Joined
·
2 Posts
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளுப்பாடி இரயில்வே கடவில் இரட்டை மேம்பாலம் அழகாகக் கட்டப்பட்டுள்ளது.. அதே நேரத்தில் பாலத்தின் கீழ் முள்ளுப்பாடியிலிருந்து சூலக்கல் சாலைக்கு (காடு தோட்டம் செல்வோர்)செல்லும் மக்கள் தெற்கு வடக்காக அரை கிமீ பயணித்து மேம்பாலம் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.. பாலத்தின் கீழ் ஒரு சுரங்கச் சாலை அமைத்திருந்தால் இருகிராம மக்கள் பயன்பெறுவர்..