SkyscraperCity banner

601 - 620 of 632 Posts

·
The Boss
Joined
·
246 Posts
'ஸ்மார்ட் சிட்டி' குளக்கரை அமர்க்களம்

'ஸ்மார்ட் சிட்டி'யில், கோவையில் உள்ள ஒன்பது குளங்கள் ரூ.377.54 கோடிக்கு மேம்படுத்தப்படுகின்றன.

ஆனால், பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் ஒதுக்காமல் இருப்பதால், சுற்றிப்பார்க்க வருபவர்கள், அவதிப்படும் நிலையே இருக்கிறது.மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 'ஸ்மார்ட் சிட்டி'யில், கோவையில் பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. அதில், ரூ.377.54 கோடியில், ஒன்பது குளங்கள் பொலிவூட்டும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, உக்கடம் பெரிய குளத்தில், 1,200 மீட்டர் துாரம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி மற்றும் வாலாங்குளம் பாலத்துக்கு கீழே உள்ள பகுதியில், வரும் மார்ச்சுக்குள் வேலையை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில், வாலாங்குளம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் மட்டும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் வடக்கு பகுதியிலோ, உக்கடம் பெரிய குளம் பகுதியிலோ, வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட வில்லை.வாலாங்குளத்துக்கு அருகாமையில் திருச்சி ரோடு, உக்கடம் பெரிய குளக்கரைக்கு அருகே பேரூர் பை-பாஸ் செல்கிறது. குளத்தை சுற்றிப்பார்க்க வருவோர், ரோட்டில் வாகனங்களை நிறுத்தினால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

காந்திபார்க்கில் அவதி ஏனெனில், சமீபத்தில் காந்தி பார்க் புதுப்பிக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு வசதி, நீச்சல் குளம், நடைபாதை, தியான மண்டபம், நீரூற்று உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால், அதிகமான மக்கள் பார்வையிடுகின்றனர். அவர்கள், தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்திச் செல்வதால், தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2484621
 

·
The Boss
Joined
·
246 Posts
அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா?

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.998 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி நிர்வாகம் குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறது. நீர்நிலை சீரமைப்பு பணி என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. கரைகளை அழகாக்க, பூங்கா அமைக்க, வாக்கிங், ஸ்கேட்டிங் தளம் அமைப்பதில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் அதிக நிதியை செலவிட்டு வருகிறது. இக்குளம், 4.7 கி.மீ. சுற்று பரப்பளவில் இருக்கிறது. குளத்தில் 12 மீட்டர் ஆழம் தூர் வாரி சீரமைக்கவேண்டியுள்ளது.

உக்கடம் பெரியகுளத்தை தொடர்ந்து வாலாங்குளத்தின் கரைகளும் ரூ.40 ேகாடி ரூபாய்க்கு அதிகமான தொகையில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக ரூ.23 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 ேகாடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்த குளங்களை தொடர்ந்து நரசாம்பதி, கொலராம்பதி, செல்வாம்பதி, சிங்காநல்லூர், குறிச்சி குளங்களை சீரமைக்க சுமார் 200 கோடி ரூபாயை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாநகரில், குடிநீர் விநியோகம், மின் விளக்கு, தார்சாலை, வாகனம் நிறுத்த கட்டமைப்பு, பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு என எந்த திட்டப்பணிகளிலும் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல், குளக்கரையை சீரமைப்பதிலேயே நிதியை வீணாக்கி வருகிறது என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

More News: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=985364
 

·
The Boss
Joined
·
246 Posts
ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலைக்கு அதிக 'ரேட்'

'ஸ்மார்ட் சிட்டி'யில், போதிய நிதியில்லாத காரணத்தால், கோவை, டி.வி.சாமி ரோட்டை, 'மாதிரி சாலை'யாக்கும் திட்டத்தை மாநகராட்சி கைவிடுகிறது. அதற்கு பதிலாக, ஆசியன் வளர்ச்சி வங்கி நிதியுதவியில், 'மெகா ஸ்ட்ரீட்' என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மோட்டார் வாகன போக்குவரத்து இல்லாத, சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பாதசாரிகளுக்கு இடையூறில்லாத வகையில் மாதிரி சாலை அமைக்க, கோவை மாநகராட்சி திட்டமிட்டது.அதாவது, மின் வழித்தடம், தொலைதொடர்பு ஒயர், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், மழை நீர் வடிகால் என, அனைத்து விதமான பணிகளுக்கும் ரோட்டின் ஓரத்தில் தனி தனி கட்டமைப்பு அமைக்கப்படும்.நடைபாதை, சைக்கிளில் செல்ல பாதை, ரோட்டோரம் பசுமை பூங்கா என பல்வேறு வசதிகள் செய்யப்படும். எதிர்காலத்தில் எந்தவொரு தேவைக்கும், ரோட்டை தோண்டக்கூடாது என்பதற்காக, இத்தகைய வசதி செய்ய முடிவு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில், 2016ல் வேலை துவங்கப்பட்டது. அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாதது; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அப்பணி நான்கு ஆண்டுகளாக இழுவையாக சென்று கொண்டிருக்கிறது.அதனால், டி.வி.சாமி ரோட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் கைவிடப்படுகிறது.

More News:https://www.dinamalar.com/news_detail.asp?id=2485393
 

·
Registered
Joined
·
1,090 Posts
Street art foundation Delhi , today began its “art district” project at கோயம்புத்தூர் மாநகராட்சி Coimbatore.

Coimbatore corporation has identified a slum Clearence board colony to create its first art district so that the entire area would get a face lift .

First mural would showcase how Coimbatore is synonymous with lakes and migratory birds .

#pride_of_coimbatore

IMG_9349.JPG IMG_9350.JPG IMG_9351.JPG
 

·
Registered
Joined
·
1,090 Posts
Artists to bring splash of colours to Ukkadam

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/artists-to-bring-splash-of-colours-to-ukkadam/articleshow/74347197.cms

Coimbatore: After decorating some of the city’s iconic buildings like the Coimbatore Medical College and Hospital and the library building of the police commissioner’s office, New Delhi-based St+art Art India Foundation is in the city to decorate the walls of the Tamil Nadu slum clearance board’s tenements at Ukkadam.
The foundation has sent Amitabh Kumar from Bengaluru, Avinash Kumar from Jharkhand, Jeeva from Coimbatore and Chifumi from France to beautify the walls.

The theme is ‘The People and Environment of Ukkadam and Coimbatore’, said director of special projects Vikas Nagrare. “The artists began work on Thursday. Unlike our 2018 project, which mainly depicted people of Coimbatore and was painted on walls, which were tall and most visible in the heart of the city, this project called Ukkadam Art District Coimbatore aims to depict the essence of a location, which includes its environment, festivals, lifestyle, people and their professions,” he said.

The artists spent a lot of time researching the Ukkadam area by observing the lifestyle, meeting people and watching their activities. “Our paintings will depict the Ukkadam Periyakulam and maybe some more lakes and the life around them. We plan to depict the migratory birds visiting the district, which is a popular nesting spot for pelicans,” said Nagrare. “Our interactions with people showed that Ukkadam has a large migratory population, as many displaced people settle there. They will also be depicted. Our research is an ongoing process, with our artists continuing to roam the city and conceptualize their art.”


The artists of the foundation, when they were in the city in 2018, had spotted Ukkadam as a probable location to create an art district. “But the idea materialized after they were invited for a beautification project recently by the city corporation. An art district is basically a campus, where people walking or driving through can get to see a lot of life-size art,” Nagrare said.

The artists will be painting the four walls using wall paints sponsored by Asian Paints. “ The corporation had invited the artists over to beautify the slum tenements. Wall arts will create a sense of pride among the residents and motivate them to keep the area clean. Maybe, one day, it could become a tourist attraction,” president of the Residents Awareness Association of Coimbatore (Raac) R Raveendran said. “Wall art is one measure but we plan to increase greenery and cleanliness also.”


The artists will finish their work by March 15.
 

·
Registered
Joined
·
1,090 Posts
https://www.freepressjournal.in/indore/ease-of-living-index-2019-survey-indore-stands-no-1-in-citizen-feedbacks


https://gumlet.assettype.com/freepressjournal/2020-03/46a18eef-4e0b-40af-bfc5-f0a34ee5c928/Atul_Table.jpg?auto=format,compress&w=360&dpr=3.0


Indore: The cleanest city of the country is also the most liveable city, according to Citizen Perception Survey.

Residents of Indore participated in large numbers in an online survey, which was part of Ease of Living Index-2019 survey, claiming that their city was the best liveable place in the country in 2019.

As many as 1,62,514 Indoreans, the highest from any city in the country, gave their feedback on nearly 20 questions being asked in the online survey. Indore was followed by Salem which saw 1,50,223 and Madurai which saw 1,38,114 feedbacks.

Fourth and fifth positions were held by Bhopal and Gwalior which witnessed 1,19,925 and 1,18,594 feedbacks respectively.

A total of three cities from Madhya Pradesh viz Indore, Bhopal and Gwalior found a place in the list of top-10 cities. Three cities from Tamil Nadu viz Salem, Madurai and Coimbatore also figured in the list of top-10 cities.

As for as the list of states is concerned Tamil Nadu stood first and Madhya Pradesh second in citizen feedback.

There were 7,34,723 feedbacks from Tamil Nadu and 4,64,453 from Madhya Pradesh.

Citizenship Perception Survey, which is part of Ease of Living Index-2019 Survey, was to be held from February 1 to February 29 but it continued till March 1 noon.

Though the feedback link remains open post-March 1 noon also, the Ministry of Housing and Urban affairs stopped adding new feedbacks to the tally.

“The tally of feedbacks was sealed at noon on March 1,” said Sandeep Soni, chief executive officer of Indore Smart City Pvt Ltd.

Citizen feedback comprises 30 per cent of total marks for Ease of Living Indore Survey.

Indore had snatched No 1 position from Surat on February 24. But on February 29 Salem gave the jitters to Indore when it surpassed the latter. But Indore turned the picture in just two hours and it not only retained its top position but also took a lead of more than 12,000 feedbacks.

As many as 114 cities, including 100 smart cities, are participating in Ease of Living Index-2019 Survey.
 

·
Registered
Joined
·
929 Posts
Happy to post the world class street art at COIMBATORE..
COIMBATORE corporation is trying to create an art district at Ukkadam by inviting national and international street artists to un
leash their creativity in the slum clearance board building s as part of the smart city projects
 

·
Registered
Joined
·
2,288 Posts
Discussion Starter #620
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 'ஐ லவ் கோவை!' பணிகள் மீண்டும் வேகம்

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. கோவை உக்கடம் குளக்கரையில், 'செல்பி' கார்னர் அமைக்கும் பணி நடக்கிறது. இரவில் மிளிரும் வகையில், வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, 9 குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன.இதில், உக்கடம் பெரிய குளம் ஒரு பகுதி மற்றும் வாலாங்குளத்தில் ஒரு பகுதியில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த மார்ச் மாதமே பணியை முடித்து, கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க, மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. ஊரடங்கால், கட்டுமான பணிகள் முடங்கின.

தற்போது தளர்வு வழங்கியுள்ளதால், இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்துக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.குளக்கரையில், 'ஐ லவ் கோவை' என, ஆங்கில எழுத்துக்களால், 'செல்பி' கார்னர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரவில் மிளிரும் வகையில், வண்ண விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் உள்ள, 9 குளங்கள் ரூ.377.54 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, உக்கடம் பெரியகுளத்தில், 1.9 கி.மீ., துாரத்துக்கு, பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதை, நடைபயிற்சிக்கான வழி, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், படகு சவாரி, திறந்தவெளி அரங்கம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்களுக்குள் பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.
https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2551949_318_219.jpg
 
601 - 620 of 632 Posts
Top