Skyscraper City Forum banner
1 - 20 of 210 Posts

·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #1 · (Edited)
Judgement Delayed is Judgement Denied :
---------------------------------------

About the thread:

Here we can post the news related to Tamil Nadu Law and Order such as
TN Civil Police, Traffic Police , Coast Guard , Crime Branch ,Lok Ayukta(Corruption),Judicial verdicts etc.

This thread shall show how equipped our Law & Order system to prevent the crimes and how effectively the crisis are being handled to control the situation.

Let us begin with the statistics:
------------------------------

Courtesy: Wikipedia
===============

Tamil Nadu Police

The Tamil Nadu Police Force is the law enforcing agency of the state of Tamil Nadu, India. It is over 150 years old and is the fifth largest state police force in India. Tamil Nadu has a Police population ratio of 1 : 632

Administration

A police patrol car in Chennai

The administrative control of Tamil Nadu Police vests with the Chief Minister of Tamil Nadu who holds the portfolio of Home Minister. The supervision and coordination of Police is done by the Home Department, Govt. of Tamil Nadu. Tamil Nadu police force is headed by Director General of Police (Law & Order), Mr. K. Ramanujam, IPS. He is assisted by the Additional Director General of Police (Law & Order), Mr. T.K. Rajendran , IPS. For administrative purposes, Tamil Nadu is divided into four zones- North, South, West and Central. Each Zone is headed by an Inspector General of Police. They are Mr. P.Kannappan, IPS - (North zone), Mr. Abhay Kumar Singh IPS - (South zone), Mr. M. Ramasubramani IPS - (Central zone), Mr. S. Davidson devasirvatham IPS - (West zone). Inspector General of police is assisted by Deputy Inspector General Of Police. Each district will headed by an Superintendent of Police, but in metropolitan cities like Greater Chennai, Coimbatore, Madurai, Salem, Trichy, Tirupur & Tirunelveli, city police unit will be headed by an City Police Commissioner who will be in the rank of Inspector general of police and rural police force will be headed by rural Superintendent of Police.

Equipment

Mounted police patrol in Chennai

All the equipment for the TNP are manufactured indigenously by the Indian Ordnance Factories controlled by the Ordnance Factories Board, Ministry of Defence, Government of India.

Rifles: AK-47, Ishapore 2A1 rifle, Lee-Enfield, INSAS rifle, FN FAL.
Handguns: All Glock variants.
Weapon systems: Ordnance Factory Tiruchirappalli made advanced shotguns and grenade launchers.

City Police, district police & Police Ranges

There are seven metropolitan cities and thirty two districts in Tamil Nadu. The metropolitan cities are

Chennai (Chennai Metropolitan Police)
Madurai (Madurai City Police)
Coimbatore (Coimbatore City Police)
Tiruchirapalli
Salem
Tirunelveli
Tirupur

Each of the City Police force, has been headed by a COP [Commissioner of Police ] and each districts is headed by an SP [Superintendent of Police].

City commissioners

Chennai - S.George, IPS
Coimbatore - A.K. Viswanathan, IPS
Madurai - sanjay mathur, IPS
Trichy - Shailesh Kumar Yadav, IPS
Salem - Amal raj, IPS
Tirunelveli - Sunil Kumar Singh, IPS
Tirupur - Senthamaraikannan, IPS
District superintendent's[edit]
Ariyalur - Ziaul Haque
Madurai - V. Balakrishnan
Thanjavur- Tr.Darmaraj IPS
Special units[edit]
The special units of Tamil Nadu Police perform specific functions related to security, intelligence, criminal investigations and support services.[2] They are as follows:

Armed Police or Tamil Nadu Special Police
Civil Defence and Home Guards
Civil Supplies, CID
Coastal Security Group
Crime Branch, CID
Economic Offences Wing
Operations - T.N. Commando Force & Commando School
Prohibition Enforcement Wing
Railway police
Social Justice and Human Rights
Special Branch, CID including Security
Technical Services
Special Task Force
Achievements[edit]

Decrease in crimes registered in Tamil Nadu

The Tamil Nadu police has various distinctions and honors to its credit. It has the largest strength of women police personnel in the country, the highest number of women police stations in the country, the first women police battalion of special police, the first women Commando Force in the Country, the first established Finger Print Lab in the World, the first Integrated Modern Police Control Room in the country and has the greatest number of computers against other police departments in the Country.[3] The table shown below details on the major crime trends in the state.[4] It can be noted that the overall number of crimes registered has come down steadily over the years.

Crime head 2002 2003 2004 2005 2006 2007
Murder 1,647 1,487 1,389 1,365 1,273 1,521
Murder for gain 75 104 73 74 89 102
Dacoity 178 95 72 73 95 88
Robbery 650 514 464 437 450 495
Burglary 5,532 4,849 4,147 3,738 3,300 3,717
Theft 18,614 18,213 17,530 15,851 13,651 13,717
Total 26,696 25,262 23,675 21,538 18,858 19,410

Size: 130,058 square kilometres (50,216 sq mi)
Population: 72,138,958
Legal jurisdiction: State of Tamil Nadu
Governing body: Government of Tamil Nadu
General nature
Law enforcement
Local civilian police
Operational structure
Overviewed by: Department of Home, Prohibition and Excise, Tamil Nadu
Headquarters: Police Headquarters, Dr.Radhakrishnan Salai, Mylapore, Chennai-600 004
Agency executive: K. Ramanujam IPS[1], Director General of Police, Tamil Nadu State

Website

www.tnpolice.gov.in

--------------------------------------------------------

·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #2 ·
355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்.

விழுப்புரம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பின்னர், காவல்துறை சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை தடுக்கவும் அந்தந்த மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தமிழக காவல்துறை விரிவுபடுத்தப்பட்டு 16 பிரிவுகளாக தற்போது செயல் பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1,452 காவல்நிலையங்களும், 196 மகளிர் காவல்நிலையங்கள் என மொத்தம் 1,648 காவல்நிலையங்கள் இயங்குகிறது. காவல்நிலையங்களில் பலக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கென தனி அடையாளமாக விளங்கி கொண்டிருந்தது. காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றமும் சிவப்பு நிற கட்டிடங்களில் தான் செயல்பட்டு வந்தது. இப்படி 355 ஆண்டுகள் காவல்நிலையத்துக்கு அடையாளமாக விளங்கிய சிவப்பு நிற கட்டிடங்களை தற்போது பச்சை நிறத்திற்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் காவல்நிலையமாக வளவனூர் காவல்நிலைய கட்டிடத்தை சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல்நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்வது வழக்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, காவல்நிலையம் முழுவதும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வளவனூர் காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி சில தினங்களில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இருக்கிறார். அவர் ஆய்வுக்கு வருவதற்குள் காவல்நிலையங்களில் பச்சை நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி படிப்படியாக அனைத்து காவல்நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் பச்சைநிறத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், வனத்துறை அலுவலகங்களுக்கு மட்டும்தான் பச்சை நிறம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது காவல்நிலையங்களும் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுவதால் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பல நூற்றாண்டுகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றுவது சரியல்ல. என்றனர்.
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #3 · (Edited)

Discussion Starter · #6 ·
செல்போனில் ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார்:

சென்னை,

உல்லாசத்துக்கு அழைத்தும், செல்போனில் ஆபாச படம் பிடித்து மிரட்டுவதாகவும் புதுச்சேரி பெண் போலீஸ், தமிழக போலீஸ்காரர் மீது புகார் கொடுத்தார்.

பெண் போலீஸ்

புதுச்சேரி திருநள்ளாரை சேர்ந்தவர் பார்வதி (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுச்சேரி மாநில போலீசில் போலீசாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் எழும்பூர் உதவி போலீஸ் கமிஷனர் கலிதீர்த்தானை சந்தித்து திடுக்கிடும் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் பயிற்சிக்காக, சென்னை ஆவடிக்கு வந்திருந்தேன். பயிற்சி முகாமில் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற போலீஸ்காரரை சந்தித்தேன். தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ்காரரான அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியனில் பணியாற்றுகிறார்.

பயிற்சியின்போது அவர் என்னிடம் அன்பாக பழகியதால் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் உட்கார்ந்து பேசுவோம். பயிற்சி முடிந்தவுடன் நாங்கள் ஊருக்கு புறப்பட்டோம்.

ஆபாச படம்

திடீரென்று குமார், என்னை எழும்பூருக்கு வருமாறு அழைத்தார். அங்கு அவர் விடுதி அறை ஒன்றில் தங்கி இருப்பதாக சொன்னார். நான் அவரை சந்திக்க மறுத்தேன். உடனே அவர், எனக்கு தெரியாமல் என்னை செல்போனில் ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாகவும், சந்திக்க மறுத்தால், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனால் நான், அவர் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் அவரை சந்தித்தேன். அறையில் தனியாக இருந்த அவர், என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு பார்வதி தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

எச்சரிக்கை

உதவி கமிஷனர் கலிதீர்த்தான் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் குமாரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டன. தனது செயலுக்கு, குமார் வருத்தம் தெரிவித்தார்.

இதனால் அவர் மீது கொடுத்த புகாரை, பார்வதி வாபஸ் பெற்றார். இந்த சம்பவம், சென்னை போலீசில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #8 ·
@venkyinblr : Save your nudges! Here it comes another one ~~:lol: :lol:

போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் எஸ்.ஐ. உல்லாசம்: கையும் களவுமாக பிடித்த மக்கள்

சென்னை: போலீஸ் பூத்தில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினார். மத்திய சென்னையில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் செவ்வாய்க்கிழமை இரவு பனந்தோப்பு காலனியில் இருக்கும் போலீஸ் பூத்துக்கு பணிக்கு சென்றார். அந்த பூத்துக்கு வந்த இளம் பெண் ஒருவருடன் சப்-இன்ஸ்பெக்டர் சிரித்து சிரித்து பேசினார். இதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் காணவில்லை. இதையடுத்து பொது மக்கள் பூத்தில் பார்த்தபோது சப்-இன்ஸ்பெக்டரும், அந்த பெண்ணும் மறைவான இடத்தில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மக்கள் அவர்களை கையும் களவுமாக சிறைபிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷனர் சுதாகரிடம் அவர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் அயனாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/si-s-shameful-act-during-night-duty-chennai-210196.html
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #11 ·
Now this thread may look vacant but in next few years, we can expect some infrastructure built specially for Police & Control(such as GPS technology, CCTV monitoring etc.) . Let us keep this thread rolling. Thanks. :)

^^

@payapulla: I dont see a need for having this thread.... eventhough i appreciate your effort.
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #12 ·
5ம் தேதி கேரள கவர்னராக பதவியேற்கிறார் சதாசிவம்
------------------------------------------------------
ஈரோடு: வரும் 5ம் தேதி பதவியேற்க உள்ளதாக, கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் கூறினார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக இன்று நியமிக்கப்பட்டார். பி.சதாசிவத்தின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள கப்பநல்லூர் ஆகும். கவர்னராக நியமிக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 5ம் தேதி கேரள கவர்னராக பதவியேற்க உள்ளேன். அன்று காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் கவர்னராக பதவியேற்க உள்ளேன். இதற்காக நாளை கோவை சென்று அங்கிருந்து சென்னை செல்ல உள்ளேன். சென்னையில் கேரள மாநில அதிகாரிகள் முறைப்படி அழைத்து செல்ல உள்ளனர். நான் அரசியல்வாதி இல்லை. இதனால், கேரள மக்களின் கருத்துக்களை மத்திய அரசிற்கு எடுத்து செல்லி அவர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவேன் என கூறினார்.
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #13 ·
சிறுமிகள் கடத்தல் மற்றும் விபச்சார வழக்கு – 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் ஐஜியாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். போலீசார் விசாரணை: இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி புதுவை போலீசாருக்கு காமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.ஐ.டிக்கு மாற்றம்: ஆனால் அந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை காமராஜ் சி.ஐ.டி போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார். விபச்சாரத்தில் சிறுமிகள்: அதைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். அப்போது அருள்மேரி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இந்த 5 பேரில் ஒருவர் 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டைரியில் விபரங்கள்: இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் பெயர்விவரம் மற்றும் விபசாரத்திற்கு வந்தவர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் போலீஸ் அதிகாரிகள் சிலரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆசை வார்த்தையால் மோசம்: சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியையும் அந்த கும்பல் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அந்த 14 வயது சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். குழந்தைக்கு தாயான குழந்தை: விசாரணையில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியை பணத்தாசைக் காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அந்த சிறுமி ஒரு குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். காப்பக்கத்தில் தஞ்சம்: அந்த 14 வயது சிறுமி மூலம், அவருடன் படித்த மேலும் சில சிறுமிகளையும் அந்த கும்பல் விபசாரத்தில் இறக்கியது. பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 8 பேர் பணியிடை நீக்கம்: இந்த நிலையில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கில் போலீஸ் ஐ.ஜி பர்வீர் ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/8-police-officers-suspended-prostitution-case-210235.html
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #14 ·

3,327 Posts
Now this thread may look vacant but in next few years, we can expect some infrastructure built specially for Police & Control(such as GPS technology, CCTV monitoring etc.) . Let us keep this thread rolling. Thanks. :)
^^

@ payapulla:

I am not there to quarrel with you! And there is no need to take my name, teaching me tamil etc. As I said, this thread to become another Aratai Arangam thread if you are going to post the news like...

- ex-CJI becoming Kerala governor (not even related to TN)
- 8 policeman getting suspended

etc.

Please tell me how are they related to the points which you have mentioned?
How are they related to infrastructure ? Thats all I want to know....

And finally, please don't get so offended! I am not personally against the thread itself.... Its just matter of clarification...... Take it simple!
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #19 ·
x-posting:

http://www.futuregov.asia/articles/2014/aug/27/chennai-india-launches-face-recognition-software-c/

CHENNAI, INDIA, LAUNCHES FACE RECOGNITION SOFTWARE FOR CCTV

Quote:
Chennai, the fourth largest city in India, has launched a new software that recognises images of people on CCTV cameras and tracks their movements.

The system has been installed primarily in the market, and tracks people’s movements across camera feeds.

The challenge, according to the project manager, was to find a surveillance solution that could function in outdoor environment with varying lighting. Most technologies only work in controlled indoor settings where there is no extreme sunlight or shadows on faces.

The Chennai police officers selected this new software after successful trials on a typical crowded Indian marketplace.

There are now many types of software used by governments across the world to automatically recognise faces, and sync up with criminal records databases. This information can be combined with location data from CCTV feeds to track wanted persons.

Singapore’s prime minister, Lee Hsien Loong, said in his National Day Rally speech last week that his city wants to have all of its real-time CCTV feeds to feed into central operations centres, which then allow the coordination of data and the management of public response teams.
__________________
 
·
Registered
Joined
·
1,770 Posts
Discussion Starter · #20 ·
CM Jayalalithaa announces shooting range facilities at 3 places

Quote:
Chief Minister Jayalalithaa on Friday announced that shooting ranges would be established at the Tamil Nadu Police Academy in Ommanancherry, Madurai and Coimbatore at a cost of Rs. 40 crore to promote sharpshooters.

Ms. Jayalalithaa on Thursday discussed the measures to be initiated for enabling people with shooting talents to participate in the global events.

In the recent Commonwealth Games, 17 of the 64 medals won by sportspersons from India were in the shooting events. But, no one from Tamil Nadu was among those winners. Hence, the government was keen on promoting talent in shooting.
 
1 - 20 of 210 Posts
Top