SkyscraperCity Forum banner

Pollachi Region Road Projects & Railway | பொள்ளாச்சி பகுதி சாலை & ரயில்வே | Updates

88254 Views 333 Replies 25 Participants Last post by  NMIN
I am starting this thread, because there are several road projects, fly overs along with some railway works in Pollachi region are being updated in Coimbatore threads. Though its all comes under Coimbatore district, there are many projects are currently undergoing in Coimbatore region itself. Therefore, I thought a thread for Pollachi region is necessary for better understanding.
  • Like
Reactions: sarathy
1 - 20 of 334 Posts
உடுமலை;தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி துவங்கியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, (என்.எச்., 83) 131.95 கி.மீ., நீளத்தில், 3,648 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.திண்டுக்கல், கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 36.50 கி.மீ., துாரம்; ஒட்டன்சத்திரம் முதல் மடத்துக்குளம் வரை, 45.38 கி.மீ., நீளம்; மடத்துக்குளம்- பொள்ளாச்சி வரை, 50.07 கி.மீ., துாரம் என இந்த ரோடு என, மூன்று பிரிவுகளாக, டெண்டர் விடப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • Like
Reactions: sarathy
அதே போல் கோவில்பாளையம் - சூலக்கல் செல்ல ஒருவழிப்பாதையில் எதிரே செல்ல வேண்டிய நிலை உள்ளது.. தெற்கில் அரை கிமீ சென்று திரும்ப வேண்டியுள்ளது.. இதைத் தவிர்க்க மக்கள் ஒருவழிப்பாதையிலேயே வடக்கில் செல்கின்றனர்.. சூலக்கலில் இருந்து கோவில்பாளையம் வர மேட்டுப்பாளையம் பிரிவில் ஒரு வழிப்பாதையில் எதிரே வந்து சாலையை ஆபத்தான நிலையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது.. இங்கு கோவை ரோடு மேடாக இருப்பதால் வடக்கில் இருந்து வேகமாக வரும் வாகனங்களுக்கு சாலையைக் கடக்கும் வாகனங்கள் உடனே தெரிவதில்லை..
பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் சாலையைக் கடக்க முறையான வசதி (subway or service road) செய்ய வேண்டும்..
Apart from CBE-POY and POY-DG road projects, Pollachi to Palladam, Dharapuram, Palakad, Thrishur, Valaparai roads are being widened.

New articles related to those projects can be posted here.
வடுகபாளையத்தில் பாலம் ரூ.4.83 கோடி ஒதுக்கீடு

வடுகபாளையத்தில் பாலம் ரூ.4.83 கோடி ஒதுக்கீடு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - - கிணத்துக்கடவு இடையே, வடுகபாளையம் ரயில்வே கேட்டில், பாலம் அமைக்க, 4.83 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி -- பாலக்காடு நெடுஞ்சாலை, கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலை. இந்த சாலையில், பொள்ளாச்சி -- கிணத்துக்கடவு இடையே, வடுகபாளையம் அருகே ரயில்வே, 'கேட்' உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, 'கேட்' அடிக்கடி மூடப்படுவதால், வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில், 40 கோடி ரூபாயில், சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், ரயில் பாதையின் மீது, தெற்கு ரயில்வே பாலம் கட்டவேண்டும். மேலும், பாதசாரிகள் செல்ல வசதியாக, 3 மீட்டர் அகலத்தில், 2.75 மீட்டர் உயரத்தில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ரயில் பாதையின் மீது மேம்பாலம் மற்றும் அருகில் சுரங்கப்பாதை அமைக்க, 4.83 கோடி ரூபாயை, தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை, ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Source : வடுகபாளையத்தில் பாலம் ரூ.4.83 கோடி ஒதுக்கீடு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி - - கிணத்துக்கடவு இடையே, வடுகபாளையம் ரயில்வே கேட்டில், பாலம் அமைக்க, 4.83 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Apart from CBE-POY and POY-DG road projects, Pollachi to Palladam, Dharapuram, Palakad, Thrishur, Valaparai roads are being widened.

New articles related to those projects can be posted here.
ரூ.19 கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்

  • Like
Reactions: NMIN
Southern Railway proposes 14 new trains in Tamil Nadu and Kerala

(Trains via POY)

New trains proposed in IRTTC for 2020-21:

1.Chennai – Tirupati daily express
2.Tambaram – Visakhapatnam railway station weekly
3.Tirunelveli - Coimbatore daily express
4.Rameswaram – Palakkad daily express
5.Dindigul – Palakkad daily express
6.Coimbatore – Rameswaram overnight express

7.Coimbatore – Bengaluru overnight express
8.Tiruchy – Bengaluru via Karur, Salem and Hosur
9.Tiruchy – Baiyyappanahalli bi weekly express
10.Tambaram – Karaikudi daily express train
11.Tiruchy - Lokmanya Tilak Terminus (Mumbai) weekly express
12.Tiruvarur – Karaikudi passenger train
13.Kochuveli – Coimbatore Antyodaya weekly express
14. Ernakulam – Velankanni express weekly express.


Proposed extension of train services:

1. New Jalpaiguri - Chennai Egmore weekly express upto Tirunelveli
2. Jasidih Junction - Tambaram upto Madurai
3. Rameswaram - Madurai passenger upto Coimbatore
4. Bikaner - Madurai Anuvrat Express upto Tirunelveli
5. Bengaluru – Coimbatore Uday Express upto Palakkad.town
6. Palakkad town – Tiruchy passenger extension as Karaikal -
Rameswaram passenger.
7. Tiruchy – Tirupadiripuliyur DEMU passenger upto Vellore
8. Chennai Beach – Vellore MEMU passenger upto Tiruvannamalai.
9.Tiruchy – Thanjavur passenger upto Thiruvarur
10. Shri Ganganagar - Tiruchchirapali humsafar express upto Madurai
11. Mangaluru - Thiruvananthapuram express upto Nagercoil
12. Thiruvananthapuram - Nagercoil passenger upto Tirunelveli

Source: RTI data obtained by The New Indian Express.

  • Like
Reactions: krishnabalaji
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் தளர்வுகள் செய்யப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 8.45 மணிக்கு வருகிறது. பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, கிணத்துக்கடவிற்கு 10 மணிக்கு செல்கிறது.
அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 4.45 மணிக்கு வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு பாலக்காடு செல்கிறது.

ரூ.1.30 கோடி மதிப்பில் சந்திப்பு பகுதி மேம்பாடு

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், விபத்து அபாயமுள்ள முக்கிய சந்திப்புகளை மேம்படுத்த, 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.தேசிய நெடுஞ்சாலையான, பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு பகுதி, முக்கிய சந்திப்பாக உள்ளது. அப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சாலை பாதுகாப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, கோவை வழித்தடத்தில், 450 மீட்டர்; பொள்ளாச்சி வழித்தடத்தில், 450 மீட்டருக்கு, நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி, 7.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 10 - 12 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், ரோடுகள் சந்திப்பில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படாத வகையில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மதிப்பீடு, 1.30 கோடி ரூபாய் என, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Source:ரூ.1.30 கோடி மதிப்பில் சந்திப்பு பகுதி மேம்பாடு


ரூ.1.30 கோடி மதிப்பில் சந்திப்பு பகுதி மேம்பாடு
  • Like
Reactions: krishnabalaji
ரயில்வே வர்த்தக வளர்ச்சி பிரிவு பாலக்காடு கோட்டத்திலும் துவக்கம் - பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் வசதி

  • Like
Reactions: krishnabalaji
'கோச் பொசிஷன்' பலகை

328065



பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கிடப்பில் போடப்பட்ட கோச் பொசிஷன் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி, ஒரு வழியாய் முடிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மூன்று பிளாட்பாரம்கள் உள்ளன. இந்த பிளாட்பாரம்களில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து நிற்கும் போது, முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களுக்குரிய பெட்டியை கண்டுபிடித்து ஏறுவதற்குள் பெரும்பாடு படுகின்றனர்.இதற்கு தீர்வாக, பிளாட்பாரம்களில் எந்த பெட்டி எங்கு நிலை கொள்ளும் என்பதை அறிவிக்கும், 'கோச் பொசிஷன்' அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, தெற்கு ரயில்வே துணைப் பொதுமேலாளர் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்ய வந்த போது, முதல் பிளாட்பாரமில் 'கோச் பொசிஷன்' அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டன. மற்ற பிளாட்பாரம்களுக்காக தயார் செய்யப்பட்ட பலகைகள், பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.இந்நிலையில், பல மாதங்களுக்கு பின், தற்போது ரயில்கள் இயங்காத சூழலில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரம்களிலும் 'கோச் பொசிஷன்' அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

New road to Pollachi in the works

Coimbatore: If everything goes well, one could reach Pollachi from the city without getting stuck at traffic snarls via Podanur, Chettipalayam, Myleripalayam and Arasampalayam. This will be an alternate road to reach Pollachi.

The state highways department is planning to lay two-lane road for a stretch of 23.65km on this route at an estimated cost of Rs 62 crore. The road would be 10 metres wide. The project entails acquisition of 23.65 acres land, the cost of which is not included in the project cost.

Soon, Pollachi will be seen as a part of the Coimbatore like Neelambur/Saravanampatti.

With Pollachi to Udumalaipet road getting widen for 3600 crores budget and Ukkadam bridge getting ready, the travelling time from Gandhipuram to Udumalaipet might be same as travelling from Gandhipuram to Sular on peak hours. This change means a lot to many of us.

It will be win-win situation for Coimbatore, Pollachi, Udumalaipet, palani, dharapuram and other areas nearby.

Would love to call this region as GCA [Greater Coimbatore Area] like GTA [Greater Toronto Area].
Gandhipuram to Udumalaipet might be same as travelling from Gandhipuram to Sular on peak hours
From Ukkadam flyover to UDT, the existing road distance is about 70km. By car, it will take less than an hour.

Mostly, the NH83 will skip Pollachi. May be the CBE-POY 4 lane road will be extended from where the concrete road ends at Achipatti (from here, 5km to Pollachi) and will merge with POY-UDT road near Unjavelampatti (5km from Pollachi).

In my assumption this Pollachi bybass road by NHAI will be for about 6 km. From Achipatti to Pollachi, the 4 lane road is not part of NHAI and similarly from Pollachi to Unjavelampatti 4/6 lane road is not part of NHAI.

UDT will have a bypass too.
  • Like
Reactions: balaji.sivam
மேற்கு புறவழிச்சாலை குறித்து ஆலோசனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளாக்கரை, ஜமீன் முத்துார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக, ஒன்பது கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக, நிலம் கையகப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.

  • Like
Reactions: nagacbe
Coimbatore: If everything goes well, one could reach Pollachi from the city without getting stuck at traffic snarls via Podanur, Chettipalayam, Myleripalayam and Arasampalayam. This will be an alternate road to reach Pollachi.
ABSTRACT

Announcement –Announcements made by the Hon’ble Chief Minister during the Budget Demand for 2017-2018 –Preparation of Detailed Project Report and Land Acquisition forproviding Alternate Route from Pollachi toCoimbatore (via) Chettipalayam–Administrative Sanction -Accorded –Orders –Issued


List of villages on the route from Podanur: Chettipalayam, Myleripalayam, Arasampalayam, Kondampatty, Kothavadi, Kondangipalayam, Nallattipalayam, Mullupadi, Kaniyalampalayam and Mettupalayam.
  • Like
Reactions: sarathy
^^

On seeing the route, it cant be simply termed as alternate CBE-POY route. It will connect several new places directly with CBE and POY. If buses are operated like *Ukkdam-*R'n'puram-*Podanur-Chetipalayam-Kondampatty-Mullupadi-Pollachi, then people who are in need to go the NH road right now will get direct access near to them. (*or from Vellalore IBS once operational)

While looking on google maps, found that the road may go close to some arts and science colleges (Lakshmi narayan, Nehru Maha Vidyalaya, The Nilgiris) and engineering colleges (Karpagam, SVS, Sri Eshwar and Arjun College of Technology). Several other colleges and many schools might be situated on this route. Similarly, many industries might be located too.

Hope govt gives importance and finishes the project soon.
Pollachi - Dindigul four lane road works are in progress near Udumalaipettai.

353708
^^

Checked in google for the location (Venesapatti). Hope this is right. The road is apart about 3.5km at Mukkonam stop in UDT.

355656
1 - 20 of 334 Posts
Top