SkyscraperCity banner

2321 - 2326 of 2326 Posts

·
The Boss
Joined
·
246 Posts
ரோட்டை விரிவாக்கணுமா வெட்டி அகற்று மரம் எப்படி தரும் வரம்?தொழிலுக்கு இடையூறா வேருக்கு 'ஆசிட்' ஊத்து!

சாலை விரிவாக்கத்துக்காக, நன்கு வளர்ந்த வயதான மரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் வெட்டி வீழ்த்தப்பட்டன. இதனால், குளுமைக்குப் பெயர் பெற்ற கோவை மாவட்டம், கோடை காலத்தில் கொதிக்கிறது.
இறந்து போன பசுமையையும், குளிர்ச்சியையும் மீட்க, பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், தற்போது, வெட்டி அகற்றப்படுவது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.கோவையில் துவங்கி, கோவில்பாளையம், கணேசபுரம், கரியாம்பாளையம், அன்னுார், புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரை, ஒவ்வொரு 16 அடிக்கும், ஒரு புளியமரம் உள்ளது.
இவை நிழல் தந்து, மழையை வரவழைத்து, கோடை காலங்களில் அனல் வெப்பத்தில் இருந்து மக்களை காப்பாற்றுகின்றன.இதேபோல், மேட்டுப்பாளையத்தில் துவங்கி, பொகலுார், குருக்கிளையம்பாளையம், அன்னுார், கருவலுார் வழியாக, அவிநாசி வரை, ஒவ்வொரு 16 அடிக்கும் ஒரு மரம் உள்ளது. மழை இல்லாவிட்டாலும், வறட்சியைத் தாங்கி, இந்த மரங்கள் நிழத் தந்து கொண்டிருக்கின்றன.தொழில் வளர்ச்சி காரணமாக, ஊர் எல்லையை தாண்டியும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில், கடைகள், வீடுகள், மண்டபங்கள், தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.ரோட்டை ஒட்டி துவக்கப்படும் இந்தத் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு, மரங்கள் இடையூறாக இருப்பதாகக் கருதுகின்றனர். எனவே, சிலர் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று மரத்தை வெட்டுகின்றனர்; பலரும் அனுமதி பெறாமல், மரங்களை வெட்டி வருகின்றனர்.
இதனால் கோவை - அன்னுார் - சத்தி தேசிய நெடுஞ்சாலையிலும், மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி மாநில நெடுஞ்சாலையிலும் மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வருகிறது. சாலையூர் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் வேர்ப் பகுதியில், 'ஆசிட்' ஊற்றி விடுகின்றனர். ஆசிட் ஊற்றப்பட்ட சில நாட்களில் மரம் கருகுகிறது. இலைகள் உதிர்ந்து, கருகிய பின், 'காய்ந்த மரம் விழுந்தால், விபரீதம் ஏற்படும்; உயிர்ச்சேதம் ஏற்படும்' எனக்கூறி, நெடுஞ்சாலைத் துறைக்கு, மரத்தை வெட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்கள் வேறு வழியின்றி அனுமதி கொடுக்கின்றனர்.
பெட்ரோல் பங்க் உள்ளிட்ட சில தொழில் நிறுவனங்கள் இப்படி வெட்டியகற்றும் மரங்களுக்கு ஈடாக, இரண்டு மடங்கு மரங்களை, தங்கள் நிறுவன வளாகத்தில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. நெடுஞ்சாலைத் துறை மரங்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தினால் உண்மை தெரியவரும்.
இதேபோல், கரூர், கோவை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் குரும்பபாளையத்தில் இருந்து, கர்நாடக எல்லை வரை, புதிதாக, தேசிய மற்றும் புறவழிச் சாலைகள் அமைக்கவுள்ளனர். அப்போது பல ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

More News: https://www.dinamalar.com/news_detail.asp?id=2498293
 

·
Registered
Joined
·
18 Posts
From Coimbatore Weatherman - Krish

WEEKLY UPDATE CWM MARCH 20 :

As expected earlier LWD thunderstorm season to kick start again from today over western part of kongu belt, south interior Tamilnadu, kerala and south interior karnataka. Rest of Tamilnadu to remain fairly dry though.

KEY POINTS :

TEMPERATURE AND WINDS:

¶ Easterlies to slow down completely increasing real feel of temperatures soo high. Temperatures to to on peaker side for kongu belt and south interior Tamilnadu rest of March and till April mid.

¶ Westerlies to set in after afternoon and should act as a catalyst for boosting Line of wind discontinuity formation and therefore boosting thunderstorm chances.

KONGU BELT AND CTE BELT:

¶ western part of kongu belt to get better thunderstorms than eastern half and don't expect widespread thunderstorms rains as we are still in beginning of thunderstorm season.

¶ Coimbatore is ideally placed for 1 or 2 day's of thunderstorms. But it won't cover entire city. Tiruppur and erode will get isolated thunderstorms.

¶ Thunderstorm intensity and spread area expected to be on higher side from 20th march to 24th march for west interior Tamilnadu and western ghat area's and reduce thereafter. Isolated Thunderstorms expected to continue over kerala and ghats even after 24th.

KERALA AND BANGALORE :

¶ Kerala to see farely widespread thunderstorms. South interior karnataka including bangalore has chance of thunderstorms 1 or 2 day's.

CHENNAI AND COASTAL TAMILNADU :

¶ Chennai and rest of coastal Tamilnadu to remain fairly dry rest of March. Temperatures expected to spike up rapidly from April month for coastal Tamilnadu. Widespread Thunderstorms expected only after may mid.

=============================================
 

·
The Boss
Joined
·
246 Posts
கழுகுப் பார்வையில்... இந்த கொரோனா காலத்தில்... எப்படி இருக்கிறது கோவை?

ஊரடங்கு சமயத்தில் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும் சாலைகள், புத்துணர்வு ஏற்படுத்தும் பசுமை நிலங்கள், கண்கொள்ளா காட்சியளிக்கும் நீர்நிலைகள், இப்படி கோவை மாநகரின் முக்கியமான இடங்களின் கழுகுப் பார்வை படங்கள் மிகவும் பரவசப்படுத்துகின்றன.

More Pictures
 

·
Registered
Joined
·
18 Posts
Received from Konguweatherman...

WEEKLY WEATHER UPDATE COIMBATORE WEATHERMAN:

There will be Line of Wind Discontinuity(LWD) thunderstorms for our Kongu belt including Coimbatore,Tirrupur, Erode(CTE Belt),Nilgiris,
salem,namakkal,karur,dindukal,dharmapuri,krishnagiri districts next 10 days..
South Interior Tamilnadu including Madurai, Kerala, South Interior Karnataka including Banglore starting from 24th april to may 1st week. Today and Tomorrow
i'm expecting rains over places near western ghats and kerala. So the trend is as the days progresses from today rains should slowly start
picking up in intensity and increase in area cover from west to east( Kerala to Tamilnadu) till april end. Hope this puts end card to severe heat wave
over interiors( veyil thanga mudilada saami ).
SUMMER SYSTEM POSSIBLE THIS YEAR????
This is a tricky one to say now but I would give a good possibility for this event to happen around may 1st week. We have our beloved friend MJO
in our basin(arabian sea and bay of bengal) from april last week to may 1st week. If the system forms I hope the system
stays quite weak (UAC or low Pressure area) so that it tracks through gulf of mannar, comrin sea or near kerala coast.
If its a monster like last year cyclone Fani its not good for us as it will recurves northeast into bangladesh to myanmar
coast.
Will our Thalainagaram Chennai get rains??
North Coastal Tamilnadu including chennai has less chance of rains when compared to other parts of Tamilnadu But isolated shower one or two days next
10 days cant be ruled out. Tempratures should also spike up for Chennai with arrival of westerly winds.Delta and south coastal Tamilnadu has chance of isolated rains 3 or 4 days .
On positive note system taking lower latitude track should further increase rain chances for coastal Tamilnadu during may 1st week but if it recurves north east then there should be
severe heat wave conditions gripping coastal and coastal interior Tamilnadu for atleast a week.
© Santhosh Krish Weather Forecasts
 
2321 - 2326 of 2326 Posts
Top