Joined
·
2 Posts
அதே போல் கோவில்பாளையம் - சூலக்கல் செல்ல ஒருவழிப்பாதையில் எதிரே செல்ல வேண்டிய நிலை உள்ளது.. தெற்கில் அரை கிமீ சென்று திரும்ப வேண்டியுள்ளது.. இதைத் தவிர்க்க மக்கள் ஒருவழிப்பாதையிலேயே வடக்கில் செல்கின்றனர்.. சூலக்கலில் இருந்து கோவில்பாளையம் வர மேட்டுப்பாளையம் பிரிவில் ஒரு வழிப்பாதையில் எதிரே வந்து சாலையை ஆபத்தான நிலையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது.. இங்கு கோவை ரோடு மேடாக இருப்பதால் வடக்கில் இருந்து வேகமாக வரும் வாகனங்களுக்கு சாலையைக் கடக்கும் வாகனங்கள் உடனே தெரிவதில்லை..
பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் சாலையைக் கடக்க முறையான வசதி (subway or service road) செய்ய வேண்டும்..
பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் சாலையைக் கடக்க முறையான வசதி (subway or service road) செய்ய வேண்டும்..