய கிராமங்களில், எந்தெந்த பகுதிகளில், எவ்வளவுநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, நில உரிமையாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை இருந்தால்மக்கள் தெரிவிக்கலாம்மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்த, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளோம். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால், உரிய விளக்கம் அளித்து விட்டு, அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின், நில மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு, நஷ்ட ஈடு வழங்கி, கையகப்படுத்தப்படும்' என்றனர்.
 

·
The Boss
Joined
·
246 Posts
மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக பரப்பளவிலும், மக்கள்தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. குடிநீா், சாலை, பாதாளச் சாக்கடை, மழைநீா் வடிகால் உள்பட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்காக சென்னை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மூலம் கள ஆய்வு நடைபெற்று வருகிறது.

ரூ.1,500 கோடி மதிப்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலங்குளம் உள்பட 8 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் தடையில்லா குடிநீா் வழங்குவதற்காக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி - ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பிலான 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

ரூ.320 கோடியில் புறவழிச் சாலை, ரூ.215 கோடியில் ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம், ரூ.194 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலம் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி சாலையில் 3.15 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பில் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் உள்பட மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவிர வெள்ளலூரில் 50 ஏக்கரில் ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

More News: https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/jan/23/மாவட்டத்தில்-ரூ-2-ஆயிரம்-கோடியில்-சாலை-மேம்பாட்டுப்-பணிகள்-அமைச்சா்-தகவல்-3338599.html
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
German firm redesigns pedestrian-friendly project

German firm redesigns pedestrian-friendly project^^^^

Coimbatore: Two months after turning the Big Bazaar Road and Raja Street at Town Hall colourful by implementing tactical urbanism on pilot basis to improve facilities for pedestrians and cyclists, German company Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH submitted a permanent design for the stretch to the city corporation on Monday.

“The permanent design was made based on the feedback received during the 14-day-long trail period from commuters. The designs were made keeping the historical significance of the stretch and it would resemble the existing structure and design. We have also requested the corporation to arrange a stakeholders’ meeting. During the meet, the design will be presented and feedback will also be incorporated,” said Ranjith Parvathapuram, urban transport expert with GIZ.

“We have given a facelift to the clock tower and provided tabletop crossing at the junctions. Tabletop crossing would ensure safety of pedestrians. We propose to remove the dead space between the shops and the bus stop by integrating them. Also, with the help of corporation officials, we will identify intersections that are to be redesigned. There are 80 such intersections in the city. As it is difficult to redesign all the intersections, we are in talks with the stakeholders to identify 10 to 15 critical intersections,” Parvathapuram said.

The firm had signed a memorandum of understanding (MoU) with the city corporation to implement integrated sustainable urban transport systems for smart cities (SMART-SUT) project in the city. As part of the initiative, 300 kilometres of non-motorized transport routes and 26 pedestrian activity centres were identified. The project is estimated to cost Rs 1,700 crores to be implemented in five phases in 15 years.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/german-firm-redesigns-pedestrian-friendly-project/articleshow/73676285.cms
 

·
The Boss
Joined
·
246 Posts
நடக்குமா விரிவாக்கம்! கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை

அன்னுார்:'கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகியுள்ளது. பணி துவங்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக, என்.எச். 209 உள்ளது. திண்டுக்கல்லில் துவங்கி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடகா செல்கிறது.

இதில், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்திலிருந்து, கர்நாடக மாநில எல்லை வரை, 96 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக பெங்களூர் கட்டுமான நிறுவனம் சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.இந்த விரிவாக்கத்தில், குரும்பபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை, 19 கி.மீ., துாரம் சென்று, அன்னுாரை அடைகிறது. குரும்பபாளையத்தில் 4 கி.மீ., துாரத்திற்கும், சத்தியமங்கலத்தில், 2.5 கி.மீ., துாரத்திற்கும், புறவழிச்சாலைகள் அமைகிறது. சத்தியிலிருந்து பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை, இந்த விரிவாக்க பணி நடக்க உள்ளது.குரும்பபாளையம், கோவில்பாளையம் முதல் அன்னுார் வரை, பெத்தநாயக்கன்பாளையம் முதல் புளியம்பட்டி வரை, சத்தியமங்கலத்தில் என, நான்கு புறவழிச்சாலைகள் இதில் அமைகிறது.மற்ற இடங்களில், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. குரும்பபாளையம் முதல் பண்ணாரி வரை, நான்கு வழிச்சாலையும், அங்கிருந்து கர்நாடகா எல்லை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம், முதல் கட்ட பணிக்கான விரிவான அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அன்னுார் நகரில், 20 ஆண்டுகளாக, கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. தினமும், காலை மற்றும் மாலை நேரங்களிலும், விசேஷ நாட்களிலும், கி.மீ., கணக்கில், வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றன. இந்நிலையில் என்.எச். 209 விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகி விட்டது. அதனை மத்திய பரிசீலித்து, சாலையை விரிவாக்கித் தரவேண்டும் என்று, அன்னுார் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2472115
 

·
The Boss
Joined
·
246 Posts
மாநகரில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துரு சமா்ப்பிப்பு

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நகரின் முக்கியப் பகுதிகளில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து செல்வபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 582 மீட்டா் தூரத்துக்கு 60 அடி திட்டச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.45 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன.

சிங்காநல்லூா் குளக்கரைச் சாலையில் இருந்து வெள்ளலூா் வரை 1, 143 மீட்டா் தொலைவுக்கு 40 அடித் திட்டச்சாலை ரூ.2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

சத்தி சாலையில் வேலன் திரையரங்கில் இருந்து சூா்யா மருத்துவமனை சந்திப்பு வரை 1,800 மீட்டா் தொலைவுக்கு திட்டசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலையை இணைக்கும் வகையில் நல்லாம்பாளையம் திட்டச் சாலை 5,200 மீட்டா் தொலைவுக்கு ரூ.19.77 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக 4.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

அவிநாசி சாலை, பீளமேட்டில் இருந்து செளரிபாளையம் வரை 50 அடி திட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சாலைகளின் கருத்துருக்கள் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் மூலமாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

More News: https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/05/மாநகரில்-திட்டச்-சாலைகள்-அமைக்க-கருத்துரு-சமா்ப்பிப்பு-3349399.html
 

·
Registered
Joined
·
1,720 Posts
மாநகரில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துரு சமா்ப்பிப்பு


சிங்காநல்லூா் குளக்கரைச் சாலையில் இருந்து வெள்ளலூா் வரை 1, 143 மீட்டா் தொலைவுக்கு 40 அடித் திட்டச்சாலை ரூ.2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
This road should be at least 60 feet or more considering the future traffic to VIBT.
 

·
Registered
Joined
·
4,387 Posts
மாநகரில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துரு சமா்ப்பிப்பு



போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நகரின் முக்கியப் பகுதிகளில் திட்டச் சாலைகள் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து செல்வபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 582 மீட்டா் தூரத்துக்கு 60 அடி திட்டச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.45 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன.



சிங்காநல்லூா் குளக்கரைச் சாலையில் இருந்து வெள்ளலூா் வரை 1, 143 மீட்டா் தொலைவுக்கு 40 அடித் திட்டச்சாலை ரூ.2.55 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.



சத்தி சாலையில் வேலன் திரையரங்கில் இருந்து சூா்யா மருத்துவமனை சந்திப்பு வரை 1,800 மீட்டா் தொலைவுக்கு திட்டசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 75 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட உள்ளது.



மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலையை இணைக்கும் வகையில் நல்லாம்பாளையம் திட்டச் சாலை 5,200 மீட்டா் தொலைவுக்கு ரூ.19.77 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக 4.25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.



அவிநாசி சாலை, பீளமேட்டில் இருந்து செளரிபாளையம் வரை 50 அடி திட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சாலைகளின் கருத்துருக்கள் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் மூலமாக உள்ளூா் திட்டக் குழுமத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.



More News: https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/05/மாநகரில்-திட்டச்-சாலைகள்-அமைக்க-கருத்துரு-சமா்ப்பிப்பு-3349399.html

When there’s already lot of excising city to be widen, what’s the need for new scheme roads
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Coimbatore city to get 32 new water tanks

Coimbatore city to get 32 new water tanks^^^^

Suez India to execute the project in the next 12 months
Suez India Pvt. Ltd., which is revamping water distribution system in 60 wards, will build 32 new overhead water tanks in the city in the next 12 months. The Coimbatore Corporation has asked the private company to do so at a review meeting held on Thursday.

Slow progress

According to sources, as the Corporation felt that there was slow progress in execution, it decided to ask the company to first construct the tanks.


The reason was that construction of the tanks would not involve digging roads or diversion of traffic and as the work would be confined to a small place the company could, therefore, take it up without difficulty.


The company had originally planned to take up construction of only three tanks and revamp distribution system in 12 areas in 2020. But after the Corporation’s suggestion, it would at once take up the construction of the 32 tanks. The tanks’ capacity varied from 6.50 lakh litre to 42.20 lakh litre. The sources also said that the Corporation and the company were yet to decide on the areas to be taken up for revamping the distribution system. The company had proposed 12 areas but the Corporation had some reservations about it.

In some of the chosen areas, the company would have to take the permission of either the National Highways or State Highways or work with other government agencies before starting work. As this would take time, the Corporation had asked the company to start the work on tanks. And, while doing so, it could secure the permissions to start the work, the sources explained.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-city-to-get-32-new-water-tanks/article30824643.ece
 

·
The Boss
Joined
·
246 Posts
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் நெரிசலுக்கு தீர்வு!நிலம் கையகப்படுத்தும் பணி ஒரு மாதத்தில் துவங்கும் !

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணி, ஒரு மாதத்தில் துவங்கும்' என, திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக என்.எச்., 209 உள்ளது. திண்டுக்கல்லில் துவங்கி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடகா செல்கிறது.
இதில் கோவில்பாளையம், அன்னுார் மற்றும் புளியம்பட்டியில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு வரிசையில் நிற்கின்றன.இதற்கு தீர்வாக, 'புறவழிச்சாலை அமைக்க வேண்டும்' என, பல அமைப்புகள், கட்சிகள் பல ஆண்டுகளாக கோரி வந்தன.இருபது ஆண்டுகளுக்கு முன் துவங்கி, இதுவரை நான்கு முறை புறவழிச்சாலைக்காக சர்வே செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் புறவழிச்சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த முறை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.நான்கு புறவழிச்சாலை இதில், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்திலிருந்து, கர்நாடக மாநில எல்லை வரை, 96 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக பெங்களூர் கட்டுமான நிறுவனம், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த விரிவாக்கத்தில், குரும்பபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை, 19 கி.மீ., துாரம் சென்று, அன்னுாரை அடைகிறது. குரும்பபாளையத்தில் 4 கி.மீ., துாரத்திற்கும், சத்தியமங்கலத்தில், 2.5 கி.மீ., துாரத்திற்கும் புறவழிச்சாலை அமைகிறது. சத்தியிலிருந்து பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை இந்த விரிவாக்க பணி நடக்க உள்ளது.குரும்பபாளையம், கோவில்பாளையம் முதல் அன்னுார் வரை, பெத்தநாயக்கன் பாளையம் முதல் புளியம்பட்டி வரை, சத்தியமங்கலத்தில் என, நான்கு புறவழிச்சாலைகள் இதில் அமைகிறது.மற்ற இடங்களில், ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. குரும்பபாளையம் முதல் பண்ணாரி வரை, நான்கு வழிச்சாலையும், அங்கிருந்து கர்நாடகா எல்லை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட உள்ளது.ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு, 2.5 கி.மீ., மேற்கே இந்த புதிய சாலை அமைய உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பாதையில் அதிக அளவில் கட்டடங்கள் இல்லை. காலி நிலங்கள் தான் உள்ளன. எனவே நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது

Every time they are publishing the same news :yawn:

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2480967
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
24 மணி நேர குடிநீா்த் திட்டம்: 32 இடங்களில் மே

24 மணி நேர குடிநீா்த் திட்டம்: 32 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கத் திட்டம்^^^^

கோவை மாநகராட்சிப் பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் 32 இடங்களில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரில் 60 வாா்டுகளில் வாரத்தின் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.646.71 கோடி மதிப்பில், பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சூயஸ் எனும் தனியாா் நிறுவனம் மூலமாக கடந்த சில ஆண்டுகளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியில் கடந்த வாரம், அலுவலா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குடிநீா்த் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

ஆா்.எஸ்.புரத்தில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி விரைவில் முடியும் நிலையில் உள்ளது. மாநகராட்சி ஆணையா் உத்தரவுப்படி குறிஞ்சி காா்டன், வி.கே.ஆா். நகா், புதுமடத்தூா், ஹட்கோ காலனி, கருப்பைய கவுண்டா் லே அவுட், உப்பிலிபாளையம், சிந்தாமணி, கோத்தாரி நகா், திரு நகா், பாரதி பூங்கா, பாரதி நகா், சங்கனூா், ஸ்ரீ லட்சுமி நகா், அன்னை வேளாங்கண்ணி நகா், பி.ஆா்.பி. காா்டன், ராமகிருஷ்ணாபுரம், லட்சுமி நகா், வள்ளியம்மாள் நகா், ஏ.கே.எஸ். நகா், தாகூா் நகா், ராஜலட்சுமி நகா், ஜே.கே.காா்டன், சிவராம் நகா், பொன்னி நகா், நேரு வீதி, வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட 32 இடங்களில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக் குடிநீா்த் தொட்டிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சூயஸ் நிறுவனத்தின் மூலமாகப் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/feb/18/24-மணி-நேர-குடிநீா்த்-திட்டம்-32-இடங்களில்-மேல்நிலைத்-தொட்டிகள்-அமைக்கத்-திட்டம்-3361197.html
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Pvt company told to finish water project by March

Pvt company told to finish water project by March
^^^^
Coimbatore: City corporation commissioner J Sravan Kumar has directed French firm Suez India Pvt Ltd to speed up the implementation of 24x7 water supply project at RS Puram and set a deadline of March to complete the work.

A source with the city corporation said, “Once the work is completed, we will supply water round the clock for a few days to assess the quality of work. During the trial period, important components of the project, including water pressure, will be checked.”

The firm had started implementing the project at RS Puram on a pilot basis in January 2019. The work involves replacement of both the main feeder and distribution pipelines that are in bad shape.

“The existing water distribution system has cast iron, PVC and asbestos pipelines. As part of the project, the existing pipelines would be replaced with ductile iron pipelines of various diameters ranging from 75mm to 500mm,” the source said.

The source said they had proposed to replace the pipelines for about 60km and that 75% work was already completed. “We are speeding up the work to meet the deadline.”

Pointing out that the firm would also replace the 15mm galvanised iron pipelines that are used for household service connections with 20mm HDPE pipelines, the source said they had already replaced around 4,000 of the 5,600 household connections.

While the region is categorized into two district metered areas – north and south zone – the control room work may not be completed soon. “Until then, water consumption by each consumer will be assessed manually.”

The source attributed the delay in completing the project to the delay in obtaining no-objection certificate (NOC) to execute the project on highway roads. “While we had managed to obtain NOC from state highways to dig up Thadagam Road, Marudhamalai Road and Cowley Brown Road, the firm is yet to obtain NOC from national highways wing of state highways to carry out work on Mettupalayam road.” The pilot project was expected to be completed before September 2019.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/pvt-company-told-to-finish-water-project-by-march/articleshow/74199339.cms
 

·
Registered
Joined
·
1,090 Posts
சாலை புதுப்பிக்க ரயில்வே அனுமதி


https://m.dinamalar.com/detail.php?id=2486341


பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையத்தில், மா.கம்யூ., ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர், சிவராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு பின், எம்.பி., நடராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,''பெரியநாயக்கன்பாளையம் அருகே, கஸ்தூரிபாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில், சாக்கடை கட்டுவதற்கும், சாலையை புதுப்பிப்பதற்கும், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது,'' என்றார்.கூட்டத்தில், மா.கம்யூ.,ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி, உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
 

·
The Boss
Joined
·
246 Posts
'ஓய்வெடுத்து செல்வது விபத்தை தவிர்க்கும்'

'நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க, நீண்ட துார பயணம் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், ஓய்வெடுத்து செல்ல வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.சேலம் -- கோவை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது, தவிர்க்க முடியாததாக இருக்கிறது. குறிப்பாகஅவிநாசி பகுதி பைபாஸ் ரோட்டில், அடிக்கடி வாகனங்கள் மோதி கொள் கின்றன.இதற்கு, வாகனங்களின் அதிவேக பயணமும், இரவில், டிரைவர்கள் கண் அயர்வதும் தான் காரணம் என, கூறப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது; சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில், குறிப்பிட்ட துாரத்திற்கு இடையில், பார்க்கிங் வசதியுடன் கூடிய ஓய்வறை உள்ளது.இரவில், நீண்ட நேரம் வாகனம் ஓட்டும் லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள், ஓய்வு அறையில் சற்று ஓய்வெடுத்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பயணத்தைத் தொடர வேண்டும். ஓய்வறை உள்ள இடம், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையிலும், எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுத்து செல்வதன் மூலம், பெருமளவு விபத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2498211
 

·
Registered
Joined
·
2 Posts
இன்றுவரை இந்ததிட்டத்தின் தற்போதையநிலை என்னவென்றே தெரியவில்லை.
 

·
Registered
Joined
·
1,969 Posts
New road to Pollachi in the works


Coimbatore: If everything goes well, one could reach Pollachi from the city without getting stuck at traffic snarls via Podanur, Chettipalayam, Myleripalayam and Arasampalayam. This will be an alternate road to reach Pollachi.
The state highways department is planning to lay two-lane road for a stretch of 23.65km on this route at an estimated cost of Rs 62 crore. The road would be 10 metres wide. The project entails acquisition of 23.65 acres land, the cost of which is not included in the project cost.

A state highways department source said they have sent a proposal to the government, seeking around Rs 22 crore for land acquisition. “The fund is yet to be sanctioned.”

The source said they would take over the roads that come under the jurisdictions of village panchayat, panchayat unions and district panchayat for the project. The plan is to convert the existing single lane roads into two lanes.

According to the source, the road would pass through Mettupalayam village, Mullupadi, Kaniyalampalayam, Kothavadi, Nallattipalayam, Kodangipalayam, Kondampatti and Arasampalayam village that fall under Kinathukadavu taluk, and Chettipalayam, Othakkalmandapam and Myleripalayam village, which come under Madukkarai taluk. “Land, including fertile ones, will be acquired from all these places for a width of 16 metres.”
On June 3, district revenue officer Rama Duraimurugan, Kinathukadavu tahsildar Sridevi and revenue department officials had conducted a meeting with landowners at a marriage hall in Kinathukadavu. The landowners didn’t raise any objections to acquiring their land. Now, the state has to disburse funds for land acquisition.
The district revenue officer said the landowners would be compensated in accordance with the new land acquisition act that was implemented in 2013.

Source: New road to Pollachi in the works - Times of India
 
6481 - 6500 of 6504 Posts
Top