SkyscraperCity banner

7921 - 7940 of 8084 Posts

·
Registered
Joined
·
8 Posts
Love? Its about time and safety. The point expressed by @sriviggu2002 is very valid. One fully-loaded slow moving vehicle on such a flyover will lead to traffic jam resulting in wasting of time of all others. It may end up with accident too.
Come on guys, dont gangup on me now. There was no 'feasibility' for a wider one when they did the soil test.
 
·
Registered
Joined
·
10,785 Posts
There was no 'feasibility' for a wider one when they did the soil test.
Remanence of attending a political party public meeting ?

What about Gandhipuram flyover design ? How and by which study the fly over was constructed without ramps and now govt approved ramps to 100 feet road and Bharathiar road ?
 
I can take a guess regrading the gandhipuram bridge, i think it was about land acquisition from the nearby hospitals and shops they switched to much inferior design.
Though the up and down ramps ll be of much help. Just like you guys im unhappy about the narrower bridge but i dont think it was a political decision to go for a narrower one, i believe it was for structural reasons.
 
·
The Boss
Joined
·
263 Posts
ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம்: மாநகராட்சி நிதி ஒதுக்காததால் அணுகு சாலை அமைப்பதில் தாமதம்..

கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்காததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.கோவை, கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் இருந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிா்க்க முடியாமல் இருந்தது. இதையடுத்து, 2018 நவம்பரில் 550 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் ரூ.22கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.நடப்பு ஆண்டு செப்டம்பரில் பாலம் அமைக்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தன. மேம்பாலத்தின் கீழ் இருபுறங்களிலும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.கடந்த மாதத்தில் அணுகு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குடிநீா்க் குழாய்கள் மேம்பாலப் பணிகளால் சேதமடைந்துள்ளதால் அவற்றை சீரமைத்தால் மட்டுமே அணுகு சாலை அமைக்க முடியும்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். எனவே, இப்பகுதியில் அணுகு சாலை அமைப்பது அவசியமானது. இந்த அணுகு சாலையைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் மேம்பாலத்தின் மீது செல்லாமல் பயணிக்க முடியும்.ஆனால், மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், பாலத்தின் கீழ் சேதமடைந்த குடிநீா்க் குழாய்களை சீரமைத்த பிறகே அணுகு சாலை அமைக்க முடியும்.இப்பணிக்காக மாநகராட்சி நிா்வாகத்திடம் இருந்து ரூ.20 லட்சம் நிதி கேட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிா்வாகம் நிதி ஒதுக்க தாமதம் செய்வதால் ஆவாரம்பாளையம் ரயில்வே உயா்மட்ட மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைப்பதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.அணுகு சாலை அமைக்கப்பட்டு, மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பயன்பாட்டுக்குத் திறக்கும் பட்சத்தில் காந்திபுரம் மற்றும் சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்படும் என்றாா்

Source:ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம்: மாநகராட்சி நிதி ஒதுக்காததால் அணுகு சாலை அமைப்பதில் தாமதம்
 
·
Registered
Joined
·
3,068 Posts
This lackadaisical attitude of various dept esp in cbe region is astounding. The entire sathy road stretch entry into cbe core city area is pathetic. It is a nightmare to travel in this road now that traffic is almost pre covid level. They have done half baked work for all we know - (in fact NHAI has done a brilliant work in metupalayam road while this is left to rot) - expansion near saravanamaptti junction (however its not effective, n a flyover should have been planned), no expansion for 2 km that too near prozone mall (identified as red spot accident zone), narrow stretch in ganapathy, textool areas where expansion was done half heartedly due to LA/save some bakeries.

Now coming to traffic issues near gandhipuram flyover from ganapathy side - that point is very badly designed with no regulation, has been given a U turn right before the flyover without roundana, very narrow stretch for below deck traffic.
If avarampalayam ROB is finished, some traffic might divert before textool to skip gandipuram area.
It is sad to see how the city is being left to unscientific road and flyover designs with half the signals not working and the entire stretch is badly lit. No lighting at all in few spots. Even smaller cities have planned better
 
·
Registered
Cbe Citizen
Joined
·
144 Posts

·
Registered
Joined
·
2,388 Posts
அடுத்த மேம்பாலம்! கோவை - அவிநாசி சாலையில் .... நெருக்கடி தவிர்க்க ஆலோசனை

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, வரும், 21ல் நடக்கிறது. பாலம் கட்டும் பணியால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க, வாகனங்களை, எந்தெந்த வழித்தடங்களில் திருப்பி விடலாம் என்கிற ஆலோசனை, அதிகாரிகள் மட்டத்தில் நடந்து வருகிறது.

கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10 கி.மீ., துாரத்துக்கு, ரூ.1,621 கோடியில், நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.கட்டுமான பணியை துவக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில், வரும், 21ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது; 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவக்கி வைக்கிறார். ஒப்பந்த நிறுவனத்துக்கான 'பிளான்ட்', சின்னியம்பாளையத்தில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஏற்கனவே நெருக்கடிதற்சமயம், கோவையில் திருச்சி ரோடு, உக்கடம், கவுண்டம்பாளையம் என, போக்குவரத்து மிகுந்த அனைத்து ரோடுகளிலும், பாலம் வேலைகள் நடந்து வருகின்றன.

காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில், வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அவிநாசி ரோட்டிலும் வேலையை துவக்கினால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வாகனங்களை திருச்சி ரோடு வழியாக திருப்பி விட வேண்டும் என்பதால், ஆறு மாதத்துக்குள், திருச்சி ரோடு பாலம் வேலையை முடிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இன்னும், 60 'டெக்'குகளே அமைக்க வேண்டியிருப்பதால், குறிப்பிட்ட காலத்துக்குள் பாலம் வேலையை முடித்து தருவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.

மாற்று வழிக்கு ஆலோசனை
: அதே நேரம், ரெயின்போ பஸ் ஸ்டாப் பகுதியில், பாலம் துவங்கும் இடத்தில், சர்வீஸ் ரோடு குறுகலாக இருப்பதால், 'டெக்' அமைக்கும்போது, ஒரு மாதத்துக்கு, இலகு ரக வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்; கன ரக வாகனங்களை ரேஸ்கோர்ஸ் வழியாக, திருப்பி விட வேண்டுமென, அத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

நெருக்கடி வர வாய்ப்பில்லை :
அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'அவிநாசி ரோட்டில், 10 கி.மீ., துாரத்துக்கு பாலம் அமைகிறது. 397 'பில்லர்'கள் அமைக்க வேண்டும். ஒரே நேரத்தில், அனைத்து பகுதியிலும் வேலை துவங்காது. போக்குவரத்து பிரச்னையற்ற, அகலமான ரோடு வசதியுள்ள, ஒரு கி.மீ., துாரத்துக்கு பணிகள் துவக்கப்படும்; ஆறு மாதத்துக்குள் வேலையை முடித்து, அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது, திருச்சி ரோட்டில் அனைத்து வேலைகளும் முடிந்து, பாலம் பயன்பாட்டுக்கு வந்து விடும். ஒவ்வொரு பகுதியாக வேலை நடக்கும் என்பதால், போக்குவரத்து பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை' என்றனர்.

அடுத்த மேம்பாலம்! கோவை - அவிநாசி சாலையில் .... நெருக்கடி தவிர்க்க ஆலோசனை
 
·
Registered
Joined
·
322 Posts

KNR Constructions announced that the company has been awarded by Government of Tamilnadu, Highways Department, an order worth Rs 1157.41 crore. The order entails the construction of Elevated Highway along Avinashi Road in Coimbatore City from Goldwins to Upplipalayam Km.147 / 1,00-1,57 / 2O0 of (SHU52) to be completed within a period of 48 months from the appointed date.

project cost is 1157 cr only .why this reporters give wrong information to public ?
 
·
Registered
Joined
·
1,303 Posts

The other costs includes land aquisition, feasibility studies, etc.
 
7921 - 7940 of 8084 Posts
Top