SkyscraperCity banner

1 - 18 of 18 Posts

·
Registered
Joined
·
1,090 Posts
Discussion Starter #1 (Edited)
Coimbatore to get Full Circle Ring-Road for 113.43 KMs in 2 years time.


Western Bye-pass / Ring-Road for 32.43 Kilometers [Sugunapuram, Madukkarai to Narasimmanaikkan Palayam]

Eastern Bye-pass /Ring-Road for 81 Kilometers [Madukkarai to Narasimmanaikkan Palayam]


Eastern Bye-pass / Ring-Road Route map - Madukkarai -> MaileriPalayam -> Othakkal Mandabam -> Sulur -> Karanampetti -> Kaniyur -> Kunnathoor -> Narasimmanaikkan Palayam.


As of today, Land Acquisition for Western Byepass road is in full swing and the Survey for Eastern Byepass road started on 24.Feb.2020.

The projects are expected to complete in 2 years as per the Newspaper.

Once both the Ring-Roads roads are completed, Coimbatore will have its full circle ring-road with 113.43 Kilometers.
 

·
Registered
Joined
·
1,090 Posts
Discussion Starter #2
81 கி.மீ.,க்கு உருவாகப் போகிறது கிழக்கு புறவழிச்சாலை! நிலம் அளக்கும் பணிகள் 'விறுவிறு!'

Eastern Byepass Road to come up in Coimbatore with 81 KMs distance starting from Madukkarai to Narasimmanaikkan Palayam in Mettupalayam Road.

கோவை:கோவையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க, தேவையான நிலம் கையகப்படுத்த அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும்.



வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், நீலகிரிக்கு செல்வதாக இருந்தாலும், கேரளா செல்வதாக இருந்தாலும், கோவை நகர் பகுதிக்குள் வந்து, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, வெளியேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், இரண்டு மணி நேரம் தாமதமாகிறது. நகருக்கு வெளியே, சுற்று வட்டச்சாலை அவசியமாகிறது.பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு, மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.



நிலம் கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அரசிதழில் வெளியிட்டதும், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.கிழக்கு புறவழிச்சாலை!இதேபோல், மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், மொத்தம், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது.கிழக்கு புறவழிச்சாலை வழித்தடத்துக்கு, ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. திட்டத்துக்கான நிலம் அளக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கையகப்படுத்த வேண்டிய நிலம் எவ்வளவு என்பது, இன்னும் இரண்டு மாதத்துக்குள் இறுதி செய்யப்பட்டு, டில்லிக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆறு வழியா அல்லது நான்கு வழியா என, அமைச்சகம் இறுதி செய்ததும், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்ததும், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தப்படும்.'திட்ட பணி துவங்கியதில் இருந்து, இரண்டு ஆண்டுக்குள் முழு பணியும் முடிந்து விடும். இச்சாலை அமைந்தால், கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும்.



மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை அமைந்தால், நகருக்கு வெளியே முழுமையாக சுற்று வட்டச்சாலை அமையும். வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள், இச்சாலையில் எளிதாக செல்லலாம்' என்றனர். மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், மொத்தம், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


https://www.dinamalar.com/district_detail.asp?id=2488845
 

·
Registered
Joined
·
1,090 Posts
Discussion Starter #10
when they start to lay road for western ring road?..within 2yrs possible???
In 2014, Western bye-pass road was projected to be implemented at the earliest, still its in the land acquisition stage. But with the current political pressure and the ruling party is very desperate to prove themselves in next one year, there are chances that the project can take off soon. But ultimately god only knows.

https://www.thehindu.com/news/cities/Coimbatore/now-steps-being-taken-for-eastern-bypass-road/article5766648.ece
 

·
Registered
Joined
·
1,720 Posts
Just the routes got published

Here you go - Madukkarai -> MaileriPalayam -> Othakkal Mandabam -> Sulur -> Karanampetti -> Kaniyur -> Kunnathoor -> Narasimmanaikkan Palayam.

MaileriPalayam comes after Otthakalmandapam. Madukkarai-OK mandapam-Myleripalayam. Not sure why it has to reach Sulur and Then proceed to Karanampetai to reach Kaniyur then it will be a circuitous route.
 

·
Registered
Joined
·
469 Posts
MaileriPalayam comes after Otthakalmandapam. Madukkarai-OK mandapam-Myleripalayam. Not sure why it has to reach Sulur and Then proceed to Karanampetai to reach Kaniyur then it will be a circuitous route.
Sulur is not actual route. as per the map it will pass thru sellakarachal which is near sulur and join near paruvai near karanampettai.
 

·
Registered
Joined
·
1,090 Posts
Discussion Starter #14
கோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டம்: மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு

கோவை மாவட்டத்தில் மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டா் மேற்குப் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 355 ஏக்கா் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.

இப்பகுதியில் தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள், கரும்பு உள்பட பலவகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளா்களும் உள்ளனா். மேற்குப் புறவழிச்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/abandon-revised-western-bypass-blueprint-farmers/articleshow/74448403.cms
x-posting
 

·
Registered
Joined
·
145 Posts
Music started again... please remove these threads from Coimbatore forum ... each and every item getting x-posted. I don't understand the need for x-posting with-in CBE forum...
 
1 - 18 of 18 Posts
Top