முத்தண்ணன் குளத்தில் என்ன பணி நடக்கிறது
கோவை:கோவை, முத்தண்ணன் குளத்தில் செய்யப்படும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் எட்டு குளங்களில் வேலைகள் நடந்து வருகின்றன. ரூ.19.36 கோடியில் கிருஷ்ணாம்பதி குளத்திலும், ரூ.31.25 கோடியில் செல்வம்பதி மற்றும் முத்தண்ணன் குளங்களிலும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் 2021, ஜூன் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இக்குளங்களை பார்வையிட்ட கமிஷனர், 'கரைகளை பலப்படுத்துவதோடு, ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, மீண்டும் உருவாக விடக்கூடாது. குப்பைகளை குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

கோவை:கோவை, முத்தண்ணன் குளத்தில் செய்யப்படும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் எட்டு குளங்களில் வேலைகள் நடந்து ...
www.dinamalar.com