SkyscraperCity banner

2361 - 2380 of 2393 Posts

·
Native
Joined
·
40 Posts
sipcot near avinashi
the main reasons this SIPCOT project is gathering protest is
1) Athikdavu water will be reaching the area in a year(after being in 60 years in proposal stage).
2) There is a genuine fear that govt will not be giving market rate.(they fear, govt will just give 1 or 2 lakhs for an acre.

This area from what i could gather from people is arid and not much farming is done. Thanks to athikadavu scheme, people had already spent good money in getting ready to farming as and when the ground water level starts increasing due to the athikadavu water.

This project would not have invited this much protest even 5 years before. People are now making moves to get the support of various political parties.

If govt really want this to end quickly , they need to make a deal and payout the money in one shot at market price.

I can see a lot of free arid land mass near kaniyur( after karumathampatti). I think, that area can be considered.
There is not much farming in that area, I have a land there, I tried for ground water borewell till 1000ft with no luck - Three years before.

Land price also cheap there.
 

·
Registered
Joined
·
1,792 Posts
Actually the eastern belt / sathy road belt is relatively arid and can be chosen for SIPCOT
Chettiplayam-Palladam, Chettipalayam-Vadasithur, Chettipalayam-Senjiramalai, Sulur-SelaKarachal, Pappampatti, Telungupalayam-Karamadai, Annur-Mettupalayam, Annur-Sirumugai are some of the areas which are arid to semi-arid where Govt can easily acquire large tract of land provided price, politics and people are convinced properly.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
வாக்குறுதியும்... காலக்கெடுவும்! கோவைக்கான தேவைகளை நிறைவேற்ற...அரசியல் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பு!

தேர்தல் நெருங்கும் நிலையில், கோவைக்கான வாக்குறுதிகளை மீண்டும் அரசியல் கட்சிகள் அள்ளி விடாமல், எந்தத் திட்டத்தை எத்தனை காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என்பதையும், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். இதுவே, கோவை மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.நெருங்கி விட்டது சட்டசபைத் தேர்தல். முதல்வர் பழனிசாமியும், ஸ்டாலினும் கோவைக்குமாறி, மாறி வந்து பிரசாரம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

விட்டதைப் பிடிக்க வேண்டுமென்று, தி.மு.க.,வும், கடந்த முறை விட்ட ஒன்றையும், இப்போது விடவே கூடாது என்று அ.தி.மு.க.,வும், தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி விட்டன. கோவைக்காகவே சிறப்பு தேர்தல் அறிக்கையும், இரண்டு கட்சிகளின் சார்பிலும், தயாராகிக் கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சொன்னதும் செய்ததும்!பத்தாண்டுகளுக்கு முன்பு, தி.மு.க., ஆட்சியின்போது கோவைக்கென்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேற்கு புறவழிச்சாலை,மத்திய சிறை இடமாற்றம், காந்திபுரம் மேம்பாலம், உலகத்தரத்திலான தாவரவியல் பூங்கா அமைப்பது, விமான நிலைய விரிவாக்கம், எட்டு குளங்கள் மேம்பாடு, எட்டிமடையில் பிரமாண்டமான வன உயிரினப் பூங்காஆகியவை அதில் முக்கியமானவை.ஆனால் இந்தத் திட்டங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டதே, அந்த ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான். சில திட்டங்களுக்கு, அதுவும் வெளியிடப்படவே இல்லை.கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியிலும், முதல் ஐந்தாண்டுகளில் காந்திபுரம் மேம்பாலப் பணி துவங்கியதைத் தவிர, பெரிதாக வேறு எந்தப் பணியும் நடக்கவில்லை.ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துவரும் பணிகள், அதற்கு முன் வேறு எந்த ஐந்தாண்டுகளிலும் நடக்காதவை.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம், காந்திபுரம் இரண்டாம் அடுக்கு மேம்பாலம், உக்கடம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலங்கள், ஒன்பது குளங்கள் மேம்பாடு,கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள், ஏழைகளுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் என, இந்த ஆட்சியில் நடக்கும் பணிகளின் பட்டியல் வெகுநீளம்.செய்யாததும் செய்ய வேண்டியதும்!ஆனால் இந்த நகருக்கு மட்டுமின்றி, கொங்கு மண்டலத்துக்கே மிகத்தேவையாகவுள்ள, விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை, இரண்டு அரசுகளுமே செய்யவில்லை.பத்தாண்டுகளுக்கு முன்பு, 613 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த, தி.மு.க., ஆட்சியில் இதற்கான அரசாணை மட்டும் வெளியிடப்பட்டது.

பத்தாண்டுகள் கடந்தும், நுாறு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. அதே போல, பொது போக்குவரத்து திட்டமான, கோவை மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மீண்டும் வருகிறார்கள்!இந்த சூழ்நிலையில்தான், இரண்டு பிரதான கட்சிகளும் மீண்டும் தேர்தல் வாக்குறுதிகளுடன் கோவை மக்களைச் சந்திக்க வரவுள்ளன. ஆனால் இந்த முறை வெறும் வாக்குறுதிகளை நம்பி, வாக்களிப்பதற்கு, கோவை மக்கள் தயாராக இல்லை.

அதனால் எந்த திட்டத்தை, எத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதையும் சேர்த்தே வாக்குறுதியாகத் தர வேண்டும்.உதாரணமாக, விமான நிலைய விரிவாக்கம் அல்லது புதிய விமான நிலையம் அமைப்பதை மூன்றாண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று சொல்ல வேண்டுமென்று, கோரிக்கை விடுக்கின்றனர்.காலக்கெடுவுடன் வாக்குறுதி தருவதற்கு, அரசியல் கட்சிகள் தயாரா? தயார் என்றால், அக்கட்சியை ஆட்சியில் அமர்த்த மக்களும் தயார்!

 

·
Registered
Joined
·
3,099 Posts
Yes one such order came just before election by JJ govt. western bye pass and still nothing moved in last 5 years. These GOs mean nothing unless actual work starts.
 

·
Registered
Joined
·
1,398 Posts
Sarathy, you and i are old-timers.. we know how many times we have been cheated along these lines over and over and over again, innumerable number of times. only action on ground will prove it for us
Kandeeban, I got the info from the person who is our common friend and a pioneer in this forum. Will get his permission and post the info in this group. I can ping you on what I had heard in personal chat.
 

·
Registered
Joined
·
1,331 Posts
Sarathy, you and i are old-timers.. we know how many times we have been cheated along these lines over and over and over again, innumerable number of times. only action on ground will prove it for us
Exactly. election gimmicks. if it is really happening near future, who else will be happier than us?
At least i am hearing Airport expansion project for last 20 years. and Metro project for last 12 to 15 years.
 

·
Registered
Cbe Citizen
Joined
·
267 Posts
2361 - 2380 of 2393 Posts
Top