SkyscraperCity banner

1221 - 1236 of 1236 Posts

·
Registered
Joined
·
6,355 Posts
உக்கடம் பாலம் விரிவாக்கம்: ரூ. 265.44 கோடிக்கு 'டெண்டர்'

கோவை:கோவை, உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை விரிவாக்கம் செய்ய, 265.44 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.கோவை, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்களும், நகரில் இருந்து இவ்விரு ரோடுகளுக்கும் செல்லும் வாகனங்களும் ஆத்துப்பாலத்தில் சந்திக்கின்றன. தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், உக்கடம் - ஆத்துப்பாலம் வரை, நான்கு வழிச்சாலையாக, மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.ஆத்துப்பாலத்தில் சுங்கச்சாவடி இருந்ததால், கரும்புக்கடை வரையே மேம்பாலம் கட்ட, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இவ்வாறு பாலம் கட்டினால், போக்குவரத்து நெருக்கடி குறையாது; ஆத்துப்பாலத்தை கடக்கும் வகையில் நீட்டித்தால் மட்டுமே, வாகன ஓட்டிகள் பயன்பெறுவர் என, நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதையேற்று, பாலத்தை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன் பின், ஆத்துப்பாலம் சந்திப்பு வரை பாலம் நீட்டிக்கப்பட்டது. கூடுதலாக, சுங்கத்தில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வருவோரும் பாலத்தை பயன்படுத்தும் வகையிலும், வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதற்கு, ரூ.265.44 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தமிழக அரசு நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரூ.265.44 கோடியில், உக்கடம் பாலம் விரிவாக்கம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், கட்டுமான பணிக்கு ரூ.178 கோடி, நிலம் எடுப்புக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை, 15ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்குள் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'மொத்தம், 80 துாண்கள் கட்ட வேண்டியிருப்பதால், பணி உத்தரவு வழங்கும் நாளில் இருந்து, 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாலம் வேலை முழுமையாக முடிய, 2022, இறுதியாகி விடும்' என்றனர்.

Source: உக்கடம் பாலம் விரிவாக்கம்: ரூ. 265.44 கோடிக்கு 'டெண்டர்'

Tender called for Ukkadam Bridge extension till Athupalam for INR 265.44 Crores.
Anyone able to find the tender document for this?
 

·
Registered
Joined
·
1,090 Posts
In avinashi road, there are markings for pillar at certain distance till chinniyampalayam, near the divider.
Are you sure? Its been more than 3 months and no one noticed it. Its also not visible in any of the drone shots taken during COVID-19 lockdown? Have you witnessed or its via the word of mouth?
 

·
way2cbe
Joined
·
259 Posts
Are you sure? Its been more than 3 months and no one noticed it. Its also not visible in any of the drone shots taken during COVID-19 lockdown? Have you witnessed or its via the word of mouth?
I have noticed them, there were pillar markings on the road and were of small size to gain attention.
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
ரூ.1,621 கோடி மதிப்பில் அவிநாசி சாலையில் மேம்பாலம்: செப்டம்பரில் பணிகள் தொடங்கத் திட்டம்

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ.1,621 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை செப்டம்பா் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவையில் நெரிசல் நிறைந்த சாலையாக விளங்கும் அவிநாசி சாலையில் தினமும் லட்சக்கணக்கான இருசக்கரம் மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. இந்நிலையில், வாகனங்கள் விரைவாகச் செல்ல வசதியாக கோவை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் சின்னியம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டு அதற்காக ரூ.1,621 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் அமைக்க கடந்த மே 26ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி தொடங்கியது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
10 கிலோ மீட்டா் தூரத்தில் 17.25 மீட்டா் அகலத்தில் 4 வழிப் பாதையாக மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 30 ஆயிரம் சதுரடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மேம்பாலப் பணிகளைத் தொடங்க கடந்த மே 26ஆம் தேதி முதல் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், பணி மேற்கொள்ள உள்ள நிறுவனம் தோ்வான பிறகு செப்டம்பா் மாதம் பணிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் பணிகள் நிறைவுற்று, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றாா்.

 

·
Registered
Joined
·
2 Posts
Tender Document has been released.
Here are the Pictures of the Proposed Expansion.

Source: eProcurement System Government of Tamil Nadu
At first sight, one ramp is missing in north end of bridge, towards Perur road, immediate left at end of main bridge before taking round about. This will avoid taking one more round after reaching basement level and intersecting at inflow of traffic from Perur bypass road towards east. This can be conveyed to relevant authorities to avoid intersection at retail fish market side.
 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Corpn. proposes taking up first phase of Sanganoor Canal project
The Coimbatore Corporation has kept alive the plan to clean and develop Sanganoor Canal.


This year, again, the Coimbatore Corporation has proposed taking up the Sanganoor Canal project in the 2020-21 budget.

As part of the project, the Corporation had proposed taking up development of the 3.6-km stretch of the Canal between Mettupalayam Road and Avinashi Road at ₹ 80 crore.

The Corporation had prepared a detailed project report for the same and submitted it to the Directorate of Town and Country Planning for funds, the Budget said.


In its budget for the financial year 2019-20, the Corporation had said it had started and was continuing the work to rid the Canal’s banks of encroachments.


To completely remove encroachments and take up development works, the Corporation had sent a proposal to the State government for ₹ 458 crore.

From this, the Corporation would get ₹ 150 crore to begin the works.

But in the budget, the Corporation had not projected receiving any money for the project.

The year before too (2018-19), the Corporation had made a mention of the Sanganoor Canal project saying it had prepared an estimate for ₹ 190 crore for submission to the Tamil Nadu Urban Infrastructure Financial Services Ltd. for funds.

This year too, though the Corporation had included the project in its Budget to take up the work, it did not seem to anticipate any fund as the entry against the Sanganoor Canal project under the ‘Grants and Contributions for Specific Purpose’ head showed zero.

The project was all about demolishing the 3,000-odd houses built encroaching upon the Canal’s banks after relocating the occupants, widening the Canal’s width, strengthening the banks and building two roads along the banks, connecting Mettupalayam Road to Trichy Road via Sathyamangalam Road and Avinashi Road.

As part of the ₹ 458-crore proposal, the Corporation had committed to spending ₹ 250 crore towards resettlement of the 3,000 families to be evicted.

 

·
Registered
Joined
·
174 Posts
work started in Narasimhanaicken Palayam Junction on Mettupalayam Road for the following tender.

"Providing Junction Improvements at Km 358/4 to 359/4 (Narasimhanaickempalayam Junction) of NH - 67 (New NH 181)"

Guys where to get details of the work and pictures/diagram of proposed work?
 

·
Registered
Joined
·
1,969 Posts
work started in Narasimhanaicken Palayam Junction on Mettupalayam Road for the following tender.

"Providing Junction Improvements at Km 358/4 to 359/4 (Narasimhanaickempalayam Junction) of NH - 67 (New NH 181)"

Guys where to get details of the work and pictures/diagram of proposed work?Click Tenders based on Location., and you'll reach this page.

 

·
Coimbatore loves me
Joined
·
6,614 Posts
Highways Department starts strengthening busy stretch 💥 (y)

Bus bay to be constructed at Narasimhanaickenpalayam junction
The National Highways division of the State Highways Department has started strengthening the Narasimhanaickenpalayam junction on Mettupalayam Road at a cost of ₹1.9 crore.
According to an official, the junction sees a lot of accidents regularly and hence, it was decided to take up a project to minimise accidents.
A bus bay will be constructed at the junction. And, the existing road will be strengthened. The works will be completed in three months.

If a side road joins a national highway, in order to reduce accidents, vehicles should not have direct access to the junction.

Hence, it will be redesigned so that vehicles join the main road by taking a U-turn and the median opening will be closed.

Further, the department is doing two flyover works at Koundampalayam and GN Mills on Mettupalayam Rroad.
For the last six months it has been doing pile loading tests. About 1200 tonnes of load is tested. The testing was completed successfully at Koundampalayam and at GN Mills the base test is over. The test results will be approved by the Department in Chennai and construction works will take off faster, the official added.
On Trichy Road, nearly 55 % of the flyover work has been completed. Of the 113 pillars that will come up as part of the project, works are on for 103.
Eight more pillars will come up at Sungam area for the down ramp. As part of the project, it was planned to cut 86 trees.
The department got approval for 54 and so far, 25 trees have been cut, the official added.


 

·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #1,235
Delay in Kavundampalayam over bridge construction, a major inconvenience to motorists

Coimbatore: Delay in Kavundampalayam overbridge construction has become a major inconvenience to motorists plying from other parts of the city to Kavundampalayam and Thudiyalur areas.

Work is underway to build an overhead bridge with about 29 pillars over a thousand meters from the housing unit to the Ramasamy Kalyana Mandapam at the Coimbatore Kavundampalayam junction. Similarly, at the GN Mills junction, a construction project with about 15 towers over a length of 670 meters is also underway.

The work began in March last year, and even after 16 months later, the work has been so slow that it is causing difficulty to people. Despite the impact due to lockdown, the work is now underway after the relaxation. But with fewer people coming to work, the work has been further slowed.
When these bridges are completed, the number of passengers travelling on the bridge will be 70 per cent and the number of people traveling on the service road under the bridge will be 30 percent. Thus, the traffic burden will significantly reduce in both areas.
But the delay with the bridge work is creating constant traffic delays on the Coimbatore Mettupalayam Road. The congestion is not helping people to follow social distancing and the people of the area feel that the work should be expedited and the construction of the bridge should be completed soon. 

·
The Boss
Joined
·
246 Posts
ஈச்சனாரி பாலத்துக்கு கீழ் சர்வீஸ் ரோடு: நிலம் கையகப்படுத்துவதில் 'லேட்'

ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தில் இருக்கிறது. சர்வீஸ் ரோடு போடுவதற்கு, 3 மீட்டர் அகலத்துக்கு, நிலம் கையகப்படுத்த வேண்டியிருப்பதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, தாமதமாகி வருகிறது.கோவை-யில் இருந்து பொள்ளாச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், 27 கி.மீ., துாரமுள்ள ரோடு, 470 கோடி ரூபாயில், நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.
ஈச்சனாரியில், நான்கு வழியாக, ரோட்டை அகலப்படுத்த, பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலை இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலை இடிக்காமல், அப்பகுதியில், 920 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்ட, 30.40 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியது.சர்வீஸ் ரோடு போடுவதற்கு நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்குவது, பழைய பாலம் விரிவாக்கம் செய்வது, மழை நீர் வடிகால் கட்டுவது, நடைபாதை அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.இதில், பாலம் கட்டுமான பணி முடிந்து விட்டது. பெயின்ட் பூசுவது, மின் விளக்கு பொருத்தும் பணி நடந்து வருகிறது. பாலத்துக்கு கீழ், 8 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் ரோடு போட வேண்டும்.5 மீட்டர் அகலத்துக்கு ரோடு இருக்கிறது; 3 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். கையகப்படுத்திக் கொடுக்க, வருவாய்த்துறை தாமதிப்பதால், பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், சுணக்கம் ஏற்பட்டு வருகிறது

ஈச்சனாரி மேம்பாலம் :

EcYQLiUUEAAtw-P.jpg


More news & Source: ஈச்சனாரி பாலத்துக்கு கீழ் சர்வீஸ் ரோடு: நிலம் கையகப்படுத்துவதில் லேட்
 
1221 - 1236 of 1236 Posts
Top